Monday, May 14, 2007

கருத்து தொலைத்த கவிதையும், காதலின் எதுகையும்..

My Wishes to Ambi & Mrs.Ambi ! And all those people who are celebrating their birthday this month!
நேத்து உன்னாலே உன்னாலே பாத்தேன் மக்கள்ஸ். எனக்கு பிடிச்சு இருந்தது. (No, This post has no spoilers) அதுல தனிஷா துறுதுறு னு கலக்கறாங்க. சொல்ல வந்த concept.. gr8 :) Another level of understanding crossed. கல்யாணம் ஆச்சுன்னா அந்த பொண்ணுக்கு கண்டிப்பா இந்த கேரேக்டர், மற்றும் இந்த concept பிடிச்சு இருக்கனும். இல்லனா நான் S!

இங்க சம்மர் வீக்கெண்ட்ஸ் மற்றும் ஆபிஸ் பிசி. அதான் மி த கம்மி கமெண்டிfஐயிங்!
(எப்படி நம்ம இங்கலீஷ்).

படத்துல எனக்கு பிடிச்ச டயலாக் இது. பாருங்க. பாக்க முடியாதவர்கள் படத்த தியேட்டர்ல பாருங்க!



அப்புறம் தனிஷா பத்தி சொல்லிட்டு அவங்க முகம் போடலனா எப்படி.. அப்படினு யொசிச்சேன். ஆனா நிறைய பிகர் படம் போடறேன் என்று நம்ம மேல ஒரு complaint. அதுனால.. அது கட்!

சரி தலைப்பு என்னனு யோசிப்பீங்க. அதுக்கு தான் இது!!

கவிதையில் தொலைந்த கருத்து
காதல் கதையினில்..
வரிகளில் தொலைந்த எதுகை
காதலி விழிகளில்..

சாத்திரம் தொலைத்த ஒற்றுமை
காதல் திருமணத்தில்..
சமுத்திரம் தொலைத்த இனிப்பு
காதல் வாழ்வினில்..

ஓகேங்க!! சம்பந்தம் இல்லாத எது எதையோ ஒரே பதிவில் போடும் ஒரே ஆள் நாந்தான்ன்னு நினைகின்றேன்.. (இல்ல இதுக்கும் போட்ட்டி வந்துடாங்களா?? - என்ன கொடும இது சீங்கம்ல Ace!) ஆகையால நான் அப்பீட்டு!

Tuesday, May 08, 2007

மீண்டும்...

ம்ம்.. நம்ம பதிவுலகத்தில இருந்து விலகலாம என்று சில நாளா பலமான யோசனை. இப்போதைக்கு வேண்டாம் என முடிவு. (உங்க ஆசைக்கு எல்லாம் வைச்சோம்ம்ல ஆப்பு!)

இது வெறும் பட பதிவு.. G3 இடம்

They tend to reflect my mood. இந்த website படங்கள் பார்த்ததும் மனதில் தோன்றும் வார்த்தை .."Wicked"