காதல் பற்றி...
"நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலை aaTuven.."
"காதல் என்பது தூங்கும் மிருகம்.. மனசுக்குள்.."
"என்னை ஏதோ செய்கிறாள்.. நெஞ்சை ஏனோ கொய்கிறாள்"
" காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. உயிரோடு இருந்தால் வருகிறேன்.."
"என் காதலே என் காதலை இன்னும் என்ன செய்ய போகிறாய்.."
WOW ... i write poems for..like >7 years..and i wrote like..3 or 4 love poems..at the most (a lotta haikus..but poems..rarely are abt love for me)
நான் முதல் முதலா கவிதை எழுத ஆரம்பிச்சது 11த் std ல.
Maths tution- க்கு வரும் ஒரு தேவதை. பேர் வேண்டாம். Muslim பொண்ணு.
அவளை தொலைத்த நாள் ல என்னோட ஒரு பகுதியும்....
It is just not the same again.. after ur first love.
கவிதை கூட குழந்தை மாதிரித்தான். ஆனா என்ன.. நம்ம தான் பிரசிவிக்க்ணும்.
அவளுக்காக பிறந்தது என்றாலும், அவள் போன பின்னும் நம்மோடு இருக்கும்.
அதுக்கப்புறம், வாடகை தாய் தான்.
12த் ல மறுபடி Maths tutionla ஒரு பொண்ணு.
proposal !
அதுகாப்பறம் BEST friends. இன்னைக்கு வரைக்கும்.
வர்ற januaryla கல்யாணம் அவளுக்கு.
என்னோமோ தெரியல 12த் ல பார்க்க ரொம்ப அழகா இருந்ததா ஞாபகம்
அதுகுப்பரம், 3 வருஷம் கழித்து அவள் வீட்டுக்கு போனேன்.
(நடுவிழ telephone friend weekly பல மணி நேரம் பேசுவோம்)
அடையலாமே தெரியல.
இவலா அது???? அப்படினு.. நம்ப முடியல.
வீட்டில அவளுக்கு நெறைய problems. She made my Mom and Dad look liberal.
Gods grace, இப்போ எல்லாம் ok அ இருக்கு.
apartment கீழ ஒரு பொண்ணு.
பேரு Aishwarya. அந்த பேரு வெச்சா எல்லாருமே (எனக்கு தெரிஞ்சு)
அவ்ளோ அழகு. (what is there in Name?? may be there is..)
Palakadu Brahmin.
கயல் விழிகள் நா என்ன னு அவளை பார்த்து தான் தெரியும்.
she has the most beautiful eyes on earth among the ones i saw.
தினமும் sight அடிப்பேன்.
அவளுக்கும் தெரியும்.
வீட்டுக்கு முன்னாடி வந்து kutties ஓட விலையாடுவா.
தினமும் school விட்டு வரும் போது (அவ) எங்க வீடு balconya பாத்துக்கிட்டே போவா..
எதுர்க்கா போன, என்னையெ பார்பா..
ம்ம்...
But at that time, 12th tension, and i was too hurt too recently to think of anything..
அதனால sight அடிக்கிரதோட சரி.. God knows where she is now..
சரி.. college பத்தி இன்னொரு நாள்.
7 மறுமொழிகள்:
kaadhal pathi ezhudarathe...oru azaghana ularal than...nice one...innum ezuthunga :)
ஹிஹிஹி உங்க ப்லாக் ஒரு மார்க்கமா இருக்கே.. நடத்துங்க.. ஸ்கூல் படிக்கும் போது சைட் அடிக்க முடியலியேனு வருத்தம் வேற?
lol... sight kooda adikaama ennanga school life...
Good ..seems u have spent ur school/college days usefully ;-)
@ pavithra
mm..btw..padikkavaum senjen..
itukellam karanam namma tamil padangal thaan :)
பெரிய 'காதல் மன்னனா' இருந்திருப்பீங்க போலிருக்கு........இப்போ எப்படி dreamz???
//பெரிய 'காதல் மன்னனா' இருந்திருப்பீங்க போலிருக்கு........இப்போ எப்படி dreamz??? //
ippovum appadi thaan..enna vellai kaariyaa parthu bore adichiduchu..sudidhaarla oru nalla figure kkaaga alaiyara kashtam enakku thaan theriyum :( ROFL
Post a Comment