நட்பு,காதல்,...மழை
மூன்றுக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கு ஆனா இல்லை :)
ம்ம்...
மனதில் ஒரு மழைக்காலம்... கொஞ்சம் blade but நல்ல கதை. யதார்த்த(மில்லாத??) கதை (Atleast for me)
ஒரு ஆணும் பெண்ணும் எந்த வித உள் நோக்கமும் இல்லாம பழக முடியுமா?
ஆண் பெண் நட்பு நிஜமா? நாடகமா?
ஆண் பெண் ஈர்ப்பு மறுக்க முடியாத உண்மை.
But, அதுக்காக எல்லா உறவும் ஆத்னால தான் என்று இருக்குமா?
My take on this:
ஆண் பெண் நட்பு சாததியமில்லை என்று உறுதியா நேனைததிருந்தேன்
அதை தவறென்று prove பண்றதுகென்றே collegela ஒரு very close girl - friend.
சில சமயம் இது சாத்தியமே இல்ல அப்படினு நாம ஒன்றை நெனைப்போம். ஆனா அது நடக்கும். அதிர்ச்சியில் இருப்போம். அது முடிஞ்ச பிறகு, அது எப்படி நடந்தது என்று நமக்கே தெரியாது
என் friendship அந்த வகையறா!
ஒரு சாதாரண குடும்பத்தில், பொதுவா பையன்களுக்கு அம்மாவை பிடிக்கும், பொண்ணுங்களுக்கு அப்பாவை பிடிக்கும். காரணம், freudian theory.
அப்படி இருக்கும் பொழுது, ஒரு ஆண் பெண் நட்பில அந்த ஈர்ப்பு இல்லாம இருக்குமா?
இருக்கும். ஆனா, அதுக்காக பாத்து பேசற எல்லா பொண்ணுங்க மேலயும் ஈர்ப்பு வருமா? வராது... அதுவும் நெறையா நாள் பழகிய பின், அந்த ஈர்ப்பு சக்தி தெரியாது
எல்லா ஆண் பெண் உறவுக்கும் அந்த ஈர்ப்பு ஒரு முக்கிய சக்தி. But it is NOT everything.
ஆனா ஒரு பொண்ணோட அந்த படத்தில வர அளவு closeஅ பழகி, ஒரு possessiveness வராம இருக்குமா? I dont think so.
So my 2 cents,
சாதாரணமான பழக்த்தில் அந்த ஈர்ப்பு இருந்தாலும், ஆணும் பெண்ணும் நண்பர்களா இருக்கலாம்.
But, அவ்ளோ close அ பழகின-a ஒரு possessiveness - கண்டிப்பா வரும்.
அது காதல இல்லையா? எனக்கு தெரியாது
அவ்வளோவு close அ பழகி, அந்த பொன்னோ/பையனோ தான் நம்ம கூடவே இருக்கணும்னு நினைத்தால் அது காதல் இல்லையா?
என்னை பொருத்த வரை நட்பு காதலின் "caterpillar" . சில பேருக்கு பட்டாம்பூச்சி அழகா தெரியும் ..சில பேருக்கு "caterpillar" தான் அழகா இருக்கும்.
But again, எல்லாத்துக்குமே exceptions undu ...
நீங்க என்ன சொல்றீங்க?
11 மறுமொழிகள்:
//ஒரு ஆண் பெண் நட்பில அந்த ஈர்ப்பு இல்லாம இருக்குமா?
இருக்கும். ஆனா, அதுக்காக பாத்து பேசற எல்லா பொண்ணுங்க மேலயும் ஈர்ப்பு வருமா? வராது//...very true...
//என்னை பொருத்த வரை நட்பு காதலின் "caterpillar" . சில பேருக்கு பட்டாம்பூச்சி அழகா தெரியும் ..சில பேருக்கு "caterpillar" தான் அழகா இருக்கும்.
//....kavida kavida...
nalla feel panni ezhudhi irukeenga....enna matter :)
@bharani
athai en ketkaringa athu oru soga kathai..sontha kadhai..vidunga...
lol
mm..ippovavathu makkal thirundhuvangalanu parkalam
//ஒரு ஆண் பெண் நட்பில அந்த ஈர்ப்பு இல்லாம இருக்குமா?//
அது எல்லாம் எனக்கு தெரியாதுங்க...காலேஜ் படிக்கும் போது பொண்ணுங்களும் கோட்டர் அடிச்சு இருந்தா அவங்க கூடவும் நட்பு ஏற்பட்டு இருக்குமோ என்னமோ... :-)
@syam
aahaa... kavuthiputtiyae machaan.
ethana peruppo kilambi irukkom ippadi??
@ dreamz: edharthamadhaan ezhudiyirukeenga! idhu naama valara suzhnilaya poruthu irukkunnu nennakaraen! pengaloda chinna vayasulaerundu free'ya pesi pazhagiteenganna ungalukku edhuvum appadi theriyaadhu, aana adhudhaane namma urula prechanaye, enga vidaraanga! :) but one point is true konjam close'a ponomna neraiya perukku andha possesiveness vandhurudhu, both the sexes are no exception to this! but we should know our limits!
alavukku meerina quarterum vaandhiayirum! :)
@indianangel.thx nga.
neengasolradhum niyayam thaan. chinna vayasil irundhe palagina oru velai athellam theriyathupola? lol but inga US la appadi thaan irukku.. ana ethuvum munernapla theriyila
guess everything has their own pros and cons.
டிரீம்ஸ், நீங்க சொல்றதை பாத்தா பிரியாத வரம் வேண்டும் படத்தை கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்த மாதிரி இருக்கு.. அத்தனை நாள் பழகிய பின்பும் ஒரு வரலைன்ன அது யதார்த்தம் இல்ல.. கட்டாயம் வரும்..பாத்து இருக்கேன்.. அனுபவமும் பட்டிருக்கேன்..
Dreamzz, First time here.. Nalla irukku..Keep rocking
@karthi.
Welcome and thx. neengalum namma set thaana :)
இனிய தீபாவளி வாழ்த்துக்கள
புதுசா கட open பன்னியிருக்கேன். நேரம் கெடச்சா நம்ம கடப்பக்கம் வந்துட்டு போ்கனும் :)
http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html
-Arun
Bloody ....y is everything in Tamil ?? Y limit ur audience ?
I happened to see the movie only today.. Actually, appadi possible illaennu kidaiyaadhu.. It all depends on individuals.. I agree, attraction ellaaththu kitteyum varanumnnu illai.. Anubhavam irukku..
Post a Comment