Monday, October 23, 2006

இது ஒரு உண்மை கதை....

ஒரு நண்பன் வாழ்வில் நடக்கும் உண்மை கதை ரொம்ப interesting அ எல்லாம் இருக்காது..anyway :)

(பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது)
Date: In 90's
பெயர்: கண்ணன்
வயது :15
இடம்: கண்ணன் வீடு

வீட்டுக்கு ஒரு பிரபல ஜோதிடர் வந்து இருக்கார் கண்ணன் அவரும் அவன் அப்பாவும் பேசுவதை ஒட்டுக்கேட்கிறான்
அப்பா: சீர், kannan ஜாதகம் எப்படி இருக்கு? (மு.கு அப்பாக்கு ஜோதிடத்தில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது
ஜோதிடர்: ம்ம்.. பயன் நல்ல படிப்பான்...foreign போவான்..ஆனா 16 வயதுல ஒரு பொண்னை love பண்ணுவான். அவளை தான் கல்யாணமும் பண்ணுவான்..
அப்பா: என்ன sir..joke அடிக்கிறீங்க.. (topic வேற மாறுது )

கண்ணன் (நம்மலாவது love பண்ணுவதாவது)

வருடங்கள் ஓடுகின்றன.. கண்ணனின் வாழ்க்கையில் ஏகப்பட்ட திருப்பங்கள்..
Now, He is in US..Software engineer.
Date: August 2006
வயது :23
கண்ணன் ம்ம்... நம்மளாக்கும் வயது 23 ஆகுது..இன்னோம் ஒண்ணும் set ஆனா மாதிரி தெரியல (love ஆம்)
சரி காலத்தில ஜோதிடர் ஒண்ணு சொன்னானே..நம்ம 16 வயதுல யாரை எல்லாம் sight அடீச்சொம்..யோசிக்கிரான்
அட ஒண்ணு விட்ட அத்தை பொண்ணு வேதா. நம்ம அப்ப தான அவளை பார்த்தோம்..
ம்ம்..சுமாரான figure..adjust பண்ணலாம்..
maybe அவளை பததி கொஞ்சம் தெரிஞ்சு வைத்து கொள்ள வேண்டும்

e-mail id யை ரொம்ப தேடி பின்பு கண்டுபிடிக்கிறான். ஒரு anonymous mail
(ஆமா, பின்ன வீட்டுக்கு தெரிஞ்சா கதை puncture ல)


கொஞ்ச நாள் கழிச்சு பதிலும் வருது..ஆரம்பத்தில் அந்த பொண்ணு "நீ யார்னு தெரியாம பேச மாட்டேன்" என்று பயப் படர பின், அவ relative என்று கொஞ்சம் convince பண்ணி யார்னு clue கொடுத்த பின் ஒரு வாரம் ரெண்டு பெரும் நல்லா "chat" பண்றாங்க.. பின், வேதா கண்ணன் பெயரை கண்டு பிடித்து விடுகின்றாள். ரெண்டு பெரும் நல்ல chat பண்றாங்க... இப்போ நல்ல friends..

Date: September 2006 Time: Midnight
ரிங்.. ரிங்.. ரிங்.. ரிங்.. ரிங்..
எடுத்தா ஒரே பாட்டு
அம்மா: ... இப்படியாதா செய்வா. etc;etc;
கடசில matter இது தான்:::--- பொண்ணு anonymous mail அனுப்பன அன்னைக்கு அப்பா கிட்ட சொல்லிட , அதுககப்பறம் நடந்தததை மறைத்து விடுகிறாள்.
அப்பா, உயர் பதவியில் இருப்பவர், பயப்படுகிறார்..விஷயம் Police கு போன பின் தான் பொண்ணு மெதுவா..அப்பா இது கண்ணன -aaga இருக்குமோ என்று சொல்லுகிறாள்...
உடன கண்ணன் parents ஐ அவர் கேட்க..அந்த result..
(இது தான் நடந்தது என்று கண்ணன் guess. ஏன்னா அதுககப்பறம் அந்த பொண்ணு onlinela வருவதில்லா)
பாட்டு மட்டும் மறுக்க முடியாத நிஜமாம்.

Date: Oct 21 2006. Time: 05:00 PM EST.
இதுக்கு முன்பே சில "anonynous" persons அவன் yahoo messengerla பேசுறாங்கா..
He has no idea who they are.

இது அவனுக்கு வந்த offline message:
Messenger name: Maya Khan
"kannan, software engineer from chennai. It has been noted that you are involved with a pornographic ring in chennai, and a lot of Indian girls have lodged complaints against you. This could lead to $3000 fine and/or five years imprisonment.
We advise you not to continue such actions further as it would ruin your future. Compliance with US police officals is essential...so and so"
பயதில்ல அவனுக்கு படிச்சத்து மறந்திடுச்சு.. so this is what i could get..

இது அவன் மாமா செய்த சதியா?
இல்லை யாராவது சும்மா மிரட்டு கின்றார்களா
இல்ல serious matter அ?
அந்த சம்பவத்துக்கும் இந்த message க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
இல்ல யாராவது சும்மா பணம் பறிக்க பார்க்கிண்றார்களா?
இல்ல இது இன்னொரு friend ஓட prank-a?

Officially: அவன் ரொம்ப நல்ல பையன். அவனுக்கு அந்த மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது/தெரியாது என்னோட நெடுநாள் ஸ்னேகிதன்

பொருத்திருந்து பார்ப்போம்.. நான் தைரியம் சொல்லி இருக்கேன்..
இனி??

16 மறுமொழிகள்:

Prasanna Parameswaran said...

unmaiya sollungal idhu onga sondhai anubavamdhaane?

Bharani said...

romba kustanga...sorry kastanga...kaadalunale problem dhan...adhai vitu konjan thali ninnadhan nalladhu :((

CAPitalZ said...

என்னையா இப்படி ஒரு மிரட்டல் மெச்சேஜுக்கே பயப்பிட்டா எப்படி? நீங்க ஆம்பிளை தானே. ஐயா இது யாரோ இந்த விசயம் தெரிஞ்ச இவரின் யகூ பெயரும் தெரிஞ்ச ஆளின்ட வேலை. உண்மையில் சட்டச் சிக்கல் என்றால், இப்படி எல்லா மிரட்ட மாட்டார்கள். அவரிடம் நீங்கள் பயப்பிட்ட மாதிரி காட்டிக்கொள்ளாதீர்கள். நீங்கள் இப்ப இந்த பதிவை அந்த ஆளும் வாசிச்சு இருந்தாலும் இருக்கலாம்.

ஐயா சும்மா பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பிட்டுக் கொண்டு. அவருக்கு திரும்ப ஒரு message அனுப்புங்கோ. complaint பண்ணச் சொல்லி.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

Dreamzz said...

@Indianangel
nijama athu naan illa..aama athu naan thaan nu neenga yen nenaichunga?

Dreamzz said...

@bharani
mm..namakku theriyuthu... theriya venduyavanukku theriyalaiya...

Dreamzz said...

@capitalz

unga mesg a paatha pinna kannan konjam theiriyama irukkanam :))

golmaalgopal said...

hmmmm idhellam paakumbodhu....idhu ungalukku nadandha sambhavam maadhiri theriyudhu.. :))thriyum neenga illanu solluveenga... :)

Dreamzz said...

@gopal and indian angel
//idhellam paakumbodhu....idhu ungalukku nadandha sambhavam maadhiri theriyudhu.. :))//

//unmaiya sollungal idhu onga sondhai anubavamdhaane? //

kootu senthutangaiyaa...senthutannagaiyaa...
neengaluma??

Syam said...

sari sari bayapadaatheenga dreamzz ithu ellam arasialla sajagam... :-)

Dreamzz said...

//sari sari bayapadaatheenga dreamzz ithu ellam arasialla sajagam... :-)//

ithellam ungalukke nyayama irukka... romba overuu

நாமக்கல் சிபி said...

Dreamzz,
இது யாரோ உங்க பசங்க பண்ண வேலையா இருக்கும். இந்த மாதிரி கம்ப்ளைண்ட் போனா வார்னிங் பண்ண இது நம்ம தமிழ் சினிமாவா... மூணு தடவை வார்ன் பண்ணிட்டு அப்பறம் கைதி பண்ண ;)

அவர் எதுவும் அந்த பொண்ணுகிட்ட அநாகரிகமா நடந்துக்கல... சொந்தக்கார பொண்ணுதான அதனால அவுங்களும் பிரச்சனை பண்ண மாட்டாங்க... அவரை ஜாலியா இருக்க சொல்லுங்க..

இது வாலிப வயசு... ஒரு இளைஞன் இளைஞிக்கூட சாட் பண்ணா தப்பே இல்லை ;)

ஆனா பசங்களுக்குனு இருக்கற கெத்த மெயிண்டைன் பண்ணுங்கப்பா ;)

Dreamzz said...

@வெட்டிப்பயல்

welcome.. i think this is ur first comment.
//ஆனா பசங்களுக்குனு இருக்கற கெத்த மெயிண்டைன் பண்ணுங்கப்பா ;) //

Ada ponga..avane kadalaiyai continue panna mudiyalaiyenu kavaliya orukkan...

Ippo avannuku konjam bayam poyiduchu... :)

நாமக்கல் சிபி said...

//
welcome.. i think this is ur first comment.//
Yeah.. will try to visit often...

//
Ada ponga..avane kadalaiyai continue panna mudiyalaiyenu kavaliya orukkan...
//
கவலைப்பட வேணாம்னு சொல்லு... அந்த பொண்ணு அவனுக்குனு இருந்தா கண்டிப்பா வந்து பேசுவா... இல்லைனா அடுத்த இடம் பாக்க சொல்லு...

சொந்தக்கார ஃபிகர்களை பார்த்தால் விஷயம் கண்டிப்பாக வீட்டிற்கு போகும். அதனால வேற வழிய பாருங்க...

//
Ippo avannuku konjam bayam poyiduchu... :)//

கவலைப்பட வேணாம்னு நான் சொன்னனு சொல்லுப்பா...

Adiya said...

neeinga nallavara illa romba nallavara ... LOLs

Dreamzz said...

@adiya

Welcome..namma kadai pakkam mudhal thadavai vandhirukinga..

naan nallavana? romba nallavana?
theriyalaiyappa...!!!

Divya said...

chatla ithellam sagajam dreamz........

\ vetti :"கவலைப்பட வேணாம்னு சொல்லு... அந்த பொண்ணு அவனுக்குனு இருந்தா கண்டிப்பா வந்து பேசுவா... இல்லைனா அடுத்த இடம் பாக்க சொல்லு.../"

@ vetti,
veettukku pichchaikaaran vantha, inga onnum illa pa, poi aduththa veedu paaru nu solrapla dreamz oda freind aa viratureenga vetti, paavam avaru.