Wednesday, October 25, 2006

தமிழும் ..நானும்

தமிழுக்கு அமுதென்று பெயர்..

So Some beautiful tamil Quotes...

[கலைஞர் Quotes : I am not his political fan, but his tamil fan]
1. ஒரு கவிஞர் : விதவை என்ற சொல்லில் கூட
பொட்டு வைக்க முடிவதில்லை

கலைஞர் : கைம்பெண் என்ரு சொல்லி பார்
இரு முறை பொட்டு வைக்கலாம் !

2. நான் என்று சொன்னால்
உதடுகள் கூட ஒட்டாது
நாம் என்ரு சொல்லி பார்
உதடுகல் கூட ஒட்டும்

ம்ம்... வேறு எதுவும் மனசுக்கு தோன்றவில்லை..
So என்னொட சில கவிதைகள்..
இரண்டு வரிகள் தான்
ஆனால்
அழகிய ஹைக்கூ
உன் உதடு

இரண்டு புள்ளிகள் தான்
ஆனால்
அழகிய கோலம்
உன் விழிகள்

இரண்டு கோடுகள் தான்
ஆனால்
அழகிய விண்மீன்
உன் காதணி
*************************
நீ இன்றி
பிறக்கின்றது
தனிமை
நீ இருக்கையில்
பிறக்கின்றது
மௌனம்
**************************
இருண்ட வானம்
கதை கேட்கும்
நிலவு
எரிந்து விழும்
விண்மீன்
அருகே நான்
இரவெல்லாம் விழித்திருக்கும்
இரகசிய காதலி
நிலவுப்பெண்
****************************

22 மறுமொழிகள்:

Arunkumar said...

//இரண்டு புள்ளிகள் தான்
ஆனால்
அழகிய கோலம்
உன் விழிகள்//

Super :)

Arunkumar said...

//இரண்டு புள்ளிகள் தான்
ஆனால்
அழகிய கோலம்
உன் விழிகள்//

sooopppperrr....

Dreamzz said...

@aranai and arunkumar
ada..rendu perukkum athe line thaan romba pidichirukka?

Priya said...

எல்லாமே அருமை..

//இரண்டு வரிகள் தான்
ஆனால்
அழகிய ஹைக்கூ
உன் உதடு

இரண்டு புள்ளிகள் தான்
ஆனால்
அழகிய கோலம்
உன் விழிகள்

இரண்டு கோடுகள் தான்
ஆனால்
அழகிய விண்மீன்
உன் காதணி
//

ஆஹா.. ரொம்ப அழகான வரிகள்.

Dreamzz said...

@priya..
tnx nga... neenga sonningana sari yathan irukkum.

Bharani said...

kavida...kavida....ellame juuperunga...romba feel panni ezhudhi irukeenga....enna matter :))

Dreamzz said...

@bharani
athellam onnum illainga..neenga yen kuttaiyai kulapireenga (LOL)
inga yerkanave onnum theriyala....

Prasanna Parameswaran said...

superappu pinitteenga ponga ellame arumaiya irudhadhu

Prasanna Parameswaran said...

aang! appuram mukkiyamana vishayam, trisha kutti besh besh romba nanna irukku! :) namma blogla eppadi visitors'oda count increase panradhukku super trick idhu dhanksba naanum idha maadhiri edhavadhu follow panren! :)

Dreamzz said...

@indianangel
//superappu pinitteenga ponga ellame arumaiya irudhadhu //
thxnga

//namma blogla eppadi visitors'oda count increase panradhukku super trick idhu dhanksba naanum idha maadhiri edhavadhu follow panren! :) //
ahaaaa...photola kandam irukkunu josiyakaaran sonnathu ithu thaana??

மு.கார்த்திகேயன் said...

Dreamzz, I really admired the kalaignar's tamil knowledge. You can see his flow of tamil in parashakthi and manokara kinda movies..thats really awesome..

And also, unga poems ellaam kalaasalaa irukku.. athuvum ovvoru haikoo vum pattaachaa irukku..

enna en Asinukku pOttiya trishavaa..

Dreamzz said...

@karthi
thxnga..
apparam..
asku...trisha thaan firstakkum :)
Asin ellam late u :P

மு.கார்த்திகேயன் said...

Dreamzz.. trishaavum oru azhaku thevathai thaan.. Neenga pOtta padaththula irunthu en kannai pichchu thaan eduththEn.. koodave trishavum kannoda vanthaachchu.. hihihi..

Dreamzz said...

//trishaavum oru azhaku thevathai thaan.. Neenga pOtta padaththula irunthu en kannai pichchu thaan eduththEn.. koodave trishavum kannoda vanthaachchu.. hihihi.. //

ahaa...konja asantha thookitu poyidarangale....
mm..sari neenga namma trisha pathi unmaiyae othukitathala.. umma Asin um alaghu thannu ....naan othukiren!

anaa pechu pecha irukaanum :) naan Asin a konda poga matten , neenga trishava thodapadathu...

Syam said...

எல்லாமே அருமையோ அருமை...எதுக்கு தேவை இல்லாம தாத்தா கவிதய வேற போட்டு இருக்கீங்க :-)

Syam said...

//anaa pechu pecha irukaanum :) naan Asin a konda poga matten , neenga trishava thodapadathu... //

எந்த பிகர பார்க்க போனாலும் அங்க ஒரு ஆள் கோடு போட்டு வெச்சுட்டு காவலுக்கு இருந்தா நாங்க எல்லாம் என்ன பன்றது...கலிகாலம் :-)

Syam said...

மேட்டர் தெரியுமா நயண்தாரா மேல மையம் கொண்டு இருந்த சிம்பாண்ஸி என்கிற புயல் விலகி இப்போ த்ரிஷாவ நோக்கி நகருவதா கேள்வி :-)

Dreamzz said...

//மேட்டர் தெரியுமா நயண்தாரா மேல மையம் கொண்டு இருந்த சிம்பாண்ஸி //

ada paavi..ithu avanukkae konjam ovara theriyala... yaaravathu trishava kaapathungappa...

மு.கார்த்திகேயன் said...

//anaa pechu pecha irukaanum :) naan Asin a konda poga matten , neenga trishava thodapadathu... //

Dreamz, ithu dealu.. Naan oththukuREn

Syam said...

//Dreamz, ithu dealu.. Naan oththukuREn //

ippdiye rendu perum deal pottutu irunga chimpanzee rendu perula yaro oruthar figure ah kondu poga poraan :-)

Dreamzz said...

@syam

intha kodumaikellam oru viduvae kidaiyatha??

aparnaa said...

நல்ல கவிதைகள்!! the stories u have posted in ur old blogs are superb.
good work ..