Tuesday, December 05, 2006

ஐந்து பேர் சேர்ந்து வளக்குற மரம் !

சில நல்ல எண்ணவாதிகள் நம்மள மாட்டி விட்டததுல நானும் இந்த மரத்துக்கு தண்ணி ஊத்துகின்றேன்! அநியாயமா ஒரு அமானுஷ்ய கதைய crime கதைய மாத்துகின்றா தப்பு நடந்திருக்கு SO நாங்க அத மீண்டும் பேய் கதை யா மாத்துகின்றேன்!

இது உஷாவோட கற்பனை
The Unusual Endings
"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...

இது வேதா எழுதின பகுதி...
மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...
ட்ரிங்,ட்ரிங்
'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'
ட்ரிங்,ட்ரிங்
'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'
ட்ரிங்,ட்ரிங்
'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'
இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.
'ஹலோ யாரு?'
'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்
'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'
'மீரா பேசுறேன்'
'எந்த மீரா?'
'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'
'என்னது? யாருங்க இது?'
'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி திரொலித்தது.
அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

இது நம்ம கார்த்தி அண்ணாத்த!

ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..
யா..யார் போன் பண்ணி இருப்பா..
அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..
சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..
என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..

இனி நம்ம கதை!

சூர்யா மெதுவாக திரும்பி பார்த்தான்... பார்த்தால் அது அவன் அத்தை மகள் சீதா!
"அட குரங்கே, நீ தானா ... நான் கூட பயந்துட்டேன்"
"என்ன நீ காதலிச்சு, வேற ஒருத்தன் கல்யாணம் பண்ண மலர்விழி என்று நினைத்தியா?"
"வந்த உடனே ஆரம்பிச்சிட்டியா..ஆமா எப்போ வந்த திருச்சில இருந்து? Phone பண்ணறதில்ல? "
சத்யா: "யாரு கூட பேசரீங்க? ...கொஞ்ச நேரத்துக்கு முன்ன எதுக்கு கூப்பிடீங்க?..phone அ ஒழுங்க வைப்பதில்ல?"
"இங்க வந்து பாருடி யாரு என்று"
சூர்யா பேசி திரும்பினால் சீதா காணவில்லை..
"எங்க போனா அவ இதுக்குள்ள..."
"யாரு கூட பேசிக்கிட்டு இருக்கீங்க? "
"இப்போ தான் சீதா வந்த எங்க போன என்று தெரியல.. "
"சீதாவா? எப்போ வந்த திருச்சியில் இருந்து... ஒரு phone கூட பண்ணல "
"தெரியல.. சரி ...எங்கயாவது போகி இருப்ப..திரும்ப வருவா.. "
ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்
"நீ போய் எடு சத்யா .. போன முறைய யாரென்னு தெரியல.." சொல்லிவிட்டு தான் எழுதும் கதையை continue செய்ய உட்கார்ந்து பார்த்தான்.. எழுதிய கதையில், மீரா என்ற பெயருக்கு பதில் சீதா என்று இருந்தது ..அதிர்ச்சியில் உறைந்தான்!
"என்னாங்கா...!" சத்யா வின் அலறல் சத்தம் .உள்ள ஓடினா சத்யா மயக்கமுற்று தள்ளாடி நின்றாள். ஓடி போய் பிடித்து, சோபாவில் உட்கார வைத்து தண்ணி எடுத்து முகத்தில் தெளித்து.. "என்னடி ஆச்சு?"
"எண்ணங்க சீதாவும் உங்க friend மலர்விழியும் சேர்ந்து வந்த Bus ஆக்ஸிடெண்ட் ஆகி ரெண்டு பேரும்......" விம்மினாள்
சூரியாக்கு ஒரு முறை இதயம் நின்று பிறகு மீண்டும் துடித்தது..

***********************************************************************

சரிங்க இதோட நம்ம கதைய முடித்து கொள்கின்றேன் .. நம்ம மரம் தொடர்ந்து வளர்க்க
எங்க அக்கா அபர்ணா உம் , அண்ணாச்சி கிட்டு வையும் மாட்டி விட்டு நான் ஜூட் !

ஓ...அப்பறம் ஏதோ rules, மரமெல்லாம் இருக்காம்.. time கிடைத்தால் இதுக்கு முன்னால இந்த மரம வளர்த்தவர்கள் blog பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்க... ஏதோ சின்ன பையன் நான் தான் rules அ follow பண்ணல... தவறுக்கு நான் ஒரு முறை கன்னத்துல போட்டு கொள்கின்றேன்! அடுத்து போடுபவர்கள்... :)

16 மறுமொழிகள்:

மு.கார்த்திகேயன் said...

Dreamzz..

first oru thanks and attendance :-))

மு.கார்த்திகேயன் said...

கலசலான பதிவு டிரீம்ஸ்..அப்படி எப்படி சுத்தி கடைசில நீங்களும் ஒரு சஸ்பென்ஸோட முடிச்சு கலக்குறீங்க..

//சத்தியாவும் உங்க friend மலர்விழியும் சேர்ந்து வந்த Bus ஆக்ஸிடெண்ட்//

டிரீம்ஸ்..உங்க பதிவுல குறுக்கீடு பண்றதுக்கு சாரி..

அது சத்தியாவா..சீதாவா..

சீதான்னு நினைக்கிறேன் டிரீம்ஸ்

Dreamzz said...

@kaarthi
muthal postu pottaungalukku oru periya O podaren

//டிரீம்ஸ்..உங்க பதிவுல குறுக்கீடு பண்றதுக்கு சாரி..
அது சத்தியாவா..சீதாவா..
சீதான்னு நினைக்கிறேன் டிரீம்ஸ்//
thxnga..ippo maathitten... itulla matter ennana naan thappa pottu kooda ungalukku purinjiduchu parrunga.. ore frequency!neenha kurukeedu panrathu ellam thappa edukka matten naan!

Divya said...

ஆஹா dreamz suspence கதையெல்லாம் சூப்பரா எழுத ஆரம்பிச்சுட்டீங்க,
எனக்கு இந்த பேய் கதை, அமானுஷ்ய கதை எல்லாம் எழுதவே ரொம்ப பயம், கார்த்திக்கோட tag க்கு அதான் இன்னும் நான் பதில் போடல,
உங்க கதை நல்லா thrilling ஆ இருக்கு, வாழ்த்துக்கள்.

G3 said...

Aaha.. Ellarumae supera kadha ezhudharaanga pa.. :) Kadhai super.. Nalla flow irundhudhu kadhaila.. :)

EarthlyTraveler said...

yamma!ஆவிக்கதையா?அங்கங்கே ஒரு ஆவி இந்த Blogலேயும் சுத்தி சுத்தி வருது,அது உங்க கதைப் பிடிச்சதுன்னு இங்கேயே வந்துரப்போகுது.நல்ல சஸ்பென்ஸ்.எல்லாரும் நல்லா கதையடிக்கிறீங்க.Well done.--SKM

Dreamzz said...

/எனக்கு இந்த பேய் கதை, அமானுஷ்ய கதை எல்லாம் எழுதவே ரொம்ப பயம், கார்த்திக்கோட tag க்கு அதான் இன்னும் நான் பதில் போடல//

aiyoo..paavum ponnu romba bayandha subaavam pola irukku...

naan namba matten..ippadi thaan kavidhaiye elutha theriyaathunu solli pottu thakaneenga!

@g3
/Ellarumae supera kadha ezhudharaanga pa.. :) Kadhai super.. Nalla flow irundhudhu kadhaila.. :)
//
Thxnga... etho enakku munnala eludhinavargala alavukku mudiyala endraaalum...

@SK / SKM / Sandakozhi
//yamma!ஆவிக்கதையா?அங்கங்கே ஒரு ஆவி இந்த Blogலேயும் சுத்தி சுத்தி வருது,அது உங்க கதைப் பிடிச்சதுன்னு இங்கேயே வந்துரப்போகுது//
aiyooo..innum confuse panringale!
naaan antha aavi varathukku thaan waitinge!

Priya said...

சூப்பருங்கோ.. செம twist குடுத்திருக்கீங்க. பயமா இருக்கு அடுத்து என்ன நடக்குமோனு.

//ஓ...அப்பறம் ஏதோ rules, மரமெல்லாம் இருக்காம்.. time கிடைத்தால் இதுக்கு முன்னால இந்த மரம வளர்த்தவர்கள் blog பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்க... //

LOL

Arunkumar said...

nalla suspense dreamz :)
g3 solra maathiri ellarum nalla kadhai ezhuduraangapa... enakkum indha tag irukku. eppo ezhuda poreno !!!

Dreamzz said...

@priya
//சூப்பருங்கோ.. செம twist குடுத்திருக்கீங்க. பயமா இருக்கு அடுத்து என்ன நடக்குமோனு.
//
thxnga... apparam etho thimiru pidichu rules ella podala enru thappa ninaikatheenga... aduthavanga solra advice a vida, sonthama yosikanum enru appoppa loosuthanama pannuvan!

@arunkumar
//nalla suspense dreamz :)
g3 solra maathiri ellarum nalla kadhai ezhuduraangapa... enakkum indha tag irukku. eppo ezhuda poreno !!! //
thxnga! seekiram eludhunga!
w8ing!

aparnaa said...

ஆஹா!! மாட்டிவிட்டுடிங்களே தம்பி!!
நான் ரொம்ப நல்ல பொண்னு. கதை எல்லாம் உடமாட்டேன்..ன்னு சொல்லி தப்பிக்கலாமா ? ;-)
சரி try பண்ணிதான் பாப்போமே ;-)

உங்க கதை superb..romba nalla payamma eruuku ...

Dreamzz said...

@appu
//சரி try பண்ணிதான் பாப்போமே ;-)
//kandippa ... neenga enna vida kandippa nalla eludhuveenga!

//உங்க கதை superb..romba nalla payamma eruuku ... //
chumma reel vidatheenga... edo suspense nru sonnal nambuven!

Syam said...

நல்ல கெளப்புறாங்கையா பீதிய :-)

ஜி said...

நல்லா சொல்றீங்கயா கதய...
ஒரு ஹாலிவுட் லெவெலுக்குதான் பேய்படம் எடுக்குறீய...

Dreamzz said...

@syam
//நல்ல கெளப்புறாங்கையா பீதிய :-) // vidunga vidunga..... etho kolusu chatham ketkara mathiri irukka?

@Ji
//நல்லா சொல்றீங்கயா கதய...
ஒரு ஹாலிவுட் லெவெலுக்குதான் பேய்படம் எடுக்குறீய... //
namma kadai pakkam vandhadhukku nanri... etho nammy tamil cinema levelkku illanalum, holly wood levelkku try panrathu thaan!

Anonymous said...

//aiyooo..innum confuse panringale!
naaan antha aavi varathukku thaan waitinge! //

indha aavi namma naatamai veetukku kooda oru thadavai visit adichurukku.Unga veetukkum seekiram varatum.Unga asaiyai yen kedupananen.:)