Life...நல்லதொரு வீணை செய்தே..
கதை comedy கவிதை என்று கற்பனைகள் எழுதினாலும், வாழ்க்கை போல் சுவையானதொன்று எதுவும் இல்லை! உங்களுக்காக சில Flash Backs!
Flash back 1 : இது நான் நீச்சல் கத்துக்கிட்ட புதுசு! ஏதோ ஓரளவுக்கு apartment ல உள்ள swimming pool போகி கத்துக்கிட்டேன்! அன்று என்னை பார்க்க வந்தார் என்னோட நண்பர் ஒருவர். நான் swimming pool போக கிளம்பி கொண்டு இருந்த பொழுது வந்தார் சரி நீங்களும் வாங்க என்று கூப்பிட்டு கொண்டு போனேன்.. தனக்கு நீச்சல் அவ்வளவாக தெரியாது என்று சொன்னார். அங்க pool ல shallow side இருக்கும், deep side உம் இருக்கும், வாங்க என்று கூப்பிட்டு போனேன். நான் முதல்ல உள்ள இறங்கி விட்டேன். ஆடை மாறறி கொண்டு வந்த நண்பர் திடீர் என்று ஓடி வந்து deep side ல dive அடித்தார். அட பாவி, நீச்சல் தெரியாது என்று சொல்லிவிட்டு இப்படி super அ dive பண்றார் என்று நான் நினைக்கும் பொழுது, "ஐயோ டேய் காப்பாதது டா" என்று அலற ஆரம்பிச்சார்! ஆகா.. என்று அவரை காப்பாற்றி கரை சேர்த்து விட்டு பின் கேட்டால், "தண்ணீர் பார்க்க ரொம்ப deep ஆ தெரியல..அதான் குதித்தேன"் என்று அசடு வழிஞ்சார்! "அடப்பாவிகளா, swimming pool ல பெருசா கொட்ட எழுதில DEEP,SHALLOW என்று red colorla paint பண்ணி வைத்தததா கூடமா பார்க்காம வந்து குதிப்ப" என்று நினைத்து கொண்டேன்... ஏதோ போங்க.. ஒரு உயிர காப்பபத்தின நல்ல காரியம் அன்னைக்கு பண்ணேன்!
அதோட கொடுமை இன்னொரு நாள் அதே swimming pool ல ஒரு வெள்ளை கார 2 year old குழந்தை ஓடி வந்து DEEP side ல கு்திச்சது தான் - without the life saver! ஏதோ நான் அங்கயே இருந்ததால டக் என்று பிடித்தேன்! அவங்க அப்பா கிட்ட "Dad, I forgot it was the deep side and my tubby (life saver toy)" என்று அது சொன்ன அழகு இருக்கே!
Flash Back 2 :"டேய் உன் மூஞ்ச போய் யவ Love பண்ணுவா?" என்று நண்பன் கேட்ட அதே நாள் மனசுக்கு பிடிச்ச ஒரு பெண்,என்னிடம் "நீ ரொம்ப Handsome அ இருக்க" என்று சொன்னது! (சரி சரி விடுங்க.... அந்த பொண்ணுக்கு கண்ணில ஏதோ கோளாறு என்று நீங்க சொல்றது கேட்கிறது!)
Flash Back 3: Fire Alarm அப்போ 12த் floor ல இருந்து கீழ இறங்கின பொழுது "பார்த்து நட அண்ணா" என்று சொன்ன தம்பியிடம் "டே நாங்கெல்லாம் படு steady ... ஒண்ணும் நடக்காது.." என்று 8த் floor ல dialogue பேசி 5த் floorla வழுக்கி விழுந்து, என் தம்பி சிரிப்பை அடக்கி கொண்டு "அண்ணா என்ன ஆச்சு" என்று கேட்க, நான் அசடு வழிந்தது
FlashBack 4: 2002(?) Worldcup soccer ல Senegal ஜெயிக்கும் என்று சொல்லி Bet கட்டினது! (அப்ப எல்லாம், எனக்கு cricket தவிர எதுவும் தெரியாது !)
Flash Back 5: நான் மயிர் இழையில் உயிர் தப்பிய பல தருணங்களில் இதுவும் ஒன்று! என்னோட college பக்கத்தில ஒரு Railway station. Mostly, College Bus பிடிச்சு வந்தாலும், சில நாள், Train ல வர பழக்கம்.. அப்படி ஒரு நாள், வந்தேன். Railway station ல இருந்து எங்க college வாசல் ஒரு 0.5 km. எப்பொவும் விசில் அடிச்சிக்கிட்டு track மேல நடப்பது என் பழக்கம். அன்றும் அப்படி தான் நான் பாட்டுக்கு நடந்து கொண்டு இருந்தேன். திடீர்னு ஏதோ தோன்றி பின்னால திரும்பி பார்த்தா, ஒரு 50 அடி ல Train அதே track ல என்னை நோக்கி வந்து கொண்டு இருக்குது ஒரு second நம்ம போன கதையில் வந்தது போல இதயம் நின்று துடித்தது! அப்படியே side ல இருந்த புதர் ல ஒரு dive ... சில சின்ன காயங்களோட தப்பினேன்!
சரிங்க, இதோட முடித்து கொள்கிறேன்... அப்பறம் நம்ம அடுத்த ரெண்டு வாரம் Christmas Vacation! So, கொஞ்ச time தான் வந்து பார்ப்பேன் ... அதனால ..
16 மறுமொழிகள்:
F.B yellam super.Rendu varam leavea?great!Have fun.Happy New year.
சூப்பர் falsh backs. 2 உயிர காப்பாத்தி இருக்கிங்க.
//:"டேய் உன் மூஞ்ச போய் யவ Love பண்ணுவா?" என்று நண்பன் கேட்ட அதே நாள் மனசுக்கு பிடிச்ச ஒரு பெண்,என்னிடம் "நீ ரொம்ப Handsome அ இருக்க" என்று சொன்னது!//
அந்த பொண்ணு யாருனு எனக்கு தெரியுமே :)
// 2002(?) Worldcup soccer ல Senegal ஜெயிக்கும் என்று சொல்லி Bet கட்டினது! (அப்ப எல்லாம், எனக்கு cricket தவிர எதுவும் தெரியாது !)//
LOL தெரியாதுல்ல. அப்புறம் என்ன bet??
Happy Holidays!
PS: Not able to publish the comment with blogger id. Don't know why..
எல்லா flash back யையும் நல்லா எழுதியிருக்கிறீங்க !!
Enjoy your Holidays!!!
@skm
//F.B yellam super.Rendu varam leavea?great!Have fun.Happy New year.//
thanksnga.. U too have a nice new year.. hopefully, newyear ku munnala
innoru post poda try panren!
@priya
nanri priya madam!
//அந்த பொண்ணு யாருனு எனக்கு தெரியுமே :) //
athu thaan ippo oorukke theriyume!
yaaru?
//LOL தெரியாதுல்ல. அப்புறம் என்ன bet??//
therinja evanaavathu bet kattuvaana?
@divya
// எல்லா flash back யையும் நல்லா எழுதியிருக்கிறீங்க !!
Enjoy your Holidays!!! //
Thxnga, neengalum njy pannunga!
me 2. even i had commented and deleted it. i guess blogger and beta.blogger domain/cookie problem. :(
any ways happy X-mans and a grt8 new year. :)
@adiya
//me 2. even i had commented and deleted it. i guess blogger and beta.blogger domain/cookie problem. :(//
Oh...is it? i had no idea! guss so..
//any ways happy X-mans and a grt8 new year. :)//
Sure, Same to you as well!
mm...gud flashback da...actually andha friend thana vandhu vizhundhara or nee pidikama thanila thalli vitutiya...
yaru da andha ponnu, handsome sonnadhu, enkitta mattum sollu da...pls..
ada uyir ellam kaapathi kalakareenga. baywatch daan ninaivukku varudu. adula evlo azagaa kaapaathuvaanga illa :) ..adellam vidunga.
flash back laam super..adulayum handsome nu oru ponnu vera solli irukku. adu onnae podumae . Air liftingaa irukkumae lol
nalla nyabaga sakthi ungaluku...2 uyira kaapaathi irukeenga...sari naalu peruku nallathu nadakanumna enna vena seiyalaam :-)
Aaha.. Super flashback stories.. 2 pera kaapathi irukkeenga.. Hats off!!
Advance merry christmas and New year wishes. Happy vacation too :)
Dear Dreamzz,
Happy Xmas and Happy New Year!!!
Enjoy the holidays!!
mmm...மக்களே மன்னியும்! Vacation busy! அதான் ஐயா வரல!
@one among you
//mm...gud flashback da...actually andha friend thana vandhu vizhundhara or nee pidikama thanila thalli vitutiya...//
நல்ல comedy பன்ற! நிஜமா அவராக தான் விழுந்தார்...eppadi unakku naan thalli vitten enru ellam thonuthu? :P
@kittu
//baywatch daan ninaivukku varudu//
அஹா.... Baywatch ல பல அழ்கான பெண்கள் பல நல்ல காரியம் செய்து வந்தாங்களே!
@syam
//nalla nyabaga sakthi ungaluku...2 uyira kaapaathi irukeenga...sari naalu peruku nallathu nadakanumna enna vena seiyalaam :-)
//
athu sari thaan...nalu perukku nallathu endraal ethuvum seiyalam... தப்பே இல்லை!
@g3
//Aaha.. Super flashback stories.. 2 pera kaapathi irukkeenga.. Hats off!!
Advance merry christmas and New year wishes. Happy vacation too :)
//
Thxnga! எதொ நம்மலால முடிந்தது!
Merry christmas and Happy new year wishes to you too!
@kaarthi
//Dear Dreamzz,
Happy Xmas and Happy New Year!!!
Enjoy the holidays!! //
enna,,ippadi solli escape aga parkareengala! puthu amaicharavai eppo? ethuvum illati, oru sabanayagar post achum kodunga!
New yearkku munnala innoru post podanum.. Happy new year 2 u 2!
Wish you a Wonderful New Year!!!
Post a Comment