Saturday, March 10, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை.. தொடர்ச்சி



உளறுதல் என் உள்ளத்தின் மறுவேலை..
மறுவேலையாய் இருந்ததை
முழுவேலையாய்
ஆக்கிக் கொடுத்தவள் நீ.

நான் சிவன்
ஆனாலும் உன்மயம்..

இது என்ன?
உன் தெரு விளக்கு மட்டும்
மிக பிரகாசமாய் இருக்கு?
இரவுப் பிரிவை தாங்காமல்
அவதரித்திருக்கும் சூரியன்..
எப்படி அறிவாள் உன் தோழி?

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமெங்கோ நடந்ததாம்..
எனற்கு தெரியாமல்
நீ எங்கு சென்றாய்?

உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..

நட்சத்திரமாய் எல்லாம்..
சூரியனாய் நீ..
வின்மீணுக்கு பதிலாய்
வரமளிக்கும் உன் கண்கள்..

நீ வெளியில் வரும் இரவெல்லாம்
அம்மாவாசை ஆகின்றதாம்
உன் அழகை கண்டு
வெட்கி வரமறுக்கும் நிலவு.

சூரியோதத்தை TVயில் சொல்கின்றார்கள்
அவர்களுக்கு எப்படி தெரியும்
உன் Alarm அடிக்கும் நேரம் ?

கடவுள் இல்லை
என கோஷமிடுபவர்களுக்கு தெரியுமா?
என்னை தினமும்
நீ கொன்று உயிரெழுப்புவது?

உன் சிரிப்பு சத்தத்தில்
அணு அணுவாய் சிதைந்தவனை
உதட்டுக் குவியலில்
ஒன்றாக சேர்க்கின்றாய்..

இப்படி
கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..

பி.கு: இந்த கவித்தொடர நம்மளுக்கு முன்ன ஆறு பேரு எழுதி கலக்கி இருக்காங்க.

கார்த்திகையில் தோன்றி
பரணி நட்சத்திரத்தில் மலர்ந்து
வேதத்தை உணர்ந்து
கண்மணியாய் நமக்கு கிடைத்து
ஜீவ விருட்சகமாய் வளர்ந்து
அந்நியம் ஒழித்த அம்பியாய் இருந்து
இப்போ என்கிட்ட சிக்கிகிச்சு..
அடுத்து?

101 மறுமொழிகள்:

மு.கார்த்திகேயன் said...

Attendance Dreamz..

மு.கார்த்திகேயன் said...

After lunch, continue panren..

romba naal kazhichchu first place :-)

Dreamzz said...

@karthi
//After lunch, continue panren..

romba naal kazhichchu first place :-) //
aama karthi! lunch saapitu vaanga! :)

ungalukku tea thevai padaathu.. athaan lunch sapida poreengale ;)

ஜி said...

அட்டகாசம் ட்ரீம்ஸ்...

எத சொல்றதுன்னே தெரியல.. எல்லாம் டாப்...

எப்படி ட்ரீம்ஸ் கவிதைத் தாய் உன் கைகளில் தாண்டவமாடுகிறாள்...

ஜி said...

//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..//

//கடவுள் இல்லை
என கோஷமிடுபவர்களுக்கு தெரியுமா?
என்னை தினமும்
நீ கொன்று உயிரெழுப்புவது?//

//இப்படி
கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..//

இந்த வரிகளில் உண்மையில் மெய்மறந்து போனேன்... :)))

G3 said...

Adada.. Idhellam ularallnu sonna appuram naangalaan enga poi muttikaradhu :-(

Awesome dreams.. asathiteenga :-)

G3 said...

//கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமெங்கோ நடந்ததாம்..
எனற்கு தெரியாமல்
நீ எங்கு சென்றாய்?//

Eppadi ippadilaan yosikkareenga?

G3 said...

//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..//

//நீ வெளியில் வரும் இரவெல்லாம்
அம்மாவாசை ஆகின்றதாம்
உன் அழகை கண்டு
வெட்கி வரமறுக்கும் நிலவு.//

//இப்படி
கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..//

Simply enjoyed reading it :-)

G3 said...

//கார்த்திகையில் தோன்றி
பரணி நட்சத்திரத்தில் மலர்ந்து
வேதத்தை உணர்ந்து
கண்மணியாய் நமக்கு கிடைத்து
ஜீவ விருட்சகமாய் வளர்ந்து
அந்நியம் ஒழித்த அம்பியாய் இருந்து//

Adada idhula kooda kavidhaiya? :-)

G3 said...

Vandhadhukku rounda oru 10 :-)

மு.கார்த்திகேயன் said...

/மறுவேலையாய் இருந்ததை
முழுவேலையாய்
ஆக்கிக் கொடுத்தவள் நீ.//

அட அட அடடே! ஆரம்பமே அமர்க்களம் ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

/கடவுள் இல்லை
என கோஷமிடுபவர்களுக்கு தெரியுமா?
என்னை தினமும்
நீ கொன்று உயிரெழுப்புவது?
//

காதலின் உச்சம்.. எனக்கு பிடித்ததிலும் இது தாம் உச்சம், வரிகள்

Kavitha said...

Excellent dreams

Ellarum kavidhaila vilyaadreenga!!

//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..//

superb lines..

Awesome writing.! keep it up.!

Dreamzz said...

@Z
//அட்டகாசம் ட்ரீம்ஸ்...//
:) நன்றி ஜி!

//எப்படி ட்ரீம்ஸ் கவிதைத் தாய் உன் கைகளில் தாண்டவமாடுகிறாள்... //
உங்க கவிதய விடவா?

//ந்த வரிகளில் உண்மையில் மெய்மறந்து போனேன்... :))) //
இதற்கு இன்னொரு நன்றி

Dreamzz said...

@g3
//Adada.. Idhellam ularallnu sonna appuram naangalaan enga poi muttikaradhu :-(//
ROFL.. neenga ippadi sollareenga.. aana nijamalume en kavidhaigal ularalgal thaan.

//Awesome dreams.. asathiteenga :-) //
thanku :)

//Eppadi ippadilaan yosikkareenga? //
;) actualla naan sogamaana themela thaan eludha aarambichen.. apparam sari.. evlo naal thaan sogama eludhuvom, athaan jollya eludhittu, kadasila oru kokki pottu iluppom enru ippadi :)

Dreamzz said...

@கார்த்தி
//அட அட அடடே! ஆரம்பமே அமர்க்களம் ட்ரீம்ஸ் //
வாங்க! வாங்க!எல்லாம் உங்க கவித தொடர் என்றதும் தானா வருது! உங்க பேருக்கே இந்த effect :)

//காதலின் உச்சம்.. எனக்கு பிடித்ததிலும் இது தாம் உச்சம், வரிகள் //
:) thanku

Dreamzz said...

@kavitha

ahaa, naan marandhaalum, marakaama ennai thirumba pidichiteenga :)

ippove roll panniduren mudhala.

//Ellarum kavidhaila vilyaadreenga!!
//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..//
superb lines..
Awesome writing.! keep it up.! //

thanks kavitha :) ithukke ippadi sollareenga? namma matha 6 kavidhaigalaiyum oru look vidunga..

Bharani said...

kalakiteenga dreamzzz...ennada neenga innum gothaala kudikalayenu nenachen....kuduchiteenga :)

Bharani said...

//உளறுதல் என் உள்ளத்தின் மறுவேலை..
மறுவேலையாய் இருந்ததை
முழுவேலையாய்
ஆக்கிக் கொடுத்தவள் நீ.///....nachini start kuduthu irukeenga :)

//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
//....idhu..idhu topunganna :)

Bharani said...

//உன் சிரிப்பு சத்தத்தில்
அணு அணுவாய் சிதைந்தவனை
உதட்டுக் குவியலில்
ஒன்றாக சேர்க்கின்றாய்..//....eppadiyellam feel panraangappa :)

Bharani said...

//இப்படி
கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..//....ellarume eppadi kalakala end panraanganuu puriyamaatengudhu :)

Bharani said...

mani prakash maadhiri neenga kadaisila solli irukaradhe oru kavidhai maadhiri iruku....superungo :)

Bharani said...

ivlo dhooram vandhu quarter adikalana eppadi...

Bharani said...

adhaann...

Bharani said...

quarter adichiten...kelambaren....

ramya said...

hi da, hw r u first, as u r having a tight schedule thr...

regarding kavidhai, sollave venam un touch illamala...kavidhai romba romba arumai..

ramya said...

//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..// really romba arumai da...asaivamaga irukkum nee eppodhu saivamaga maara pogirai??

ramya said...

//இப்படி
கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..//

my most fav. is this...romba unarndhu ezhudhi irukka...

ramya said...

29..

ramya said...

30...potachu, me leaving..

Anonymous said...

vizhigalukku valiyin vedhanai theriyumo??

vizhiyin vazhiye valiyin oli oyyaramai varugiradhu kaneerai sumandhapadi..

Arunkumar said...

superb lines dreamzz..
kalakkirkinga..
i enjoyed all the lines.
eppidi ippidi ellam ? gr8

Dreamzz said...

@rams
//really romba arumai da...asaivamaga irukkum nee eppodhu saivamaga maara pogirai??
//
;).. athellm ketka koodathu :P
//my most fav. is this...romba unarndhu ezhudhi irukka... //
:)

Dreamzz said...

@anony
//vizhigalukku valiyin vedhanai theriyumo??

vizhiyin vazhiye valiyin oli oyyaramai varugiradhu kaneerai sumandhapadi.. //

kaneeril valigal karainthu pogumo?

Dreamzz said...

@Arun
//superb lines dreamzz..
kalakkirkinga..
i enjoyed all the lines.
eppidi ippidi ellam ? gr8 //
thanksnga Arun! ellam unga aura thaan ;)

Dreamzz said...

@bharani
//kalakiteenga dreamzzz...ennada neenga innum gothaala kudikalayenu nenachen....kuduchiteenga :) //
neenga ninaicheenga... udane naan senjutten :)

//....nachini start kuduthu irukeenga :)
//
hehe.. mudhalla sariya paarkaama, ularuthal en ullathin maruvelai enru topic heading pottu irundhen.. apparam thaan ntherinjudhu topic vera enru.. so atha first linea add panni, topica maathitten ;)

salaikaama, 25 adichittu pogiirukeeenga! enna oru nalla manasu..
yaaruppa anga, namma thalaikku coola oru lemon juice solluppa!

Arunkumar said...

//
உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
//

azhagu varigal

ada, highlight panni solla thevaille dreamz.. ellame super

Dreamzz said...

@Arun
//alagu varigal

ada, highlight panni solla thevaille dreamz.. ellame super //
Thanks Arun :) ivlo nallava irukku? unmaiya sollunga? ;)

Porkodi (பொற்கொடி) said...

nalla irukku ularal! :-) nama thaniya ellam ulara tevai illa, adaane epodum panren. :))

Porkodi (பொற்கொடி) said...

rounda 40!

Porkodi (பொற்கொடி) said...

எல்லோரும் காதல் கவிதைகள் புனைவதில் புலிகளாக இருப்பதை பார்த்து, ஆசை வந்தது எனக்கும். பேனாவை எடுத்து பல மணித்துளிகள் ஆகியும், ஒரு துளி மையும் வெளிவரவில்லை! அது சரி, அவர்களுக்கு தெரியுமா நீ கவிதைகளுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்று?? :)

Harish said...

"
உன் சிரிப்பு சத்தத்தில்
அணு அணுவாய் சிதைந்தவனை
உதட்டுக் குவியலில்
ஒன்றாக சேர்க்கின்றாய்.."

Konnuteenga ponga...super...

Raji said...

Hi Dreams,
Chance illa yellam super nga:)

Raji said...

//கடவுள் இல்லை
என கோஷமிடுபவர்களுக்கு தெரியுமா?
என்னை தினமும்
நீ கொன்று உயிரெழுப்புவது?//

Mikka nandru:)

Raji said...

//நீ வெளியில் வரும் இரவெல்லாம்
அம்மாவாசை ஆகின்றதாம்
உன் அழகை கண்டு
வெட்கி வரமறுக்கும் நிலவு.//

Nalla karpanai....

Raji said...

//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..//

Vizhyin iyarpu thisaikku newton aalum vilakkam thara iyaladhu...

Raji said...

//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..//

Vizhyin iyarpu thisaikku newton aalum vilakkam thara iyaladhu...

Raji said...

//உன் சிரிப்பு சத்தத்தில்
அணு அணுவாய் சிதைந்தவனை
உதட்டுக் குவியலில்
ஒன்றாக சேர்க்கின்றாய்..//

Nalla rasanai Dreams...

Raji said...

//இப்படி
கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..//

Like this one the most....Top class..Keep it up nga Dreams:)

Raji said...

Sari round ah oru pipty podalaamaenu ...

50...

Varatta...Have a nice sleep:)

ambi said...

//கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமெங்கோ நடந்ததாம்..
எனற்கு தெரியாமல்
நீ எங்கு சென்றாய்?//

Superrrrrrrrr! கலக்கிட்டீங்க. ரொம்ப அருமையா எல்லா வரியும் விழுந்து இருக்கு!

*ahem,என்ன மேட்டர்?

ambi said...

//பேனாவை எடுத்து பல மணித்துளிகள் ஆகியும், ஒரு துளி மையும் வெளிவரவில்லை! அது சரி, அவர்களுக்கு தெரியுமா நீ கவிதைகளுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்று?? //

@kodi, ROTFL :)
nee eduthathu ball point pen maa!
rangu padichu pullarichu poiduvaar! :p

Priya said...

Dreamzz: Asusual kalakiteenga ponga.

Ever single line was just awesome.

SKM said...

doo!katti!Ambiyum kavidhai pottadhai sollai.neengalum sollalai.:( yevalo late a vandhu padikiren.Pudhu post nu oru message vida yevalo neram aagum?:(

SKM said...

perusa oru comment yennaikum illama indru potten.Blogger kalai vari vittuduthu.sorry.

SKM said...

kavidhai super.
pin kurippu adhai polavae super.

KK said...

//கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமெங்கோ நடந்ததாம்..
எனற்கு தெரியாமல்
நீ எங்கு சென்றாய்?//

Aha!! super lines Dreamzz... kalakiteenga :)

KK said...

//நீ வெளியில் வரும் இரவெல்லாம்
அம்மாவாசை ஆகின்றதாம்
உன் அழகை கண்டு
வெட்கி வரமறுக்கும் நிலவு.//

//இப்படி
கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..//

Ithellam padichutu yenakku vaarthaiye vara maatenguthu.... Awesome lines Dreamzz :)

Syam said...

சும்மாவே கவித சூப்பரா எழுதுவீங்க...இது ரிலே வேற சொல்லவா வேணும்...அட்டகாசமான கவித... :-)

Syam said...

//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..//

போட்டு தாக்குங்க.... :-)

Syam said...

//கடவுள் இல்லை
என கோஷமிடுபவர்களுக்கு தெரியுமா?
என்னை தினமும்
நீ கொன்று உயிரெழுப்புவது?//

அடேங்கப்பா...எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)

Syam said...

//கார்த்திகையில் தோன்றி
பரணி நட்சத்திரத்தில் மலர்ந்து
வேதத்தை உணர்ந்து
கண்மணியாய் நமக்கு கிடைத்து
ஜீவ விருட்சகமாய் வளர்ந்து
அந்நியம் ஒழித்த அம்பியாய் இருந்து//

இது டாப்பு டக்கரு....இதேயே ஒரு கவித மாதிரி எழுதி இருக்கீங்களே :-)

Syam said...

//Adada.. Idhellam ularallnu sonna appuram naangalaan enga poi muttikaradhu//

@G3,

vendaam romba unarchi vasapadaatheenga...ippo thaan kavithai elutharathu konjam stop panni irukeenga :-)

Syam said...

63 atchu :-)

Syam said...

round ah oru 65 :-)

Dreamzz said...

@porkodi
//nalla irukku ularal! :-) nama thaniya ellam ulara tevai illa, adaane epodum panren. :)) //
vaanga pp. thanku

//எல்லோரும் காதல் கவிதைகள் புனைவதில் புலிகளாக இருப்பதை பார்த்து, ஆசை வந்தது எனக்கும். பேனாவை எடுத்து பல மணித்துளிகள் ஆகியும், ஒரு துளி மையும் வெளிவரவில்லை! அது சரி, அவர்களுக்கு தெரியுமா நீ கவிதைகளுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்று?? :) //
adada! ithu top! eppadi porkodi? eppadi? ithe ella kavidhaya vidavum super.. nijama!

Dreamzz said...

@harish
//Harish said...
"
உன் சிரிப்பு சத்தத்தில்
அணு அணுவாய் சிதைந்தவனை
உதட்டுக் குவியலில்
ஒன்றாக சேர்க்கின்றாய்.."

Konnuteenga ponga...super...
//
thanks thalai!

Dreamzz said...

@raaji
//ராஜி said...
Hi Dreams,
Chance illa yellam super nga:) //
thanksnga!
//Nalla karpanai.... //
hehe! nalla ulararen enru sollunga!

//
Vizhyin iyarpu thisaikku newton aalum vilakkam thara iyaladhu... //
ithenna instant haikua? :)
//இப்படி
கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..//
Like this one the most....Top class..Keep it up nga Dreams:)
//
enakkum miga pidithathu intha rendu lines thaan intha murai :)


//Sari round ah oru pipty podalaamaenu ...

50...//
dei, raajikku oru special tea sollungappa!

//Varatta...Have a nice sleep:) //
same 2 u!

Dreamzz said...

@ambi
////கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமெங்கோ நடந்ததாம்..
எனற்கு தெரியாமல்
நீ எங்கு சென்றாய்?//
Superrrrrrrrr! கலக்கிட்டீங்க. ரொம்ப அருமையா எல்லா வரியும் விழுந்து இருக்கு! //

nanringa ambi!

//*ahem,என்ன மேட்டர்? //
;) நிஜமா ஒன்னும் இல்ல என்று சொன்னா நம்பவா பொறீங்க?

Dreamzz said...

@pria
//Dreamzz: Asusual kalakiteenga ponga.

Ever single line was just awesome.//
thanks pria! :)

Dreamzz said...

@skm
//SKM said...
doo!katti!Ambiyum kavidhai pottadhai sollai.neengalum sollalai.:( yevalo late a vandhu padikiren.Pudhu post nu oru message vida yevalo neram aagum?:(
//

Ahaa! vidunga, adutha muraila irundha aatam aarambam okva?

//perusa oru comment yennaikum illama indru potten.Blogger kalai vari vittuduthu.sorry
//
np. ithukellam sorrya?
next time :)


//kavidhai super.
pin kurippu adhai polavae super.
//
thanksnga skm.

Dreamzz said...

@kk
//Ithellam padichutu yenakku vaarthaiye vara maatenguthu.... Awesome lines Dreamzz :) //
:D romba nanringa kk!

Dreamzz said...

@நாட்டாமை
//சும்மாவே கவித சூப்பரா எழுதுவீங்க...இது ரிலே வேற சொல்லவா வேணும்...அட்டகாசமான கவித... :-) //
நன்றி syam!

//போட்டு தாக்குங்க.... :-)
அடேங்கப்பா...எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ் :-) //

ellaam unga aaseervatham thaan! neenga muthalamaichara pathive etha neram appadi!

//இது டாப்பு டக்கரு....இதேயே ஒரு கவித மாதிரி எழுதி இருக்கீங்களே :-) //
konjam diff a irukattumnu naan thaan konjam emotional ayitten.. kanukatheenga ;)

// Syam said...
//Adada.. Idhellam ularallnu sonna appuram naangalaan enga poi muttikaradhu//
@G3,
vendaam romba unarchi vasapadaatheenga...ippo thaan kavithai elutharathu konjam stop panni irukeenga :-)
//
ROFL!


//round ah oru 65 :-)
//
ahaa! vaalga umathu kodaiullam. nattamaiku oru tea solluppa.

Porkodi (பொற்கொடி) said...

ambi, thaniya irundhu azhum podhe ivlo thimira?? enna pathu siricha, thangamanikku onsite izhuthukitte pogum, saakiradhai! :)

Anonymous said...

Rounda oru 75 :-)

My days(Gops) said...

//முழுவேலையாய்
ஆக்கிக் கொடுத்தவள் நீ.//

adra sakka, adhu eppadi? ungalluku vera velai sei'a pudikala....
kadhaludan pali'aium avanga mela putting'a ... nalla irrundha sare

My days(Gops) said...

//நான் சிவன்
ஆனாலும் உன்மயம்//

apppa ellam aval mayam'nu thaaaan solluveeengala?

//உன் தெரு விளக்கு மட்டும்
மிக பிரகாசமாய் இருக்கு?//
EB President andha area'a irrupaaaro oru velai?

//அவதரித்திருக்கும் சூரியன்..
எப்படி அறிவாள் உன் தோழி?//
sooryian vandhan Kozhi'key theriudhu, appuram eppadi thozhi'ku theriaaaama irrukum?

My days(Gops) said...

//கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமெங்கோ நடந்ததாம்..
எனற்கு தெரியாமல்
நீ எங்கு சென்றாய்?
//

yenga idhu nyayamaaaa?
neeengaley sollunga, avanga saaapda poi irrupaaaaanga.....

My days(Gops) said...

//உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..//

sollitaa pochi.... appuram un mugatha paaarthu saivam maaaga solla maateengaley?

My days(Gops) said...

//நட்சத்திரமாய் எல்லாம்..
சூரியனாய் நீ..
வின்மீணுக்கு பதிலாய்
வரமளிக்கும் உன் கண்கள்..//

oh idhadi thaaan vizhigalin aruginil vaaaanam enbaaargalo.?

My days(Gops) said...

// வெளியில் வரும் இரவெல்லாம்
அம்மாவாசை ஆகின்றதாம்
உன் அழகை கண்டு
வெட்கி வரமறுக்கும் நிலவு.//

idhu top'u annathe.. sema top'u..

My days(Gops) said...

//சூரியோதத்தை TVயில் சொல்கின்றார்கள்
அவர்களுக்கு எப்படி தெரியும்
உன் Alarm அடிக்கும் நேரம் ?//

venaaam enakku kozhi nyabagathukku varudhu...... :))

My days(Gops) said...

//கடவுள் இல்லை
என கோஷமிடுபவர்களுக்கு தெரியுமா?
என்னை தினமும்
நீ கொன்று உயிரெழுப்புவது?//

oh, idhuku peru thaaaan yelu yelu jenmathukkum appadi'nu........

My days(Gops) said...

//உன் சிரிப்பு சத்தத்தில்
அணு அணுவாய் சிதைந்தவனை
உதட்டுக் குவியலில்
ஒன்றாக சேர்க்கின்றாய்..//

aavvvvvvvv.... naan flat... epppadinga ippadi nachi'nu eludhureeenga?>

My days(Gops) said...

//கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்//

ennadhu kanavaaaaa? enadhu mamey idhey?

inga paaaruda indha kooooothaa...

My days(Gops) said...

dreamzz :- btw, my comments edhaium kandukaadheeenga...

jst ullulaaiku eludhunen....

My days(Gops) said...

ungalukku kavidhai sooper'a varudhu... eppadinga, ethana manikku idha ellam yosipeeenga.?

My days(Gops) said...

hope u wont thapppa eduthufying my comments....

My days(Gops) said...

if so, lemme knw ok va'nga?

My days(Gops) said...

11 baaaaki irrukudhu

My days(Gops) said...

91

My days(Gops) said...

94

My days(Gops) said...

95

My days(Gops) said...

96

My days(Gops) said...

97

My days(Gops) said...

100 potaaachi...


varta

Dreamzz said...

@my gops
ROFL!

neenga solradhu jollyku thaan enru enakkum theriyum! so dont worry!

Dreamzz said...

naan, sachin paatta kalaichaapla, neenga nammalaiye kalaikireenga! ;)

namakaaga 100 pottu irukeenga.. ungala poi ethuvum solveena!

dei, gopsku oru special tea solluppa!

Priya said...

ada neengalum ezhidhittingala..
eppavum pola super ponga.

en favorite lines:

//கடவுள் இல்லை
என கோஷமிடுபவர்களுக்கு தெரியுமா?
என்னை தினமும்
நீ கொன்று உயிரெழுப்புவது?
//

//கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..//

Priya said...

//கார்த்திகையில் தோன்றி
பரணி நட்சத்திரத்தில் மலர்ந்து
வேதத்தை உணர்ந்து
கண்மணியாய் நமக்கு கிடைத்து
ஜீவ விருட்சகமாய் வளர்ந்து
அந்நியம் ஒழித்த அம்பியாய் இருந்து//

wow.. chance e illa.. ivlo talented a irukkingale!

Priya said...

@Porkodi,
//எல்லோரும் காதல் கவிதைகள் புனைவதில் புலிகளாக இருப்பதை பார்த்து, ஆசை வந்தது எனக்கும். பேனாவை எடுத்து பல மணித்துளிகள் ஆகியும், ஒரு துளி மையும் வெளிவரவில்லை! அது சரி, அவர்களுக்கு தெரியுமா நீ கவிதைகளுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்று?? :)
//

idhu dhan ularala? romba nallave irukku.