Saturday, March 17, 2007

பழையதில் நீ பரம்பொருள்.. புதியதில் நீ புதன்ரோபோ

பழையன கழிதலும் புதியன புகுதலும்... மாற்றம் என்பது மானிட தத்துவம்... தன்னில்லும் தம்மக்கள் அறிவுடையோர்.. இப்படி நம்ம போகில இருந்து, வள்ளுவர், கண்ணதாசன் என பலர் சொன்னாலும் நமக்கு உண்மையில் புறிகின்றதா?

நம்ம மக்களிடம் பொதுவா இருக்கும் சில "சந்தேகத்துக்கு இடமான" நம்பிக்கைகள் பத்தி தான் சொல்லறேன்.. இல்ல இல்ல.. கடவுள் பத்தி இல்ல.. எதுக்கு எடுத்தாலும் பழசு என்றா ஒச்த்தி, புதுசு என்றால் குப்பை என்று நம்முள் பலரிடம் இருக்கும் எண்ணம் பத்தி தான் இந்த பதிவு. (இல்ல நான் பாப் ம்யூஜிக் பத்தியும் சொல்லல!)

1. அந்த காலத்தில ஆரோக்யமா நிறைய நாள் வாழ்ந்தாங்க! இப்ப பாரு..
சிந்திக்க: அந்த காலத்து Mortality rates கிட்ட compare பண்ணோம்னா இது விளங்கிடும். இப்ப உள்ள மருத்துவத்தில் எவ்ளோ பேர் நம்பி இருக்கோம்.. சாதாரண கண்ணாடில இருந்து.. Vicks மாத்திரையில் இருந்து.. Cancer Treatment, Kidney replacement வரை.. These were things unthinkable in the past. Yes the occasional sheltered village person lived long, but what about the effects of war? famine? Wouldn't you rather live now?

அப்ப எல்லாம் பிறந்ததில் 80 குழந்தை முதல் வருடம் தாண்டும் முன் இறந்து விடும்.. இப்ப?

2. அந்த காலத்து காதல் (ஆரம்பிச்சான்யா.. என்று நீங்க சொல்றது கேட்குது ;) )
சிந்திக்க: இப்ப மாயக்கண்ணாடில ஒரு பாட்டு கூட.. அந்த காலத்து காதல் சுத்தம், இந்த காலத்து காதல் ஆசை மட்டும்.. அப்படி இப்படினு! இத விட காமெடி எதுவும் இல்ல. இந்த பாட்ட கேட்டு சரி கடுப்பானேன்!

எங்க தாத்தா சின்ன வயசுல அவங்களுக்கு தெரிஞ்சு நடந்த சம்பவம் இது.. ஒரு வயசுக்கு வந்த பொண்ணு ஜன்னல் வழியா வெளிய நடக்கற ஆளை எட்டி பார்த்திட்டா என்று அவளை நிலையில் தள்ளி சாகடிச்சிட்டாங்களாம்!
இப்படி ஒரு பொண்ணும் ஒரு ஆணும் சந்திக்க கூட சந்தர்ப்பம் இல்லனா காதல் எங்க இருந்து வரும்! சும்மா மஜ்னு, Romeo என்று Dialogue தான் பேசலாம். Shahjahan க்கு எத்தணை பெண்டாட்டிகள் என்று யாருக்காவது தெரியுமா? இப்ப காதலிச்சிட்டு ஏமாத்துகின்ற ஒருவன், 50 வருஷம் முந்தி பிறந்தா நல்லவனா இருப்பானா? Logic இடிக்கல! Just because people have more choices and make more informed independent decisions, does it mean we are incapable of true love as they managed in the past. Utter nonsense.
10 - 500 வருஷத்துக்கு முன்னால ஜாதி பேரிலும், மதம் பேரிலும் இவங்க generation காதலை, காதலித்தவர்களை கொன்றது மறந்திடுச்சா?

3. General Feeling that Old is Gold.

பழையது என்பதால் அது புனிதமும் இல்ல
புதியது என்றால் அது பயனற்றதும் இல்ல.

Dowry கொடுமை, sati, விதவைகளின் கொடுமை.. இன்னும் எத்தணை மூடத்தனம்? இதுல பழசு தான் பெரிசா? யாரு கிட்ட கதை விடறீங்க?
ஆமா.. இன்னைக்கு வாழ்க்கை இயந்திரத்தனமா தான் போயிடுச்சு.. பணத்த சுத்தி ஓடுது. 100 வருஷம் முந்தி மட்டும்? 1000 வருஷம் முந்தி மட்டும்? சலவை தொழிலாளி மகன் சலவை தொழில் தான் செய்ய வேண்டும் என்பதை விடவா இயந்திர வாழ்க்கை கஷ்டம்? அரசனின் ஆட்டதுக்கு எல்லாம் ஆடியதை விடவா இன்று பணத்துக்காக ஆடுகின்றோம்?

எங்க பாட்டி காலத்தில, அவங்க கிட்ட கொட்டாங்குச்சியில் கூழ் வாங்கி குடித்த தீண்டத்தகாதவர் பிள்ளைவழிகள் இன்று ஊரின் பெரிய businessman. இது முன்னேற்றம் இல்லையா?

4. கடவுள்
இப்ப நம்ம மாலைமுரச எடுத்துகிட்டீங்கனா மாசத்துக்கு ஒரு முறையாவது "மேரி கண்ணில் இருந்து இரத்தம்", "வாயில் இருந்து லிங்கம், கீதை எடுக்கும் சாமியார்" என்று லூசுத்தனமான செய்திகள் வரும். இத இப்ப யாராவது நம்பறோமா? (நான் சிந்திக்க்கும் மனிதர்களை பற்றிப் பேசுகின்றேன்) அப்புறம், ஆயிரம் வருஷம் முன்ன யாரோ செய்தார்கள் என்றதும் மட்டும் ஏன் நம்பறோம்?

5. கூட்டுக் குடும்பங்கள்

ஆமா.. ஒத்துக்கொள்கின்றேன்.. கூட்டமா, பிள்ளைகளை பார்த்துக்க ஆள் வசதியா எல்லாம் இருக்கறது கேட்க நல்லா இருக்கும். சும்மா இரண்டு நாளிருந்தாவே சண்டை பொடறோம் சொந்த காரங்க கூட. இதுல வாழ்க்கை பூராவா? பெறியவா அறிவே இல்லாம சொன்னா கூட தலை ஆட்டும் அந்த காலத்தில் ஒத்து போயிருக்கும். இப்ப? இது வரமா சாபமா? Dont u thing this has equal pros and cons like anything else!

For some reason we always want to believe our ancestors were better knowledgeable, radiating knowledge and lived a better life than ourself! Isnt this a pitfall of self-appeasement?

All the Miracles of the past are nothing but words of men uttered in delusions and recorded without verifying the proof. நான் இன்னைக்கு கடவுள் கிட்ட தினமும் பேசறேன். கடவுள் வந்து என்கிட்ட நீங்க எல்லாம் இதுவெல்லாம் பண்ணலாம் இதுவெல்லாம் பண்ண கூடாது என்று சொல்ல சொன்னாரு என்று சொன்னா நம்புவீங்க? அப்புறம் ஆயிரம் வருஷம் முன்ன நடந்தத மட்டும்?

பழச மறக்கக்க்கூடாது தான்.. ஆனால் பழைய பெருமையே சொல்லி எத்தணை நாளுயா ஓட்டுவீங்க? பழையதை மறக்காதீர்கள்.. ஆனால் நிகழ்காலத்தில் வாழுங்கள் ... சாதித்து காட்டுங்கள்..

இந்த காலத்து காதல்
நீரில் எழுத்து..
சொல்கின்றான் அந்த காலத்து கவிஞன்
அவன் காலத்தில்
திருமணமான நாளில் தான்
முதலில் ஒரு பெண்ணை அருகில் பார்த்தவன்!
(8 வயது குழந்தையை மணம் முடித்தது இன்னொரு மேட்டர்)

நான் ரோபோ கண்டுபிடித்தேன் - ஜப்பானியன்
நான் சாட்டிலைட் கண்டுபிடித்தேன் - ரஷ்யன்
நான் கார் கண்டுபிடித்தேன் - ஜெர்மன்
இதை எல்லாம் 5000 வருஷங்களுக்கு முன்னமே
நாங்க கண்டுபிடிச்சோம்.. ஆனா இப்ப தான் ஒன்னும் இல்லாம
இருக்கோம் - நாம்மாளு!
நாம் என்றைக்கு பழைய பெரூமைய விட்டுட்டு நிகழ்காலத்தில் சாதிக்க?

இன்னும் எத்தணை நாளப்பா பழைய வழக்கங்களில் மூழ்கி, முகமது கௌரியை மன்னித்து விட்ட பிருத்வியை போல், நாமும் முட்டாள் தனமாக பேசிக்கொண்டு இருப்போம்!
தூங்கறவங்களை எழுப்பலாம்.. தூங்குவது போல் நடிப்பவர்களை?

60 மறுமொழிகள்:

மு.கார்த்திகேயன் said...

Attedance first :-)

மு.கார்த்திகேயன் said...

//அந்த காலத்து காதல் (ஆரம்பிச்சான்யா.. என்று நீங்க சொல்றது கேட்குது ;) )
சிந்திக்க: //

அட அட அட.. காதலை பத்தி சிந்திக்கிற மேட்டர! ட்ரீம்ஸ், என்ன இது.. காதலிச்சா சிந்திக்க எல்லாம் கூடாது

மு.கார்த்திகேயன் said...

/10 - 500 வருஷத்துக்கு முன்னால ஜாதி பேரிலும், மதம் பேரிலும் இவங்க generation காதலை, காதலித்தவர்களை கொன்றது மறந்திடுச்சா?
//

ட்ரீம்ஸ். நீங்க சொன்னதெல்லாம் கரெக்ட்.. தனியா ரூம் போட்டு யோசிப்பிங்களோ

மு.கார்த்திகேயன் said...

/எங்க பாட்டி காலத்தில, அவங்க கிட்ட கொட்டாங்குச்சியில் கூழ் வாங்கி குடித்த தீண்டத்தகாதவர் பிள்ளைவழிகள் இன்று ஊரின் பெரிய businessman. இது முன்னேற்றம் இல்லையா?//

சூப்பரா சொன்னப்பா.. இது உண்மை.. மகத்தான உண்மை..

மு.கார்த்திகேயன் said...

//தூங்கறவங்களை எழுப்பலாம்.. தூங்குவது போல் நடிப்பவர்களை? //

நல்லா கேட்டேப்பா.. யாரையும் நாட்டுல மாத்த முடியாது இங்க..

Bharani said...

nesamaalume oru nimisham kanna kattidichi :)

Bharani said...

aana...accepting the fact that still ppl are more inclined to the old...."naanga ellam andha kalathula" appadinu aarambichaale naan andha edatha vitu kelambiduven...

Bharani said...

but there are also certain facts that we need to learn from the old...there are always good and bad...it depends on what we take from them...

Bharani said...

nalla pirichi ezhudhi irukeenga....

Bharani said...

10 :)

golmaalgopal said...

semma analysis... :)) very interesting topic...idhu oru pandora's box maadhiri..debate'll go on...

enna dhaan irundhaalum naamma eppidi adha eduthukkarom'ngradhula dhaan irukku...

bharani sonna pola there are many things dat v need to learn...

but science vishayathula naa othukka maatenga...if u c some of our old traditions...there'd be certainly some reason scientifically inclined...but nammalukku adhellam paravala theriyardhilla...v jus follow blindly...

nejamave v've proof n instances of advanced sciences in those pazhaya kaalams( i mean in india,though neenga podhuva post pottaalum)...adhellam veli naatla irukkaravanga kandu pidikkaraanga...ennatha solla... :(

mattha vishayamellam on the dot.. :)

My days(Gops) said...

12 attendance first

My days(Gops) said...

13 my favorite place'a pudichidren kai odaaaa

Priya said...

Sitting alone in a room with no windows and sunlight,w e understand the darkness due to fear and insecurity.

We understand with what we have today and yesterday and still keep searching for more with no answers.

SKM said...

புறி=cinna ri.
periyava=angaeyum cinna ri.

adadaa! veetula argument a? ezhudhunadhu padikkum bodhu thonithu.:D summadhan.JK.:D

SKM said...

nalladhu yengae irukko adhai eduthukkanum.kalathukku yetra madhiri maathikanum.
Dowri....Nam munnorgal poonukku dowri koduthanga.Kala matrathil adhu pen veetar aanukku kodukka avanga sougarya padi maathikittanga.

romba deep a pona nalladhu , scientific a irudhudhan irukku.Kaala pokil maatram ... ippodhaiya vazhakkangal vandhu pochu.

manushanga mentally weak,depressed a irukkum bodhu saamiyargal panam sairanga.Yellamae business ippo.thappudhan.aana vizhugiravargalukku therivadhillaiyae.

SKM said...

Yeppdi Nam parvaiyo appdi nam yennagal. silarai thiruthavae mudiyadhu. appdi patavargalukku happiness,Nimmadhi varadhu.Puriya vaikavum mudiyadhu.purinjukkavum avangalala mudiyadhu.silavatrirku badhilgalae illai.

Let us learn from our mistakes nu sollvanga.Ippo aduthavanga saira thappai parthu nammai nam thiruthi,future la thavaru nadakamal padhukaathuk koLLalam.paadam katru koLLalam.
especially youngsters appdi maarina logamae maridum sila varudangalil.power is in the hands of today's youngsters.if you guyz think ,you can do it.good analysis Dreamz.

Dreamzz said...

@kaarthi
//Attedance first :-) //
neeng thaan first! annanukku tea solluppa!

//அட அட அட.. காதலை பத்தி சிந்திக்கிற மேட்டர! ட்ரீம்ஸ், என்ன இது.. காதலிச்சா சிந்திக்க எல்லாம் கூடாது //
hehe! nijam thaan! aana, ithu thaan kadhala pathi illaiye ;)

//ட்ரீம்ஸ். நீங்க சொன்னதெல்லாம் கரெக்ட்.. தனியா ரூம் போட்டு யோசிப்பிங்களோ //
thanks kaarthi. room ellam podala! ellam paatu kettutu eladhinadhu!

//நல்லா கேட்டேப்பா.. யாரையும் நாட்டுல மாத்த முடியாது இங்க.. //
unmaiyaana nijam..

Dreamzz said...

@bharani
//nesamaalume oru nimisham kanna kattidichi :)//
ROFL! vaanga vaanga! annakku oru soda koduppa! paavum!

//aana...accepting the fact that still ppl are more inclined to the old...."naanga ellam andha kalathula" appadinu aarambichaale naan andha edatha vitu kelambiduven... //
othukondamaiku nanringa bharani!

//but there are also certain facts that we need to learn from the old...there are always good and bad...it depends on what we take from them... //
Kandippa! 100%. avanga pannathu seithathu ellam waste enru naan sollala. But, avanga pannathu thaan osathi, namma ippo panrathu waste enbathai thaan ethirkiren :)

//nalla pirichi ezhudhi irukeenga.... //
:) innoru nanri!

Dreamzz said...

@golmaal gopal
//semma analysis... :)) very interesting topic...idhu oru pandora's box maadhiri..debate'll go on...
//
kandippa ithu pandoras box thaan gops!


//enna dhaan irundhaalum naamma eppidi adha eduthukkarom'ngradhula dhaan irukku....//
kandippa!

//bharani sonna pola there are many things dat v need to learn...//
atha naan marukkavillai! Humanism is ever growing based on its experience

//but science vishayathula naa othukka maatenga...if u c some of our old traditions...there'd be certainly some reason scientifically inclined...but nammalukku adhellam paravala theriyardhilla...v jus follow blindly...//
ithulla konjam unmai irukku enbathai naanum othukiren gops. but that wasnt my point. they were at no point as advanced as we are now. it is a thin line, but it is still there.

//nejamave v've proof n instances of advanced sciences in those pazhaya kaalams( i mean in india,though neenga podhuva post pottaalum)...adhellam veli naatla irukkaravanga kandu pidikkaraanga...ennatha solla... :(//
nijam thaan.. But the point is it doesnt make them greater or lesser than us today.

//mattha vishayamellam on the dot.. :) //
thanks gops!

//

Dreamzz said...

@gops
//13 my favorite place'a pudichidren kai odaaaa //
enna attendance koduthittu s a? vandhu actual posta padinga ;)

Dreamzz said...

@pria
//Sitting alone in a room with no windows and sunlight,w e understand the darkness due to fear and insecurity.//
True pria. Fear is the undoing.

//We understand with what we have today and yesterday and still keep searching for more with no answers. //
yes. The thirst of knowledge. the desire for more. That is what drives humanity!

Dreamzz said...

@skm
//manushanga mentally weak,depressed a irukkum bodhu saamiyargal panam sairanga.Yellamae business ippo.thappudhan.aana vizhugiravargalukku therivadhillaiyae. //

unmai skm. namma makkal appadi. enna seiya!

neenga kadasiya soneengale! athu 100% unmai.. aana, naadu ungal kaiyil enru ellam sillitu, oru chinna decision kooda edukka independenceum nambikkaiyum elder generationku illana enna artham ;)

illalla, naan veetla ellam sandapodala. namma mayakannadi paata kettu odana thoughts ithu..

:)
unga observationsku nanri skm.

Syam said...

//எதுக்கு எடுத்தாலும் பழசு என்றா ஒச்த்தி, புதுசு என்றால் குப்பை என்று நம்முள் பலரிடம் இருக்கும் எண்ணம் பத்தி தான் இந்த பதிவு//

இது படிச்ச உடனே...வடிவேல் friends படத்துல சொல்றதுதான் நியாபகம் வருது...பழைய clock உடைஞ்ச உடனே...சொல்வாரு...ஆகா நான் கூட புதுசோனு நினைச்சேன்னு... :-)

Syam said...

//does it mean we are incapable of true love as they managed in the past//

அந்த காலத்துல அவ்ளோ choices இல்ல...அதுனால பெருசுங்க பொறாமைல சொல்றது... :-)

Syam said...

oru kottar adichaachu :-)

Syam said...

// சலவை தொழிலாளி மகன் சலவை தொழில் தான் செய்ய வேண்டும் என்பதை விடவா இயந்திர வாழ்க்கை கஷ்டம்? அரசனின் ஆட்டதுக்கு எல்லாம் ஆடியதை விடவா இன்று பணத்துக்காக ஆடுகின்றோம்?//

என்னமா சிந்திச்சு இருக்கீங்க....

Syam said...

//அவங்க கிட்ட கொட்டாங்குச்சியில் கூழ் வாங்கி குடித்த தீண்டத்தகாதவர் பிள்ளைவழிகள் இன்று ஊரின் பெரிய businessman. இது முன்னேற்றம் இல்லையா//

very true :-)

Syam said...

//தூங்கறவங்களை எழுப்பலாம்.. தூங்குவது போல் நடிப்பவர்களை?//

மொத்தத்துல சூப்பர் போஸ்ட் dreamzz....

Syam said...

round ah oru 30 :-)

Adiya said...

hey dreams.. nice narration but i have some doubts in this.

first if my understanding is right ur relating வாழ்க்கை முறை Vs scientic advancement. isn;t it kind of different baskets to pick up.

definitely our fore-fathers lived a grt8 life which is proven in all means. its gonna fail now as that theorem will not work w.r.t modern trends. but if we go on and take that kind of stand then its kind of moving out of culture( i am explain interms of வாழ்க்கை முறை ).

for example: compound family vs nuclear family. we all studied its pros and cons. take a sceniro of simple family ( current approach ).. it might solve ur day to day future but if this trend continues within a house there is no relationship called anna, thangai, thambi .. and our next generation didnt know what kind of relationship it is. i am talking a blood relationship whom u fight daily. i agree there are potential economic crises driving that rather than our old day myths.


dowry : this is a culture prevailed long long ago but this because a mandatory cruel stuff in 70s or 80s i belive and again its going down among good familys.

health factor: yes following olden times food habits improve ur life science. the same concept is reloaded in terms of "A apple a day keeps doctor away kind of modern phrases ".

so வாழ்க்கை முறை is nothing but a cycle is what i belive and ur trandition. nothing harm in following sukku coffee, melagu rasam rather than going for cough syurbs.


coming to scientif advance ment :) well we are growing, our mankind is growing daily and we are inventing new things.

devar magan illa oru super pattu dhaan suddeen aa click aghuthu...

Ada Puthiyathu Piranthathu
Pazayathu odhuinguthu
hara hara siva siva pazaya paramasivamey : )

its for scienctif advance ment not for the olden follow ups.

may be certain old statements will fail for current thing. but its time to refactor that and re-frame it for our use rather than denying and looking for new things.

coming to pen adimai. ya its prevailing fact across globe to pull down women. but thats not the carry over knowledge and any basic person will not do that. I am talking about above average understandiv person.


ethu en கருத்து

Raji said...

Attendance dreams....
Padichutaen ....konjam yosichu solluraen....

ஜி said...

அருமையான கோணத்துல இருந்து யோசிச்சிருக்கீங்க. நீங்க கவிதை மட்டும்தான் நல்லா எழுதுவீங்கன்னு நெனச்சேன்.

இறந்தகாலத்தை நிழலாக மட்டும் வைத்து
நிகழ்காலத்தில் நிஜமாக வாழணும்.

ஜி said...

//and our next generation didnt know what kind of relationship it is. i am talking a blood relationship whom u fight daily. i agree there are potential economic crises driving that rather than our old day myths.//

இப்ப இருக்குற நாம நம்ம முன்னோர்கள் நல்லா வாழ்ந்தாங்கன்னு சொல்றோம். அவுங்க அவுங்களோட முன்னோர்கள் நல்லா வாழ்ந்தாங்கன்னு சொல்வாங்க. நமக்கு பின்னால வர்றவங்க??

அந்தக் காலத்துல, எல்லாருமே ஒன்னா இருந்திருக்கலாம். தன்னோட சொந்த சகோதர சகோதரிகள தவிர அப்பா, அம்மா சொந்தத்துல வந்த சகோதர சகோதரிகள் இப்படியெல்லாருமே ஒன்னா இருந்திருக்கலாம். நமக்கு முந்தின காலகட்டுத்துல அதுவே, சொந்த சகோதர சகோதரிகள் கூட மட்டும் கூட்டுவாழ்க்கை வாழ்ந்தாங்க. இப்ப தனியா இருக்காங்க. இதுக்கு அப்புறம்??

இது மாதிரி எக்கச்சக்கமான புரியாத புதிர்கள் இதுல ஒழிஞ்சிக்கிட்டு இருக்குது அடியா...

Arunkumar said...

Attedance dreamzz...

Arunkumar said...

முழுசா படிச்சிட்டேன்.
Differentஆ திங்க் பண்றீங்க.. நல்ல analyze செஞ்சிருக்கீங்க..

ஆனா எவளோ பேரு பழசயே நெனச்சிட்டு வாழ்க்கைய வேஸ்ட் பண்றான்னு நினைக்கிறீங்க.. அவன் அவன் செய்றத செஞ்சிக்கிட்டு தான் இருக்கான்.


'பிறன்மனை நோக்காதே'னு அந்த காலத்துலயே எப்பிடி வள்ளுவர் எழுதினாரு? தனக்கு அடுத்த ஜெனெரேஷன் தப்பு பண்ணும்னு தெரிஞ்சா? இல்ல... அந்த காலத்துலயே கேடிப்பசங்க
பிறன்மனை நோக்கீர்க்கானுங்க.. அதுனால எழுதினாரு...

எல்லா கால கட்டத்துலயும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நல்லத மட்டும் எடுத்துக்கிட்டு முடிஞ்ச அளவுக்கு நாம வாழ்ற காலத்துல யாரையும் தொந்தரவு பண்ணாம வாழ்ந்தா சரி :)

என்ன நான் சொல்றது?

Arunkumar said...

//
காதலிச்சா சிந்திக்க எல்லாம் கூடாது
//
மு.கா
சூப்பர்.. சிந்திச்சா காதல் கிடையாது !!!

dreamz , JK :)

Arunkumar said...
This comment has been removed by the author.
Arunkumar said...

//
ஆக மொத்தத்துல பழசையெல்லாம் சரின்னு நினைச்சு தொங்க வேண்டாங்குறீங்க:)
//
@வேதா
அப்பிடித்தான் நானும் புரிஞ்சிர்க்கேன். அப்படித்தான ட்ரீம்ஸ்?

சரி வட்டமா ஒரு 40. ஒரு நல்ல நாயர் கடை ஸ்பெஷல் டீ அனுப்புங்க !!

Dreamzz said...

@syam
//
இது படிச்ச உடனே...வடிவேல் friends படத்துல சொல்றதுதான் நியாபகம் வருது...பழைய clock உடைஞ்ச உடனே...சொல்வாரு...ஆகா நான் கூட புதுசோனு நினைச்சேன்னு... :-) //
ஆஹா! ;)

//round ah oru 30 :-) //
Ahaa! naataamaiku oru tea sollunga!

//அந்த காலத்துல அவ்ளோ choices இல்ல...அதுனால பெருசுங்க பொறாமைல சொல்றது... :-)//
நல்லா சொன்னீங்க!

Dreamzz said...

@adiya
Ahaa! neengale oru post pottuteeenga! naan athukku comment podanum pola!

nalla solli irukeenga Adiya! :)

Dreamzz said...

@raaji
//ராஜி said...
Attendance dreams....
Padichutaen ....konjam yosichu solluraen....
//
Ahaa! yosichitu vaanga! room pottu yosikireengala enna?

Dreamzz said...

@vedha
//அப்பா ஒரு வழியா படிச்சு முடிச்சுட்டேன்:)பயங்கரமா பிரிச்சு மேஞ்சுருக்கீங்க:) இது என்ன இப்ப சமீபத்துல நீங்க ஏதாவது அனுபவிச்சு அதோட தாக்கமா இந்த பதிவு:)ஆக மொத்தத்துல பழசையெல்லாம் சரின்னு நினைச்சு தொங்க வேண்டாங்குறீங்க:) //

kadasi line sonnegale! athe athe! thaan naan sollaren..

Just because some thing is old it doesnt mean it is better!

Dreamzz said...

//ந்தக் காலத்துல, எல்லாருமே ஒன்னா இருந்திருக்கலாம். தன்னோட சொந்த சகோதர சகோதரிகள தவிர அப்பா, அம்மா சொந்தத்துல வந்த சகோதர சகோதரிகள் இப்படியெல்லாருமே ஒன்னா இருந்திருக்கலாம். நமக்கு முந்தின காலகட்டுத்துல அதுவே, சொந்த சகோதர சகோதரிகள் கூட மட்டும் கூட்டுவாழ்க்கை வாழ்ந்தாங்க. இப்ப தனியா இருக்காங்க. இதுக்கு அப்புறம்??

இது மாதிரி எக்கச்சக்கமான புரியாத புதிர்கள் இதுல ஒழிஞ்சிக்கிட்டு //

ahaa! nalla yosichu irukeenga! parpom enna aaguthu enru

Dreamzz said...

@arun
//முழுசா படிச்சிட்டேன்.
Differentஆ திங்க் பண்றீங்க.. நல்ல analyze செஞ்சிருக்கீங்க..//

nanri arun!

//ஆனா எவளோ பேரு பழசயே நெனச்சிட்டு வாழ்க்கைய வேஸ்ட் பண்றான்னு நினைக்கிறீங்க.. அவன் அவன் செய்றத செஞ்சிக்கிட்டு தான் இருக்கான்.//
sari thaan! ithu mostly palaiya kaalathu aalunga thaan panrathu!

dubukudisciple said...

dreamz!!!
neenga solra mathiri pazhaya kaalthula ellame irunthathu.. naama thaan atha kapathalai

dubukudisciple said...

dreamz!!!
neenga solra mathiri pazhaya kaalthula ellame irunthathu.. naama thaan atha kapathalai

dubukudisciple said...

pudumai / pazhamai
rendutheleyum nirya plus and minus iruku .. its jus how we take it

ramya said...

first 50 potukaren...adhukulla yarachum mundhikitangana..

Priya said...

ellarum solla thayangaratha dhairiyama solli irukkinga dreamz.. I agree with a few and disagree with others :)

//அந்த காலத்தில ஆரோக்யமா நிறைய நாள் வாழ்ந்தாங்க!//
avanga life style, eating habits arokyama irundhadhe thavira niraya naallam vazhala. Ippa enna dhan vyadiyoda irundhalum medicines helpoda niraya naal irukka mudiyudhu.

//அப்ப எல்லாம் பிறந்ததில் 80 குழந்தை முதல் வருடம் தாண்டும் முன் இறந்து விடும்.. //
correct. widows um appa niraya per irundhanga. Enga relativeslaye chinna vayasula widow anavanga niraya paattis irukkanga.

// Just because people have more choices and make more informed independent decisions, does it mean we are incapable of true love as they managed in the past. //
I agree. Ana, freedom irukkungarathukkaga time passkaga love panravanga ippa niraya perngaradhu nijam dhane. Appala love panninavanga kammiya irundhalum evlo kashtam vandhalum kalyanam pannippanga. Ippa madhiri dhairiyam illama tata sollitu poga mattanga.

Priya said...

I agree 100% with u on point 3. Kandippa andha vishayathula ellam ippa nalla munnetram irukku..

//கூட்டமா, பிள்ளைகளை பார்த்துக்க ஆள் வசதியா எல்லாம் இருக்கறது கேட்க நல்லா இருக்கும். சும்மா இரண்டு நாளிருந்தாவே சண்டை பொடறோம் சொந்த காரங்க கூட. இதுல வாழ்க்கை பூராவா?//
appadi illa dreamz. Adjust panni, ortharukkoruthar vittu koduthu irukkaradhu dhan kootu kudumbam. Andha kalathula appadi irundhudhanu theriyala. Mamiyar dominate panna marumagal submissivea pora madhiri dhan niraya veetla irundhirukkumnu ninaikkaren. Engammakkum appadi dhan irundhadham. Ana, adhu kalyaman ana konja naal dhanam. Appuram ellarum othumaya happy family ya irundhangalam. Ippa kootu kudumbam illadhadhala dhan adjust panni poga theriyala yarukkum. Adhunala dhan sandai..

Dreamzz said...

@dubukudisciple
first time visit!
vaanga vaanga! aiyakku oru tea solluppa!

//pudumai / pazhamai
rendutheleyum nirya plus and minus iruku .. its jus how we take it //

adhe thaan dd naanum sollaren! aana sila per for some reason w/o reason think anything that is old is gold!

Dreamzz said...

@priya!
vaanga! nalla discuss panni irukeenga! en tharappa vaadham!

//I agree. Ana, freedom irukkungarathukkaga time passkaga love panravanga ippa niraya perngaradhu nijam dhane.//
ippadi eduthukonga. appo Love pannathu 100 peru. jeyicha kaadhal 50 num vechupom. ippo love panradhu 1000 per. jeyicha kaadhal 500 enru vecha, number padi paatha, ippo niraiya kaadhal illama thaan poguthu! but athukku kaaranam irukula.. it is like comparing apples and oranges since we are doing it across a time line.
emtharavanga, eppo irundhaalum emathuvaanga.

// Appala love panninavanga kammiya irundhalum evlo kashtam vandhalum kalyanam pannippanga. Ippa madhiri dhairiyam illama tata sollitu poga mattanga.
// ROFL! irukalam. ellara polayum neengalum kettatha vechu solla koodathu. itha yen naama nambanum? eppadi namakku ithu unmainu theriyum? niraiya kaadhal tholvi illai enbathaala? niraiya kaadhale illai enbathaala?


apparam neenga kootu kudumbam pathi sonnadhu naan othukiren. aana naan solavandhadhu kootu kudumbam nalladhu illa enru illai. andha kaalathula periyava sonnathukku thattama ketathaala no problem. aana ippo appadi illa enbathu :)

aparnaa said...

sorry dreemz..for my late visit..tied up with loads of work and responsibilities both at work and home ..
many more balated wishes to ur gal ;-)
need to go and wish her there too ;-)
nalla post!! i agree with most of ur points ..
yup its true that "old is gold" but we are in the age of platinum!! so need to break the rules and make it flexible to suit our requirements.

dubukudisciple said...

hi dreamz!!!
naan aiya illa.. amma!!pakarthukum appadi thaan irupen.. (Amma mathiri.. adu thaanga jayalalitha)he he he

KK said...

Super'a yosikireenga Dreamzz... Very true... I would go with SKM... we need to take the best for the past, present, east, west and whereever possible.... If we are doing something we need to think if there is some logical reason behind it... We should not follow something blindly just because it was being followed for ages...

What ever said and done antha kalathu SSLC pakkathula intha kaalathu Bsc kooda kaal thoosu than :P

Raji said...

Hi Dreams,
Anaikku oorula irundhu vandhaena adhaan thokka kalakkam....
Unga post padichum padikaadha maadhiri irundhuchu...
So adhaan yosichu solluraenu apeetu aayitaen

Raji said...

1.Mortality rates kammi yanadhu yennavoo unmai dhaan..Neenga solluradhu sari dhaan...Aana innum mooligai marundhu sila paera endha vidha side effect illama kappathikittu thaan irukkunuradhum unamai dhaanae dreamzz...

2.//இந்த பாட்ட கேட்டு சரி கடுப்பானேன்!//
Naan kaetadhu illa indha paatu..Aana padichapa kovam vandhuchunga...

Aha neenga sonna incident romba pavama irukkunga...

Aana innum jaathi paerulayum madham paerulayum kolai nadanthukittu dhaanga irukku...
Idhae jaathi paerunaala yethanaiyoo paeru avanga kaadhal vittu koduthukittu dhaan ga irukkanga....

Indha vishyam innum maara konja naal aaghum...

3.Palasuna punidham ila...pudhusuna payanaradhum ila...

Unmai dhaan...Aana palasu yellamae badum ila ..Pudhusu yellamae goodum illa..
Oru kaalathula mapila veetula thaan ponnukku dowri kodupaanga..Idhuvae maari ipa ponnu veetula kodukanumunu aayiduchu...Yaaru kanda kaala pokkula idhu kooda maaralaam?

//இன்று ஊரின் பெரிய businessman. இது முன்னேற்றம் இல்லையா?//

Kandipaanga idhu paaratta koodiya vishyam dhaan...

Raji said...

//தன்னோட சொந்த சகோதர சகோதரிகள தவிர அப்பா, அம்மா சொந்தத்துல வந்த சகோதர சகோதரிகள் இப்படியெல்லாருமே ஒன்னா இருந்திருக்கலாம். நமக்கு முந்தின காலகட்டுத்துல அதுவே, சொந்த சகோதர சகோதரிகள் கூட மட்டும் கூட்டுவாழ்க்கை வாழ்ந்தாங்க.//

AAna innum ipdi sila paeru vazhundhukittu thaan irukaanga ...

Enga streetla irukavanga yellam 4-5 thalamuraya angavae thaan irukkoom...

Innum apdiyae thaan...
Namba friends namba oorukku alaichuttu poittu return aavurappa sonanga..
Raji veetukku ponna..Poranvanga varanga yellathaiyum ivanga en athai..ivanga en periyama apdinu solluvaa...Lively ya irundhchu Theruvaenu....

Innum evalavu dhaan marudhal vandhaalum idhu madhiri palaya vishyam anga anga sidhari kidakka dhaan seyudhu...'/

Sila vishyam sandooshaththa koodukka kudiyadha irukku
Sila vishyam romba kastapadutha kudiyadha irukku...

Ahaha ennai ipdi laam neraya yosikka vachuteengalae....

Nalla kavidhai mattum dhaan poduveenganu paartha..Apaapa idhu maadhiri nalla yosikkura vishyama pottum aasthureenga....
Apuram yedhavadhu thappa commenti irundha manichudunga DreamZZ...

Mothathula kaalam dhaan ga yellathukku bathil sollum...

surya said...

இப்படி ஒரு பொண்ணும் ஒரு ஆணும் சந்திக்க கூட சந்தர்ப்பம் இல்லனா காதல் எங்க இருந்து வரும்!


இன்றைய காலத்திலும் சந்திக்க சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் காதல் வந்து கொண்டு தான் இருக்கிறது

என்ன வித்தியாசம்

முன்பு ஜன்னல் காதலின் வாசலாய் இருந்தது
இன்று computer

காதல் சந்திக்கும் சந்தர்ப்பத்தை பொறுத்தல்ல
சந்திக்கும் மனதினைப் பொறுத்தது