வாழ்க்கை - பாகம் II
மு.கு: Warning...Serious topic. The views told are solely based on personal opinion and do not intend to harm anyones feelings. இதற்கு முந்தைய பதிவு. ஆங்கில பதிவு-English-Not the Same
ஒரு பேப்பர் எடுத்து உங்க பேர எழுதுங்க. இப்ப, chinese ஒருத்தன்கிட்ட அது என்ன என்று கேட்டால் பேப்பரும் மையும் என்பான். அத நான் பார்த்தா படிச்சிட்டு அது நீங்க என்று சொல்லுவேன்.இப்ப இத பார்த்து, ஏன் டா, பேப்பரும் மையும் போய் அவன் என்று சொல்லறியே என்று கேட்டால், அது எவ்வளவு அறியாமையோ, அதே தான், "கல்லை எதற்கு கடவுளாக வழிபடுகின்றீர்கள்" என்பதற்கான பதில். கல்லை யாரு கும்பிட்டா? கல்லிலும் காணும் கடவுளின் பிரதிபலிப்பை தான் நாம் வணங்குகின்றோம்.
அப்புறம், சிவ - லிங்க வழிபாடு. இதுக்கு இப்படி ஓரு அர்த்தம் இருக்கும் என்பது எனக்கு ரொம்ப நாளா தெரியாது. இத பத்தி யாராச்சும் கேட்டா சொல்ல தெரியாமல் முழிப்பவர்களுக்கும், தங்கள் திருப்திக்கும் இந்த பாரா. சிவன், ஆரம்பத்தில் started off as a fertility god of beasts and forests. ஆக, இந்த வழிபாடுல, நாம மனித குலம் தழைக்க காரணமா இருந்ததாக "சிவனை" இந்த ரூபத்தில் வழிபடறோம். நாம எல்லாரும் இப்படி தான பிறந்தோம். இதுல குறை சொல்ல என்ன இருக்கு? அது மட்டுமில்ல. Naturalஅ stones on the river side or rounded off in this shape. So Shiva represents the untouched object.. the natural consciousness that is supposedly shaped that stone. So it is not just what we think it is.
Semetic religions - (Christianity, Islam, Jewism) க்கும், Dharmic religions (Hindusin, Jainism, Buddhism, Sikhism) க்கும் உள்ள வித்தியாசம் இந்த இரு வரி.
எல்லாம் கடவுளுடையது. எல்லாம் கடவுள். இந்த ஒத்த concept variation ல எத்தணை பிரச்சனை! இதுல எது சரி, தவறு என்பது முக்கியம் இல்ல. கடவுள் இருந்தார்னா, Is he really going to care what concept you believed? நம்ம நல்லவங்களா இருப்பது முக்கியமா? இல்ல குறுப்பிட்ட மதக்கொள்கைகள கடைபிடிப்பவரா இருப்பது முக்கியமா?
எனக்கு இந்து மதத்தில் பிடித்த ஒரு விஷயம்- எல்லாத்துக்கும் allowance உண்டு. இத்தணை முறை, இந்த திசையில் கும்பிடணும் என்று கட்டுபாடு கிடையாது. இன்னாரை தான் வணங்கனும் என்ற கட்டுப்பாடு கிடையாது. என்னை போல நான் கடவுள்.. நீங்களும் கடவுள் என்று சொல்லு கொண்டு இந்த மதத்தை கடை பிடிக்கலாம்!
நம்ம மக்கள் மதங்களை ரொம்ப நம்பராங்க. அது தான் பிரச்சனையே. பல 1000 வருஷம் முன்னாடி ஒரிடத்தில் அவர் தோன்றி சொன்னார் என்று சொல்லும் புத்தகங்களை நான் ஏன் நம்ப வேண்டும்? கடை பிடிக்க வேண்டும்? உண்மை தான்.. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் கடைபிடிக்கலாம்... ஆனால், என் காலில் இருந்து shudras உருவாக்கினேன் என்று சொல்லி ஓர் மனிதனை உயர்த்தி, இன்னொருவனை தாழ்த்தி சொன்னாரா கடவுள்? என்னை இந்த வடிவத்தில் வழிபடக்கூடாது என்று சொன்னாரா? என்னை வழிபடாதவர்களை கொல் என்று சொன்னாரா? என்னால நம்ப முடியல!
I think these were books created in their own time for their own purposes acting for its politcal and grandoising effects. Yes they do contain unrefutable truth. Which god will say you -to kill your neighbours? or -not worship him? But do we really need a God coming and saying these things to us? isnt these common sense to any compassionate human being?
Religions mainly serve to political ends. They have nothing to do with spiritualism. I, am not a religious person. But I believe I am far more if not as much as, spiritual, than any religious person in the world.
உண்மையில மதங்கள் பத்தியும், அதன் தோற்றம் பத்தியும் ஆர்வம் அதிகம் நமக்கு. High interest on the historical side of things.
என்ன பொருத்த வரை, ஒரு நாள் மலை குன்றிலே நான் தான் எல்லாம் என்று உணர்ந்த கிருஷ்ணர் கடவுள்னா, நம்ம எல்லாராலும் அத உணர முடியும். நம்ம எல்லாம் கடவுள் தான். பிறர் பாவங்களை சுமந்து சிலுவை ஏறினாரே ஏசு நாதர், அவர் கடவுளின் பிள்ளை என்றால், பிறருக்காக வாழும் எத்தணையோ கடவுளின் பிள்ளைகள். ஒரே கடவுள் என்று முழங்கினாரே, Prophet Mohammed, நம்ம எல்லாம் ஒன்று தான்.. the same conscious vibration is within us... நம்ம எல்லாம் தான் அந்த ஒரே கடவுளின் பிரதிபலிப்புகள்.
கடவுளை வணங்குவதில் கிடைப்பதில்லை சொர்க்கம். நம்மை நம்புவதில் இருக்கின்றது. தன் மேல் மதிப்பும், நம்பிக்கையும் கொண்ட எவனும் தவறு செய்ய மாட்டான். கடவுளை கல்லாக செருப்பால் அடித்த பெரியார், அதை மக்களின் அறியாமையை கலைக்க செய்தார்... அவர் சொர்க்கத்துக்கு தான் போவார். மக்களை ஏமாத்த வாயில் இருந்து லிங்கம், கட்டிப்பிடி வைத்தியம் என்று செய்யும் சாமியார்கள் கண்டிப்பாக அங்கே போக மாட்டார்கள்.
இன்னும் சொல்ல நிறைய பாக்கி இருக்கு.. அடுத்து இன்னொரு பதிவுல.
பிகு: யாரும் கோபப்படும் முன்னாடி, என்னை திட்டும் முன்னாடி, முந்தைய 2 பதிவ படிக்க சொல்லி என் வேண்டுகோள்.
56 மறுமொழிகள்:
Me First:)
Attendace pottukoonga...
Apuram padikkuraen:)
//யாரும் கோபப்படும் முன்னாடி, என்னை திட்டும் முன்னாடி//
Ellarukkum avangavangalukkunnu oru opinion undu.. adhu maadiri unga opinion solli irukkeenga.. idhula kobapadavo illa thittavo ennanga irukku?
//சிவன், ஆரம்பத்தில் started off as a fertility god of beasts and forests. ஆக, இந்த வழிபாடுல, நாம மனித குலம் தழைக்க காரணமா இருந்ததாக "சிவனை" இந்த ரூபத்தில் வழிபடறோம். நாம எல்லாரும் இப்படி தான பிறந்தோம். இதுல குறை சொல்ல என்ன இருக்கு? அது மட்டுமில்ல. Naturalஅ stones on the river side or rounded off in this shape. So Shiva represents the untouched object.. the natural consciousness that is supposedly shaped that stone. So it is not just what we think it is. //
Indha explanation naan ippo dhan kelvi padaren.. I vaguely remember something else (I think I read from one of indra sowndarrajan's novel).. but correcta nyaabagam varala.. vandhadhum soldren :-)
//நம்ம நல்லவங்களா இருப்பது முக்கியமா? இல்ல குறுப்பிட்ட மதக்கொள்கைகள கடைபிடிப்பவரா இருப்பது முக்கியமா?//
Idhu oru nalla kaelvi....
Hmmm apuram naan solla vandhadhae G3 sollirukkanga....
Unga opinion neenga sollirukkeenga edhukku kova padanum..Edhukku thitanum
Apuram G3 sollura maadhiri naanum ipa thaan andha concept kaelvi paduraen
attendance first..
//chinese ஒருத்தன்கிட்ட அது என்ன என்று கேட்டால் //
avanukku kannu theri aaati?
sare sare serious post, so no comedies ok va nga?
kadavulai manidhan padaithaana,
manidhanai kadavul padaithaaana'nu oru song irruku'la....
//நம்ம நல்லவங்களா இருப்பது முக்கியமா? இல்ல குறுப்பிட்ட மதக்கொள்கைகள கடைபிடிப்பவரா இருப்பது முக்கியமா?//
நல்லவங்களா இருப்பது முக்கிய'm... apppppa thaan ma மதக்கொள்கைகள கடைபிடிப்பவரா irruku mudium'nu ellorum solluvaaaanga.. but ippppa apppadi thaaaan nadakudhaanu yaarukumey theriala......
therinchalum namakku yenda pirachinai'nu chinese kaaaran maaadhiri summa paper and ink'nu sollitu poidran....
//சொல்ல தெரியாமல் முழிப்பவர்களுக்கும், தங்கள் திருப்திக்கும் இந்த பாரா. //
nalla info.. padichiten.....
//உண்மையில மதங்கள் பத்தியும், அதன் தோற்றம் பத்தியும் ஆர்வம் அதிகம் நமக்கு. //
apppa innum nerai'a visaiyangalai eludha poreeeenga rite..
//தன் மேல் மதிப்பும், நம்பிக்கையும் கொண்ட எவனும் தவறு செய்ய மாட்டான். //
correct'a soneeenga dreamz..
@dreamzz :- // யாரும் கோபப்படும் முன்னாடி, என்னை திட்டும் முன்னாடி,//
dun worry'nga, yaaarum thittavum maaataaanga, kovamum pada maaataaanga... its all their own wish :))...konjam siringa plz..
13th my favourite..
paravaa illanga, neeeenga sema post pottu irrukeeenga...
inga edhuku paravaa illa'nu mention pannunena =>
neeenga ella topic laium kalakureeenga..... gud gud....
@ராஜி
//Me First:)
Attendace pottukoonga...
Apuram padikkuraen:)
//
no problem! mudhalla vanthathukku ungalukku orange juice!
@g3
//Ellarukkum avangavangalukkunnu oru opinion undu.. adhu maadiri unga opinion solli irukkeenga.. idhula kobapadavo illa thittavo ennanga irukku? //
unmai thaan! irundhaalum disci disci thaana!
@g3
/Indha explanation naan ippo dhan kelvi padaren.. I vaguely remember something else (I think I read from one of indra sowndarrajan's novel).. but correcta nyaabagam varala.. vandhadhum soldren :-)
//
nyabaga, vandhadhum ennanu sollunga :) thnaksngov!
@raaji
//Idhu oru nalla kaelvi....//
thanks!
//
Hmmm apuram naan solla vandhadhae G3 sollirukkanga....
Unga opinion neenga sollirukkeenga edhukku kova padanum..Edhukku thitanum //
logic naalla thaan irukku! so adutha murai disci podaama vittudiren! yaarachum anonya thitanaangana neenga thaan poruppu ;)
//Apuram G3 sollura maadhiri naanum ipa thaan andha concept kaelvi paduraen // :)
@vedha
//சிவ லிங்க கான்செப்ட் நான் ஏற்கனவே கேள்விப்பட்டது ஒரு புத்தகத்தில் படித்தேன்,//
:)
//மத்தபடி நீங்க சொன்னதில் கோபப்படும்படி ஒன்னும் இல்ல. //
thnksnga!
//நம்பறவனுக்கு கடவுள் நம்பாதவனுக்கு வெறும் கல்.
/கடவுளை கல்லாக செருப்பால் அடித்த பெரியார், அதை மக்களின் அறியாமையை கலைக்க செய்தார்...
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை //
avar senja intention - I presume was not merely to defile Hindu god, but to abolish foolish beliefs amongst the masses. But as usual his followers are far off the mark! He was one sided as in - he just defiled Hindu gods... if he had tried with some other religion, he wouldnt have probably gotten out alive with it!
@gops
//avanukku kannu theri aaati?
sare sare serious post, so no comedies ok va nga?
//
thottu paathu, paper enru soluvan :P
//kadavulai manidhan padaithaana,
manidhanai kadavul padaithaaana'nu oru song irruku'la.... //
unmaiyaana kelvinga!
//apppa innum nerai'a visaiyangalai eludha poreeeenga rite.. //
adutha post podaren irunga!
//Me First:)
Attendace pottukoonga...
Apuram padikkuraen:)//
@ராஜி,
தேறிட்டீங்க போல :-)
என்ன dreamzz திடீர்னு இப்படி போட்டு தாக்கி இருக்கீங்க...என்னுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட டாபிக்...
என்ன பொருத்த வரைக்கும்...எல்லோரும் கடவுள்...அன்பே சிவம்ல சொல்ற மாதிரி நம்ம மனசாட்சிக்கு விரோதம் இல்லாம நடந்து...அடுத்தவங்களுக்கு முடிஞ்ச அளவு உதவுனா அவன் தான் கடவுள்...அந்த கொள்கை தான் மதம்...
ரொம்ப பேசிட்டனோ மூச்சு வாங்குது :-)
ஆச்சு இன்னும் ஒன்னு போட்டா கோட்டர்...
i am the 25 :-)
To me religion is an open sky. If you look up and see, its vast and does our thoughts and inhibitions.
Ignorance plays a major role in every society and beliefs are discovered by so called human and as a single man/leader, he/she grabs what chice she gets and makes it come true with their positive energy.
We go to temple or speak to god, just to let go what we do things cna eb wrong or truthful.
Its nor fear. A person who is fearful will never talk out.
We go with the books coz we believe our ancestors have written something and just follow it.
Why do we have/ follow too many traditions if you call yourself an 'Indian"?
Nobody thinks and every bit and pieces are divided and not shared by an Indian. Take the water issue. If India is really a democratic country and feel oneness, why can't they nationalize rivers.
Its all crap in the name of power, money, status so on.
நல்ல ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க ட்ரீம்ஸ்... நான் இந்த மாதிரி எல்லாம் யோசிச்சதுமில்ல... யோசிச்சாலும் வேஸ்டு தான் :(
//
கடவுளை வணங்குவதில் கிடைப்பதில்லை சொர்க்கம். நம்மை நம்புவதில் இருக்கின்றது
//
இது சூப்பர் :-)
நாம ஒழுங்கா இருக்கோமா, அடுத்தவனுக்காக வருந்துறோமா/உதவி செய்றோமா அதான் மேட்டர் :-)
//
@ராஜி,
தேறிட்டீங்க போல :-)
//
நாட்ஸ், நம்ம கோதாவுல குதிச்சிட்டாங்க இல்ல :-)
வட்டமா ஒரு முப்பது.
நல்ல பதிவு. கோவப்பட்றதுக்கு ஒன்னுமில்ல.. நிறைய சிந்திச்சு இந்த மாதிரி எழுதுங்க. நாங்க படிச்சாவது புரிஞ்சிக்குறோம் !!
dreamzz... attendance..
serious topic nu warning vera kuduthuttinga. Naal fulla aani pidungi ired a irukku. Indha madhiri post lam nidhanama padikkanum. Appuram varen.
ரொம்ம correct dreamzz ன்னு சொன்னா அது எப்படி..
என் understanding என்னா
கடவுள் மனிதனுக்காக , ( transformation from tribal form to cultral form ) மனிதனால் படைக்கப்பட்ட ஒரு மனித sample. that sample is called as "கடவுள் the grt8"
if u see closely i am not seeing any grt8 difference b/w current revolutionary book - Da-Vince Code. that concepts fits for all religion and all culture.
we all know the anceint war fore methodologies and how things will happen. there is a controvesial thought that how come at that juncture lord krishan started preaching some divine stuff to arjun.. :) kind..
i like that the concept of virumandi, இது எங்க சாமி - தொடர் in vikatan.
our fore fathes are our gods. and in that way indians fore-fathers are sivan, vishwanu,etc kind.
By all means thats is chronicle of "The God". but what is the analogy of God + status + temple. well it diggs to a different paradigam of belief about energy, atma, veda, cult etc etc. which i am not going to debate now.
but out of all the post i like ur previous post and this also. waiting for some good issues ahead.
anna...enganna aachi ungaluku oru maadhir range post potukitu irukeenga...eda irundaalum sollunga pesi theerthuduvom...illati theerthutu pesuvom....
kadavul pathi ovovrutharuku oru opinion..but neenga sonna maadhiri //கடவுளை வணங்குவதில் கிடைப்பதில்லை சொர்க்கம். நம்மை நம்புவதில் இருக்கின்றது. தன் மேல் மதிப்பும், நம்பிக்கையும் கொண்ட எவனும் தவறு செய்ய மாட்டான்//...idhu dhaan correct
romba heavy duty posta poyidichi....so ippadik oru 35....meethi aduta postla vandhu poduren
ennada nethu mundhanethu paarthacha indha post podala...chat panracha solla koodadhu post poda porenu, phast commentiruppeney...
really u r gr8 to handle all subjects, kadavul, kaadhal, natpu, vaazhkai...seriousa solren ur maturity level oooommmmbbbba perisa poiduchu alavillama...
nee annaiku sonna vilakam innum nanna ninaivirukku da abt lingam...gr8 going..
my concept of god is, as syam sed, anbe sivam...unnai verupavargalayum nee nesithal, kadavul unnai nesipar n its thr inside everybody...
un kitta thittu vangama nan kilamba maatenu ninaikaren..catch u tmrw morning da..marakama cum over da..tc..
btw un kitta enna sonnen, i actually askd u to change something na, post podaracha adhayum paniruppanu paartha...do it fast..
vandhuten ivlo thooram, oru rounda comment potutu poidaren..
39 ...
seri 40 adichiten..mudinja 50 adika try panren appurama..bye
dreamzz thambi, kadavul pathi superaa yosika vendiya oru post potrukeenga.
naan solla nenachadhellam g3 solitaanga.
-K maami.
Dreamzz super post.... naan romba naala yezhuthanumnu vechu iruntha topic... yenga prachanai varumonu podama irunthen...
//கடவுளை வணங்குவதில் கிடைப்பதில்லை சொர்க்கம். நம்மை நம்புவதில் இருக்கின்றது. தன் மேல் மதிப்பும், நம்பிக்கையும் கொண்ட எவனும் தவறு செய்ய மாட்டான்//
Ithu than unmai... yaarukkum theengu ninai kama if we live in harmony with every other living thing in this world everything will be fine.
Naan sollanumnu irunthathai word by word Syam sollitaar....
super post dreamz..naanum ellaar maadhiriyum solraen...i wanted to write about kadavul :-) neenga nallaavae solliteenga.
kadavul nambikkai muzu manadhodu nambaravangala i wont say anything. infact i used to wonder at some people as to how deicated they are to God. - this is a good category
indha velai aaganumnu paasanga kadavula kumbudardha vida summaavae irukkalaam - this is a bad category
neenga paathinganna, indha 2 category dhaan enakku therindha varaikkum irukaanga.
aduthavangalukku help seyyum oru category - this is a good category
aduthavangalukku help seyyalanaalum theengu seyvadho, illai badhilai theeviramaaga edhirpaarthu help seyvadhu - this is a bad category
ellathalayum good and bad nirayavae irukku..kadavul nambikkaila kooda.
kadasila naan enna solla varaennu kaekareenga :-) kadavulai nambu nambaama po..thats not an issue. but unnayae nambu, un kooda irukkaravangalukku help pannu - indha 2 irundha kadavul naam dhaan. Bala padathula vara title maadhiri "naan kadavul" enru thairiyamaaga sollik kollalaam.
yebba moochu vaangiduchu nijama :-)
//"கல்லை எதற்கு கடவுளாக வழிபடுகின்றீர்கள்" என்பதற்கான பதில். கல்லை யாரு கும்பிட்டா? கல்லிலும் காணும் கடவுளின் பிரதிபலிப்பை தான் நாம் வணங்குகின்றோம்.
//
ஆரம்பமே அமர்க்களம் ட்ரீம்ஸ்! நான் ஏதோ நீங்க சிரீயஸ் மேட்டர்னு சொன்னவுடன் ஜோக்கடிக்கிறீங்கன்ல நினச்சேன் :-)
/நம்ம நல்லவங்களா இருப்பது முக்கியமா? இல்ல குறுப்பிட்ட மதக்கொள்கைகள கடைபிடிப்பவரா இருப்பது முக்கியமா?
//
நல்ல கேள்வி ட்ரீம்ஸ்.. மதம் என்னும் பெயரில் துப்பாக்கி குண்டுகள் முழங்கும் நேரத்தில் சிந்திக்க வைக்கும் வரிகள்.. :-)
ஈகோ உள்ள, அகங்காரம் பிடித்த, மனிதர்களின் வெளியாடை மட்டுமே மதம். அவர்கள் ஒரு புள்ளிக்கு பிறகு மதத்தை விட்டுவிட்டு தங்களது சொந்த கருத்துகளையே சொல்வார்கள்.. மதம் என்பது அவர்கள் சாக்கு சொல்ல ஒரு விஷயம்
/பிகு: யாரும் கோபப்படும் முன்னாடி, என்னை திட்டும் முன்னாடி, முந்தைய 2 பதிவ படிக்க சொல்லி என் வேண்டுகோள்.
//
ட்ரீம்ஸ், கவலைபடாஅதீங்க.. மாறுபட்ட கருத்துகள் கொண்டவர் என்பத்ற்காக யாராவது கோபப்பட்டா இந்த பதிவு வெறும் எழுத்துகள்.. இல்லைனா இன்த பதிவும் ஆண்டவனின் வாக்கியங்கல் :-)
நல்ல பதிவு ட்ரீம்ஸ்..ரெண்டாவதையும் எதிர்பார்க்கிறேன்
வந்தது வந்துட்டேன்.. இன்னும் ஒரு மூன்று பின்னூட்டத்தையும் போட்டு அரைசதமாக்கிட்டு போகிறேன்
49.. ஐம்பதிற்கு முன்னடியும் நாற்பத்தி எட்டிற்கு பின்னாடியும் வர்ற எண்.
ஐம்பதிலிருந்து ஒன்றை கழிச்சாலும் சரி,நாற்பத்தி எட்டிலிருந்து ஒன்றை கூட்டினாலும் சரி, அதுதாம்பா 49
அப்பீட்டு..அடுத்த பதிவுல ரிப்பீட்டு!
namma azhagusundaram mundhikittaru da inga...seri paravayilla, nan 51 potukaren da...pudunganadhu podhum, weekendachum vandhu inga yetti paru..
@syam
//வரைக்கும்...எல்லோரும் கடவுள்...அன்பே சிவம்ல சொல்ற மாதிரி நம்ம மனசாட்சிக்கு விரோதம் இல்லாம நடந்து...அடுத்தவங்களுக்கு முடிஞ்ச அளவு உதவுனா அவன் தான் கடவுள்...அந்த கொள்கை தான் மதம்... //
neengale solliteengala! appann sariya thaan irukkum :)
//ஆச்சு இன்னும் ஒன்னு போட்டா கோட்டர்... //
ஆஹா! என்ன கடமை உணர்ச்சி
நாட்டாமைக்கு ஒரு டீ சொல்லுங்கப்ப்பா!
@pria
//To me religion is an open sky. If you look up and see, its vast and does our thoughts and inhibitions.//
true!
//Ignorance plays a major role in every society and beliefs are discovered by so called human and as a single man/leader//
True.. Actually I will xplain more abt this in my continuation post next time.
//Why do we have/ follow too many traditions if you call yourself an 'Indian"?//
I believe we do not become Indian bu just following som traditions. It is much more than that..
//Nobody thinks and every bit and pieces are divided and not shared by an Indian. Take the water issue. If India is really a democratic country and feel oneness, why can't they nationalize rivers.
// Well, this is a political issue... but i have to agree with u
@arun
//நல்ல ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க ட்ரீம்ஸ்... நான் இந்த மாதிரி எல்லாம் யோசிச்சதுமில்ல... யோசிச்சாலும் வேஸ்டு தான் :(//
ippadi sollitu aduthu
//நாம ஒழுங்கா இருக்கோமா, அடுத்தவனுக்காக வருந்துறோமா/உதவி செய்றோமா அதான் மேட்டர் :-) //
enru sollareenga! neenga yosikaamalaeye periya aalu! ;)
@priya
//dreamzz... attendance..
serious topic nu warning vera kuduthuttinga. Naal fulla aani pidungi ired a irukku. Indha madhiri post lam nidhanama padikkanum. Appuram varen. //
porumaiya vandhu padinga! np
@adiya
//i like that the concept of virumandi, இது எங்க சாமி - தொடர் in vikatan.
//
naan padichathillai.. thedi parkaren
//By all means thats is chronicle of "The God". but what is the analogy of God + status + temple. well it diggs to a different paradigam of belief about energy, atma, veda, cult etc etc. which i am not going to debate now.//
True! It is certainly
//but out of all the post i like ur previous post and this also. waiting for some good issues ahead.//
;) thanks adiya! seekiram podaren
@ALL
மக்களே.. individual comment reply pannaamaiku manichidunga.. paathi pannen.. apparam kavidha eludha aarambichuten adutha postku...
adutha postla irundha namma thanipatta sevai continue seyya padum..
reply thaan pannalaiye thavira, ellathaiyum padichen.. thxngov!!
Post a Comment