என் எண்ணங்கள்...போட்டோவாய்!
போன முறை போட்ட போட்டோக்கே பல பேரு உதைச்சாங்க. இதுக்கு எத்தணை பேரோ!
CVR, இது யாரு கேட்டு நான் செய்தேன் என்று உங்களுக்கே தெரியும்.
Recenta, இவரும், இயக்கனுர் ஷங்கர பத்தியும் செய்திகள் வந்தன.. இங்கே..
நம்ம தல CVR, போட்டோகிராபி பத்தி பல பதிவு போட்டு தாக்குப்பவர். so அவருக்கு பரிசா...
டிஸ்கி: இது கிராபிக்ஸ் வாரம்.
டிஸ்கி 2: இதுக்கு ஏற்ப ஒரு தத்துவம் போடலாஅனு இருந்தேன்.. அப்புறம், நிறைய பேரு கொல வெறியோட சுத்திகிட்டு இருப்பதால, போடல.
43 மறுமொழிகள்:
wow..cvr anna sight adikiratha ethu varai naan paarthu illa..innaikuthaan nalla paarka mudiyithu..cvr anna...kalakuringa poonga :D
:-(
ஏன்!!!
ஏன்!!!
இல்ல ஏன்னு கேக்கறேன்??? :-((
Idhu enna CVR-ai thaakum varamo ;-)))
CVR total damage.. paavam avaru theliya konjam gap vidungappa.. :)))
தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கறாய்ங்களே!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்!! :-P
//:-(
ஏன்!!!
ஏன்!!!
இல்ல ஏன்னு கேக்கறேன்??? :-(( //
நீங்கதானே சொன்னீங்க.நான் ரொம்ப famous blogger ஆகனும்.அதுக்கு இப்படி எல்லாம் பண்ணுங்கன்னு.இப்போ எதுவுமே தெரியாத மாதிரி acting!
உங்க புகழ் எப்படி பரவுகின்றது என்று பாருங்க அண்ணாத்தே!!ஹிஹி
//தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கறாய்ங்களே!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்!! :-P //
ஹிஹி...சிவிஆர் நீங்க ரொம்ப நல்லவர்.எப்படி அடிச்சாலும் தாங்குறீங்க.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இனி Dreamzz வலைப்பூவிற்கு அடிக்கடி வரவேண்டும்! அடியேன் இவ்வளவு காலம் எப்படி இதைத் தவற விட்டேனோ!
முதல் படம் கிராபிக்ஸ் அல்ல! முற்றிலும் உண்மை!
ஆன் ஆர்பர், CVR வீட்டுக்குச் சென்றிருந்த போது, அந்தக் காட்சியைக் கண்ணாரக் கண்டு வெலவெலத்துப் போனேன்!
இந்தப் படத்திலாவது ஒரு அம்மணி!
நேரில் பாத்த போது, அதே வீடுகள், அதே புல் தரை, ஆனால் முன்று அம்மணிகள்!
அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் படமெடுக்க முனைந்தேன்! ஆனால் CVR அப்போது என் மேல் கல்லெறிந்து, காமெரா லென்சை உடைத்தார்!
என்ன இருந்தாலும் நம்ம CVR என்று, உடைந்த லென்சை, அவர் ஞாபகமாக, சேமித்து வைத்துள்ளேன்! பின்னாளில் பிரபலங்கள் பயன்படுத்திய பொருளாக ஏலம் விட எண்ணம்! :-)
@துர்கா, சி.வி.ஆர்.
ஹி ஹி. இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில ச்சகஜம்!
@ G3
//
Idhu enna CVR-ai thaakum varamo ;-)))
//
LOL
//
CVR total damage.. paavam avaru theliya konjam gap vidungappa.. :))) //
நீங்க சொல்லி கேக்காமல் இருப்பேனா. அடுத்த டார்கட், G3!
@KRS
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இனி Dreamzz வலைப்பூவிற்கு அடிக்கடி வரவேண்டும்! அடியேன் இவ்வளவு காலம் எப்படி இதைத் தவற விட்டேனோ!
//
ஹிஹி! சரி விடுங்க. எப்ப வரோம் என்பது முக்கியம் இல்ல. வரோமா வரலையா என்பதே முக்கியமானது!
@கே.ஆர்.எஸ்
ஆஆஆஆ!!!!
நீங்க பேசாம கதை எழுத போயிடுங்க!!!
இவ்ளோ அருமையா கதை அடிக்கறீங்க!!! :ஓ
//நீங்க சொல்லி கேக்காமல் இருப்பேனா. அடுத்த டார்கட், G3! //
Naan soldren adutha target G3 illa.. enga idhayum nalla pullaya kettuko paapom :)))
ithuvallavo dedication :)
@ G3
//நீங்க சொல்லி கேக்காமல் இருப்பேனா. அடுத்த டார்கட், G3! //
//Naan soldren adutha target G3 illa.. enga idhayum nalla pullaya kettuko paapom :))) //
correct. ena, CVR target mudinju ponathaala, neenga thaan current target. appuram eppaadi neenga next targeta irupeenga? :D
@Arunkumar
//ithuvallavo dedication :) //
hehe! thanks annatha!
:-) paavam cvr!
-kodi
ipdi oru kola veriyaa unga ellarkullayum??! naan konjam odhungiye irundhukren :-)
-kodi
18 naane!
-kodi
நான் ஒன்னும் பேச மாட்டேன். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். எனக்கு ஒன்னும் தெரியாது. ஆன் ஆர்பரும் தெரியாது பெண் ஆர்பரும் தெரியாது. எனக்கு ஒன்னும் தெரியாது. நான் பேச மாட்டேன். நான் அமைதியா இருப்பேன். ஆமா. ஆமா. ஆமா.
நான் அவனில்லையே அண்ணனோட கதை தானாம். மீதி 4 ஹீரோயின் எங்கே???
//இந்தப் படத்திலாவது ஒரு அம்மணி!
நேரில் பாத்த போது, அதே வீடுகள், அதே புல் தரை, ஆனால் முன்று அம்மணிகள்!//
சத்குரு மீதி 2 அம்மணிகளை பற்றி வாய் திறக்காத காரணம் என்ன? அவருக்கும் இந்த ஊழலில் பங்கிருக்கிறதா?
//CVR said...
@கே.ஆர்.எஸ்
ஆஆஆஆ!!!!
நீங்க பேசாம கதை எழுத போயிடுங்க!!!
இவ்ளோ அருமையா கதை அடிக்கறீங்க!!! :ஓ
//
பார்த்தீங்களா KRS...
மீதி 2 அம்மணிகளை நீங்கள் மறைத்த கதையை எப்படி சொல்லிவிட்டார் பாருங்கள் ;)
CVR ரை கலாய்க்கும் வாரம் என்று பெயர் வைத்து உங்களை பற்றிய விபரங்கள் எல்லாம் கொடுத்து உங்கள், உங்களுக்கு எதிராக சதி செய்வது துர்காதான் என்ற உண்மையை சொன்னால் உங்கள் மனசு தாங்காது என்பதால் அந்த ரகசியம் என்னோடு போகட்டும்...
(துர்கா அனுப்பிய மெயிலில் 1000CC இருந்த உண்மை காற்றோடு போகட்டும்)
ஏய் என்ன இது? என்னன்னு கேக்கறேன்? இப்டியா அநியாயம் பண்றது?
நமீதா மட்டும் தான் இருக்கு? சிநேகா, மாளவிகா, இன்னும் மத்தவங்க எல்லாம் எங்க?
:)))
Ahaha ellam suthi suthi CVR aa round katti kalasureengalae ..
Pavama pa.. vittudunga...
selladhu...selladhu....figures illadha padam ellam selladhu....
சி.வி.ஆர்.....
பல ஆணிகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டு இருந்த போதிலும், உன் பெயரை தாங்கி வந்த மெயில் என்ற ஒரே காரணத்துக்காக லிங்கை தொடர்ந்து வந்தால்
"நச் பிகர் நமீதாவுடன் நீ"
நீ நமீதாவுடன் நனைந்ததை பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் அதை என்னிடம் மறைத்ததை நினைத்து உன் உள்ளம் வெம்புகிறது, தும்புகிறது, துடிக்கிறது....
நம்ப முடியவில்லை... நம்ப முடியவில்லை........ வில்லை... வில்லை....
//CVR said...
:-(
ஏன்!!!
ஏன்!!!
இல்ல ஏன்னு கேக்கறேன்??? :-(( //
அதே தான் நாங்களும் கேட்குறோம்,
ஏன்... போட்டிக்கு வருவோம் என்று மறைத்தாயா... உசார் பண்ணிடுவோம் என்று மறைத்தாயா, சொல்லு ராசா சொல்லு....
உனக்காக நமீதாவை விட்டு தர மாட்டோமா என்ன.... இன்றே பட்டயம் போடுவோம்... நமீதா, சி.வி. ஆருக்கு தான்...
//நான் ஒன்னும் பேச மாட்டேன். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். எனக்கு ஒன்னும் தெரியாது. ஆன் ஆர்பரும் தெரியாது பெண் ஆர்பரும் தெரியாது. எனக்கு ஒன்னும் தெரியாது. நான் பேச மாட்டேன். நான் அமைதியா இருப்பேன். ஆமா. ஆமா. ஆமா//
ராகவன் அண்ணாவிடம் ஏதோ ஒரு உண்மை மறைந்து உள்ளது.அண்ணா,சிவிஆர் தம்பி என்று வாய் திறக்கமால் இருக்க கூடாது.கடமைதான் முக்கியம்.
/:-) paavam cvr!//
ஆமா அவரு ரேஞ்சுக்கு ஒரு நமீதா தானா?பாவம்!
/குசும்பன் said...
CVR ரை கலாய்க்கும் வாரம் என்று பெயர் வைத்து உங்களை பற்றிய விபரங்கள் எல்லாம் கொடுத்து உங்கள், உங்களுக்கு எதிராக சதி செய்வது துர்காதான் என்ற உண்மையை சொன்னால் உங்கள் மனசு தாங்காது என்பதால் அந்த ரகசியம் என்னோடு போகட்டும்...
(துர்கா அனுப்பிய மெயிலில் 1000CC இருந்த உண்மை காற்றோடு போகட்டும்)
//
ஹிஹி.நான் வந்து போஸ்ட் பாருங்க மட்டும்தான் மெயில் பண்ணினேன்.அதுவும் சிவிஆர் அண்ணா சொல்லிதான் அதை செய்தேன்.அவருதான் சொன்னார் என் புகழ் பரப்ப உதவி செய் என்று
//உனக்காக நமீதாவை விட்டு தர மாட்டோமா என்ன.... இன்றே பட்டயம் போடுவோம்... நமீதா, சி.வி. ஆருக்கு தான்... //
புலி உங்களுக்கு நல்ல மனசு.அப்படியே பாவனாவையும் விட்டு கொடுத்துருங்க...
//இந்தப் படத்திலாவது ஒரு அம்மணி!
நேரில் பாத்த போது, அதே வீடுகள், அதே புல் தரை, ஆனால் முன்று அம்மணிகள்!
//
அப்போ எனக்கு 3 அண்ணியா..வாவ்
//இதுக்கு ஏற்ப ஒரு தத்துவம் போடலாஅனு இருந்தேன்.. //
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையக்கூடாது தினேஷ்..
நம்ம கடமையை செஞ்சிட்டு போய்கிட்டே இருக்கணும்...
தத்துவத்தை சேத்திடுங்க ப்ளீஸ்..
@குசும்பன்
//CVR ரை கலாய்க்கும் வாரம் என்று பெயர் வைத்து உங்களை பற்றிய விபரங்கள் எல்லாம் கொடுத்து உங்கள், உங்களுக்கு எதிராக சதி செய்வது துர்காதான் என்ற உண்மையை சொன்னால் உங்கள் மனசு தாங்காது என்பதால் அந்த ரகசியம் என்னோடு போகட்டும்...//
சரி!! நானும் அதை ரகசியமாகவே செச்சுக்கறேன்!!!
ஆனா!!! என் அக்காவே எனக்கெதிரா இவ்வளவு செய்யறது பார்த்தா!!
அவ்வ்வ்வ்வ்
எனக்கு பட்டினத்தார் கதை தான் ஞாபகம் வருது!! :-P
//
(துர்கா அனுப்பிய மெயிலில் 1000CC இருந்த உண்மை காற்றோடு போகட்டும்)
//
போச்சு போச்சு!! எல்லாமே போச்சு!!
இவ்வளவு Wholesale டேமேஜ் பண்ணுற அளவுக்கு கொல வெறி எங்கிருந்து வந்ததுன்னு தெரியலையே!! :-((
@சு.ப.செந்தில்
//ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையக்கூடாது தினேஷ்..
நம்ம கடமையை செஞ்சிட்டு போய்கிட்டே இருக்கணும்...
தத்துவத்தை சேத்திடுங்க ப்ளீஸ்..
//
அட்ரா அட்ரா!!! இந்த தத்துவமே சூப்பரா இருக்கே!
இதையே கூட பதிவுல சேத்துருங்க அண்ணாத்த!! :-D
ayyo pavam CVR..
//இதுக்கு ஏற்ப ஒரு தத்துவம் போடலாஅனு இருந்தேன்.. அப்புறம், நிறைய பேரு கொல வெறியோட சுத்திகிட்டு இருப்பதால, போடல.//
andha bayam irukkattum..
நல்ல முயற்சி ட்ரீம்ஸ், உதை வான்குரதுக்கு.. ஹிஹிஹி..சும்மா சொன்னேன்.. நல்லா இருக்கு உங்க கிராபிக்ஸ் கலக்கல்கள்
thala foto's laam super...
:))
esp andha 2nd foto...eppidi ivlo azhaga andha aal thoL mela ukkandhurkeenga ;)
no offence watsoever to CVR :)) u luk smart with dat eye patch too :)
aama aama.. cvr theliya konjam avagaasam kodunga! :)
ethu epdiyo CANADA soooooooooperu :-)
Nameetha munnaadi imbuttu dhagiriyaama nikkum CVR nijaamaave veeran thaan :-)
Post a Comment