Tuesday, September 25, 2007

இராமரில் இருந்து கொலம்பியா வரை..

--மு.க:: அரசியல் பதிவு. சொந்த கருத்துக்கள். constructive arguments are welcome. If you belong to the category -- You do not agree and cannot comment constructively, please donot comment. Saves me the trouble of deleting them.

நிறைய பேர் ஏன் வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்று இருக்கின்றார்கள் என தெரியவில்லை.
நம்ம முதலமைச்சர் என்னவென்றால், இராமர் இல்லை என்று சொல்லுகின்றார். இதே மற்ற மதக்கடவுள் பத்தி பேச மாட்டார். பேசினா இருக்க மாட்டார்.
அவர் நிஜமான - நியாயமான - ஆத்திகவாதியா இருந்தால் "இயேசு இல்லை" அப்படினு அறிக்கை விடசொல்லுங்க! நீங்கள் மதங்களை பொய்யென்பதால், மக்களின் நம்பிக்கை பொய்யாகி விடாது!

சிலர் , சேது சமுத்திர திட்டத்தால் வரும் நன்மைகளை உணராமல் இது தான் சாக்கு என்று, மத பேத பிரச்சாரம் செய்து மத்தியில் ஆட்சிக்கு ஆப்பு வைக்க பார்க்கின்றார்கள்!

What is the extent of the damage done to the rock formation because of the project? Is it technically feasible to minimise it to acceptable amounts? இதெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. யோசிச்சா அதுனால ஓட்டு கிடைக்காதுல!

"நீ ஒரு கேவலமான அயோக்கியத்தனமான சர்வாதிகாரி" என ஒரு நாட்டின் பிரதமருக்கு அறிமுகம் கொடுக்கின்றார் ஒரு சிறிய, சாதாரண பல்கலைகழகத்தின் முதல்வர். அவரின் நாட்டின் முக்கிய "தீவிரவாதிகளின் எதிர்ப்பு கூட்டணி" பாகிஸ்தான். (Isnt this the biggest joke?). அவரின் நாட்டின் பிரதமர் பொய் பேசுபவர். ஊழல் செய்பவர். (தெரியாதவங்க Bush பற்றி வந்த Farenheit9/11 படம் பார்க்கவும்). ஒரு நாகரீக அறிமுகம் செய்ய கூடாதா? நமது ஜார்ஜ் Fernandes மத்தியில் அமைச்சாராய் இருந்த பொழுது அமெரிக்காவில் துகில் உரியப்பட்டு சோதனை செய்ய பட்டது நினைவுக்கு வருகின்றது. I mean i donot care about that guy, but being an Indian central minister (defence??) must mean something.. shouldnt it?

ஈரானின் பிரதமரா, Holocaust is a myth என்று புலம்பிட்டு இருக்கார். I mean come on, it happened 60 years ago. 1000's of people died. Is it a myth? If you want your arguments to be heard, you must argue reasonably!

இவனுங்களுக்கெல்லாம் நிஜமாவே அறிவு இல்லையா? இல்லை அரசியல் நாடகமா?

We donot want to chose between American Imperialism nor Islamic Fanaticism என்று ஒரு போர்டு வைத்திருந்தார்கள் இங்கு. அதை "We do not want to chose between capatalisst Imperialism nor Religious fundamentalissm" என்று மாற்றனும்!

சென்னையில் கூட "We do not want to choose between "Ridiculing a religion because we can get away with it" nor "Opposing everything because we are dumb and cannot think" " அப்படினு யாராச்சும் போர்டு வைங்கப்பா!

20 மறுமொழிகள்:

CVR said...

Switch off the TV,avoid news!!
get out of your home and listen to the birds chirping and the flowers blooming!! :-)

CVR said...

has helped me from going crazy!! ;)

Sumathi. said...
This comment has been removed by the author.
Sumathi. said...

ஹாய்,

//இவனுங்களுக்கெல்லாம் நிஜமாவே அறிவு இல்லையா? இல்லை அரசியல் நாடகமா?//

ஆமாம், அப்பத்தானே கொஞ்சமாவது பின்னாடி வர்ர தலைமுறைகளுக்கு சொத்து சேக்க முடியும்.

இந்த மக்களுக்கு, அதாவது படித்தவங்கல்லாம் இப்ப ஏன் அரசியலுக்கு வர்ரதில்லைன்னு புரியுதா
அதனாலதான் படிப்பறிவு இல்லாத சுயமா சிந்திக்கக் கூட தெரியாத மக்களை வச்சு தான் இந்த அரசியல் கூத்துல்லாம் நடக்குது.

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

////இதே மற்ற மதக்கடவுள் பத்தி பேச மாட்டார். பேசினா இருக்க மாட்டார்.//

100% கரெக்ட்.

நாகை சிவா said...

@ சி.வி.ஆர்.. நம்ம வழிக்கு வந்துட்டீங்க போல ... வாழ்க வளமுடன் :)

நாகை சிவா said...

நம் முதல்வர் ஆத்திகவாதி, நாத்திகவாதி என்பதை விட்டு விடலாம். ஆனால் அவர் நம் அனைவருக்கும் பொதுவானர், அதை மறந்து விட்டு ஏதோ ஏதோ பிதற்றிகிட்டு இருக்கார்... அவர் இது போல் சொல்வது முதல்முறை இல்லை என்பதால் தொடர்ந்து தலையில் அடித்துக் கொள்ள தான் முடிகிறது. அதிலும் ராமபக்தர்களின் பண்பாடு என்ற கமெண்ட் எல்லாம் ரொம்பவே அதிகப்படி... திமுக வின் பண்பாட்டை நாம் தான் மதுரையில் பாத்தோமே... வேணாம் விடுங்க சகா... பொழப்ப பாப்போம்....

திணமணியில் ஒரு கட்டுரை வந்துச்சு... யாகாவராயினும் என்று முடிந்தால் படித்து பாருங்கள்...

நாகை சிவா said...

அப்பால அது ஜஸ்வந்த் சிங் அல்ல... ஜார்ஜ்

ambi said...

ஹிஹி, டென்ஷன் ஆகாதே டிரீம்ஸு!
எது நடந்ததோ - கீதை வசனத்தை நியாபகபடுத்திக்கோ! (i think i've commented constructively) :)

(பாரு! எவனாவது, கீதையே இல்லை!னு ஷ்டார்ட் மீயூஜிக் போடுவான் பாரு!)

சிவிஆர் சொன்ன மாதிரி பட்சியை பாரு, வானத்தை பாரு! அட நல்ல பிகர்களை பாரு! யாரு வேணாம்னு சொன்னா? :)

Sudha said...

I think certain aspects are the side effects of democracy.You need to get vote isn,t it .That causes the side effects.What do you think.

k4karthik said...

தாத்தா இப்படி சொல்றது ஒண்ணும் புதுசு இல்ல... அவரும் சொல்லிக்கிட்டு தான் இருக்காரு.. நாமலும் கேட்டுகிட்டு தான் இருக்கோம்.. கொஞ்சம் பழகி போச்சுனு சொல்லலாம்...
அவர விடுங்க..

தம்பி சீ.வீ.ஆர் சொன்ன மாதிரி...

வானத்த பார்ப்போம்..
பூமிய பார்ப்போம்..
இன் பிட்வீன் கண்ண மூடிப்போம்..

Compassion Unlimitted said...

Idhu oru churning time than..religion ,politics ellam test cricket, one day cricket,20 20 maadiri appo appo oru mavusu..kaala pokkil sari aagi vidum..after all oldest idhule edhu ,,religion thane..will survive..kavalai vidungal..konjam kashtam than irundalum samaalikka vendiyadu than

CU

Arunkumar said...

//
சிலர் , சேது சமுத்திர திட்டத்தால் வரும் நன்மைகளை உணராமல் இது தான் சாக்கு என்று, //

dreamz , i have researched enuf abt this and wud really like to read/hear what are its benefits..
doesn't look to me like any ship company was desperate to get this project done. they r fine with crossing SL to get to south tip of india !! guess its not a big distance considering the fact that 65% ships (that mite use this canal) r from africa/europe..


so, forget abt the RAM controversies, i want to knoe to whom its going to benefit? per wiki, this proj was proposed some 150 years back.. why is it not being considered for 100+ yrs and suddenly taking limelight?
i recently read an article in HINDU that this project is not really economically viable and not worth the whopping 2450+ crore investment (other than the fact that all kolluperans of thaatha's peran will be happy forever)

read it here..

http://www.hindu.com/op/2004/12/21/stories/2004122100231500.htm

//
இராமர் இல்லை என்று சொல்லுகின்றார். இதே மற்ற மதக்கடவுள் பத்தி பேச மாட்டார்
//
u were spot on.. i read him saying "which engg college did Rama studied?" --> man that was heights of stupidity !!! vera enna solla? ask thatha to talk rationally like this with his muslim brothers !!

i guess this whole RAMA thing was started to divert everyone from reading/thinking abt the Indo-US nuclear deal which in itself is a fight between US and China in the disguise of Congress and CPI

i haven't seen the movie abt 9/11 but have watched hours of google videos explaining its a pre-planned one by the bush admn.. ennatha solla? destroying ur country's icon for diamonds?


onnum solradhukille !!

Arunkumar said...

//
நம்ம வழிக்கு வந்துட்டீங்க போல ... வாழ்க வளமுடன் :)
//
ennayum sethukonga siva !!

Arunkumar said...

//
Switch off the TV,avoid news!!
get out of your home and listen to the birds chirping and the flowers blooming!! :-)
//
hurray its fall time.. letz enjoy :)

Arunkumar said...

//
(பாரு! எவனாவது, கீதையே இல்லை!னு ஷ்டார்ட் மீயூஜிக் போடுவான் பாரு!)
//
LOL :)

thala evanaavadhu keppan first vandha geethai endha press-la print pannanganu !!! apdiye krishnaroda flute endha musicals-la vanginadhu ? aprom avar enga music kathukittaru? etc :)

//
அட நல்ல பிகர்களை பாரு!
//
adhu regulara panradhu.. sethusamuthirathukaaga figure sarithiram vitra mudiyuma ? :)

My days(Gops) said...

attendance.....

(indha commment ah neeenga delete panna maaateeenganu oru paal paayasam thaaan...sorry alpaasai nu solla vandhen konjam slip of the tongue aaagiduchi :P )

My days(Gops) said...

//get out of your home and listen to the birds chirping and the flowers blooming!! :-)//

ai,appo kaaatuku thaaan poganum...

thambi CVR eppadi ippadi ellam :P

My days(Gops) said...

//தம்பி சீ.வீ.ஆர் சொன்ன மாதிரி...

வானத்த பார்ப்போம்..
பூமிய பார்ப்போம்..
இன் பிட்வீன் கண்ண மூடிப்போம்..//

ippadi avaru sollavey illai ey :O...

Arunkumar said...

thambi gops irukkiya?