காதல் தீ..
..
வழி தடுக்கி
விழுந்த போதெல்லாம்
எழுந்து போனேன்..
உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்...
தேனி
இதழ் திறந்து
காத்திருக்கையில்
மௌனங்கள்
பலனில்லை
மலருக்கும்..
அம்மாவாசை
நிலவை காண
நீ காத்திருக்கையில்..
நீ இருக்கின்றாய்
என
நிலவின் விடுமுறை நாள்..
விலையேற்றம்
உன் அழகை
கூட்டாவிடினும்
தங்கம்
விலை கூடுதடி
உன் தீண்டலில்..
(ஹிஹி.. இது காதல் கவிதை மாதிரியும் எடுத்துக்கலாம் ... அதாவது பெண்கள் நகை அணிவதால் தான் நாளுக்கு நாள் தங்கம் விலை கூடிக்கொண்டே போகின்றது என இன்னொரு கருத்து.. அத சொல்ல வந்தேன்பா!)
48 மறுமொழிகள்:
எதன்னு எடுத்து சொல்லுவேன்.. எல்லாமே சூப்பரா இருக்கே :)
//இது காதல் கவிதை மாதிரியும் எடுத்துக்கலாம்//
மாதிரிக்கே இந்த எஃபெக்டா.. பொறந்த நாள் பரிசா ஏதாவது ப்ரொபோசல் வந்துதோ ;)
///மாதிரியும் ///
maadhiri enna madhiri!!
kaadhal kavujadhaannu confirmed-a theiryudhe!! :P
aniyayam..aniyaayam...engal thaanai thalaivi asin engae :p, bhartha perumai bhavana engae? yaar yaaro irukkanga
first timer here dude..vanakkam :)
சூப்பர்.. சூப்பர்... சூப்பர்.. சூப்பர்...
எல்லாமே சூப்பர்..
G3 சொன்ன மாதிரி எதன்னு எடுத்து சொல்ல சொல்லுங்க...
எல்லாமே படு சூப்பர்....
கார்த்திகா - அட போடு வைக்குறா...
த்ரிஷா - நாள் ஆக ஆக அழகு கூடுதே...
மூணாவது பொண்ணு யாரு... யாரா இருந்தா என்ன... ஆயிரம் கவிதைகளை ஒன்றாக வைத்து இருக்கும் புத்தகம் போன்று இருக்கா அது போதாதா...
சூப்பரின் கதாநாயகி அப்ப படு சூப்பர் தானே....
முதல் கவிதையில் இறந்த என்ற வார்த்தைக்கு பதில் வேற ஏதும் டிரைப் பண்ணி பாருங்களேன் சகா.. இன்னும் சூப்பர் வரும்...
பொண்ணாக செத்தா வரலாற்றில் பெயர் வரும் தான்.. இருந்தாலும் விழி தடுக்கி எல்லாம் கொஞ்சம் ஒவரா தான் படுது ;)
3 & 4 அசத்தல்... அழகான ஹைக்கூ...
@G3 & CVR
நன்றி! explanation paarunga :D
@rsubras
vaanga annatha! namma kadai pakkam vanthamaiku nanri! adutha kavidhaila pottudalam asinum bhavanavum!
@rsubras
vaanga annatha! namma kadai pakkam vanthamaiku nanri! adutha kavidhaila pottudalam asinum bhavanavum!
@nagaia siva
neenga sonnadhu correct dhaan. andha edathula "iranthu" enbathu is too ... mm lets say exaggerated.
so "erinthu" appadinu maathiten..
kaathal kavithai.... nalla irunthathu... but sum Dreamz effect is missing :(((...
thirumba poi paditchittu vanthen... superaathaan irukkuthu... en enakku first apdi thonitchunu theriyala... :)))
last kavithai attakaasam :)))
@ji
probably because ippo thaan naan haikoo style la chinnaa tha thalaipu vechu eludhiren.. athanalaya irukalam :D
கவிதை வழக்கம் போல சூப்பரா இருக்கு. படங்களும் தான். இன்னும் கொசுறா ரெண்டு படம் போட கூடாதா? :p
கவிதை நல்லா இருக்கு.. ஆனா தமிழ் சினிமால, வன்முறை படம் முழுக்க காட்டிட்டு, கடைசில, மெசேஸ் சொல்ற மாதிரி கடைசில ஒரு கருத்த சொல்லி ஒரு காதல் கவிதைய கருத்து கவிதையா மாத்தறீங்க.. என்னவே போங்க.. தமிழ் படம் நிறைய பாக்கறீங்க போலிருக்கு..
ஹாய் ட்ரீம்ஸ்,
எல்லாமே சூப்பர்.எதன்னு சொல்றது.
மொத்ததில் படங்கலும் வர்ணனையும் படு ஜோர். அசத்துங்க...
nalla iruke kavithai
adada kaanama pona singamle ace vanthachu pola iruku
/வழி தடுக்கி
விழுந்த போதெல்லாம்
எழுந்து போனேன்..
உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்.../
வரிகள் ஒவ்வொன்றும்
அருமை.
//வழி தடுக்கி
விழுந்த போதெல்லாம்
எழுந்து போனேன்..
உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்...//
சூசூசூப்ப்பருருரு.....
கால காட்டு ராசா....
எல்லாமே சூப்பரு தான்...
திரிஷாவும்...
//வழி தடுக்கி
விழுந்த போதெல்லாம்
எழுந்து போனேன்..
உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்...//
எப்படி இப்படியெல்லாம்.. அவ்வ்வ்வ்.. முடியல. :-P
ட்ஜ்க்fய்க்வஎர்க்க்ஹொக்ச் க்ட்fஜ்க்ஹ்ட்fக் ட்f ட்fஜ்க்ஹ்
//கண்ணை மூடி கமெண்ட்டுங்க!//
கண்ணை மூடி கமேண்டி பார்த்தேன். மேலே உள்ளது போலதான் வருது. உங்களுக்கு எப்படி? :-P
//உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்...//
yen avanga enna dragon ah?
//இதழ் திறந்து
காத்திருக்கையில்
மௌனங்கள்
பலனில்லை
மலருக்கும்..
//
aaaama appadiey mounam ah malar irundhutaaalum, adha paarthutu appadiey salute adichitu namma theni poitaaalum... pongappu... :P
//நிலவை காண
நீ காத்திருக்கையில்..
நீ இருக்கின்றாய்
என
நிலவின் விடுமுறை நாள்..//
appadiey avangala konjam baaank vaasal la konjam kaathirika sollunga :D
//உன் அழகை
கூட்டாவிடினும்
தங்கம்
விலை கூடுதடி
உன் தீண்டலில்..//
ippadi solli solli ellathaium.avvvvvvvvvvvvvvvvvvvvvv
trisha photo pota naaala naan alava commentitu poren....
//எல்லாமே சூப்பரு தான்...
திரிஷாவும்...
//
adhu varatta
/இதழ் திறந்து
காத்திருக்கையில்
மௌனங்கள்
பலனில்லை
மலருக்கும்..
//
nice one..
padithathil pedithathu...
//Dreamzz said...
@G3 & CVR
நன்றி! explanation paarunga :D
///
unga mokkai explanation-a nambaradhukku naanga enna kanayangala???? :-P
"எல்லாமே" சூப்பர் அந்த எல்லாத்தில் உங்க கவிதையும் அருமை!!!
as usual supera irundadhu.. thala ketta maathiri kosuru konjam paathu poturkalaam :)
//
வழி தடுக்கி
விழுந்த போதெல்லாம்
எழுந்து போனேன்..
உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்...
//
epdi ipdi ellam thinking?
canada-la ippo enna climate?
hehe
//
இதழ் திறந்து
காத்திருக்கையில்
மௌனங்கள்
பலனில்லை
மலருக்கும்..
//
super !!!
//
உன் அழகை
கூட்டாவிடினும்
தங்கம்
விலை கூடுதடி
உன் தீண்டலில்..
//
edhukku ivalo usupethureenga ? :P
first ponnu yaru.azhagu.
Kavidhai second one "yennasollavareenga"?
OH!kadhal kavidhai madhiriya? appo ...
How do u do dreamz?
உன் அழகை
கூட்டாவிடினும்
தங்கம்
விலை கூடுதடி
உன் தீண்டலில்..
(ஹிஹி.. இது காதல் கவிதை மாதிரியும் எடுத்துக்கலாம் ... அதாவது பெண்கள் நகை அணிவதால் தான் நாளுக்கு நாள் "தங்கம் விலை கூடிக்கொண்டே போகின்றது "என இன்னொரு கருத்து.. அத சொல்ல வந்தேன்பா!)
-Namma subject pakkam vandutaai
Accountinga sonnen.Market nilavaram pattilam kadal kavkdai moolam chollarai!!! Pudusa irukku !!!Interesting !!!
wow. ella kavidhaiyum super. enakku second one dhaan konjam puriyadha maari irukku.
idhu "the best of all"
நிலவை காண
நீ காத்திருக்கையில்..
நீ இருக்கின்றாய்
என
நிலவின் விடுமுறை நாள்..
அதாவது பெண்கள் நகை அணிவதால் தான் நாளுக்கு நாள் தங்கம் விலை கூடிக்கொண்டே போகின்றது என இன்னொரு கருத்து..
adhenna ? aangal nagaiye podradhillaya ? ipolaam pengalai vida aangal dhaan neraiya chain, thodu, braceletnu pottuttu thiriyaraanga.
-K mam(i)
பொறந்த நாள் பரிசா ஏதாவது ப்ரொபோசல் வந்துதோ ;)
neenga vera g3, dreamzz yegapatta kavidhaigal ezhudhi thaakaraaru, analum innum andha kili madiyala nu naan nenaikiren :) enna correcta dreamz ?
ovvondrum thendral pol vandhaana
TC
CU
\\தேனி
இதழ் திறந்து
காத்திருக்கையில்
மௌனங்கள்
பலனில்லை
மலருக்கும்..\\
நல்லாயிருக்கு ;-)))
அட்டகாசமா இருக்கு கார்த்தி... :)
//இதழ் திறந்து
காத்திருக்கையில்
மௌனங்கள்
பலனில்லை
மலருக்கும்..///
ரொம்ப பிடித்தது... :)
@raam
ellam sari thaan, aana kaarthi yaarunga? :D
ஜெஸிலா அக்காவுக்கு தெரிஞ்சாக்கா..." பெண் என்ன விளம்பர சின்னமா" ன்னு திட்டப் போராங்க..
all are nice ..superb...
thambi vara vara un kavidha thiramaikku alavae illama poi kittu irukku pa.
keep it up:)
"விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்..."
Super
all ur posts are nice
// Dreamzz said...
@raam
ellam sari thaan, aana kaarthi yaarunga? :D/
சாரி தினேஷ்... தப்பா பேரை போட்டுட்டேன்... :(
Post a Comment