Wednesday, October 17, 2007

சலனம் பேசுகின்றேன்..

பிறப்புரிமையா? பிறவிக்குணமா? கண் கூசும் சூரியன் இருக்கும் போதும், கண் குளிரும் சந்திரன் இருக்கும் போதும், நட்சத்திரங்களை தேடச்சொல்லும் இந்த சின்ன குரல்...

சாமிக்கு படைக்கும் முன் எடுத்து சாப்பிடக்கூடாது எனும் அம்மாவின் அதட்டல்களையும் மீறி, கொஞ்சம் வாயில் போட்டு சாப்பிடுவதில் இருந்து... வெளியில் பொகும் போது, பார்க்கும் பிகரை நம்மையும் அறியாமல், ஒரு வினாடி ரசிப்பது வரை...

இதை ஏன் சலனம்னு சொல்லறோம்? அமைதியாக இருக்கும்ம் ஏரியில் கல்லை எரிந்தால் சல சல்னு தண்ணீர் சத்த்ம் போடுமாம். அதுனால சலனம். அதுமாதிரி அமைதியாக இருக்கும் மனதில் ஏற்படும் சலசலப்புகள்..
(நல்லா கேட்டுகோங்கப்பா.. கல்லு மேல தான் குத்தம்.. ஏரி என்ன பண்ணும்?.. அதே மாதிரி மனசு என்ன செய்யும், கொஞ்சம் அழகு கம்மியா படைக்க்க சொல்லி பிரம்மன் கிட்ட complaint பண்னுங்க..)

ஆமா நீ என்ன சொல்ல வர? ஹிஹி! என்ன எழுதலாம்னு யோசிச்ச பொழுது, இந்த தலைப்பு தோன்றியது... ஆனா மேட்டர் எதுவும் தோணல... அடப்பாவி.. அப்ப மொக்கையா??
சரி வந்தது வந்தீங்க ஒரு சின்ன போட்டி.

இந்த பதிவோட தலைப்புக்கு குட்டியா ஒரு கவிதை எழுதனும்.. எழுதினா என்ன தருவ? முதல்ல எழுதி கமெண்ட்டுங்க... அப்புறம் சொல்லுறேன்... கண்டிப்பா பரிசு உண்டு !

நட்சத்திரமும் அழகு தான்.. மறுக்க முடியாது..

42 மறுமொழிகள்:

MyFriend said...

இது தேவையா எனக்கு???

MyFriend said...

இதுல ஃபர்ஸ்ட்டு கமேண்ட் வேற... :-(

MyFriend said...

வந்ததுக்கு 3 போட்டு நான் அப்பீட்டு. :-P

CVR said...

என் தனிமையின் முகவரி
தேடிப்பிடித்து என் முன் வந்தாள்
பின் முகம் பார்த்து சொன்னாள்
"உன் மவுனம் பேசுகிறேன்"

என் மனக்குளத்தில் கல்லெறிந்து
உள் அமைதி கலைத்தால்
பின் புன்னகைத்து சொன்னாள்
"உன் சலனம் பேசுகின்றேன்"


எப்படி கீது கவுஜ??
என்னது?? எங்கே கவுஜையா??? மேல ரெண்டு மூனு பேரா இருக்குல்ல!
அதான் கவுஜ!! ஒவ்வொரு வரியும் ஒன்னொத்துக்கு கீழே ஒன்னு போட்டிருக்கேன் பாரு!!

பரிசு எங்கே???

ambi said...

ஆஹா! ஆரம்பிச்சுட்டியா? கவிதாயினிகள் எல்லாம் வருவாங்க. :p
கொஞ்சம் வெயிட் பண்ணி வரேன்.

@சீவிஆர், கவிதை புரியலையே!

ambi said...

//உள் அமைதி கலைத்தால்//

@cvr, கலைத்தாள்! என வர வேண்டும். ஹிஹி, நக்கீரர் வேலை எல்லாம் நல்லா பார்ப்போம். :p

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

//பார்க்கும் பிகரை நம்மையும் அறியாமல், ஒரு வினாடி ரசிப்பது வரை...//

அதான் ரசிச்சீங்கல்ல, அப்பறம் எதுக்கு இதெல்லாம்?

//கொஞ்சம் அழகு கம்மியா படைக்க்க சொல்லி பிரம்மன் கிட்ட complaint பண்னுங்க..)//

ஓஓஓஓஓஓ.. இது வேறயா? இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன், அப்பறம் ரசிக்க ஒன்னும் இருக்காது.

நாகை சிவா said...

கவுஜு ராங்க் அட்ரஸ்....

சரி வந்துக்கு சபலத்துக்கும், சலனத்துக்கும் என்ன வித்தியாசம்... அளவுகோல் தானா? இல்ல வேற ஏதுமா?

Dreamzz said...

@MyFriend
ROFL! ethu eppadiyo, nicea S ayiteenga..

Dreamzz said...

@CVR
Kavidha nalla irukku! First kavidhai vera.. kandippa parisu undu waitees!

apparam namma ambi sonna maathiri லகரத்தில கொஞ்சம் இடிக்குது ;)

Dreamzz said...

@அம்பி
// ஹிஹி, நக்கீரர் வேலை எல்லாம் நல்லா பார்ப்போம். :p//
அடடா.. என்ன ஒரு நல்ல எண்ணம்.. ;) Same blood!

Dreamzz said...

@sumathi
//ஓஓஓஓஓஓ.. இது வேறயா? இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன், அப்பறம் ரசிக்க ஒன்னும் இருக்காது.//
hehe! vidunga.. itha ellam seriousa eduthukalaama..

Dreamzz said...

@நாகை சிவா
//சரி வந்துக்கு சபலத்துக்கும், சலனத்துக்கும் என்ன வித்தியாசம்... அளவுகோல் தானா? இல்ல வேற ஏதுமா?//

சபலம்: மோகம்
சலனம்: மனசு அலைபாய்வது. unlike சபலம், இது எல்லா விஷயத்திலும் இருக்கலாம்..

Dreamzz said...

@வேதா
//ஆனாலும் எழுதனும்னு தோணுதே இதுக்கு பேரு தான் சலனமோ? :) ஹிஹி அப்புறம் வந்து கவிதை சொல்றேன் :)//

அது! :)

k4karthik said...

//கல்லு மேல தான் குத்தம்.. ஏரி என்ன பண்ணும்?.. //

சோக்கா சொன்னான்யா தம்பி...

k4karthik said...

@ambi
//@சீவிஆர், கவிதை புரியலையே!//

திருத்திக்கொள்ளவும்...
அது.. கவிதையே இல்லயே..

k4karthik said...


இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..
இருபது..

CVR said...

எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி!! :-)

//k4karthik said...

@ambi
//@சீவிஆர், கவிதை புரியலையே!//

திருத்திக்கொள்ளவும்...
அது.. கவிதையே இல்லயே..
/////
மனிதர் புரிந்துக்கொள்ள இது மனிதகவுஜையே அல்ல!!
அதையும் தாண்டி...............
:-P

k4karthik said...

@CVR
//மனிதர் புரிந்துக்கொள்ள இது மனிதகவுஜையே அல்ல!!
அதையும் தாண்டி...............//

தம்பி ஏன் இம்புட்டு டெண்சன்..??

ரிலாக்ஸப்பு...

ambi said...

இந்தா பிடி என்னோட கவிதை:

மண மேடை
மல்லிகை பந்தாய்
மனதுக்கு இனியவள்!
அருகில் அம்சமாய் நான்
மரிக் கொழுந்தாய் மச்சினி!
சலனம் பேசுகிறேன்!

இந்த பக்கம் என் தங்கமணி வராமல் இருந்து, அப்படியே வந்தாலும் கையில் பூரிக்கட்டை மாட்டாமல் இருந்தால் முதல் பரிசை முக்காடு போட்டு வாங்கி கொள்கிறேன். :)

G3 said...

indha posta eppadi miss pannen :(

seri.. edho mathavanga maadiri mothama leave podaama appappo ippadi mokkai podaradhu evlavo thevala :P

G3 said...

vandhadhukku rounda 25 :)

CVR said...

@அம்பி
ROFL!!! :-D

Subramanian Ramachandran said...

Salanam Pesugiraen....

aaha kavithai kavithai.. ithuve oru kavithai.. ithukku mela ethukku oru kavithai :D

dreamzzzz na.... blog updated nu solitu poga vanthenunga na..vantha idathula kavithai ezhutha sonna eppadinga na :D

ambi said...

//உடைக்க உடனே தேவை
உடைக்க முடியா
ஓர் அதரவியூகமே.."//

@veda, கவிதை என்னவோ கமலஹாசன் கிட்ட எழுதி வாங்கின மாதிரி இருக்கே! :p

Swamy Srinivasan aka Kittu Mama said...

"best mokkai padhivu" potti vecha g3 dhaan first prize vaanguvaanganu paatha adhuke competitionaa ?? :)


//கல்லு மேல தான் குத்தம்.. ஏரி என்ன பண்ணும்?.. //
haha..nalla joke

////பார்க்கும் பிகரை நம்மையும் அறியாமல், ஒரு வினாடி ரசிப்பது வரை...//
oru vinaadi ya. poi solreenga patheengala.

//கொஞ்சம் அழகு கம்மியா படைக்க்க சொல்லி பிரம்மன் கிட்ட complaint பண்னுங்க..)//
adhaan aangalukkelaam azhagu kammiya iruke, atleast pengalavadhu azhaga irundhuttu pogattum.

ஜியா said...
This comment has been removed by the author.
ஜி said...

மண்தொடுமுன் மாய்ந்துபோகும்
கல்பட்டு சலனப்பட்ட மௌனகுளம்...
நொடிகள்புரண்டும் நிறுத்தமறுக்கும்
உன் விழிப்பட்ட சலனமட்டும்...

நாங்களும் கவுஜர்தான்னு கோதால எறங்கிட்டோம்ல ;)))

Anonymous said...

Chlanathai patti kavidaya?!!Chalanama irukku,Telivana manadodu chollukiren
KCS

ரசிகன் said...

மலர் விழுந்தால் நீரில் சலனம் வரலாம்..
மலரை நினைத்தாலே..சலனம் வருமோ..
உன்னை நினைக்கும் என் மனது.

நள்ளிரவு குளத்து நீரில் சலனம்
அட விழுந்தது நிலவின் பிம்பம்.

என்னை பார்க்கும் போதெல்லாம் சலனப்படும் உன் கண்கள்.
இரவில் என்னை உறங்கவிடாமல் சஞ்சலப்படுத்துவதை
எப்படிச் சொல்லுவேன்.

சப்தமில்லாமல் அசைவது சலனமாமில்ல..
அட கவித எழுதறது எப்பிடின்னு நானும் கண்டுபிடிச்சிட்டேன்.ஏன்னா இதான் என்னோட மொத கவித கொத்து(?).
மொதல்ல ஒரு காதல் கதய படிக்கவும்.சோக காதல் கதையாயிருந்தாக்கா நல்லது .. ஆனா இப்ப எனக்கு கெடக்கல..(பின்ன கண்ண மூடிக்கிட்டு தோனுனத உரை நடையா ,எழுதவும்.அங்கங்க கைய கால(வரிய) ஒடிச்சி போடவும்.கடைசியா ஒன்னு ரெண்டு எதுக மோன ய தூவவும்.கவித ரெடி..
ஆயிரம் பொன் எங்க... ஆயிரம் பொன் எங்க... ..(திருவிளையாடல் தருமி போல படிக்கவும்..).


எதுக்கு எல்லாம் இப்ப என்னிய அடிக்க வாராக...?..

Dreamzz said...

@மைபிரண்டு
//இது தேவையா எனக்கு???//
கண்டிப்பா.. ;)

Dreamzz said...

@k4k
//திருத்திக்கொள்ளவும்...
அது.. கவிதையே இல்லயே..//
ஹிஹி..

//இருபது..
இருபது..//
இதையே கவிதை மாதிரி எழுதி இருக்கீங்களே..

Dreamzz said...

@அம்பி
//மண மேடை
மல்லிகை பந்தாய்
மனதுக்கு இனியவள்!
அருகில் அம்சமாய் நான்
மரிக் கொழுந்தாய் மச்சினி!
சலனம் பேசுகிறேன்!//

தல, எல்லாம் தங்கமணி இந்த பக்கம்ம் வர மாட்டாங்க எங்கீற தைரியம்... நம்ம ஊர் காரர்ல, இருக்கத்தான் செய்யும்.. :D

Dreamzz said...

@வேதா
//"கல்லெறிந்தவனின் குற்றமோ
அனுமதித்த உன் குற்றமோ
பலனாக உதித்த
சலனம் பேசுகின்றேன்..//
நான் போட்டதியே கவிதயா சொல்லறீங்களா.. சூப்பரு..

//நித்தமும் முட்டி மோதுகின்றன
உன் கோடானுகோடி வார்த்தைகள்
அவன் மெளனத்திடம்..

யுகங்கள் தாண்டி நீளும்
இந்த மெளனயுத்தத்தை
உடைக்க உடனே தேவை
உடைக்க முடியா
ஓர் அதரவியூகமே.."//

யாருப்பா அது சீக்கிரம் பேசுப்பா..

கவிதை நல்லா இருக்கு..

Dreamzz said...

@கிட்டு மா...
//best mokkai padhivu" potti vecha g3 dhaan first prize vaanguvaanganu paatha adhuke competitionaa ?? :)//
:) அப்ப ஜெயிப்பனா?

Dreamzz said...

//மண்தொடுமுன் மாய்ந்துபோகும்
கல்பட்டு சலனப்பட்ட மௌனகுளம்...
நொடிகள்புரண்டும் நிறுத்தமறுக்கும்
உன் விழிப்பட்ட சலனமட்டும்...//

@ஜி

அருமை. நல்லா இருக்கு கவிதை. கூட பயண்ம் செய்த பட்சி வரம் நல்லா வேளை செய்யுதே.. :D

Dreamzz said...

@ரசிகன்
//மலர் விழுந்தால் நீரில் சலனம் வரலாம்..
மலரை நினைத்தாலே..சலனம் வருமோ..
உன்னை நினைக்கும் என் மனது.

நள்ளிரவு குளத்து நீரில் சலனம்
அட விழுந்தது நிலவின் பிம்பம்.

என்னை பார்க்கும் போதெல்லாம் சலனப்படும் உன் கண்கள்.
இரவில் என்னை உறங்கவிடாமல் சஞ்சலப்படுத்துவதை
எப்படிச் சொல்லுவேன்.

சப்தமில்லாமல் அசைவது சலனமாமில்ல//

முதல் கவிதைனு சொல்லறீங்க.. சும்மா கலக்கலா இருக்கு..

Raji said...

Yaedho parisu ellam undu nu sollureenga..So me the escape...

Anyway nice thinking:)

Ellar kavidhayum nalla irukku pa...
Parisu varatum apuram comenturaen oru oru kavidha patriyum.

It's me....NAAN.....Nanae thaan said...
This comment has been removed by the author.
Arunkumar said...

//கல்லு மேல தான் குத்தம்.. ஏரி என்ன பண்ணும்?.. //

oru vasagam sonnalum thiruvasagam :)

Arunkumar said...

@ambi
thala unga kitta irundhu naan innum neraya edirpaakuren :)

@rasigan
first time kavithai-ya? supera irukku..

Harish said...

Wow...enakkum ippadi nadandirukku.
I catch on a title and wonder how to justify it. Aanalum nee kedi boss :P