Friday, November 02, 2007

நியூயார்க் நகரம்... உறங்கும் நேரம்

மக்களே, யாராச்சும் அடுத்த வாரம் 6,7,8 அங்கன இருப்பீங்களா?
நான் வரேன்...............................!

7 மறுமொழிகள்:

CVR said...

ப்ளைட்டுல இருந்தே நடு வழியிலே ஆன் ஆர்பருக்கு ஒரு 'ஹை' சொல்லுங்க தல!!
ந்யூயார்க நகரம் எங்கிட்டு உறங்கறது???
அந்த நகரத்துக்குதான் "The city that never sleeps"னு பட்டபெயரே இருக்கு!! :-)

MyFriend said...

நான் அங்கே இருக்க மாட்டேனே! :-P

நாகை சிவா said...

அங்கன இருக்க மாட்டேன்
இங்கன இருப்பேன்

அங்கன போகும் போது
இங்கனவும் வந்துட்டு போங்களேன் :)

Raji said...

:).Naan enga ooru la irupaenga..

ambi said...

நான் என் மாமியார் வூட்டுல இருப்பேனே! :p

உடனே வேலூரா? பாளயங்கோட்டையா?னு என்னைய வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ண படாது. :)))

Subramanian Ramachandran said...

4th part postedddd!!! :)

Marutham said...

... waiting for ur comeback fromt hat place dreamz :)

Bota eduthutu vanga ;)