Sunday, November 11, 2007

அழகிய தமிழ் பொய்கள்..

என்னென்னவோ சொல்லறோம்... இத சொல்ல மாட்டோமா?
மு.கு: There are no spoilers!

இந்த ஊர்ல வந்ததுல உருப்படியா நடக்கும் ஒரு விஷயம், முதல் வாரமே டிக்கட் ஈஸியா கிடைப்பது தான்! படத்தின் பலம்.. விஜய். விஜய்யை மட்டுமே நம்பி படம் எடுத்துள்ளார் டைரக்டர். விஜய் பிடிக்காதவங்க - நம்ம ஷ்ரேயா அக்கா முழுசா நல்ல துணி வாங்க கூட காசில்லாம ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்காங்க... - அவங்களுக்காகவாச்சும் பாருங்கப்பு! இரெண்டுமே பிடிக்காதவங்க, இந்த படம் எப்படிடா ஓடுது அப்படினு தெரிஞ்சிக்க பார்க்கலாம்
(படத்துக்கு எததனை காலுனு எல்லாம் கேட்க கூடாது .. சொல்லிட்டேன்)

சரி படம் மேட்டர் அவ்வளவே...

தலைப்புக்கு வருவோம்.. திரும்ப தலைப்பு குடுத்து கவிதை எழுத சொன்னா கொல விழும்னு தெரியும்! அதனால அதையும் நம்மளே எழுதுவோம்...



காதல்
சாதலில் பாதி
என விலகி இருந்தேன்
வாழ்தல்-இலும் பாதி
என புரியவைத்தாய்..

காதலை சொல்கையில்
மறுத்து பேசும்
உன் உதடுகளில் உதிர்வது
அழகிய தமிழ் பொய்கள்..

கல்லாய் கடவுளும்
காதலி உன் இதயமும்..
கலியுக கொடுமை!

பி.கு: போட்டோல ஷ்ரேயா நல்லா இருக்கோ இல்லையோ, அந்த கலர் ட்ரஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதனால போட்டது!

அப்புறம் நம்ம பதிவ படிச்சு...
உன் கிண்டல் பேச்சு
ஒரு போலிக்கோபம்
அதில் எந்தன் மூச்சு
கொஞ்சம் நின்று போகும்

நம் காதல் கணங்கள்
உந்தன் குறும்பு சினங்கள்
விளையாடும் நம் இரு மனங்கள்
காரணம் சில அழகிய தமிழ் பொய்கள்..


-இதை எழுதியது நம்ம C.V.R

22 மறுமொழிகள்:

CVR said...

Great poem!!
as usual rocking lines Dreamzz

உன் கிண்டல் பேச்சு
ஒரு போலிக்கோபம்
அதில் எந்தன் மூச்சு
கொஞ்சம் நின்று போகும்

நம் காதல் கணங்கள்
உந்தன் குறும்பு சினங்கள்
விளையாடும் நம் இரு மனங்கள்
காரணம் சில அழகிய தமிழ் பொய்கள்

இது எப்படி கீது??? :-)

Dreamzz said...

சூப்பரா இருக்கு thala!

MyFriend said...

அந்த கொடுமையை நீங்களும் பார்த்தீங்களா?

ஜி said...

:))))


கலியுகம்.... நல்ல சிந்தனை... :)))

Anonymous said...

Nice Poem...good one :-)

Raji said...

//கல்லாய் கடவுளும்
காதலி உன் இதயமும்..
கலியுக கொடுமை//

Supernga dreams..

Dreamzz said...

@Myfriend!
enna koduma ithu myfriend?

Dreamzz said...

@Z,Gayathri,Raji
Nandringov!

Divya said...

\\காதலை சொல்கையில்
மறுத்து பேசும்
உன் உதடுகளில் உதிர்வது
அழகிய தமிழ் பொய்கள்..\\

வாவ்!! சூப்பர் .....பாராட்டுக்கள்!

சிவிஆரின் கவிதை வரிகள் அருமை!

பின்னூட்டத்தில் வந்த அவரது கவிதையை உங்க பதிவில் பதித்த உங்களை பாராட்டுகிறேன்!!
[எவ்வளவு பரந்த மனசு உங்களுக்கு.......!]

Sudha said...

போட்டோல ஷ்ரேயா நல்லா இருக்கோ இல்லையோ, அந்த கலர் ட்ரஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதனால போட்டது!

_Photola colour dress nalla irukko illayo shreya nalla irukka.

Adiya said...

i donna after i red your kavithai
i suddenly rememberd

"Entities should not be mulitiplied unnecessarily" - Ockhlam. :( i donna why .. :)

jargonikku geek azhagu
anna geekikku jargon azhguillai..
-azhiya english poikkal for a chnage. :)

ரசிகன் said...

// நம்ம ஷ்ரேயா அக்கா(எனக்கில்லை..ஹிஹி..) முழுசா நல்ல துணி வாங்க கூட காசில்லாம ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்காங்க... - அவங்களுக்காகவாச்சும் பாருங்கப்பு!//
ஹா..ஹா.....

// கல்லாய் கடவுளும்
காதலி உன் இதயமும்..
கலியுக கொடுமை!//
மாம்ஸே..... இது டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புங்கோ.....

ரசிகன் said...

சூப்பரப்ப்ப்ப்பு.....

Swamy Srinivasan aka Kittu Mama said...

super kavidhai. kavidhaila dreamza adichuka mudiyadhula.!

neenga enna NewYork diwali celebrate panna vandheengala ?
adukulla thirumbi oditteenga?

Arunkumar said...

//கல்லாய் கடவுளும்
காதலி உன் இதயமும்..
கலியுக கொடுமை//

superb

Arunkumar said...

read all previous posts too.. as usual me the late.. :(((((((

மு.கார்த்திகேயன் said...

//கல்லாய் கடவுளும்
காதலி உன் இதயமும்..
கலியுக கொடுமை!
//

Nice punch Dreamzz!

CVR, thodar kavithaiyila kalakkuriyeppaa

k4karthik said...

Romba naal kalichu indhe pakkam vandhruken...
nalla irukiya pa?

kavidhai valakam pola superu...
adhuku badhil kavidhai-um superu...

adhu en kanja thanama ore oru photo mattum potruke...?
alli veesupa...

k4karthik said...

rounda


twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..
twenty..

Anonymous said...

cvr annavuku adikadi kavuja ellam varuthe..enna matter nu theriyala
kadhal vantha kavithaiyum varumnu solluvanga

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

dreamzz nee shreyava paarthu jollu vidathaane paadathuku poone:P

irunthalum kavithai ellam nalla irruku