தேவதை பருவம்
மு.கு:: இதற்கு முந்தைய தேவதை தொடர்கள்..
1. தேவதை ஊர்வலம் 2.தேவதை கனவுகள்
3.தேவதை தரிசனம் 4.தேவதை யாசகன்
காணல் பருவம்வெறும் சிரிப்பென
நினைத்து விதைத்தது தான்..
இன்று பரந்து விரிந்து
மனமெங்கும்
காடாய் நிறைந்து நிற்கின்றாய்
நீ..
"நான் எழுதும் யாவும்
வெறும் எழுத்தாகத்தான் இருந்தது..
அது கவிதையானது எல்லாம்
நீ படித்ததில் தான்.."
என கவிதை சொன்னதும்
"அழகா கவிதை சொல்றடா,
என்னடா வேணும் உனக்கு" என்கிறாய்....
தேவதையிடம் வரம் கேட்கலாம்..
தேவதையையே கேட்டால்?
தீண்டல் பருவம்
சின்ன வயதின்
நிலவை தொடும்
ஆசையெல்லாம்..
ஏனோ நினைவூட்டுது
நம் முதல் தீண்டல்.
மூங்கிலாய் கிடந்தேன்..
உன் விரல் பட்டதும்
புல்லாங்குழல் ஆனேன்..
உன் இதழ் பட்டால்?
ஊடல் பருவம்
"உன் மனசுல என்ன நினைச்சுகிட்டிருக்க?"
பதிலையே கேள்வியாக கேட்க
உன்னால் மட்டுமே முடியும்..
தலையசைக்கும் நான்.
தன் கோபத்தில்
பாதி உலகை
அழித்தானாம் சிவன்..
உன் கோபத்தில்
எனை முற்றிலுமாய்
எரித்தாய் நீ..
பிரிதல் பருவம்
கல்லாகி காத்திருக்கவும்
செய்வேன்..
சிற்பியாக நீ
செதுக்க வருவதானால்..
நீயோ
உன் இதயத்தை கல்லாக்கி
நம் காதலை
செதுக்கி போகின்றாய்..
உனற்கான என் கவிதையாவும்
பிரிதலில் முடிந்தாலும்
உனற்கான என் காதல் மட்டும்
பிரிந்தாலும் முடியாதது..
42 மறுமொழிகள்:
konjam neram dreamza yaaravadhu thooki fridgela veingappa.. overa urugitaru.. konjam solid statekku kondu varanum :P
Ai.. naan dhaan pharstu.. indha vaati tea venaam. enakku pista icecream podhum :D
kavidhaiya pathi sollama pona eppadi? ellamae as usual super.. sooper.. soooooooobbbbbbbbbbbbbbbbber :D
தேவதையிடம் வரம் கேட்கலாம்..
தேவதையையே கேட்டால்?
சூப்பருங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கோ..............
// மூங்கிலாய் கிடந்தேன்..
உன் விரல் பட்டதும்
புல்லாங்குழல் ஆனேன்..
உன் இதழ் பட்டால்?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
//"உன் மனசுல என்ன நினைச்சுகிட்டிருக்க?"
பதிலையே கேள்வியாக கேட்க
உன்னால் மட்டுமே முடியும்..
தலையசைக்கும் நான்.//
மாம்ஸ் கொன்னுப்புட்டீங்க மாம்ஸ்..இந்த கேள்விய இப்பிடியும் புரிஞ்சிக்க முடியுமா?..சூப்பர்..
(இனிமே பக்கத்து வீட்டு பாட்டி இப்பிடி கேட்டாக்கா.. இல்லைன்னு பட்டுனு சொல்லிரனும்..)
// கல்லாகி காத்திருக்கவும்
செய்வேன்..
சிற்பியாக நீ
செதுக்க வருவதானால்..
நீயோ
உன் இதயத்தை கல்லாக்கி
நம் காதலை
செதுக்கி போகின்றாய்..//
அடாடா.. கலக்கிட்டீங்க..
யாருப்பா அது நம்ம டிரிம்ஸ் மாம்ஸ் மனச இப்பிடி கஷ்ட்டப்படுத்தரது?..
ரொம்ப நல்லாயிருக்குப்பா.. வரி வரியா என்ஜாய் பண்ணினேன்.
தல.. கலக்கலா இருக்கு படங்கள் + கவிதைகள்
ரொம்ப பீல் பண்ணுறீங்க
கானல் என்பது சரியா.. இல்லை காணல் என்பது சரியா
@G3
//konjam neram dreamza yaaravadhu thooki fridgela veingappa.. overa urugitaru.. konjam solid statekku kondu varanum :P//
நல்ல ஆசை :P
//indha vaati tea venaam. enakku pista icecream podhum :D//
வெண்ணிலா தான் கிடைக்கும்..
//super.. sooper.. soooooooobbbbbbbbbbbbbbbbber :D//
ஹிஹி! thanksu!
@வேதா
//பேசாம உனக்கு வலையுலக தபூசங்கர்னு பட்டம் கொடுத்துட வேண்டியது தான் :)/
:P
@ரசிகன்
//தேவதையிடம் வரம் கேட்கலாம்..
தேவதையையே கேட்டால்?
சூப்பருங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கோ............../
தான்க்ஸ்ங்கோஓஓஓ!
@ரசிகன்
//(இனிமே பக்கத்து வீட்டு பாட்டி இப்பிடி கேட்டாக்கா.. இல்லைன்னு பட்டுனு சொல்லிரனும்..)//
:DDஅது சரிதான்!
@நாகை சிவா
//தல.. கலக்கலா இருக்கு படங்கள் + கவிதைகள்//
தாங்க்ஸ்ங்க!
//ரொம்ப பீல் பண்ணுறீங்க//
அதெல்லாம் இருப்ப்பது தான்!
//கானல் என்பது சரியா.. இல்லை காணல் என்பது சரியா//
கானல் னா - பாலைவனத்தில பாக்கிற கானல் நீர் மாதிரி. ஆனா நான் மீன் பன்னது கண், காண்பது மாதிரி. so i guess it is right.. illaina நம்ம வேதாக்கா கம்ப்ளையிண்ட் பன்னி இருப்பாங்க!
//கம்ப்ளையிண்ட் பன்னி இருப்பாங்க!
//
அது "பண்ணி", பன்னி இல்லை!
அப்புறம் நீங்க நிஜமாவே ரொம்ப உருகிட்டீனங்க.
//konjam neram dreamza yaaravadhu thooki fridgela veingappa.. //
இது எல்லாம் உனக்கு பத்தாதுப்பா.
North pole க்கு shift ஆகிடு.சரியா?
@thurgah
//இது எல்லாம் உனக்கு பத்தாதுப்பா.
North pole க்கு shift ஆகிடு.சரியா?//
intha aasai veraya! thaangadhuda saami!
///பிரிதல் பருவம்
கல்லாகி காத்திருக்கவும்
செய்வேன்..
சிற்பியாக நீ
செதுக்க வருவதானால்..
நீயோ
உன் இதயத்தை கல்லாக்கி
நம் காதலை
செதுக்கி போகின்றாய்..
உனற்கான என் கவிதையாவும்
பிரிதலில் முடிந்தாலும்
உனற்கான என் காதல் மட்டும்
பிரிந்தாலும் முடியாதது..////
Beauty!!!
Great lines!!
Over-a உருகிட்டியேப்பாஆஆஆஆஅ
துர்கா யக்காவுக்கு ரிப்பீட்டேய்........
@CVR
//Beauty!!!
Great lines!!
Over-a உருகிட்டியேப்பாஆஆஆஆஅ//
நன்றி தல!
romba naal kalichu varen..
vara vara romba kavidhai ezhudhara maadhiri irukku...
great lines, enjoyed each and every line.
Keep rocking!!!
Kavidhai as usual pramadham... :)
//மூங்கிலாய் கிடந்தேன்..
உன் விரல் பட்டதும்
புல்லாங்குழல் ஆனேன்..//
hmmm :)
//உனற்கான என் கவிதையாவும்
பிரிதலில் முடிந்தாலும்
உனற்கான என் காதல் மட்டும்
பிரிந்தாலும் முடியாதது..//
அட்டகாசம் ட்ரீம்ஸ்... காதல் டாக்டர்னு சிவிஆர் பட்டம் கொடுத்தது கரெக்டுதான் :))))
\\உன் மனசுல என்ன நினைச்சுகிட்டிருக்க?"
பதிலையே கேள்வியாக கேட்க
உன்னால் மட்டுமே முடியும்..
தலையசைக்கும் நான்\\
வாவ், சூப்பர் Dreamz!!
அழகான கவிதை!
பாராட்டுக்கள்!
Dreamzz in dreams(karpanaikal) super.!!!
மூங்கிலாய் கிடந்தேன்..
உன் விரல் பட்டதும்
புல்லாங்குழல் ஆனேன்..
உன் இதழ் பட்டால்?
romba super
paratugal
//
கல்லாகி காத்திருக்கவும்
செய்வேன்..
சிற்பியாக நீ
செதுக்க வருவதானால்..
நீயோ
உன் இதயத்தை கல்லாக்கி
நம் காதலை
செதுக்கி போகின்றாய்..
//
Amazing.. Thala as usual kalakkitinga..
really enjoyed this one... Hats off
//
உனற்கான என் கவிதையாவும்
பிரிதலில் முடிந்தாலும்
உனற்கான என் காதல் மட்டும்
பிரிந்தாலும் முடியாதது..
//
SOOOOOOOOOOOPPPPPPPPPPPEEEEEEERRRRRRRRRRRRRRR
@kavitha
//romba naal kalichu varen..
vara vara romba kavidhai ezhudhara maadhiri irukku...
great lines, enjoyed each and every line.
Keep rocking!!!//
:D appadi ellam illainga. illa oru velai appadi thaana? ;)
@marutham
//Kavidhai as usual pramadham... :) .//
thanks!
//hmmm :)//
appadina? yosikareengla?
@Z
//அட்டகாசம் ட்ரீம்ஸ்... காதல் டாக்டர்னு சிவிஆர் பட்டம் கொடுத்தது கரெக்டுதான் :))))//
kilambitaarya kilambitaaru!
@divya
//வாவ், சூப்பர் Dreamz!!
அழகான கவிதை!
பாராட்டுக்கள்!//
mikka nanri! neenga thirumba vandhadhil mikka magilchi! thodarattum ungal tamil pathivulaga sevai!
@sudhakar
//Dreamzz in dreams(karpanaikal) super.!!!//
thanks thala!
@sendhil
//மூங்கிலாய் கிடந்தேன்..
உன் விரல் பட்டதும்
புல்லாங்குழல் ஆனேன்..
உன் இதழ் பட்டால்?
romba super
paratugal
//
:)
@arun
//Amazing.. Thala as usual kalakkitinga..
really enjoyed this one... Hats off//
:)
//SOOOOOOOOOOOPPPPPPPPPPPEEEEEEERRRRRRRRRRRRRRR
//
evlo periya sooperu!
super
super
super
super
super
Eppavum pole ellame super..
Chanceless....
//என்னடா வேணும் உனக்கு" என்கிறாய்....
தேவதையிடம் வரம் கேட்கலாம்..
தேவதையையே கேட்டால்?//
அழகு! அழகு ! ரசித்தேன் !! :)))
attendance :)
aparama vandhu padipen :)
That was a lovely one.
My blogspot address is changed Dreamzz.
kavidhai pozhindu thalliteenga..superb!!!
Post a Comment