Wednesday, November 28, 2007

நட்பெனும் காதல்....

**UPDATE - Must read post! check this out!


மு.கு: "லூசாடா நீ" அப்படின்னு கேட்கும் அளவு உரிமையுள்ள அன்பு அக்கா G3, அப்புறம் "நான்" ( ;) )அப்படின்ற ஒரு கதா பாத்திரமும் பேசும் நிஜம்.. உங்கள் கருத்து சொல்லுங்கப்பா கமெண்ட்ல!


Gayathri: சரி உன்னை கேக்கணும்னு நினைத்தேன்.. அது என்ன கமெண்டு வேதா போஸ்ட்ல? பையனும் பொண்ணும் நெருங்கி பழகினா நட்பா இருக்கவே முடியாதா?
நான்: அதுக்கு உன்மையில பதில் எனக்கு தெரியாது. I cant logically comprehend .. ஆனா எனக்கு நெருங்கிய தோழிகள் இருக்காங்க and i dont love them but என்ன சொல்ல? எல்லாமே ஒரு அளவுக்கு தான் என நினைக்கிறேன். மிகவும் நெருக்கமான ஒரு ஆண் பெண் நட்பின் அடுத்த படி காதல் என்பது என் கருத்து.
Gayathri: லூசாப்பா நீ? இவ்ளோ தெளிவா confuse பண்ணற?
நான்: ஹிஹி thanks
Gayathri: அப்போ ஒரே பொண்ணு 4 பசங்களோட closea பழகினா அதுல யார் propose பண்ணாலும் ஒத்துகனுமா? என்ன கொடும இது?
நான்:ஒரு பொண்ணு 4 பசங்களோட close ஆ பழகலாம் but if she ever gets a lover that circle of closeness is closer than what she had with those 4 இல்லையா?
Gayathri: obviously
நான்: அந்த level of closeness க்கு only one தான் போக முடியும். அது இந்த நாலு பேருல ஒருத்தரா இருக்கலாம் இல்லாம போகலாம்.. உண்மைய சொல்லனும்னா எனக்கும் புரியல..
Gayathri: hmm.. அந்த நாலு பேருல யாருக்காவது அந்த level தோன்றி இவளுக்கு தோனல என்பது தான் வேதா சொல்ல வந்தது.
//உண்மைய சொல்லனும்னா எனக்கும் புரியல..// - LOL :)
நான்: yeah but அது தான் ஏன்னு கேட்கிறேன்? why do girls think some ppl are good enough to be frnds but not good enough to be lovers. Friendship என்பது ஒரு உயிருள்ள ஜீவன் மாதிரி.. பிறக்கும், வளரும், ஒரு நாள் கொஞ்சம் கொஞ்சமா குறையும், தேயும்..
Gayathri: lover and frnds are completely diff angles. friendshipku தகுதின்னு நினைக்கிற எல்லாரையும் காதலிக்க முடியாது!
நான்: see நீங்க தகுதின்னு word use பண்ணறீங்க. So அத தான் நானும் சொல்லறேன். she thinks அவனுக்கு நண்பனா இருக்க தகுதி இருக்கு, ஆனா காதலனா இருக்க இல்லைன்னு ?
Gayathri: obviously. not that everyones minsdset gets well with everyone. சிலருக்கு அவங்க partner ரொம்ப matureda இருக்கனும்.. சிலருக்கு innocenta இருக்கணும்.. but friendshipku அவ்ளோ perfect qualifications தேவை இல்லை
நான்: accepted agreed.. அதே தான் நானும் சொல்ல வந்தேன்.. friendhsip தான் உயர்ந்தது nee friendshipku துரோகம் பண்ணிட்ட..
Gayathri: u accept the person as they are.
நான்: ....அப்படின்னு ஏன் சொல்லணும்?
accept and tell the truth that u do not consider him to have the quality u expect in ur partner..
Gayathri: hehe.. இதுல i accept to ur point.. friendship is not higher than love
நான்: அப்பறம் அடுத்த விஷயம் girls expect the friendship to continue .. i mean this is the most ridiculous thing.. first they hurt the guy by rejecting the love but then they still want to have the "normal" happiness of friendship :P
Gayathri: அது கொஞ்சம் லூசு தனம் தான்.. i too accept அது ரொம்ப கஷ்டம் .. its better to part after that
நான்: i think it is selfishness
Gayathri: hmm.. என் கதையில் நான் அதனால் தான் அதுக்கப்புறம் 1st லவர் character பத்தியே சொல்லி இருக்கமாட்டேன் .. its actually tough to be on that side
நான்: எல்லாமே ஒத்துகிட்ட நீங்க என் கட்சி தான!
Gayathri: எனக்கு அந்த ஒரு பாயிண்ட் தான் உதச்சிது.. good enough to be a friend and not enough for a lover னு சொன்னியே . .அதான் கேட்க வந்தேன். .அப்போ யார் love propose பண்ணாலும் ஒத்துகனுமா?
நான்: அப்படி கிடையாது but stop being close to a guy if you wouldnot accept him. donot let his friendship to grow.. Unless it is obvious he is in love with someone else.. why do you wait until it reaches the critical part .. where he expects it to grow and u expect it to stagnate because u r selfish
and dont want to lose the intermediary happiness?
Gayathri: அந்த level தெரியாதது தானே problem. யாரும் அவனுக்கு இப்போ இப்படி தொனலாம்னு guess பண்ணிட்டு உட்கார்ந்து இருப்பதில்லையே
நான்: ஒரு பையன பாத்து அப்பப்ப hi சொன்னா ஓகே.. எல்லா weekendum
அந்த பையனோட சுத்திட்டு அப்பறம் சொன்னாக்க? பசங்க அப்படி இல்ல if we consider someone as a potential we make it clear in the beginning we dont make friends unnecessarily or let them get too close so engalku இவ்ளோ closea பழகினா..
Gayathri: nyayamaana kelvi. every weekend ஒருத்தரோட சுத்தின இந்த problem genuine தான்.. naan generalla group friendship pathi pesinen.. nee thaniya 2 per mattum பழகுவத பத்தி சொல்ற
நான்: we think it is ok nu
Gayathri: ஆஹா.. இவ்ளோ preplanneda லான் relationa start பன்னா அது normala இருக்கும்னு நினைக்கியா
நான்: இது preplanned இல்ல this is normal for guys
we dont unnecessarily get closer to each and everyone நல்லா யோசிச்சு பாருங்க எப்போவுமே ஒரு பொண்ணுக்கு அதே levela clossea நாலஞ்சு பசங்க friendsa இருப்பாங்க
ஆனா அந்த பசங்களுக்கு ஒரு பொண்ணு தான் இருப்ப மத்தவங்க இருந்தாலும்
they wont be of the same level
Gayathri: accepted
நான்: ஹிஹி இதை சொன்னா பொண்ணுங்க லேசுல ஒத்துக்க மாட்டாங்க :D
Gayathri: aaha.. இது வேறயா ? எனக்கு correctunu தோணுச்சு ஒத்துக்கிட்டேன் :)
நான்: ஹிஹி நானும் யோசிச்சு பாத்து இருக்கேன்
எனக்கும் அது தான் தோணுச்சு
so unless i am presented with logical
arguments to the contrary
i will go with this
:D
Gayathri: aaha.. தெளிவா தான் இருக்க. இரு proofoda யாரவது வருவாங்க :)
நான்: :P
logicala ஒத்து போகணும்
there is a certain level of attraction in any male female relation
enbathu freudian truth
that cannot be denied
so, சிலர் அவங்களையே decieve ..
Gayathri: fraudian trutha :P
நான்: ;)
lol
Gayathri: :))
நான்: hehe
next postuku matter கிடைச்சுச்சு
இத copy paste பண்ணிடலாம்
:D
Gayathri: aaha.. தத்துவம்னு sonna அதுக்குள்ள topic மாறிடுச்சா ?
நான்: hehe இது தான் போட்டு வாங்கிறது
Gayathri: என்னத்த வாங்கின ? எல்லாத்தையும் நீ தான் போட்ட :P
நான்: hehe நீங்க ஒத்துகிடீங்கள்ள so பெண்கள் rep ஆ g3ye ஒத்துகிட்டாங்க அப்படின்னு ad போட்டுட மாட்டோம் :D

பி.கு: பொதுவா ஆண் பெண் என பேசினாலும், இரு பாலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

63 மறுமொழிகள்:

My days(Gops) said...

ethana naaal aaachi .... pottu thaaaku ..

My days(Gops) said...

dai adanga maateengala neeenga ellam?

My days(Gops) said...

naaan sathyama indha topic ku varala... idhuku comment eludhuara alavukku naaan innum valarala...

My days(Gops) said...

konjam wait panninaah, naaan poitu complan kudichitu valandhutu vandhuduven....

My days(Gops) said...

//there is a certain level of attraction in any male female relation
enbathu freudian truth
that cannot be denied//

kooodavey fraud thanamum irukum :).. adhaium sollunga thala :P

My days(Gops) said...

//பொதுவா ஆண் பெண் என பேசினாலும், இரு பாலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்//

aama complan, horlicks, vicks, moov, vicco vajurudhandhi, Rin soap, surf excel, Vim, harpic, nu neraih products ku orey Advertisment thaaan poduraaanga.... but பொதுவா ஆண் பெண் என பேசினாலும், இரு பாலருக்கும் idhu பொருந்தும் ..

enna naaan solluradhu?

My days(Gops) said...

vandhadhey vandhaachi

My days(Gops) said...

appadiey

My days(Gops) said...

namma fav

My days(Gops) said...

comment ah

My days(Gops) said...

pottutu...

My days(Gops) said...

13 potaaachi...

dreamzz, indha post ah padichi kolambikala naaan.... neeenga enna sollureeengalo adhuku naaan thaniah vilakam solluren... ok va...

varata.. bye bye

ரசிகன் said...

டிரிம்ஸ் மாம்ஸ் ... சப்ப மேட்டரு.. இதுக்கு இம்புட்டு ஆர்கியுமென்ட்டா?...:D
தொனைக்கி கூப்புட்டிருந்தாக்கா.. வந்திருப்பேனுல்ல...:)))
(கொஞ்சம் பீட்டர கொறச்சிக்கிட்டிருகலாமோ?...)
புதிய முயற்சி நல்லாயிருக்கு... (எப்பிடியோ கடைசியில ஒரு முடிவுக்கு வந்திங்களே..)

ரசிகன் said...

// இத copy paste பண்ணிடலாம்
:D//

ஒங்கள சொல்லி குத்தமில்ல.. பேசனது ஜி3 கூடயாச்சே.. அங்கனதேன் தோனும்..ஹிஹி...

ரசிகன் said...

நீங்க சொன்ன பாயிண்டெல்லாம் சொம்மா நச்சுன்னு இருக்கு.. ரொம்ப சூப்பருங்க்கோ.....

Dreamzz said...

@Gops
annatha, thitaradhuna nalave thittalam! thappillai! neenga thaana!

Dreamzz said...

@rasigan
//நீங்க சொன்ன பாயிண்டெல்லாம் சொம்மா நச்சுன்னு இருக்கு.. ரொம்ப சூப்பருங்க்கோ.....//
aahaa! nama katchi! vaangannov!

//ஒங்கள சொல்லி குத்தமில்ல.. பேசனது ஜி3 கூடயாச்சே.. அங்கனதேன் தோனும்..ஹிஹி.../
ROFL!

//(கொஞ்சம் பீட்டர கொறச்சிக்கிட்டிருகலாமோ?...)
//
pesinappo vandhadhu.. maathanumnu thonala.. so siladha vittuten!

Dreamzz said...

@gops
mudhal comment potta ungalku biriyani parcel ok a?

//naaan sathyama indha topic ku varala... idhuku comment eludhuara alavukku naaan innum valarala...//
50 varushama ithe dialogue? overa illa!

//dreamzz, indha post ah padichi kolambikala naaan.... neeenga enna sollureeengalo adhuku naaan thaniah vilakam solluren... ok va... //
neenga sonna sarithaan!

G3 said...

@ரசிகன்,

//டிரிம்ஸ் மாம்ஸ் ... சப்ப மேட்டரு.. இதுக்கு இம்புட்டு ஆர்கியுமென்ட்டா?...:D
தொனைக்கி கூப்புட்டிருந்தாக்கா.. வந்திருப்பேனுல்ல...:)))//

சப்ப மேட்டருக்கு எதுக்குங்க துணை????

k4karthik said...

kokkamakkaaaaa....

ithanai naalu thaniya kolapunadhu illame.. ippo akkavayum serthukitiya????

Divya said...

\\நான்: அப்படி கிடையாது but stop being close to a guy if you wouldnot accept him. donot let his friendship to grow.. Unless it is obvious he is in love with someone else.. why do you wait until it reaches the critical part .. where he expects it to grow and u expect it to stagnate because u r selfish
and dont want to lose the intermediary happiness?\\

commited status ல் இருக்கும் பையன்கிட்ட மட்டும் க்ளோஸா பழகலாமா,
single status ல் இருக்கிற பையன்கிட்ட "எங்க propose பண்ணிடுவானோ" அப்படின்னு பயந்துட்டே பழகனுமா?

இதென்ன கதையாயிருக்கு?

G3 சொன்ன மாதிரி அப்படி guess பண்ணிட்டே எல்லாம் friendship வைச்சுக்க முடியாது.

G3 நல்லா பதில் சொல்லியிருக்கிறிங்க, I apppreciate u!

Divya said...

\\நான்: இது preplanned இல்ல this is normal for guys
we dont unnecessarily get closer to each and everyone நல்லா யோசிச்சு பாருங்க எப்போவுமே ஒரு பொண்ணுக்கு அதே levela clossea நாலஞ்சு பசங்க friendsa இருப்பாங்க
ஆனா அந்த பசங்களுக்கு ஒரு பொண்ணு தான் இருப்ப மத்தவங்க இருந்தாலும்
they wont be of the same level\\

நிறைய பேருகூட friendly ஆ பழகுகிறது அந்த பெண்ணோட திறமை,
மனசுல நட்பை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாம பொண்ணுங்க நிறைய பசங்ககூட பழகுறாங்க,

உங்களுக்கு எல்லா பெண் தோழிகளுடனும் ஒரே மாதிரியான நட்பை பகிர்ந்துக்க முடியவில்லை[ தெரியவில்லை], அதுக்காக இப்படி பொண்ணுங்களை நிறைய பேரோட பழகுறாங்கன்னு குத்தம் சொல்லகூடாது!

Divya said...

comment moderation iliya.........ada paavi

Dreamzz said...

@g3
//சப்ப மேட்டருக்கு எதுக்குங்க துணை????//
kettavare bathil sollatum!

Dreamzz said...

@Divya
//commited status ல் இருக்கும் பையன்கிட்ட மட்டும் க்ளோஸா பழகலாமா,
single status ல் இருக்கிற பையன்கிட்ட "எங்க propose பண்ணிடுவானோ" அப்படின்னு பயந்துட்டே பழகனுமா?
//
heh! Semantics! propose panradhula enna bayapada vendi irukku?

Dreamzz said...

@Divya
//நிறைய பேருகூட friendly ஆ பழகுகிறது அந்த பெண்ணோட திறமை,
மனசுல நட்பை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாம பொண்ணுங்க நிறைய பசங்ககூட பழகுறாங்க, //
hmm.. disagree! kooda palaguvarin manam theriyaamal palaguvargal athigam. itha theramai nu ellam paraata koodathu!

நாகை சிவா said...

தல!

கலக்கல் போஸ்ட்.. நான் வேதா பதிவுல ஒத்து போகல என்று ஒற்ற வரியில் சொல்லிட்டு வந்துட்டேன்.

நீங்க சொன்னதில் அனைத்தில் ஒத்து போகவில்லை. ஒத்து போக தேவையும் இல்லை. ஆனா கருத்து கிட்டதட்ட ஒன்று தான். இதே போல் ஒரு டாபிக்கை வச்சு சி.வி.ஆர் கிட்ட மொக்கை போட்டுக்கிட்டு இருந்தேன். பாதி மொக்கை தான் ஒடுச்சு...

விரிவா முடிந்தால் வந்து பேசுறேன்.

இதே போல் நேத்து ஒரு கேள்வி காயத்ரிய கேட்டேன். ஒன்னும் சொல்லுதற்கு இல்லைனு ஒடிட்டாங்க...

நாகை சிவா said...

//உங்களுக்கு எல்லா பெண் தோழிகளுடனும் ஒரே மாதிரியான நட்பை பகிர்ந்துக்க முடியவில்லை[ தெரியவில்லை], அதுக்காக இப்படி பொண்ணுங்களை நிறைய பேரோட பழகுறாங்கன்னு குத்தம் சொல்லகூடாது!//

திவ்யா! நீங்க தெரிஞ்சு சொல்லுறீங்களா தெரியாமல் சொல்லுறீங்களானு தெரியல.

ஒரு மாதிரி எல்லார்கிட்டவும் எப்படி நட்பு வச்சுக்க முடியும் சொல்லுங்க. அளவுகோல் கண்டிப்பாக மாறுபடும், அது ஆணாக இருந்தாலும் சரி பெணாக இருந்தாலும்.

நெருக்கம் இல்லாதவர்கள், ஒரு கூட்டத்தில் (கல்லூரி, பள்ளி, அலுவலகம், இது போல மொத்தமாக) சொல்லும் போது வேண்டும் என்றால் நான் எல்லார் கிட்டவும் ஒரே மாதிரி பழகலாம் என்று சொல்லிக்கலாம்.

முடியல, தெரியல என்பதை எல்லாம் விட எல்லாரும் எல்லாகிட்டவும் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்க முடியாது.

ஆனா பெண்களுக்கு ஒரு அனுகூலம் இருக்கு, இது போல சொல்லிப்பதில்.. நான் யாதத்தமாக தான் பழகினேன்.. இப்படி ஆச்சேனு சொல்ல...

Dreamzz said...

@naagai
//ஆனா பெண்களுக்கு ஒரு அனுகூலம் இருக்கு, இது போல சொல்லிப்பதில்.. நான் யாதத்தமாக தான் பழகினேன்.. இப்படி ஆச்சேனு சொல்ல...//
nachunu soneenga!
repeatu!

Divya said...

@ Dreamz
\propose panradhula enna bayapada vendi irukku?\

Propose பண்றதுல இல்ல பயம், தன்கிட்ட propose பண்ணின நண்பன் தன்னுடைய மாற்று கருத்தினால்[ அவளுக்கு அவன் மேல் காதல் இல்லாத பட்ச்சத்தில்] மனம் உடைந்து போவானே! அந்த நட்பையும், நண்பனையும் இழக்க நேரிடுமே என்ற பயம் தான்!

Dreamzz said...

@//Propose பண்றதுல இல்ல பயம், தன்கிட்ட propose பண்ணின நண்பன் தன்னுடைய மாற்று கருத்தினால்[ அவளுக்கு அவன் மேல் காதல் இல்லாத பட்ச்சத்தில்] மனம் உடைந்து போவானே! அந்த நட்பையும், நண்பனையும் இழக்க நேரிடுமே என்ற பயம் தான்!//

verum natpai ilakave ivlo feel panraangale ponnunga, ivan kaadhalaiye ilakiren? athu?

risk edutha thaan lifela ethuvum! rejectionku bayandhu love pannama ivan irukka vendaam. then there will be no more love marriages in this world. athe maari, propose panuvaane enru ponnunga amaidhiya irundhitta, then there is nothing leading to a true love. verum kandadhum kaadhal kadhaigal thaan micham!

enna solla varom enbatha solla naalum, theliva kulapuvom!

Divya said...

@ நாகை சிவா

\ஒரு மாதிரி எல்லார்கிட்டவும் எப்படி நட்பு வச்சுக்க முடியும் சொல்லுங்க. அளவுகோல் கண்டிப்பாக மாறுபடும், அது ஆணாக இருந்தாலும் சரி பெணாக இருந்தாலும். \\

சிவா, நண்பர்களுக்குள் ஒரே அளகோல் இல்லாமல் இருக்கலாம் என்பதை ஒத்துக்கொள்கிறேன்,

ஏன் ஒரு பெண்ணுக்கு நெருங்கிய தோழியாய் [ best friend] ஒரு பெண் இருப்பது போல்,
ஒரே ஒரு ஆண் அவளுக்கு நெருங்கிய நண்பனாக இருக்க முடியாதா?
அந்த 'best friend' காதல் என்ற அடுத்த கட்டத்திற்கு கட்டாயம் போக வேண்டும் என்று அவசியம் இல்லை,

\ஆனா பெண்களுக்கு ஒரு அனுகூலம் இருக்கு, இது போல சொல்லிப்பதில்.. நான் யாதத்தமாக தான் பழகினேன்.. இப்படி ஆச்சேனு சொல்ல...\\

யதார்த்தமா 'நட்புடன்' பழகினதை வேறு அர்த்தம் அந்த ஆண் பண்ணிக்கொண்டால் அதற்கு அந்த பெண் பொறுப்பல்ல,

[ நட்பில் இந்த 'பழகுவது' எனற வார்த்தையே முதலில் தப்பு. அதுவும் ஒரு ஆணும் , பெண்ணும் நட்புடன் இருந்தால் அந்த நட்பை 'பழகுவது' என்ற வார்த்தையின் மூலம் வெளிப்படுத்துவது ஏனோ?? ]

யதார்த்தமான நட்பை, காதல் என்று அவன் அர்த்தம் கொண்டது அவனது பலவீனம்.

Anonymous said...

@திவ்யா
//யதார்த்தமான நட்பை, காதல் என்று அவன் அர்த்தம் கொண்டது அவனது பலவீனம்.//

யதார்த்தமான நட்பு என்றுமே ஆழமான நட்பாக ஆக முடியாது என்பது எங்கள் வாதம் .. அதனால யதார்த்த நட்ப பத்தி நாம பேசல. ஆணும் பெண்ணும் காதலிக்காம பழகவே முடியாது என்பதல்ல எங்கள் கருத்து (or atleast என் கருத்து)..
மிக நெருக்கமான ஆண் பெண் நட்பை பத்தி தான் பேச்சே!
-Dreamz

Dreamzz said...

athu en comment thaan! vera gmail idla login pannathaala anonya potten!

G3 said...

மக்களே, ட்ரீம்ஸின் கேடித்தனத்தை இங்கே பாருங்க.

நான் : //enna solla varom enbatha solla naalum, theliva kulapuvom!// இதை நீ நல்லாவே பண்ற

ட்ரீம்ஸ் : ஹி..ஹி..
என்ன சொல்ல வர்றோம்னு தெளிவா சொன்னா தான் எல்லாரும் வம்புக்கு வருவாங்க. ஹிண்ட் பண்ணி விட்டோம்னா வர்றவங்களும் கொஞ்சம் யோசிப்பாங்க. நம்ம தலையும் மிஞ்சும்.
********************

என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க

G3 said...

@K4K,

//ithanai naalu thaniya kolapunadhu illame.. ippo akkavayum serthukitiya????//

என்னன்னு நீங்களாவது கேளுங்க. அநியாயத்துக்கு குழப்பறான் :)

Dreamzz said...

@g3
//ட்ரீம்ஸ் : ஹி..ஹி..
என்ன சொல்ல வர்றோம்னு தெளிவா சொன்னா தான் எல்லாரும் வம்புக்கு வருவாங்க. ஹிண்ட் பண்ணி விட்டோம்னா வர்றவங்களும் கொஞ்சம் யோசிப்பாங்க. நம்ம தலையும் மிஞ்சும்.//
ஆமா யாருப்பா இங்க dreamz!

//என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க//
இத நான் சொல்லணும்!

G3 said...

@திவ்யா,

//G3 நல்லா பதில் சொல்லியிருக்கிறிங்க, I apppreciate u!//

நான் உங்க பதில பாத்துட்டு நாம இன்னும் உங்க அளவுக்கு முன்னேறலன்னு யோசிச்சிட்டிருக்கேன்.. பேசாம என்ன உங்க சிஷ்யையா ஏத்துக்கிட்டு கொஞ்சம் டிப்ஸ் குடுங்க :)

G3 said...

@புலி,

//இதே போல் நேத்து ஒரு கேள்வி காயத்ரிய கேட்டேன். ஒன்னும் சொல்லுதற்கு இல்லைனு ஒடிட்டாங்க...//

ஹலோ.. இதையெல்லாமா வெளில சொல்லிட்டு திரிவாங்க. அதெல்லாம் அப்பப்ப மறந்துடனும் சொல்லிட்டேன் :P

Divya said...

@ G3
\//G3 நல்லா பதில் சொல்லியிருக்கிறிங்க, I apppreciate u!//

நான் உங்க பதில பாத்துட்டு நாம இன்னும் உங்க அளவுக்கு முன்னேறலன்னு யோசிச்சிட்டிருக்கேன்.. பேசாம என்ன உங்க சிஷ்யையா ஏத்துக்கிட்டு கொஞ்சம் டிப்ஸ் குடுங்க :)\\

கண்டிப்பா G3, உங்களுக்கு இல்லாத டிப்ஸா???
உங்க பதில் எல்லாமே அசத்தல்!

Anonymous said...

Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.

ambi said...

அட பாவிகளா? இதுக்கு இவ்ளோ விவாதமா? யார பாத்தவுடனே மணி அடிச்சு, பல்பு எரியுதோ அதுக்கு பேர் தான் காதல். :)

நட்பு மெல்ல வளர்ந்து காதல் ஆகலாம், காதல் வந்தாலும் கடைசி வரை நட்பா இருக்கலாம்.(இருக்கனும், இல்லாட்டி பூரி கட்டை பேசும்). :p

இப்ப இட்லிய உதிர்த்து உப்மா செய்றது இல்லையா? அத மாதிரி தான்!

நாம சாப்டறது இட்லியா, உப்மாவா?னு யோசிக்க கூடாது, சுவையா இருக்கா?னு தான் பாக்கனும். :))

இல்லாட்டி, காதலிக்க நேரமில்லை!னு பதிவு போட்டு எல்லோருக்கும் அல்வா குடுக்கலாம். :))

(பொதுவா தான் சொன்னேன், எந்த உள்குத்தும் இல்லை) :p

Sudha said...

Interesting post.Work onnu iruku,Vandu complete pannaren.

Anonymous said...

வணக்கம் Dreamzz. Even I have wondered abt this here: http://www.ranjhith.com/thrattle/whats-love/

But என்ன பண்ணுறதுங்க? சொல்லிப் புரியவைக்க முடியாதே! :)

மங்களூர் சிவா said...

me the 50th

as usual
ஒன்னும் புரியலை :-(((((((((

G3 said...
This comment has been removed by the author.
G3 said...

@Ambi,

//இல்லாட்டி, காதலிக்க நேரமில்லை!னு பதிவு போட்டு எல்லோருக்கும் அல்வா குடுக்கலாம். :))

(பொதுவா தான் சொன்னேன், எந்த உள்குத்தும் இல்லை) :p//

Aama aama.. idhula ulkuthae illa.. direct velikuthu dhan :)

Marutham said...

//Gayathri: என்னத்த வாங்கின ? எல்லாத்தையும் நீ தான் போட்ட :P //

LOL :P
Mudhala idhu parthutu sirikama iruka mudila

Marutham said...

:) Ungaluku ipdi yosikama thookam varadhu pola dreams ...
U do think ALOT! (Nakkal panla...Serious'a solren. When i think abt my online friends(Bloggers mainly) unga alavuku sindhichu URUPDIYA pesna atkal few ... :) And ur discussions are indeed interesting)
Ippo post'a padichutey iruken..adutha comment damaal dumeel dhan (IDHU DAMAGE>>>VAAARAM) :P

Marutham said...

:) hmm... G3 nalave solirukanga...

//நான்: yeah but அது தான் ஏன்னு கேட்கிறேன்? why do girls think some ppl are good enough to be frnds but not good enough to be lovers. Friendship என்பது ஒரு உயிருள்ள ஜீவன் மாதிரி.. பிறக்கும், வளரும், ஒரு நாள் கொஞ்சம் கொஞ்சமா குறையும், தேயும்..//
Kadhal is not easy dreamz, adhu varadhum kashtam vandha vitu velagradhum kashtam...
Friends ethana peru venalum irukalaam anaal (Kaliyugappengal silar idhula marubadradha i ignore & make this statement) Kadhal once & oruthar kooda dhan. Avar mela epdi varum en varumnu theliva chart potu sola mudiyadhu dhaan, irundhalum namma manasuke theriyum..he would stand out in the crowd... Kandadhum kadhal elaam enaku theriyadhu...Friendship need not neccessarily end up in love , when we talk abt a boy & girl being very close friends (Close
nu endha vagaila neenga solreengradhu enaku therila...perception differs, naan generalised'a solren...to share her thoughts, to share the joy, sorrow ) As g3 said ONLY one would be very close to heart. Although the relat'nship wud have started off as friendship , sometimes it do end up in marriage (than saying love.)I prefer putting it this way :)
Chumma love panitu apram pirinju poitu...theva ilama kandadha karanam solravangala partha enaku kovam dhan varum.

Friends can be any way...we can tolerate & put up with them.Thats frienship! Edhayum perusu pana matom..siladhu pidikalana soli parpom..matram ilanu therinja adha ignore panitu we see the brighter side & remain good friends. We know they are friends. And you cannot easily DUMP a friend,Unless there is a strong reason we do not cut our friendship with people.
#"Cha..avan / aval apdi dhaan. Adhu subavam. Lets not go there... Adhu pathi perusu padutha vendam.Adha ignore panitu avan/aval kita irukra nala vishayatha matum parpom."
#Therinje namaku pidikadhadha senjuruka mata. Edho oru nenapla panita. Vitralaam. namma friend dhane.
#Indha oru vaati kandukama irupom, its her/his life.

Apdi ipdinu ethanayo vaati adjust pani poirupom.

But sila vishaym we cannot stand from the one we love very much. Friend apdingradhgu ayiram sonalum manasulerndhu oru few yards dhoorama dhan stool potu ukara mudiyum. Sila vishayam nama family'la yaar panalum thangika mudiyadhu..adhaye friend panrapo..adha periya vishayama paka matom.We ignore & move on..

Adhey difference dhan friends & lover'kum... IMHO :D
I may be wrong..correct me if iam..

Marutham said...

//நான்: accepted agreed.. அதே தான் நானும் சொல்ல வந்தேன்.. friendhsip தான் உயர்ந்தது nee friendshipku துரோகம் பண்ணிட்ட..
Gayathri: u accept the person as they are.
நான்: ....அப்படின்னு ஏன் சொல்லணும்?
accept and tell the truth that u do not consider him to have the quality u expect in ur partner..
Gayathri: hehe.. இதுல i accept to ur point.. friendship is not higher than love//

Frienship innoru uravu murai illa... :) Anaal kadhalan/kadhali nama kudumbathula oru urava vara poravanga (1000 sonalum..frienship vera - uravu vera, family'ku sambatha padra vishayam uravu/kadhal elaam. Uyir nanban'a irundhalum, family'la elarum avangala vetru urava dhan parpanga.)

Apdi pata oru serious reltnship choose panrapo, there will be demands,expectations.
( Come on, ur gonna commit the rest of your life with this person. Indha friend pona vera friend mari ilai..love )
Adhai maruka mudiyadhu..these demands need not necessarily be satisfied by a friend, but are necessary for someone who is gonna be a part of the family.

Dreamzz said...

@வேதா
//நட்பு, காதல் ரெண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன ரெண்டும் வெவேறு விதத்தில் சிறந்தவை, நட்பு பெரிசு இல்ல காதல் தான் பெரிசுன்னு சொல்ல முடியாது//

இத இத தான் நான் மறுக்கிறேன்! காதல் என்பது ஒரு ஆண் பெண் நட்பின் அடுத்த படி என்பது தான் என் கருத்து. Of course, that implicitly means love is greater then friendship. இதுல கண்டதும் காதல் எப்படி வருது என்பவர்க்கு, இந்த நட்பின் படிகள் எல்லாம் தாண்டி நேர காதல் படில கால வைக்க முயற்சி செய்யற தளம். அதனால தான் அது பெருன்பான்மைய உண்மை காதல இருக்காம
infatuation/crush a poiduthu!

Marutham said...

//Gayathri: எனக்கு அந்த ஒரு பாயிண்ட் தான் உதச்சிது.. good enough to be a friend and not enough for a lover னு சொன்னியே . .அதான் கேட்க வந்தேன். .அப்போ யார் love propose பண்ணாலும் ஒத்துகனுமா?//
Vaazhga G3~
:) Nalla ketrukeenga g3 ...nanum ethanayo naal yosichruken idhaye...
U continue talking to someone for you dnt wanna hurt them for no reason.

Oruthar'a theva ilama punpadutha koodadhu... apdi irukrapo...one shud not avoid the person or insult or ignore... (Unless he is a nuisance, appo kadhaye vera ila :P )
Anaal dhideernu avangaluku ipdi elam yosanai vandhu ,inorutharku varlana adhu perum kuthama? Avanga kita pesunadhe thapa? Namma paati kalathula elam idhu dhan oru advantage- (and i still dnt find a reason to call that Stupidity) Ponnunga elam pasanga kita pesradhey ila...parka kooda matanga. Kalyanam panika pora maaplai'a ponnu pakrapo dhan parpanga..as they dnt have any idea abt the manhood :P patha andha mudhal alaye pudichdum(expectations 0 ) So pudikama poga enna reason? Azhagu apdinu onu soluvangala..ok no comments...but stil andha kalathula they dnt talk much with any man.

And again - neengalam solra CLOSE endha vidhathula solreenganu enaku clear'a oru idea ila. :) Nama irukra kalam apdi... :P enatha solla! But i do agree with Dreamz ...when you sense that - it is better u maintain a distance.

Marutham said...

//நான்:where he expects it to grow and u expect it to stagnate because u r selfish
and dont want to lose the intermediary happiness?//
I CONDEMN THIS :X

Ponnunga onum avlo cheap ila (At least the majority) What do you mean by happiness... people dnt be friendss just for the happiness. Freindship is beyond explanation...idhukaga dhan ipdi dhan oruthar friend'nu sola mudiyadhu... And girls shudn't endup hurting everyguy guessing "ippo propose paniruvano..nalaku paniruvano'nu..." Adhuva friendship?
Friendship is one relationship free from suspicion.. eppo adhula suspicion raise agudho...i believe..its dead! Further'a pesi use ila..

Inoru option... is by clarifying to the friend about how the relationship would go on or continue .. Appdi ilama olinju velayadina adhu kutram.. on both sides!

Dreamzz said...

@veda
வேற்று கருத்து இருந்தாலும், i do respect your opinions! As most things in the world, the truth is neither white nor black. there is simply no truth but of our making. In the end, as long as we are happy and we achieved it without hurting someone else, these mean nothing.

Marutham said...

Idhu pathi pesitey pogalaam :)
But as i have mentioned...
Oru sila topic generalised'a pesa mudiyadhu... :) 2 individual poruthu dhaan andha relationship'um.

Nama kadichukradhula use ila :P

When there is mutual respect and concern & understanding... indha mari edhum varadhu :) Adhu irukrapo elathayum easy'a handle panlaam..prechanye varadhu

Sudha said...

Hey i do not think as the friendship grows it ends in love.The truth it will end in trust.U will get a trust worthy friend. I do not think friendship and love is equal .Each one has a freedom space to act.If we cross the freedom limit it takes us to a new level of reletionship.If you want to retain the friend status you have adhere to limits in that relationship.Otherwise it is not friendship.

Marutham said...

NEENGA POTTA LINK POI PARTHEN DREAMZ!!!

Errrrrrrrrrrrrrrrrrrrrrr!~~~~

Neengale vandhu parunga

gils said...

edo puriara mari irunthichi..kadisila sutham..

surya said...

the one and only concept which cant be understood even after hearing so many explanations from so many persons is "LOVE"

"Sigmund Freud" yethukku inga vanthar!!!
His philosophical ideas towards love is completely different

Arunkumar said...

oru group discussion-ae nadandurka? cha miss panniten.. nechst time paakalaam !!!

Unknown said...

its not that gals are selfish(atleast not all of them).
When a friend proposes to her,she gets confused a)whether she has to stop being close to him 2)or shud she ignore whatever happened & be his friend as normal. Only a gal who faced the same can understand how much she would have suffered.

Anonymous said...

Certainly is not present.