புது வருட தீர்மானங்கள் -AND- கலாய்த்தல் திணை!
Tagged by Sudhakar :) பாசமா ...கொலை வெறியா?
எனக்கு விவரம் தெரிஞ்சு நான் எடுத்த முதல் தீர்மானம் வாழ்கையில தீர்மானம் எல்லாம் எடுத்து நேரத்த வீணடிக்க கூடாது! தோணினா செய்யணும்! தேவை பட்டா செய்யணும்! நாலு பேருக்கு நல்லதுனா செய்யணும்!(அந்த நாலு பேருல நான் ஒருத்தனா இருக்க வேண்டியது முக்கியமான point!) அப்படின்னு தான்! அதுக்கு அப்புறம் எந்த தீர்மானமும் எடுத்தது இல்லை!
அதுனால நிஜமாவே ரொம்ப நேரம் யோசிச்சும் இதுக்க என்ன எழுதனு தெரியல!அதுக்காக விட முடியுமா? (டேய், இதெல்லாம் என்னடா அநியாயம்!). அதுனால நான் பதிவு உலகத்துக்கு வந்த பிறகு பல பேரு கிட்ட பேசி பழகி இருப்பதில் கிடைத்த சில adviceகளை பாப்போம்! கொடுத்தவங்க நியாபகம் இருந்த வீட்டுக்கு ஆள் ஆட்டோவிலோ, ஏரோபிளேநிலோ அனுப்பாம, சிரிச்சிட்டு மறந்திடனும்!
கலாய்த்தல் திணை! இனி ஆரம்பம்!
1. பொண்ணுங்கள சைட் அடிக்கலாம். ஆனா ஒரு முறை தான் பார்க்கலாமாம். இன்னொரு முறை பார்த்தா தப்பாம்! இத? (அதே பொண்ண திரும்ப வரும் போது பார்த்தா? அதுக்காக பாக்கிற பொண்ணுங்க கழுத்தில போர்டா மாட்ட முடியும்! ஒரு முறை பார்த்துட்டேன்னு? என்ன கொடும டா இது? மம்மி! என்னை அடிக்க வராங்க!)
2. தேவதை கவிதைகளில் நடிகைகள் படம் போட கூடாது. - இத? (அப்பறம் நம்ம படத்தயா போடறது? இல்ல தெரிஞ்சவங்க படத்த போட முடியுமா? பொதுவா ஒரு படத்த போட்டா கூட விடமாட்டாங்களே! நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும்!)
3. கவிதை போடரதையே நிறுத்தணும்! - இத? (தமிழ் சேவைல யாருப்பா கை வைக்கிறது? வளர்க்க விடமாட்டாங்களே!)
4. தலைப்புகேல்லாம் தமிழ்ல பேரு வைக்கணும்! இத? (ஆமா, ஏற்கனவே சினிமாக்கு எல்லாம் தமிழ்ல பேரு வைக்க சொல்லி மான்யம் கொடுத்து தமிழ் வளர்ப்பதற்கு நான்காவது சங்கத்த திறந்து இருக்காங்க! இது ஒன்னு தான் இப்ப பாக்கி! ஏன்டா, இதுக்கு வைக்கிற ஒத்தை பேருல தமிழ் வளர போகுதா? ஒரு வேளை இதுக்கும் பணம் கொடுப்பாங்களோ??... சின்ன பிள்ளை தனமால இருக்கு!)
5. tag போட்டா அதோட விதிமுறைகளை ஒழுங்கா கடைபிடிக்கணும்! இத? (டேய்!, நான் எல்லாம் நாலாவது வகுப்புல பிட் அடிச்சவேன்! என் கிட்ட இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசின கோபம் வரும்! நாம இங்க நடத்திற olympics க்கு இது ஒன்னு தான் இப்ப குறைச்சல்!)
6. எதையாச்சும் எழுதி இது கவிதை, இது கதை னு நானே சொல்லிக்க கூடாது! இத? (இதுக்காக தனிய ஆளா appoint பண்ண முடியும்? சொன்னாலே பலருக்கு புரியறது இல்லை! எங்கடா கதைன்னு கேட்கறீங்க ;))
7. பதிவ எழுதிட்டு போன பதிவுல இது இல்லைன்னு கவலை பட்டீங்க. அதுனால இத போட்டேன் அப்படின்னு பீலா விடாம, தோணுச்சு எழுதினேன்னு dejenta சொல்லணும்! இத? (ஏற்கனவே கல் எரியறது பத்தாது! இதுல சில பேரு மேல பாரங்கல்லு செங்கல்லு போடலாம்னு எல்லாம் கூட்டம் கூடி பேசறாங்க! இதுல இப்படி உண்மைய போட்டேன்! ஒருத்தன் நல்ல இருந்தா விட மாட்டேன்களே..)
8. தத்துவம் சொல்லறதை நிறுத்தனும்! இத? (G3 சுடுவத நிறுத்தட்டும், வேதா கவிதைய நிறுத்தட்டும்,CVR போட்டோ பிடிக்கறதை நிறுத்தட்டும், கோப்ஸ் ஆங்கிலத்தில் தமிழை நிறுத்தட்டும்,புலி உறுமுவதை நிறுத்தட்டும், ரசிகன் ஆப்பு வைக்கிறதை நிறுத்தட்டும், மத்தாப்பு திவ்யா ஐடியா கொடுக்கிறதை நிறுத்தட்டும்... அப்புறம் நாம யோசிக்கலாம் )
9. அடுத்தவங்களை அதிகமா கலாய்க்க கூடாது! இத? (நானா கலாய்கிறதா? அப்படினா என்ன? ஒண்ணுமே புரியல!)
சரி கடைசியா மேட்டருக்கு வருவோம்! (அடப்பாவி! அப்போ மேல சொன்னதெல்லாம்?) பொதுவா நாம யாரையும் tag எல்லாம் பண்ணுவது இல்லை! ஆனா இந்த முறை! இவங்களுக்கு எல்லாம் ஆப்..ஐ மீன் taggu..!
1. வேதா
2. CVR
3. Divya
4. G3
5. Rasigan
எதோ நான் தான் இப்படி போட்டு ஏமாத்திட்டேன்.. நீங்களாச்சும், முன்னால link எல்லாம் பார்த்து ஒழுங்கா போடுங்கப்பு!.. (ஹேய் யாருப்பா, சொல்லிட்டு ஆரம்பிக்கணும்! பேசிகிட்டு இருக்கும் போதே கல்லு எரியற?).
36 மறுமொழிகள்:
அட!!
மாட்டி விட்டுட்டியா???
எனக்கு புது வருஷ தீர்மானங்கள் எல்லாம் எடுக்கற பழக்கம் கிடையாதே!!
சரி பாக்கலாம்!!
மக்கள் நல்லாதான் அறிவுரை கொடுத்திருக்காய்ங்க!!
அறிவுரையை கேட்டு நடக்க முயற்சி பண்ணாலாமே!! ;)
@CVR\//மாட்டி விட்டுட்டியா???
எனக்கு புது வருஷ தீர்மானங்கள் எல்லாம் எடுக்கற பழக்கம் கிடையாதே!!
சரி பாக்கலாம்!!
//
நம்ம கேஸ்!
//மக்கள் நல்லாதான் அறிவுரை கொடுத்திருக்காய்ங்க!!
அறிவுரையை கேட்டு நடக்க முயற்சி பண்ணாலாமே!! ;)//
ஏன் சொல்ல மாட்டீங்க! பாதி உங்களுதுல :D
சபாஷ், சரியான ஆளுகளை தான் மாட்டி விட்ருக்க. வெரிகுட். :))
//தேவதை கவிதைகளில் நடிகைகள் படம் போட கூடாது. - இத? //
யார்ரா அது? முதலுக்கே மோசம் பண்றது? :)
இதை எதிர்க்கும் விதமாக நமது தினேஷ் இந்த பதிவுக்கும் ஒரு படம் போடுவார் என எதிர்பார்க்கிறோம்.
என்னை மாட்டி விட்டாச்சா?
இப்போ நிம்மதியா Dreamzz?????
புரிவது - தத்துவம்
புரியாதது - கவிதை....
இப்படி எங்கேயோ படித்த ஞாபகம்,
ஆனா நீங்க எதை எழுதினாலும் புரிய மாட்டேங்குதே,
அதனால்,பத்தாவதா இன்னொரு தீர்மானம் எடுங்க,
புரியற மாதிரி பதிவு எழுதுவேன் - இத?
தீர்மானமே எடுக்க கூடாது என்பதை ஒரு தீர்மானமா வச்சு சுத்திக்கிட்டு இருக்கோம் போல :)
// தேவதை கவிதைகளில் நடிகைகள் படம் போட கூடாது. - இத? //
இது இருக்குற ஒரே காரணத்துக்காக தான் உங்க பதிவு சே.. உங்க கவுஜு பக்கத்துக்கே வரோம். அதை மட்டும் நிறுத்திடாதீங்க...
// கவிதை போடரதையே நிறுத்தணும்! - இத? (தமிழ் சேவைல யாருப்பா கை வைக்கிறது? வளர்க்க விடமாட்டாங்களே!)//
இந்த பாக்கியம் நமக்கு கிட்ட போதா என்ன?
அமைதியான என்ன பார்த்து இப்படி உறுமுவதை நிறுத்தனும் என்று சொல்வது நியாயமா? இது என்றுமே பகுங்குற புலி தான்ய்யா :)
@ திவ்யா!
//புரிவது - தத்துவம்
புரியாதது - கவிதை....//
புரிந்தால் சித்தாந்தம்
புரியா விட்டால் வேதாந்தம் என்று தான் சொல்லுவாங்க..
ஆனா நீங்க சொல்ல வந்து கருத்து ரொம்ப சரி.. கவுஜு எல்லாம் என்னிக்கு தான் புரியுற மாதிரி எழுதுறாங்க ;)
//ஆனா நீங்க எதை எழுதினாலும் புரிய மாட்டேங்குதே,//
அவரு போடுற படம் மட்டும் தான் எனக்கு, அம்பி க்கு எல்லாம் புரியுது.
Nan new year resolution patti keetta ,eda oppurtunitya use panni pazhaya pakaikalukku edhu than samayamnu padil chollitaye.Sari paravayillai.
New year resolutione pottadu kidyathu pola irukku.Adha poda sonna unakku kolaveriya thonudhu.
Anda alavukku resolutions mela appadi enna kaduppu?
Nan pasattil than tag panninen.Thambi purinjunda sari.
Irundalum padil nalla than irukku.
@ambi
//சபாஷ், சரியான ஆளுகளை தான் மாட்டி விட்ருக்க. வெரிகுட். :))
//
ஹி ஹி! நன்றி அம்பி!
//யார்ரா அது? முதலுக்கே மோசம் பண்றது? :)// ROFL!
//இதை எதிர்க்கும் விதமாக நமது தினேஷ் இந்த பதிவுக்கும் ஒரு படம் போடுவார் என எதிர்பார்க்கிறோம்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
@Divya
//என்னை மாட்டி விட்டாச்சா?
இப்போ நிம்மதியா Dreamzz?????//
மாட்டு விடுவதில் என்னங்க நிம்மதி? எல்லாம் நம்மால் ஆனா ஒரு உதவி!
//புரிவது - தத்துவம்
புரியாதது - கவிதை....
இப்படி எங்கேயோ படித்த ஞாபகம்,
ஆனா நீங்க எதை எழுதினாலும் புரிய மாட்டேங்குதே,
அதனால்,பத்தாவதா இன்னொரு தீர்மானம் எடுங்க,
புரியற மாதிரி பதிவு எழுதுவேன் - இத?//
கேப்புல ஆப்பா! அம்மணி நான் வேணும்னா அடுத்த பதிவ oru 2nd multiplication table போடுறேன் okngala?
@nagai siva
//தீர்மானமே எடுக்க கூடாது என்பதை ஒரு தீர்மானமா வச்சு சுத்திக்கிட்டு இருக்கோம் போல :)..
அதே அதே!
// தேவதை கவிதைகளில் நடிகைகள் படம் போட கூடாது. - இத? //
இது இருக்குற ஒரே காரணத்துக்காக தான் உங்க பதிவு சே.. உங்க கவுஜு பக்கத்துக்கே வரோம். அதை மட்டும் நிறுத்திடாதீங்க...//
அடப்பாவிகள! அப்ப நல்லா இருக்குன்னு சொன்னது எல்லாம் அத தானா!
// கவிதை போடரதையே நிறுத்தணும்! - இத? (தமிழ் சேவைல யாருப்பா கை வைக்கிறது? வளர்க்க விடமாட்டாங்களே!)//
இந்த பாக்கியம் நமக்கு கிட்ட போதா என்ன?// LOL kashtam thaanungov!
@veda
//எல்லாம் பொறாமை புடிச்சு அலையறாங்க நீ அதை பத்தியெல்லாம் கவலைப்படாத :)//
வேதா வேதா தான்! :) நன்றி யக்கோவ்!
/ஒரு வேளை இதுக்கும் பணம் கொடுப்பாங்களோ??... சின்ன பிள்ளை தனமால இருக்கு!) /
அடப்பாவி இதுக்கு உனக்கு பணம் வேணுமா? உதைப்படுவ!!!//
ம்ம்ம்ம்.. அப்ப மேல சொன்னத யோசிக்கணும் :D
/இதுல சில பேரு மேல பாரங்கல்லு செங்கல்லு போடலாம்னு எல்லாம் கூட்டம் கூடி பேசறாங்க! /
என்ன பண்றது பொது வாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் ஜகஜம் :D//
ஏன் சொல்ல மாடீங்க. அந்த கூடத்துக்கு எல்லாம் தலைமை தாங்கிறது நீங்க தானாம்!
/தத்துவம் சொல்லறதை நிறுத்தனும்! இத? (G3 சுடுவத நிறுத்தட்டும், வேதா கவிதைய நிறுத்தட்டும்,CVR போட்டோ பிடிக்கறதை நிறுத்தட்டும், கோப்ஸ் ஆங்கிலத்தில் தமிழை நிறுத்தட்டும்,புலி உறுமுவதை நிறுத்தட்டும், ரசிகன் ஆப்பு வைக்கிறதை நிறுத்தட்டும், மத்தாப்பு திவ்யா ஐடியா கொடுக்கிறதை நிறுத்தட்டும்... அப்புறம் நாம யோசிக்கலாம் )/
மவனே நீயெல்லாம் திருந்தவே மாட்ட :):) //
correct!
/பொதுவா நாம யாரையும் tag எல்லாம் பண்ணுவது இல்லை! ஆனா இந்த முறை! /
அதை அப்டியே மெயிண்டைன் பண்ணவேண்டியது தான :(
கொஞ்சம் டைம் கொடுங்க ஆபிசர் :):)/
:) sure! ungalku illatha time a?
@Sudhakar
//Nan new year resolution patti keetta ,eda oppurtunitya use panni pazhaya pakaikalukku edhu than samayamnu padil chollitaye.Sari paravayillai.//
hehe! ;)
//New year resolutione pottadu kidyathu pola irukku.Adha poda sonna unakku kolaveriya thonudhu.
Anda alavukku resolutions mela appadi enna kaduppu?//
kola veri ellam thamashuku! aana nijamave resolutions ellam edukum palakkam illa!
//Nan pasattil than tag panninen.Thambi purinjunda sari.//
purinjunden! naan kalaika thaan appadi sonnen! annan purinjindaro?
ha ha ha.
ஆப்பா? நானா?...அப்பிடின்னா என்ன?
அவ்வ்வ்வ்வ்.......
என்ன கொடுமை இது?
டிரிம்ஸ் மாம்ஸ்..,இப்படி பொலம்பறதையும்,கட்சியை காட்டிக்கொடுக்கறதையும்,
போட்டுக்குடுக்கறதையும் நிறுத்தட்டும் நானும் நிறுத்தறேன்....ஹிஹி..
// இல்ல தெரிஞ்சவங்க படத்த போட முடியுமா? //
அவ்வ்வ்.....அது வேறயா?
தெரிஞ்சவங்களே கேட்டுக்கோங்க..
பின் குறிப்பு:இப்போ ஆட்டோ ஃபேர் ல்லாம் கொறஞ்சிடுச்சாம்ல்ல...
// ambi said...
சபாஷ், சரியான ஆளுகளை தான் மாட்டி விட்ருக்க. வெரிகுட். :))///
ஹலோ.. அம்பியண்ணாவ் டிரிம்ஸ் மேல என்ன கோவம்..
இப்படியே ஏத்தி விட்டு,ஏத்தி விட்டுத்தேன்.....
டிரிம்ஸ் மாம்ஸ் மொதல்ல நீங்க அம்பியோட பேரைத்தான் நியாயமா போட்டிருக்கோனும்..ஹிஹி...
//எனக்கு விவரம் தெரிஞ்சு //
வர வர ரொம்ப பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டே...
// நாலு பேருக்கு நல்லதுனா செய்யணும்!(அந்த நாலு பேருல நான் ஒருத்தனா இருக்க வேண்டியது முக்கியமான point!) //
என்னையும் சேர்த்துக்கோப்பா...
//ஆனா ஒரு முறை தான் பார்க்கலாமாம். இன்னொரு முறை பார்த்தா தப்பாம்!//
இப்படி புத்திசாலிதனமா சொன்னது யாருப்பா?
//தேவதை கவிதைகளில் நடிகைகள் படம் போட கூடாது.//
நீ போடுற கவிதை போஸ்ட்ல எனக்கு புரியுரதே அந்த படம் மட்டும் தான்.. அதுவும் இல்லீனா எப்படி?
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
இருபத்து அஞ்சு...
// சொன்னாலே பலருக்கு புரியறது இல்லை! எங்கடா கதைன்னு கேட்கறீங்க ;))//
என்னை சொல்லலியே!!?
//வேதா கவிதைய நிறுத்தட்டும்,CVR போட்டோ பிடிக்கறதை நிறுத்தட்டும், கோப்ஸ் ஆங்கிலத்தில் தமிழை நிறுத்தட்டும்,புலி உறுமுவதை நிறுத்தட்டும், ரசிகன் ஆப்பு வைக்கிறதை நிறுத்தட்டும், மத்தாப்பு திவ்யா ஐடியா கொடுக்கிறதை நிறுத்தட்டும்...//
மேல சொன்னது எல்லாம் நடக்கலாம்.. ஆனா..
//G3 சுடுவத நிறுத்தட்டும்//
இங்க சான்சே இல்ல..
28..
29..
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
முப்பது...
புது வருஷ தீர்மானங்கள் எல்லாம் எடுக்கற பழக்கம் இவரு இருக்கே அடடா, ரெம்ப பெரிய ஆளு'னு பார்த்தா.. ஹி ஹி எல்லாம் ஒரு சட்டி தான் போல.. இதுக்காவே உமக்கு ஒரு cheers!!!!!!!!!!!.. இந்த பழக்கம் எப்போதும் இருக்கனும்...ஒகே?
//என்ன கொடும டா இது? மம்மி! என்னை அடிக்க வராங்க!)//
உங்களுக்கு லாஜிக்கே புரியல..
செக்கு மாடா இருந்துறாதீங்க'னு சொல்லுறாங்கப்பா.....
//தேவதை கவிதைகளில் நடிகைகள் படம் போட கூடாது. - இத//
நடிகர்கள் படம் போட்டு பாருங்க... அப்புறம் நடிகை'களே பெட்டர் னு சொல்லுவாங்க.
//கவிதை போடரதையே நிறுத்தணும்! - இத?//
முதல் இத சொன்னவங்க ஒழுங்க பிளாக் எழுதுறாங்களா'னு பாருங்க.
//tag போட்டா அதோட விதிமுறைகளை ஒழுங்கா கடைபிடிக்கணும்! இத//
ஏன் கடைபுடிச்சி டிஸ்ப்ளே வைக்கவா?
சரி, கடைக்கு வாடகை அட்வான்ஸ் எல்லாம் கொடுப்பாங்களா?
//எதையாச்சும் எழுதி இது கவிதை, இது கதை னு நானே சொல்லிக்க கூடாது! இத?//
யாரு சொல்லுவா? அப்படியே சொன்னாலும் அடுத்த தபா திரிஷா'க்கு பதில் மனோரமா படம் வந்துடுச்சினா?
//(G3 சுடுவத நிறுத்தட்டும், வேதா கவிதைய நிறுத்தட்டும்,CVR போட்டோ பிடிக்கறதை நிறுத்தட்டும், கோப்ஸ் ஆங்கிலத்தில் தமிழை நிறுத்தட்டும்,புலி உறுமுவதை நிறுத்தட்டும், ரசிகன் ஆப்பு வைக்கிறதை நிறுத்தட்டும், மத்தாப்பு திவ்யா ஐடியா கொடுக்கிறதை நிறுத்தட்டும்... அப்புறம் நாம யோசிக்கலாம் )//
உண்டு எல்லாத்துக்கும் சேர்த்து உண்டு..
ஹாஹாஹா.. ஒவ்வொரு பதிலும் சூப்பரப்பு. ;-)
Post a Comment