Thursday, December 06, 2007

மீண்டும் ஒரு அழகான "அவன் அவள்" குட்டி கதை..

"என்ன ஆசைடா உனக்கு? சொல்லு" கொஞ்சுவதாய் அவள்.
"அழகான குட்டி வீடு.. ரெண்டு குழந்தைகள்.. போதுமான அளவு பணம்.. ஓரளவு நல்ல வேலை ... அப்புறம் நிம்மதி.." அவன்.
"அப்ப உனக்கு நான் வேணாமா?" கொஞ்சம் செல்ல கோபமாய் அவள்.
"நீ இல்லாம நிம்மதியா எனக்கு?" பதிலுக்கு அவன்.
"அப்ப நான் இல்லைனா நிம்மதியா இருக்க மாட்டியா?" கேள்விகள் அவளது.
"கொஞ்ச நாள் கவலை படுவேன் அப்பறம் வேற figure பிக் அப் பண்ணிப்பேன்" நக்கலாய் அவன்.
"நீ பண்ணாலும் பன்னுவடா.. seriousa சொல்லு.. என்ன பண்ணுவ.. நான் இல்லைனா?"
அவள்.
"ம்ம்ம்.. நீ இல்லனா.. கொஞ்ச நாள் கவலை படுவேன்.. அப்புறம் அம்மா சொல்லற பொண்ண பாத்து கட்டிபேன்..!" அவன்.
"அடப்பாவி.. போடா. பேசாத.." அவள்.
"இத பாருமா.. நம்ம காதல் உண்மைனா கண்டிப்பா அந்த காதல் நம்மல
சேர்த்து வைக்கும்.. எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல.. நாம பிரிந்தால் என்ன அர்த்தம் .. உன்னை விட நான் வேற எதையோ ஒன்றையும்.. என்னை விட நீ எதையோ ஒன்றையும் ஆசை படுற னு தான.. அது career, Money, Family இப்படி எது வேணும்னாலும் இருக்கலாம்.." அவன்.
"அப்ப உன்னை காதலிச்சா வேற எது மேலயும் ஆசை படாம உன் கூட வரணுமாக்கும்?" அவள்.
"இல்ல.. காதல் நம்ம வாழ்க்கைக்கு வலிமை சேர்க்க கூடியதா இருக்கும்.. அது புரியர மன பக்குவம் உனக்கோ எனக்கோ இல்லாம போச்சுனா நமக்குள்ள வந்த காதலே ஒரு கேள்வி குறி.. I am not meaning we should love as per our convenience. But I am meaning True Love has no hindrance. என்னை கல்யாணம் பண்ணிக்கணும் என்பது மாற்ற முடியாத கருத்தா ஆயிட்ட.. you will make the others bend to this. இல்லனா நம்ம காதல தான் அதுங்களுக்கு விட்டு தரனும்.. தரலாம் தப்பில்லை.. ஆனால் அது போல ஓர் காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை.." அவன்.
"போடா என்னமோ சொல்லி குழப்பற..எனக்கு ஏற்கனவே காதல் மேலேயே நம்பிக்கை இல்லை.." அவள்.
"ஹேய் இது என்ன புதுசா.. என்ன காதலிக்கிற தான?" அவன்.
"என்னப்பா விளையாடுற.. சும்மா விளையாட்டுக்கு தானா அப்படி பேசினோம்.. I donot believe in லவ்.. நண்பர்களாய் பழகினோம்.. பேசினோம்.. அப்படியே பிரிவோமே.." அவள்.
"ஹேய் என்ன சொல்லற..
---------------------------------------------------
"டேய் உன்னை எவ்ளோ நேரம்டா எழுப்புவேன்.. சீக்கிரம் எழுந்து கிளம்புடா.. என் ஆபிசுக்கும் நேரம் ஆச்சுல.. இன்னைக்கு night வேற படத்துக்கு போலாம்னு சொன்ன.. சீக்கிரம் போனா தாண்டா ஏதாச்சும் காரணம் சொல்லி சீக்கிரம் வர முடியும்.." அவள்.
"அப்ப என்ன நிஜமா காதலிக்கிற ஹையா!" அவன்.
"ஆமா.. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சாகும் உனக்கு தெரிய.. இந்த லட்சணத்துல லவ் marriage வேற நமது.." அவள்.

கனவுகள் பொய் ஆகலாம்.. நிஜங்களும் ஆகாத வரை..
பி.கு: ஆமா, இது குட்டி கதை( ok.. அது என்ன அழகான கதை? அதாவது, கதைல வர அவள் அழகா இருப்பானு ஒரு நம்பிக்கை தான்! :D

ithukku munthaiya soga version padichanvanga atha ellam manasula vechukaatheengappa! post pathividugayil manasu sariilla. but konja nerathula thelivaitomla! :D nammala kulappa ellam inime thaan piranthu varanum ;)

32 மறுமொழிகள்:

Dreamzz said...

indha murai naane mudhal comment pottukiren!

G3 said...

Trademarrk Dreamzz post..


Onnumae velangala :(( :P

G3 said...

unnoda modhal comment selladhu.. so naan dhaan pharshtu :))))

Sooda oru lemon tea please :))

ambi said...

//ஆமா, இது குட்டி கதை//

ஹிஹி, கதை இருக்கு, எங்கே குட்டி..? :p

யப்பா, கவிதைக்கு போடற மாதிரி இந்த கதைக்கும் ஒரு குட்டி படம் போட்டு இருக்கலாம் இல்ல. :)

பி.கு: குட்டி படம் என்றால் சின்னதாக ஒரு படம் என பொருள் கொள்ளவும். :p

G3 said...

:)) Ippo okies :D Maathinadhuku nandri hai :P

ரசிகன் said...

அவ்வ்வ்வ்..........
எத்தன டுவீஸ்ட்டு இந்த குட்டி(உபயம் டிரிம்ஸ் மாம்ஸ்).கதையில..
நல்ல கனவு சாரி கதை ,நல்ல முடிவு..நல்லாயிருக்கு மாமே..

Arunkumar said...

enna dreamz kavidhai illama oru posta?

Arunkumar said...

//
பி.கு: குட்டி படம் என்றால் சின்னதாக ஒரு படம் என பொருள் கொள்ளவும். :p
//

ippidi vera porul irukka adhukku? unga kitta irundhu kathukka vendiyadhu neraya irukku thala neraya irukku :P

Sudha said...

Enna suspense lam vaithu kathai ezhutha arambichachu?Twist lam irukku.Nice post.

CVR said...

Second partla vara ponnu,first part-la vara ponnanu sollavae illa!!
I like that subtlety! :-)

நாகை சிவா said...

//nammala kulappa ellam inime thaan piranthu varanum ;)
//

இந்த கேத்து தான் ஆம்பளைங்க சொத்தே :)

Dreamzz said...

@G3
i guess rendu version padicha ore aalu, ennai thavira neenga thaanu! glad u liked this one better :D

Dreamzz said...

@ambi
//ஒரு குட்டி படம் //
irunga unga blog pakkam vandhu patha vaikiren :D

Dreamzz said...

@rasigan
//அவ்வ்வ்வ்..........
எத்தன டுவீஸ்ட்டு இந்த குட்டி(உபயம் டிரிம்ஸ் மாம்ஸ்).கதையில..
//
lol.. yen ellarum antha oru pointa pidichukareenga! ellam namma ambi panna vela!

Dreamzz said...

@arun
//enna dreamz kavidhai illama oru posta?//
solliteengala.. nextu :D

//ippidi vera porul irukka adhukku? unga kitta irundhu kathukka vendiyadhu neraya irukku thala neraya irukku :P//
aama, itha nanum secondaren.

Dreamzz said...

@sudhakar
//Enna suspense lam vaithu kathai ezhutha arambichachu?Twist lam irukku.Nice post.//
Thanks sudhakar!

Dreamzz said...

@CVR
//Second partla vara ponnu,first part-la vara ponnanu sollavae illa!!
I like that subtlety! :-)//
Lol, ethana peru padichaalum, correcta neenga thaan takkunu note panreenga! I like it too!

Dreamzz said...

@siva
//இந்த கேத்து தான் ஆம்பளைங்க சொத்தே :)//
yaarachum paathu sandaiku vara poraanga! erkanave namma nilamai mosam!

Divya said...

கணவு(?)கதை நல்லாயிருக்கு Dreamz.

Divya said...

\\nammala kulappa ellam inime thaan piranthu varanum ;)\\

நினைப்புதான் பொழைப்பை கெடுக்குமாம்!

Dreamzz said...

@divya
//கணவு(?)கதை நல்லாயிருக்கு Dreamz.//
nanringa divya

//நினைப்புதான் பொழைப்பை கெடுக்குமாம்!//
Exactly. நாம நல்ல படியா நினைச்சா தப்பா நினைக்கிற எல்லார்
பொழப்பையும் கெடுக்கலாம்! என்ன நான் சொல்றது?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தல
1st part-ai vida 2nd part thaan kalakkal...
அங்கு வந்ததும் அதே நிலா?
இங்கு வந்ததும் அதே நிலா?
எங்கு வருவது ஒரே நிலா!
அது தான் உங்க உங்க நிலா! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Dreamzz said...
@divya
//நினைப்புதான் பொழைப்பை கெடுக்குமாம்!//
Exactly. நாம நல்ல படியா நினைச்சா தப்பா நினைக்கிற எல்லார்
பொழப்பையும் கெடுக்கலாம்! என்ன நான் சொல்றது?//

எலே...ஒனக்கு இதே பொழைப்பாப் போயிடுச்சு! :-)
நீ நல்லபடியா தப்பு தப்பா நெனச்சி
தினேஷ் நல்ல பையன்-னு தப்பா நினைக்கிற
எல்லார் பொழப்பையும் கெடுக்கப் போறீயாலே! :-)

திவ்யா..இவனை என்ன பண்ணலாம் சொல்லுங்க!
நினைப்பு பொழைப்பைக் கெடுக்கும்ன்னு எசப்பாட்டு போட்டுறலாமா? :-)

ஜி said...

:)))))

superu..... asaththitteenga :)))

Dreamzz said...

@Krs
//தல
1st part-ai vida 2nd part thaan kalakkal...
அங்கு வந்ததும் அதே நிலா?//
neenga sonna sari thaanungo anna!

//எலே...ஒனக்கு இதே பொழைப்பாப் போயிடுச்சு! :-)
நீ நல்லபடியா தப்பு தப்பா நெனச்சி
தினேஷ் நல்ல பையன்-னு தப்பா நினைக்கிற
எல்லார் பொழப்பையும் கெடுக்கப் போறீயாலே! :-)//
puriyara maari solli irukalaame :D

//திவ்யா..இவனை என்ன பண்ணலாம் சொல்லுங்க!
நினைப்பு பொழைப்பைக் கெடுக்கும்ன்னு எசப்பாட்டு போட்டுறலாமா? :-)//
en? ethanaala? ethukku intha kola veri? indhaanga sooda oru tea kudinga. thookam varattum!

Divya said...

@Ravi Shankar
\\திவ்யா..இவனை என்ன பண்ணலாம் சொல்லுங்க!
நினைப்பு பொழைப்பைக் கெடுக்கும்ன்னு எசப்பாட்டு போட்டுறலாமா? :-)\\

ரவி, எசப்பாட்டுக்கெல்லாம் இந்த மாதிரி ஆளுங்க அசருவாங்கன்றீங்க......சான்ஸே இல்ல,
அந்த எசப்பாட்டுக்கும் ஏதாச்சும் 'குண்டக்கா மண்டக்கா 'ன்னு பதில் பாட்டு பாடுவாங்க!!
திருத்துவது கஷ்டம், தானா திருந்தினாத்தான் உண்டு!

ரசிகன் said...

// // ambi said...


யப்பா, கவிதைக்கு போடற மாதிரி இந்த கதைக்கும் ஒரு குட்டி படம் போட்டு இருக்கலாம் இல்ல. :)//

ஆம்பியண்ணாவ்வ்வ்... குட்டி படமெல்லாம் அப்பறம் பாக்கலாம்.. அங்க சமையல பாதில விட்டுட்டு வந்துபுட்டிங்களாமே.. உங்க வீட்டுல தேடிக்கிட்டிருக்காய்ங்கல்ல.. அத போய் கவனியுங்க மொதல்ல..:P//

ரசிகன் said...

//Divya said...
நினைப்புதான் பொழைப்பை கெடுக்குமாம்!//

டிரிம்ஸ் மாம்ஸ் நீங்க கவலைப்படாதிங்க.. என்னிய இன்னொரு தோழி.. இதே போலத்தேன் திட்டராய்ங்க..
விட்டுத்தள்ளுங்க...நம்ம அப்துல் கலாமே கனவு காணுங்கள்ன்னு சொல்லியிருக்காருல்ல...நல்லதா நாளு விசயம் கற்பனை செஞ்சாக்கூட பொறுக்க மாட்டேங்கராய்ங்களே..

(பின்குறிப்பு : பெண்கள் மட்டுந்தேன் இப்பிடி திட்டுவாய்ங்க,ஆண்கள் கனவு நிஜமாக வாழ்த்து சொல்லுவாய்ங்க.. நல்லா கவனிச்சிப்பாருங்கப்பு..:P,நாமெல்லாம் ஆஃப்டிமிஸ்டிக்ல்ல.):)

ரசிகன் said...

// Divya said...
திருத்துவது கஷ்டம், தானா திருந்தினாத்தான் உண்டு!//

என்ன திவ்யா மாஸ்டர்? நீங்களே இப்பிடி சொல்லலாமா?..:P

Adiya said...

ஆண்னின் மனதை தொட்டு !!! :)

cdk said...

நல்லா இருந்தது! நீங்க காதல் ஸ்பெஷலிஸ்டோ?? :)

cdk said...
This comment has been removed by the author.