Sunday, December 09, 2007

தேவதை பொய்கள்



எனற்கு நானே சிறைசாலையா?
அப்படிதான் சொல்லுகின்றது
என் இதயம்
உனை கண்ட பின்..

சில கேள்விகளுக்கு
மௌனம் பதில்
சில கேள்விகளுக்கு
கண்ணீர் பதில்
என் எல்லா கேள்விகளுக்கும்
நீயே பதில்..



எல்லா நாளும்
உன் விழி விடியல் கொடு
இல்லை ஒரே நாள்
உன் விழி மடியல் கொடு..

அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!



உன் கூந்தல் வழி நிலவு
உன் கொலுசொலியில் கலையும் உறக்கம்
உன் நககீறல் தழும்பு
ஒரு முறையேனும் இறப்பதற்குள்..

இமை மூடியதும்
வந்து நிற்கும் நீ..
இமை திறந்ததும்
மறைந்து போகும்
மாயம் சொல்லி கொடு எனக்கும்..



உனற்கென எழுதியது
என நானும்
எனற்கென பிடித்தது
என நீயும்
சொல்கையில்
எது பொய்? எது மெய்?

விழி பேச்சு வேறாகவும்
மொழி பேச்சு வேறாகவும்
தேவதையும் பொய்கள் சொல்லும்..

42 மறுமொழிகள்:

CVR said...

:-)
எப்பவும் போல பட்டைய கெளப்பியிருக்க!!

நடத்து ராசா நடத்து!!

//அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!///
அடா அடா அடா!!
என்னமா பீல் பண்ணிருக்கப்பா!!

//உன் கூந்தல் வழி நிலவு
உன் கொலுசொலியில் கலையும் உறக்கம்
உன் நககீறல் தழும்பு
ஒரு முறையேனும் இறப்பதற்குள்..///
இது சூப்பரு!!

///உன் கூந்தல் வழி நிலவு
உன் கொலுசொலியில் கலையும் உறக்கம்
உன் நககீறல் தழும்பு
ஒரு முறையேனும் இறப்பதற்குள்..///
தெரியலையே!!
அண்ணி நம்பர் குடு!!நான் வேணும்னா கேட்டு சொல்றேன்!! :-P

Divya said...

\\சில கேள்விகளுக்கு
மௌனம் பதில்
சில கேள்விகளுக்கு
கண்ணீர் பதில்
என் எல்லா கேள்விகளுக்கும்
நீயே பதில்..\\

கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைச்சிடுச்சு போலிருக்கு, வாழ்த்துக்கள் Dreamz!

Divya said...

\\உனற்கென எழுதியது
என நானும்
எனற்கென பிடித்தது
என நீயும்
சொல்கையில்
எது பொய்? எது மெய்?\\

வாவ்!, அசத்தல் வரிகள் Dreamz!

Divya said...

\\அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!\\

ஆஹா, தமிழ் தெரியலினா கூட பரவாயில்லைன்னீங்க ஒரு பதிவில், இப்போ அழகா இல்லீனாலும் பரவாயில்லையா???????

My days(Gops) said...

//எனற்கு நானே சிறைசாலையா?
அப்படிதான் சொல்லுகின்றது
என் இதயம்
உனை கண்ட பின்//

Yen, avanga enna jailer velai ah paarthukittu irukaaanga? :P.

//என் எல்லா கேள்விகளுக்கும்
நீயே பதில்..//
ellam sare, last la exam la pass ah fail ah? result ah sollunga plz.. :D

My days(Gops) said...

//எல்லா நாளும்
உன் விழி விடியல் கொடு
இல்லை ஒரே நாள்
உன் விழி மடியல் கொடு..//

appadium illaati dhayavu seidhu Golu annaiku sundal aaachum kodu...

//அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!//
appo aval azhaga illai ah?

My days(Gops) said...

//உன் கூந்தல் வழி நிலவு
உன் கொலுசொலியில் கலையும் உறக்கம்
உன் நககீறல் தழும்பு
ஒரு முறையேனும் இறப்பதற்குள்..//

over feelings ah irukay :(...



//இமை மூடியதும்
வந்து நிற்கும் நீ..
இமை திறந்ததும்
மறைந்து போகும்
மாயம் சொல்லி கொடு எனக்கும்..//

idhuku orey badhil

அவளாய் இருக்க வேண்டியது இல்லை
aaaviaai இருந்தால் போதும்!

My days(Gops) said...

//உனற்கென எழுதியது
என நானும்
எனற்கென பிடித்தது
என நீயும்
சொல்கையில்
எது பொய்? எது மெய்? //

adha vaaai thaaan sollanum :P

My days(Gops) said...

//விழி பேச்சு வேறாகவும்
மொழி பேச்சு வேறாகவும்
தேவதையும் பொய்கள் சொல்லும்..//

poi pesuraaaanganu therinchum neeenga avanga solluradha kettukittu irukeeengala? wht is this brother, wake up brother wake up.. :D

My days(Gops) said...

13 namma favourite spot

My days(Gops) said...

//அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!//

//உனற்கென எழுதியது
என நானும்
எனற்கென பிடித்தது
என நீயும்
சொல்கையில்
எது பொய்? எது மெய்?//

asathals dremz..utchi veyil la ukkaaandhu yosipeeeengalo?

My days(Gops) said...

15 naaangalum poduvom la

G3 said...

Aarambichitaanya.. aarambichittan.. eppa raasa.. devadhai thodar mega serial rangea? mudiyavae mudiyaadha?? :P

Eppavum pola pattasu kelappudhu kavidha :)

Dreamzz said...

@CVR
//:-)
எப்பவும் போல பட்டைய கெளப்பியிருக்க!!

நடத்து ராசா நடத்து!!//
நன்றி தல!

//அண்ணி நம்பர் குடு!!நான் வேணும்னா கேட்டு சொல்றேன்!! :-P//
அவிங்க நம்பர் எல்லாம் தெரிஞ்சா இன்னமுமா நான் பதிவெல்லாம் போட்டு நேராத வீணடிப்பேன் :P

Dreamzz said...

@Divya
//கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைச்சிடுச்சு போலிருக்கு, வாழ்த்துக்கள் Dreamz!//
அப்படி தானுங்க நினைக்கிறேன்! அவிங்க தான் சொல்லணும் :ப
அப்புறம் அவிங்க யாருனும் தெரியனும் :D

//வாவ்!, அசத்தல் வரிகள் Dreamz!//
நன்றி ஹை!

//ஆஹா, தமிழ் தெரியலினா கூட பரவாயில்லைன்னீங்க ஒரு பதிவில், இப்போ அழகா இல்லீனாலும் பரவாயில்லையா???????//
அவிகளா இருந்தா போதுமுங்கோ!
(ஆவிகள் இல்ல :P)

Dreamzz said...

@வேதா
//
ஆகா மறுபடியும் கிளம்பிட்டியா? :D//
நான் எப்ப நின்னேன்?

//உண்மை சொன்னால் வலிக்குமோ என்ற நல்லெண்ணம் தான் :D//
உண்மை சொல்ல கூடிய தைரியம் இல்லைங்க! பல சமயம்.. பலருக்கும்! அப்படி இருக்கும் போது மொழி பேச்ச மட்டும் பாது ஏமாற கூடாது என்பதே இதன் கருத்து :P

Dreamzz said...

@gops
//appo aval azhaga illai ah?//
alagai thaanunga irukiraanga! irunthaalum kavidhaila athellam thaniya solla mudiyumo? athaan totalla devadhainu solliaachula?

//Yen, avanga enna jailer velai ah paarthukittu irukaaanga? :P./
ROFL!

//idhuku orey badhil

அவளாய் இருக்க வேண்டியது இல்லை
aaaviaai இருந்தால் போதும்!//
gops, formla irukeenga!

//asathals dremz..utchi veyil la ukkaaandhu yosipeeeengalo?//
athellam ragasiyam!

13 and 15ku nanri! tea venuma?

Dreamzz said...

@g3
//Aarambichitaanya.. aarambichittan.. eppa raasa.. devadhai thodar mega serial rangea? mudiyavae mudiyaadha?? :P//
yakkov! onnum illatha thodarellam varusha kanakula oduthu! ketka aalu illai! en thodar mela en ungalku indha kola veri :P

//
Eppavum pola pattasu kelappudhu kavidha :)//
heh! nanri!

ரசிகன் said...

// எனற்கு நானே சிறைசாலையா?
அப்படிதான் சொல்லுகின்றது
என் இதயம்
உனை கண்ட பின்..//

அடடா.. அருமை.. அருமை..
வெத்து சிறை மட்டுந்தேன் இங்க..
மனசு எஸ்கேப்பாகி அந்தப் பக்கம் போயிடுச்சோ..?
ஹிஹி...

ரசிகன் said...

இதை படிக்கும் போது எனக்கு எங்கயோ படிச்ச இந்த கவிதை ஏனோ ஞாபகம் வருது..

" கண்ணே.. நான் என்னை உன் மனச்சிறையில்லல்லவா வைக்கச்சொன்னேன்..
நீயோ உன் போலிஸ் அண்ணனிடம் சொல்லி
மத்தியச்சிறையில்லல்லவா வைத்து விட்டாய்.."

மாம்ஸ் உஷாருங்க்கோ.......

ரசிகன் said...

// சில கேள்விகளுக்கு
மௌனம் பதில்
சில கேள்விகளுக்கு
கண்ணீர் பதில்
என் எல்லா கேள்விகளுக்கும்
நீயே பதில்..
அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!//

இது ரொம்பவே நல்லாயிருக்குங்க டிரிம்ஸ்....

ரசிகன் said...

// இல்லை ஒரே நாள்
உன் விழி மடியல் கொடு..//
பாத்தாலே மடியல்கரத ரொம்ப நல்லாவே சொல்லியிருக்கிங்க...(நோ இன்னர் குத்து..)


டைரட் குத்துதேன்..ஹிஹி..

ரசிகன் said...

// இமை மூடியதும்
வந்து நிற்கும் நீ..
இமை திறந்ததும்
மறைந்து போகும்
மாயம்//

நல்லாயிருக்குங்க மாம்ஸ்..
இமையை மூடியதும் ,மனது திறந்து கொள்கிறதே..
அருமை... வாழ்த்துக்கள்..

Marutham said...

Arumayana kavidhai..
Anaal edharku indha asingamana ponnunga photo elaam pottu dhevadhaya avamana paduthanum :)

AAdutha comment abt kavidhai ;)
Manikanum...indha vaati i had blurted out what i was holding back for a very long time...
:)

Marutham said...

//உன் கூந்தல் வழி நிலவு
உன் கொலுசொலியில் கலையும் உறக்கம//
:) hmmm

Marutham said...

//உனற்கென எழுதியது
என நானும்
எனற்கென பிடித்தது
என நீயும்
சொல்கையில்
எது பொய்? எது மெய்?//
Puriyalaye.. :D en kutty moolaiku

Marutham said...

//அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!//
This is very cute! :)

Marutham said...

//விழி பேச்சு வேறாகவும்
மொழி பேச்சு வேறாகவும்
தேவதையும் பொய்கள் சொல்லும்..//

Idhu arumai...Nice finish!

Marutham said...

:) Anaalum andha asingama moonjelaam parthu dhaan :P dhevadhai azhuvra sound kekudhu

Dreamzz said...

@rasigan
//அடடா.. அருமை.. அருமை..
வெத்து சிறை மட்டுந்தேன் இங்க..
மனசு எஸ்கேப்பாகி அந்தப் பக்கம் போயிடுச்சோ..?
ஹிஹி...//
டக்குனு புரிஞ்சுகிடீங்க! சுப்பெரு

//" கண்ணே.. நான் என்னை உன் மனச்சிறையில்லல்லவா வைக்கச்சொன்னேன்..
நீயோ உன் போலிஸ் அண்ணனிடம் சொல்லி
மத்தியச்சிறையில்லல்லவா வைத்து விட்டாய்.."
//
ROFL! ok ok!

//நல்லாவே சொல்லியிருக்கிங்க...(நோ இன்னர் குத்து..)
டைரட் குத்துதேன்..ஹிஹி..//
அப்பப்ப மனசுல உள்ளதா சொல்லிடனும்!

//நல்லாயிருக்குங்க மாம்ஸ்..
இமையை மூடியதும் ,மனது திறந்து கொள்கிறதே..
அருமை... வாழ்த்துக்கள்..//
அருமை ஓகே! வாழ்த்துக்கள்? hehe! thanksngov!

Dreamzz said...

@Marutham
//Arumayana kavidhai..
Anaal edharku indha asingamana ponnunga photo elaam pottu dhevadhaya avamana paduthanum :) //
:D தேவதைகள் பல விதம்!
But, point noted :)

////உனற்கென எழுதியது
என நானும்
எனற்கென பிடித்தது
என நீயும்
சொல்கையில்
எது பொய்? எது மெய்?//
Puriyalaye.. :D en kutty moolaiku//
athaavathu, thalaivukaaga eludhiyathu ena thalaivan koorugiraan. thalaiviyo, thalaivan eludhiyadhaal nalla irukithu engioraal. ithula ethu mei, ethu poi enbathu Question. athuku answer solla matten :D

//This is very cute! :)//
Thanks :)

Rasiga said...

உங்கள் தேவதை தொகுப்புகள் அனைத்தும் ரசித்து படித்தேன்! பாராட்டுக்கள்.

[உங்கள் கண்களுக்கு சினிமா நடிகைகள் மட்டும் தான் தேவதைகளாக தெரிகிறார்களா??]

Dreamzz said...

@rasiga
//உங்கள் தேவதை தொகுப்புகள் அனைத்தும் ரசித்து படித்தேன்! பாராட்டுக்கள்.//
நன்றிங்க!

//[உங்கள் கண்களுக்கு சினிமா நடிகைகள் மட்டும் தான் தேவதைகளாக தெரிகிறார்களா??]//

இல்லை! ஆனால் இதை போட்டால் மட்டுமே வீட்டுக்கு ஆள் ஆட்டோவில் வராது!

ambi said...

//உன் நககீறல் தழும்பு
ஒரு முறையேனும் இறப்பதற்குள்//

சில தங்கமணிகள் லேசா கீறினாலே மரணம் தான் ட்ரீம்ஸ். :))

கவிதை சூப்பரா இருக்கு. ஒரு படம் மட்டும் ஏன் சோகம்?

Arunkumar said...

ஆக மொத்தம் எவனும் தேவதைகள விட்ரத இல்ல?

ஹ்ம்ம் நடத்துங்க ராசா நடத்துங்க

Arunkumar said...

//
அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!
//

eppidi
eppidi ipdi ellam thonudhu ?

Arunkumar said...

//
இமை மூடியதும்
வந்து நிற்கும் நீ..
இமை திறந்ததும்
மறைந்து போகும்
மாயம் சொல்லி கொடு எனக்கும்..
//
அசத்தல்
அசத்தலோ அசத்தல்

Arunkumar said...

ROTFL @ Gops's comments :)

Arunkumar said...

//
athaavathu, thalaivukaaga eludhiyathu ena thalaivan koorugiraan. thalaiviyo, thalaivan eludhiyadhaal nalla irukithu engioraal. ithula ethu mei, ethu poi enbathu Question. athuku answer solla matten :D
//
aaha aaha ennama tamil class edukkureenga :)
marutham, unga arivu kannu ippo open aaiducha?

நாகை சிவா said...

வழக்கம் போல படங்கள் எல்லாம் அருமை :))

//அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!//

இது இது.. கவுஜு...

k4karthik said...

superuuu.. valakam pole...

//அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!//

indhe madhiri eludhe unnale mattum dhan mudiyum...

kavidhai superna...
photo ellam supero super...

நவீன் ப்ரகாஷ் said...

\\உனற்கென எழுதியது
என நானும்
எனற்கென பிடித்தது
என நீயும்
சொல்கையில்
எது பொய்? எது மெய்?\\

ரசித்தேன் :)))