சுப்புனி நான் பெங்களூர் பேசறேன் ராஜேஷ்ல இருந்து..
நம்ம வாழ்க்கையில தினமும் எத்தனையோ பேரை பார்க்கிறோம்.. சிலரிடம் சிரிச்சு பேசுவோம்.. சிலரை மறு நாள் மறந்து விடுவோம்.. சிலர் எவ்ளோ நாள் தெரிந்தவர்களாக இருந்தாலும் அன்னியவராகவே இருப்பார்கள்.. ஆனா திடீர்னு ஒருத்தங்க வருவாங்க.. நம்ம வாழ்கை ஸ்தம்பிச்சு நிற்கும்.. நம்ம வாழ்க்கையின் தடங்கள் மாறும்.. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பின் பிரதிபலிப்பு தான் இந்த வீடியோ.. தலைப்பு.. ஏனோ தெரியல திடீர்னு பிடிச்சு போச்சு.. அதான்!
Short post தான்! Wish you all a Merry Christmas!
5 மறுமொழிகள்:
Awesome music!!
இங்கிட்டு ஒரு தடவை டாக்ஸில போய்ட்டு இருக்கும்போது ஒரு நண்பரின் ரிங்டோனா இந்த பாட்டு ஒலிச்சுது!!!
கேட்டு கேப்(cab) டிரைவர் டென்ஷன் ஆகிட்டான்!!
Some really sweet indian music eh???
I really really love it!!
அப்படின்னு சொன்னான்!!
இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்!!
இது மாதிரி எத்தன....அப்படின்னு வழக்கம் போல நாங்களும் சீன் போட்டுகிட்டோம். :-P
சரி!!
உன் வாழ்க்கைல யாரு அது மின்னலா வந்து போனது??
அது மொதல்ல சொல்லு! :-P
My fav song.. naanum en mobilela indha paata vechirukkaenae :))))
//சரி!!
உன் வாழ்க்கைல யாரு அது மின்னலா வந்து போனது??
அது மொதல்ல சொல்லு! :-P//
Thala ketta kelvikkoru repeatae :)))
@dreamz, வீடியோ எல்லாம் எங்க ஆபிஸ் பொட்டில தெரியாது. தங்கமணி இல்லாத நேரமா வீட்டுல பாத்துக்கறேன்.
சிறுகதை தலைப்பு மாதிரி இருக்கே!னு அடிச்சு பிடிச்சு இங்க வந்தா...?
//உன் வாழ்க்கைல யாரு அது மின்னலா வந்து போனது??
அது மொதல்ல சொல்லு! //
@g3 and CVR, விடிய விடிய சித்தி சீரியல் பாத்து, ராதிகாவுக்கு சரத்குமார் சித்தப்பா!னு சொன்னானாம் ஒருத்தன். :)
அதான் கவிதைக்கு கவிதை படம் போடுறார் இல்ல. :p
:) dreamzz eppadi oru romantic cellouid clips pottu happy chirstmas sollluringa. :)
Good Wish you the same
Yaaradhu?Anda varukai yaar?My question is that only?
Post a Comment