Tuesday, May 13, 2008

கண்ணை விட்டு



கண்ணை விட்டு கண்ணிமைகள்
விடை கேட்டால்
கண்கள் நினையாதா?

என்னை விட்டு உன் நினைவை
நீ கேட்டால்
உள்ளம் உடையாதா?

ஏதோ ஏதோ
எந்தன்
இதயத்தை அழுத்தியதே..

அதோ அதோ
எந்தன்
உயிரையும் கொளுத்தியதே..

எந்த ஒரு இனிமையும்
எனக்கென்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்..

உன்னை விட்டு தன்னந்தனி
பாதை ஒன்று எனற்கில்லை
என்னிடத்தில் ஏன் கோபம்..

போதுமடி இந்த தொல்லை
என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண்மௌனம்..

பி.கு: கேட்டதும் பிடித்ததால் இங்கே..

11 மறுமொழிகள்:

Priya said...

It was totally like how snow melts but takes times in melting. Apdi oru mazhai dreamzz.

கண்ணை விட்டு கண்ணிமைகள்
விடை கேட்டால்
கண்கள் நினையாதா?

என்னை விட்டு உன் நினைவை
நீ கேட்டால்
உள்ளம் உடையாதா?

- Sema feeling.. U must have touched many hearts who still wait and keep waiting. Oh boy..

ஷாலினி said...

super song dreamzz :)

ஷாலினி said...

short and sweet song :) recently naanum intha songa repeat potu ketutu irunthen...lyrics excellentta irukum :)

ரசிகன் said...

//உன்னை விட்டு தன்னந்தனி
பாதை ஒன்று எனற்கில்லை
என்னிடத்தில் ஏன் கோபம்..

போதுமடி இந்த தொல்லை
என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண்மௌனம்.. //

பாடல் முழுவதுமே அருமையான் வரிகள்:)

ரசிகன் said...

ரசித்ததை பகிர்ந்துக்கொண்டதற்க்கு நன்றிகள் டிரிம்ஸ்,.:)

ரசிகன் said...

கேட்டது என்றால் பாடலையும் ஒலியாய் வெளியிட்டிருக்கலாமல்லவா?

சாம் தாத்தா said...

குட்...
குட்...
வெரி குட்...!
பரவால்லடா பேராண்டி...!

தாத்தா ரேஞ்சுக்கு நீயும் ஃபீல் பண்ண வச்சுட்ட.

(சைக்கிள் கேப்புல நம்மளையும் நாமளே தூக்கி நிறுத்திக்குவோம்ல)

சாம் தாத்தா said...

லேய்...!
தாத்தா ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன்.

வந்து பாத்து கமண்ட் போடலையோ....
ஹ்ம்...

ஒண்ணும் பண்ண மாட்டேன்.

சாம் தாத்தா said...

//ஏதோ ஏதோ
எந்தன்
இதயத்தை அழுத்தியதே..

அதோ அதோ
எந்தன்
உயிரையும் கொளுத்தியதே..//

பாத்து...
நம்ம சினிமாக்காரங்க படிச்சாங்கன்னா...
அடுத்தக் கவிஞர் நீதான்.

வாழ்த்துக்கள்....!

Anonymous said...

just superb!
anbudan aruNa

Natty said...

நல்ல கவிதை... அது என்ன.. ஸ்மைல் ப்ளீஸ் லிங் சென்னைவாசிகளின் கவனத்துக்கு என்று லைட்டா ஒரு மொக்கை... சென்னைவாசிகள் பழகுவதற்கு இனிமையானவர்கள்...