Monday, May 26, 2008

காதல் முகமூடி (அழகிய கவிதை -VII)

மு.கு: இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை
5. ஒற்றை வலி கவிதை
6. விழிக்கத்தி




விரதங்களின் முடிவு
பசியும்..
காதலின் முடிவு
பிரிவும்..
காத்திருப்பில் கலைந்த மேகங்கள்!

வானமாய் நானிருந்தாலும்
சிறு சிறு கோடுகளில்
என்னை அழகாக்கும்
வர்ணவில் நம் காதல்..



"இப்படியே பின்னால சுத்திட்டு இரு..
உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்"
அது சரி.. அப்பொழுதாவது
பைத்தியத்தை உனற்கு பிடிக்குமா?





அழகான உன் கோபங்களில்
ரசித்து மடியும்
விட்டில் பூச்சியாய்
நானும் என் காதலும்..

இடிகள் இடித்தாயிற்று
மின்னலும் வெட்டிவிட்டது
இனி..
மழை விழத்தானடி
மனம் காத்திருக்கிறது..



காதல் முகமூடி...
வெளியே சிரித்துக்கொண்டே
உள்ளே அழ கற்றுத்தரும்..
காதலின் வரம்.

'அழகிய கவிதை..'
சொல்லிக்கொண்டே..
படித்து விட்டு
கிழித்தும் எறிந்தாய்..
--------------------------------------------------------------------------------
பி.கு: இத்துடன் அழகிய கவிதை நிறைவு பெறுகின்றது.

31 மறுமொழிகள்:

G3 said...

Pharshtu :))

G3 said...

Maganae nee odha vaanga pora.. ella seriesumae sogathula dhaan mudiyanuma???????????

எழில்பாரதி said...

கவிதை ரொம்ப அழகு!!!!

Dreamzz said...

@G3
//Pharshtu :))//
இந்தாங்க டீ..

//Maganae nee odha vaanga pora.. ella seriesumae sogathula dhaan mudiyanuma???????????//
ஹாஹா! கவிதை பொய்யாய் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையின் பிரதிபலிப்புகள் தான :)

Sanjai Gandhi said...

என்னபா ராசா.. மன்மத ராசா.. ஆளை மாத்திட்ட போல.. உன் ஆளு பத்தி நான் சொன்னதுக்கு செம எஃபக்ட் போல.. :)).. அவளுக்கு இந்த பொண்ணு பெட்டர்டா கண்ணா... நானும் கொஞ்சம் சைட் அடிச்சிக்கிறேன்.. கண்டுக்காதா...

//பி.கு: இத்துடன் அழகிய கவிதை நிறைவு பெறுகின்றது.//

அற்புதமான க்ளைமாக்ஸ்... :)

Sanjai Gandhi said...

சரி சரி... ஃபீல் பண்ணாத... கவிதைகள் ரொம்பவே அழகா இருக்கு...

கப்பி | Kappi said...

அழகிய கவிதைகளும் இடையில நீ எழுதியிருக்க கவிதைகளும் சூப்பரு மக்கா :))

//இத்துடன் அழகிய கவிதை நிறைவு பெறுகின்றது//

இதை கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்!! :))

Dreamzz said...

@sanjai
//ஆளை மாத்திட்ட போல.. உன் ஆளு பத்தி நான் சொன்னதுக்கு செம எஃபக்ட் போல.. :)).. அவளுக்கு இந்த பொண்ணு பெட்டர்டா கண்ணா... நானும் கொஞ்சம் சைட் அடிச்சிக்கிறேன்.. கண்டுக்காதா...
//

நினைப்பு தான் பொழப்பை .. அப்படினு ஒரு பழமொழி இருக்காம் :P

Dreamzz said...

@சஞ்சய்
////பி.கு: இத்துடன் அழகிய கவிதை நிறைவு பெறுகின்றது.//

அற்புதமான க்ளைமாக்ஸ்... :)//

;)

Dreamzz said...

@கப்பி பய
//கப்பி பய said...
அழகிய கவிதைகளும் இடையில நீ எழுதியிருக்க கவிதைகளும் சூப்பரு மக்கா :))

//இத்துடன் அழகிய கவிதை நிறைவு பெறுகின்றது//

இதை கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்!! :))
//

இதன் மூலமாக தெரிவது என்ன வென்றால், நமது கப்பி கன்னாபின்னாவென யாரையோ லவ்வுகிறார் :D

Dreamzz said...

@எழில்பாரதி said...
கவிதை ரொம்ப அழகு!!!!
//

உங்கள் கவிதைகளை விடவா ரொமாண்டிக்கா எழுதிட போறேன்!!

My days(Gops) said...

//விரதங்களின் முடிவு
பசியும்..//

kandipaah chicken briyani la viradham mudiaadhu brother.. :)


//காதலின் முடிவு
பிரிவும்..//

yeppa raasa
kaadhalukku mattum piruvu illai pa

//காத்திருப்பில் கலைந்த மேகங்கள்//
vivasaaai ah irupaaanga pola :(

My days(Gops) said...

13 idhu enaku

My days(Gops) said...

//அப்பொழுதாவது
பைத்தியத்தை உனற்கு பிடிக்குமா?//

ethanai peruku paithiathai pudikkum?

//மழை விழத்தானடி
மனம் காத்திருக்கிறது..//
appoh mazhai kannula illai ah?

My days(Gops) said...

//வெளியே சிரித்துக்கொண்டே
உள்ளே அழ கற்றுத்தரும்..
காதலின் வரம்.//

elaarukkum kidaipadhillai ey :(

My days(Gops) said...

//'அழகிய கவிதை..'
சொல்லிக்கொண்டே..
படித்து விட்டு
கிழித்தும் எறிந்தாய்..//

neenga avangalukku purincha language la thaaney eludhi kodutheenga?

Dreamzz said...

@gops
//neenga avangalukku purincha language la thaaney eludhi kodutheenga?//

ada.. chumma kavidhainga :P

Dreamzz said...

@My days(Gops) said...
//வெளியே சிரித்துக்கொண்டே
உள்ளே அழ கற்றுத்தரும்..
காதலின் வரம்.//

elaarukkum kidaipadhillai ey :(//

ellarukum varam kodupathillaye kadavul ;) ellam varavendiya nerathula thaana varum :)

k4karthik said...

//"இப்படியே பின்னால சுத்திட்டு இரு..
உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்"
அது சரி.. அப்பொழுதாவது
பைத்தியத்தை உனற்கு பிடிக்குமா?//

ssssappppaaaa.... mudiyale...

k4karthik said...

@gops
////வெளியே சிரித்துக்கொண்டே
உள்ளே அழ கற்றுத்தரும்..
காதலின் வரம்.//

elaarukkum kidaipadhillai ey :(//

enda.. sondhe selavule sonyam vachikalamnu aasaiya irukka??

k4karthik said...

vazhakkam pola kavidhais jooper...
boto-vum.... :)

Dreamzz said...

@k4k
//k4karthik said...
@gops
////வெளியே சிரித்துக்கொண்டே
உள்ளே அழ கற்றுத்தரும்..
காதலின் வரம்.//

elaarukkum kidaipadhillai ey :(//

enda.. sondhe selavule sonyam vachikalamnu aasaiya irukka??
//

annatha.. gops apdi sollala. he meant avarukku kaadhal mugamoodi kidaikalaiyam.. (veliyavum alaraaram ;))

My days(Gops) said...

//ellam varavendiya nerathula thaana varum :)//

appadi illai brother, thaanah varathuku idhu onnum iyarkai aanadhu illai :P...

namma vendudhalai poruthu thaaan varam elaaam :)

My days(Gops) said...

//sondhe selavule sonyam vachikalamnu aasaiya irukka??//

he he he k4k brother apadi illai.... selavu seirathuku munaadiey soooniam nu therinchidumah?

My days(Gops) said...

//he meant avarukku kaadhal mugamoodi kidaikalaiyam//

:P Mugamooodi pottah unmai mugam maranchidumey...so i dont need it :D..

wake up wake up :)

தமிழ் said...

/விரதங்களின் முடிவு
பசியும்..
காதலின் முடிவு
பிரிவும்../

நல்ல இருக்கிறது

ஸ்ரீ said...

//"இப்படியே பின்னால சுத்திட்டு இரு..
உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்"
அது சரி.. அப்பொழுதாவது
பைத்தியத்தை உனற்கு பிடிக்குமா?//

//அழகான உன் கோபங்களில்
ரசித்து மடியும்
விட்டில் பூச்சியாய்
நானும் என் காதலும்.. //


இந்த 2 கவிதையும் சூப்பர். இந்த ரெண்டுக்கும் நடுவில் இருந்த கவிதையும் சூப்பர் ;)

Anonymous said...

//இடிகள் இடித்தாயிற்று
மின்னலும் வெட்டிவிட்டது
இனி..
மழை விழத்தானடி
மனம் காத்திருக்கிறது..//

மீண்டும் மழை......இது எனக்குப் பிடித்தது.....என்னப்பா ரொம்ப நாளா ஆளையே என் வீட்டுப் பக்கம் காணோம்
அன்புடன் aruNaa

Swamy Srinivasan aka Kittu Mama said...

இப்படியே பின்னால சுத்திட்டு இரு..
உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்"
அது சரி.. அப்பொழுதாவது
பைத்தியத்தை உனற்கு பிடிக்குமா?


ippavavadhu unmaiya othukiteengalae:)
-K mami

Shwetha Robert said...

One more poem with pain in the 'alagiya kavithai'series(-:

ஜி said...

//இத்துடன் அழகிய கவிதை நிறைவு பெறுகின்றது//

இதை கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்!! :))

naan solla vanthathu... Kappi Nilavar sollittaaru :)))