Friday, June 06, 2008

வயதுக்கு வந்த தருணம்..

மு.கு: இது அந்த மாதிரி பதிவு இல்லை. பெயரை பார்த்து ஏமாறாதீர்கள்

நான் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி இருந்த பொழுது. ஒரு வார விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற பொழுது என் தந்தையுடன் சதுரங்கம் (chess) விளையாட நேரிட்டது. ஆரம்பித்து பத்து நிமிடங்களில் நான் ஜெயிக்க போவது எனக்கு தெரிந்து விட்டது. என் தந்தையுடன் விளையாடி பல வருடங்கள் ஆகி இருந்ததும், இதற்கு முன் ஜெயிக்கிற மாதிரி கிட்ட கூட வராததும் நினைவிற்கு வந்தது. லேசான ஆச்சர்யத்துடன், தோற்று போனேன். (நமக்கு பிடித்தவர்களிடம் ஜெயிப்பதை விட தோற்பதே சுகம் தான்)

ஹ்ம்ம்ம்.. தூங்க போகும் முன் ஒரு ரோஜா மொட்டை பார்க்கின்றோம். அடுத்த முறை அதை கவனிக்கும் பொழுது அது மலர்ந்து அழகான ரோஜாவாகி நிற்கின்றது.

வாழ்க்கையில் எப்பவுமே இப்படி தான். ஒரு படியில நின்னுட்டு இருப்போம். திடீர்னு ஒரு நாள் வேறு ஒரு படிக்கு வந்துவிட்டதை உணர்வோம். நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். தாண்டி வந்த படிகளும் அடைந்து விட்ட உயரமும் இன்னும் சற்றே தெளிவாக காட்டும் நமது சுற்றத்தை. பின்னால் திரும்பி பார்த்தால்.. நாம் செய்தது சிலபல சின்ன பிள்ளை தனமாக இருக்கும். இத்தனைக்கும் நல்லா யோசிச்சு செய்வதாக நாம் நினைத்து செய்தது கூட.

காதலும் கூட அப்படி தானோ என்று எனற்கு தோன்றுகின்றது. குழந்தையாக இருந்த பொழுது ரசித்த ரயில் வண்டி பயணங்கள், பெரியவரானதும் சீக்கிரம் போய் சேர்ந்தால் மதி என்றாகும் நிலைமை போல. லேசான அலுப்பு தட்டி விடுகின்றது. அப்படி தோன்றிய பின்னும் முன்ன மாதிரி கவிதை எழுத முடியுமா என்று தெரியலை. சாமிக்கு பூஜை செய்யும் ஒருவன் மனதில், திடீரென இது சாமி இல்லை.. கல் தான் என தோன்றி விட்டால், எப்படி அவனால் வழக்கம் போல முழு மனதுடன் தான் நேற்று வரை செய்ததை எல்லாம் செய்ய முடியும்? காதல் கவிதைகளும் அப்படி தான். இந்த.. காதல் ரசிக்கும் தன்மை போயிடுச்சுனா அந்த சந்தேகம் எப்பவும் இருந்துட்டே இருக்கும். கவிதை எழுத வராது. சிரிப்பு தான் வரும்.



என்னடா சொல்ல வர அப்படினு கேட்பவர்களுக்கு: ஆக நான் சொல்ல வருவது என்னனா, எனக்கு காதல் - கவிதை எழுத கொஞ்ச நாளா வரலை. அதுக்கு தான் இந்த பில்ட் அப்.

இதுக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

22 மறுமொழிகள்:

G3 said...

Me the pharshtu :))

Enakku oru hot lemon tea venum :)

G3 said...

Headerla irukkaradhu enna image??

Vara vara nee podara image kooda puriya maatengudhu :(

G3 said...

//ஒரு படியில நின்னுட்டு இருப்போம். திடீர்னு ஒரு நாள் வேறு ஒரு படிக்கு வந்துவிட்டதை உணர்வோம். நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். //

kanmoodithanamaaga kanna pinnavena idhai vazhimozhigiren :)

G3 said...

//ஆக நான் சொல்ல வருவது என்னனா, எனக்கு காதல் - கவிதை எழுத கொஞ்ச நாளா வரலை.//

Appa.. appo ini soga kavudhai poda maata.. kekkavae embuttu sandhoshama irukku :)

G3 said...

//இதுக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?//

Same kostin... naanum kekkaren.. badhil sollu paapom :)

G3 said...

Ivlo dhooram vandhutten

G3 said...

unakku pudicha 7-aavadhu commenta unakkae dedicate pannittu poren :)

Dreamzz said...

@G3 said...
Me the pharshtu :))

Enakku oru hot lemon tea venum :)
//

athu naan ketkaradhu ache :P neenga yen ketkareenga?

Dreamzz said...

@G3 said...
Headerla irukkaradhu enna image??

Vara vara nee podara image kooda puriya maatengudhu :(
//

en padam thaan. invert panni.... ;)
actually it is a human eye that is supposed to show anger..

Dreamzz said...

@g3
//Appa.. appo ini soga kavudhai poda maata.. kekkavae embuttu sandhoshama irukku :)//

enna oru sandhosham :P

//G3 said...
unakku pudicha 7-aavadhu commenta unakkae dedicate pannittu poren :)
//
nanri nanri :)

கப்பி | Kappi said...

நல்லா இருடே :))

Dreamzz said...

@கப்பி பய said...
நல்லா இருடே :))

//

kandippa ;)

CVR said...

இதுவும் கடந்து போகும்! :-)

Dreamzz said...

@CVR said...
இதுவும் கடந்து போகும்! :-)
//

இருக்கலாம். இப்ப கேள்வி வந்து இது சக்கரமா இல்லை ஏணியா?

கோபிநாத் said...

\\என்னடா சொல்ல வர அப்படினு கேட்பவர்களுக்கு: ஆக நான் சொல்ல வருவது என்னனா, எனக்கு காதல் - கவிதை எழுத கொஞ்ச நாளா வரலை. அதுக்கு தான் இந்த பில்ட் அப். \\

தல

கவிதை தானே எழுத முடியாது!?

அப்படின்னா உங்க தலைப்பு சரிதான் ;)))

Anonymous said...

கவிதை தானே எழுத முடியாது!?

what about pictures..? (devathai Urvalams?) he hee :)))

Sudha said...

hi i have listed your blog here.my new site

http://directoryforsites.blogspot.com/

Swamy Srinivasan aka Kittu Mama said...

என்னடா சொல்ல வர அப்படினு கேட்பவர்களுக்கு: ஆக நான் சொல்ல வருவது என்னனா, எனக்கு காதல் - கவிதை எழுத கொஞ்ச நாளா வரலை.


appaada. blog ulagame idha kettu sandhosha pada pogudhu.

Swamy Srinivasan aka Kittu Mama said...

(நமக்கு பிடித்தவர்களிடம் ஜெயிப்பதை விட தோற்பதே சுகம் தான்)

so touching. dabba post lla appapo oru nalla messageum koduthudareenga neenga.

Swamy Srinivasan aka Kittu Mama said...

ambi said...
கவிதை தானே எழுத முடியாது!?

what about pictures..? (devathai Urvalams?) he hee :)))

ambi veetla poori kattai velai illama rest edukudhunu nenaikiren.
thangamani kitta work order koduthuda vendiyadhu dhaan.

- k mami

ஜி said...

:))))Vaazka valamudan :))))

Dreamzz said...

:)