Thursday, June 12, 2008

போட்டினு வந்துட்டா...

ஒரு single வீடியோவை பார்த்து தமிழ் கலை உலகமே பதறி போனதாக தகவல். அதனால் நடந்த இரகசிய மீட்டிங்ல இருந்து அந்த வீடியோவை பார்த்த விட்டு வந்து கொண்டு இருந்த சில பிரபலங்களிடம் கேள்வி பதில்..

"இந்த வீடியோவை பார்த்த பின் என்ன நினைக்கறீங்க?"
விஜய்: என்னை பார்த்து தமிழ்நாட்டுலயே இந்த கேள்வியை கேட்ட முதல் ஆள் நீ தான்.. பார்த்தேன்.. கண்ணா... வாழ்க்கை ஒரு சக்கரம். இன்னைக்கு தெலுங்கில எடுத்ததை நாளைக்கு தமிழ்ல எடுப்பேன்..


(வீடியோ பார்த்து வேகமாய் எங்கயோ கிளம்பி கொண்டு இருக்கின்றார் தல)
"தல எங்க போறீங்க?"
அஜீத்: ஒருத்தனுக்கு ஆட தெரியலைனா ஆடி காமிச்சடலாம்... பாட தெரியலனா பாடி காமிச்சடலாம்.. ஒரு வேளை செய்ய தெரியலைனு சொன்னா... செஞ்சும் காமிச்சடலாம்.. ஆனா இதை... அனுப்பி தான் காமிக்கனும்.. அனுப்பறேன்.. மொத்த சென்னையிலும் பின்னால அனுப்பறேன்...

எப்பவும் போல யாரும் கேட்காமயே வந்து பதில் சொல்றார்...
சிம்பு: இதெல்லாம் ஒரு வீடியோவா? இதை காமிக்க ஒரு சிடியா? உங்களுக்கே இல்லை கொஞ்சம் கடியா? நயந்தாராவாச்சும் இருக்கா இதுல ரெடியா?

இவரு தனியாவே பேசிட்டு இருக்காரு.. பக்கத்துல தான் யாரும் காணும்..
தனுஷ்: ஹலோ... என் பேரு தனுஷ். உங்க பேரு பாலய்யாவா? எங்கப்பாவா.. அவரு ஒரு பெரிய டைரக்டரு.. உங்க அப்பா? ஓ அப்படியா... உங்க வீடு எங்க இருக்கு? ஓஹோ.. எப்படி நிறுத்தனீங்க? எங்க மாமா கிட்ட சொல்லி நானும் எடுக்க வைக்கனும்.. அடுத்த படுத்தல..

கண்கள் சிவக்க... மிக மிக கோவமாய் வந்து கொண்டு இருக்கின்றார், தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர்.. புரட்சி கலைஞர்.. விஜயகாந்த்த்த்த்....
கேப்டன்: எனக்கு எடுத்ததுல எல்லாம் வெற்றி கிடைக்கனும்னு தான் எனக்கு விஜயராஜ் அப்படினு எங்கம்மா பேரு வைச்சாங்க. என்னைக்காச்சும் ஒரு நாள் ரஜினிகாந்த் மாதிரி ஆகனும்னு தான் நான் அதை விஜயகாந்த்னு மாத்தி வைச்சேன்.. எனக்கு போட்டியா யாரும் வர முடியாது. இதப்பாருங்க தமிழ்நாட்டுல மொத்தம் ஓடுற ரயிலுங்க எண்ணிக்கை 5842. அதுல இந்த நேரத்துக்கு ஓட வேண்டியது 1765. அதுல நேரத்துக்கு இப்ப சரியா ஓடுறது 547. அதுல நான் இப்போ நிறுத்த போறது 542. மீதி 5 வண்டியில நம்ம நாட்டுக்காக இரவும் பகலும் காவல் நிக்கிற இராணுவ வீரர்கள் இருக்கிறதால, அதை எல்லாம் மட்டும் நிறுத்தமாட்டேன்..
(கண்கள் இன்னும் சிவப்பாக.. பற்களை நற நறவென கடிக்க ஆரம்பிக்கிறார்.. நான் அங்க இருந்து எஸ்கேப் ஆகிறேன்)

அட.. அப்படி என்ன வீடியோ அது?



ஜெய் சந்திரகேசவா!!!!

17 மறுமொழிகள்:

Priya said...

This is where superstition and beliefs start and people will
start building a temple in his name. What the???

Epdi dhan ungalu indha madhiri video ellam kedaikudhu. R u one of the believer too;)

Dreamzz said...

@Priya
//R u one of the believer too;)//

என்னை பார்த்து இந்த அமெரிக்க கண்டத்துலயே இந்த கேள்வியை கேட்ட முதல் ஆள் நீங்க தான்..

வேணாம்.. திட்டறதுனா டைரக்டா திட்டுங்க ப்ளீஸ் :)

CVR said...

indha padatthula pala scenes sema comedy!!
there is one with this guy in the airport with a private plane!
Thats another ROFL too!!
namma naatlayae namma captain-ku pottiya irukkara orae aalu indha aalu thaan :P

கப்பி | Kappi said...

:)))

ஜெய் பாலய்யா :))

G3 said...

//@Priya
//R u one of the believer too;)//

என்னை பார்த்து இந்த அமெரிக்க கண்டத்துலயே இந்த கேள்வியை கேட்ட முதல் ஆள் நீங்க தான்..

வேணாம்.. திட்டறதுனா டைரக்டா திட்டுங்க ப்ளீஸ் :)//


Posta vida indha commentu superuuu... ROTFL :)

Anonymous said...

// CVR said...
indha padatthula pala scenes sema comedy!!
there is one with this guy in the airport with a private plane!
Thats another ROFL too!!
namma naatlayae namma captain-ku pottiya irukkara orae aalu indha aalu thaan :P //

ரொம்ப கரெக்டா சொன்னீங்க...

ஸ்ரீ said...

ஏய்!!! எங்க GAP10-ன கமெண்ட் அடிக்கிற இந்த பதிவை நான் வன்மையா கண்டிக்கிறேன். பொறுமையா இரு தே.மு.தி.க ஆப்பீஸ்ல இருந்து கண்டன கடிதம் வரும். ஆங்ங்.....

k4karthik said...

போஸ்ட்டுனா இது தான் போஸ்ட்...

தம்பியை மொக்கை போட வச்சே அண்ணன் பாலாவுக்கு ஜே!!

Sumathi. said...

hai Dinesh,

haahaa haa haa haaaaaaa...

mmmmmm nalla rasichen.

k4karthik said...

//தனுஷ்: ஹலோ... என் பேரு தனுஷ். உங்க பேரு பாலய்யாவா? எங்கப்பாவா.. அவரு ஒரு பெரிய டைரக்டரு.. உங்க அப்பா? ஓ அப்படியா... உங்க வீடு எங்க இருக்கு? ஓஹோ.. எப்படி நிறுத்தனீங்க? எங்க மாமா கிட்ட சொல்லி நானும் எடுக்க வைக்கனும்.. அடுத்த படுத்தல..//

ஹி ஹீ... இது சான்சே இல்ல.....

k4karthik said...

10
10
10
10
10
10
10
10
10
10

என்னடா பத்து போட்ருக்கனே.. உடம்பு சரி இல்லயோனு யாரும் நினைக்கே வேண்டாம் ... ஐ அம் ஆல்ரைட்டு... ஹி.. ஹீ..

k4karthik said...
This comment has been removed by the author.
சாம் தாத்தா said...

டே பேராண்டி!

இந்தா எண்ணிக்க.

ஒண்ணு...

ரண்டு...

மூணு...

நாலு...

அஞ்சு...

....

....

ஆயிரம்.

அப்பாடி! 1000 தோப்புக்கரணம் போட்டுப்ட்டேன்.

சத்தியமா...

ங்கொப்புறானே...

ஒத்துக்கறேன்.

நீ போடுற மொக்கைக்கு முன்னால
என் மொக்கையெல்லாம் ஜுஜுபிடா.

நல்லா இரு.

வர்ட்டா?

(ஹ்ம்.. என்னா பண்ணாலும் பயலுவ ஓவர்டேக் பண்ணிப்ட்றானுவளே!

இனிமே புச்சா என்ன பண்ணலாம்னு ரூம் போட்டு யோசிக்கணுமே)

ரசிகன் said...

ஹா..ஹா...:))

Syam said...

dreamz,I came to your blog sometime back,nothing was there, enna nadakkuthu inga.. :-)

Marutham said...

HI ...SURPRISE :D

EPdi irukeenga

I read the next post..but comment poda mudila...inga podren :D

//As said in a previous post, one day you wake up and you know you have changed. Something that formed the core part of that personality has changed. You cannot be the same anymore.
When i can no longer believe in love, when i can no longer write poems, it seems kinda weird to keep writing the same.//
Ennachu...its left me lost in thoughts...
but yosika vechruchu... :)

EPADI IRUKREENGA>...
AM bak to blogging...Missed u all :)

Arunkumar said...

dreamz , pudhu kadai start pannirkingala illaya?