Thursday, November 02, 2006

தீபாவளி..

ஹ்ம்ம்.. US ல இருக்கிறதுல ஒரே ஆறுதல்.. மூன்று படம் பார்த்துட்டேன் .. (இந்த படமெல்லாம் பார்ப்பது ஆறுதலா? என்று படம் பார்த்தவர்கள் கேட்பது தெரியுது..)

தர்மபுரி
- என்னோட அம்மா வழி சொந்த ஊர். நம்ம Gaptain படத்தில ஒரு முறை கூட காட்டலை.. எதுக்கு அந்த பேர்னு யாரை கேட்பது? படம் முழுக்க Gaptain தான்.. No Logic

வரலாறு
- நம்ம விவெக் styleல "அட பாவிக்ளா.. இதுக்காடா இந்த Build up கொடுத்தீங்க?..இது "History of godfather" (படத்தோட Caption) இல்லடா இது "History of "censored" " என்று சொல்லலாம். எனக்கு என்னமோ அஜீத் மீசை இல்லாம, நீளமான முடியோட..கொஞ்ஜம் overஆகவே roleக்கு பொறுத்தமா இருக்காரோ என்று ஒரு doubt. படத்துக்கு ஒரு 9 மார்க் போடலாம் (நூத்துக்கு) (ROFL)

வட்டாரம்
- முதல் இரெண்டு படத்தொட compare பன்னா எவ்வளவோ பரவாயில்லை. But Still, கடைசியில Heroine தன் அப்பா,அண்ணன்களை, கொலை செய்த Hero வோடு "naive" அ ஒட்டிகிராங்கா..

தமிழ் cinemaவை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியலை.
Condition for e hero: சாதாரண மனிதனாக இருக்க கூடாது.. Instead, ரவுடி,பொறுக்கி,கொலைகாரன் - இதில் எதவது ஒன்றாக இருக்கனும்

Now the Cinema has deteriorated to such low level. For example:
முன்பெல்லாம் "திரௌபதி" காட்சி வந்தால் Hero காப்பாற்றும் போது முதல்ல தன் "shirt/ வேஷ்டி / மேல் துண்டு" என்று ஏதாவது ஒன்றை எடுத்து அந்த பொண்ணு மேல போர்த்திவிட்டு பின் தான் சண்டை போட ஆரம்பிப்பார்.
eg- MGR, sivaji, Kamal,Rajini..etc;

இப்ப கொஞ்ச நாள் முன்னாடி ஒரு படம் வந்தது. நம்ம ஆஜித் , த்ரிஷா நடித்தது. (படம் பேர் நியாபகம் இல்லை). அதி நம்ம அஜித் ஷிர்ட்-Jeans-coat சகிதமா roadல இறங்கி சண்டை போடுவார். எல்லாம் சரி தான், ஆனா அந்த பொண்ணு அவர் சண்டை போட்டு முடிக்கிற வரை அப்படியே அழுதுகிட்டு குறுகி நிற்கும். இதுல என்ன கொடுமைனா நம்ம அஜித் chennai வெயில்ல shirt பொட்டு அதுக்கு மேல styleஅ Coat போட்டு அப்படியே சன்டை போடுவார்.

"என்ன கொடுமை இது சரவணன்" என்று நம்ம சொல்லத்தான் முடியும்.
அந்த கடவுல் தான் நம்மளை காப்பாற்றனும்..

12 மறுமொழிகள்:

மு.கார்த்திகேயன் said...

First comment :-))

மு.கார்த்திகேயன் said...

ஆமா.. என் தலயை போட்டு இப்படி தாக்குறீங்களே.. வேற யாரும் பண்ணாததையா அவர் பண்ணிட்டாரு..

இல்ல, த்ரிஷா கூனி குறுகி நின்னதுல வந்த கோபமா..

இப்படி எல்லாம் ஒவ்வொரு நாளும் த்ரிஷா படத்தை போட்டா எல்லாம், நான் அசின் கட்சில இருந்து மாறமாட்டேன் Dreamzz

Dreamzz said...

@karthi

Ada..neenga vera..antha ponnu trisha illa..vera yaaro..athaan director ippadi vittutaar..

athu sari.. naanun ajith rasigan thaan..anaa thalai ippadiyae nadicharu... :((

Syam said...

//படத்துக்கு ஒரு 9 மார்க் போடலாம் (நூத்துக்கு) (ROFL)//

ரொம்ப சரியா சொன்னீங்க...இத சொன்னா நம்ப CM பதவில கை வெச்சுட்டா என்ன பண்றதுனு அவரோட போஸ்ட்ல கொஞ்சம் ரீஜண்டா மார்க் சொன்னேன் :-)

Syam said...

//இப்படி எல்லாம் ஒவ்வொரு நாளும் த்ரிஷா படத்தை போட்டா எல்லாம், நான் அசின் கட்சில இருந்து மாறமாட்டேன் //

CM அவர்களே நீங்க மாற வேண்டாம்...வேண்டவே வேண்டாம் :-)

Dreamzz said...

@syam & karthi //CM அவர்களே நீங்க மாற வேண்டாம்...வேண்டவே வேண்டாம் :-) //

Romba correctu... romba romba correctu

@syam://அவரோட போஸ்ட்ல கொஞ்சம் ரீஜண்டா மார்க் சொன்னேன் :-) //

ROFL..appadi pogutha kadhai... ippovavathu unmaiyai soneengalae :)

Naan yaaroda rasiganum illa.. aana Ajitha Vijaya vida konjam adhigam pidikkum (Shalini ya kattikitathanala). ana..ippidi panna eppadi?

Arunkumar said...

naan ennoda blog-la avalo review kuduthum neenga gapten padam paathurkingana... i am sorry :(

romba naal kalichu ajith heroism illama nadichadula enakku oru sandosham...

Dreamzz said...

//romba naal kalichu ajith heroism illama nadichadula enakku oru sandosham... //

athukkaga.. intha extremelaiya?

//naan ennoda blog-la avalo review kuduthum neenga gapten padam paathurkingana... i am sorry :(//

mannichukonga..edho puthi pedhalichu chinna paiyan theriyama panniten :)

Prasanna Parameswaran said...

enna panradhu thala tamil padangaloda thiran romba koranju pochu adhukaagathaan naama gaptan padangalalam comedy padamnu nenachu paarka vendiyirukku! :)

Priya said...

ஓ! வரலாறு அவ்ளோ மோசமா இருக்கா? கார்த்திக் blog பாத்துட்டு ஏமாந்துட்டேன்.

//சாதாரண மனிதனாக இருக்க கூடாது.. Instead, ரவுடி,பொறுக்கி,கொலைகாரன் - இதில் எதவது ஒன்றாக இருக்கனும்//
ரொம்ப சரியா சொன்னிங்க தமிழ் சினிமாவோட நிலமைய.

// ஆனா அந்த பொண்ணு அவர் சண்டை போட்டு முடிக்கிற வரை அப்படியே அழுதுகிட்டு குறுகி நிற்கும். இதுல என்ன கொடுமைனா நம்ம அஜித் chennai வெயில்ல shirt பொட்டு அதுக்கு மேல styleஅ Coat போட்டு அப்படியே சன்டை போடுவார்.//

அப்ப தானே சண்டைக் காட்சில கூட கவர்ச்சிய (ஆபாசத்த) கொண்டு வரலாம்.
பாடல் காட்சிகள்லயும் இதே நிலமை தான். ஏதாவது குளிர் ஊர்ல hero weather க்கு ஏத்த மாதிரி dress பண்ணிட்டு ஆடுவார் (!!). Heroine நிலமை தான் பாவம்!!

Dreamzz said...

@ indian angel

//enna panradhu thala tamil padangaloda thiran romba koranju pochu adhukaagathaan naama gaptan padangalalam comedy padamnu nenachu paarka vendiyirukku! :) //

romba sariya sonninga ponga... vera vazhi... ini comedy CD vangana namma gaptain, matrum herokkal scene varum

@priya
//அப்ப தானே சண்டைக் காட்சில கூட கவர்ச்சிய (ஆபாசத்த) கொண்டு வரலாம்//

romba sariya sonninga.. antha scenela evanavathu kavarchiya parpana.. namma directorgalukku konjam kooda arivae illa..

நாமக்கல் சிபி said...

//Condition for e hero: சாதாரண மனிதனாக இருக்க கூடாது.. Instead, ரவுடி,பொறுக்கி,கொலைகாரன் - இதில் எதவது ஒன்றாக இருக்கனும//

நச்சுனு சொன்னீங்க...
ஆனா ஆட்டோகிராஃப் மாதிரி படமும் அப்பப்ப வருவது கொஞ்சம் ஆறுதல்...