ஒற்றை காலிலே பூக்கள் நிற்பது..
மு.கு: மக்களே, ஒரு வாரம் நான் பயங்கர பிஜி (ஆணி பிடுங்கர பிஜி தான்). அதான் வரல. இப்ப கொஞ்சம் வரேன்.. அடுத்த வாரம் நிறைய.. (உன் தொல்லை இல்லாம் இருக்கலாம்னு நினைச்சா.. என்று நீங்க சொல்றது கேட்குது... என்ன பன்ன! விதி விளையாடுது!). அப்புறம் போன பதிவுல எனக்கு கமெண்ட்டிட்ட எல்லாருக்கும் ஒரு நன்றி. I am bck to form!
இன்னொரு மு.கு: இந்த பதிவுல concept இல்ல. அதான் concept. ஒற்றை வரி விடைகள்..
கிட்டதட்ட விடுகதை மாதிரி.. ஆனா அதுவும் இல்ல :P
இன்னொரு மு.கு: (ஹி..ஹி... யோசிச்சிட்டுக்கொண்டு இருந்தேனா.. ஒரு நல்ல மேட்டர் தோணுச்சு.. அதான்) இதான் மேட்டரு.. ஒரு பாட்டு எடுக்கனும். அதுக்கு பதில் சொல்லனும் / comment அடிக்கனும் ... எப்படி வேணும்னாலும்.. நக்கல், ரசனை, கேள்வி.. எல்லாம்.
இன்னொரு மு.கு: சும்மா சொன்னேன்.. மேட்டருக்கு போவோம்.. இல்ல எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கல.
நம்ம பாட்டு: "கண் மூடி திறக்கும் போது...." from சச்சின்! இப்பாட்டின் ரசிகர்கள் கோபிக்க கூடாது... ஏனா நாந்தான் உங்க ரசிகமன்ற தலைவன்! ரசிச்ச பாட்ட இப்படி நக்கல் பன்ன மனசு கஷ்டமாதான் கீது. ஆனா.. பதிவு first..ரசிகமன்றம் next!
"கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அழகாக கண் முன்ன்னாடி வந்தாலே..."
டேய் பேய்,பிசாசு தான் அப்படி வரும். முக்கியமா மோகினி பிசாசு.
"குடையில்லா நேரம் பாத்து
கொட்டிப் போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து.."
அது அழகா, இல்ல அந்தளவு உன் மேல காறி துப்பினதா?
"உன் பெயரும் தெரியாதே, உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா...."
டேய், பறவைய பாத்து லவ் செய்து கல்யாணமா பன்ன போற! ஆனா பொன்னு அப்படியா! என்னடா logic இது?
"நீரில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா..."
அறிஞ்சு?? என்ன பன்ன போகுது?
"பூகம்பம் வந்தால் கூட
பதறாத இதயம் எனது..
பூ ஒன்று மோதியதாலே
சட்டென்று சரிந்தது இன்று.."
ஆமாடா.. குஜராத்ல பூகம்பம் வந்தா உனக்கு ஏன் பதறுது? நீ தான் நல்ல படுத்து தூங்கிட்டு இருப்பியே..
இப்ப அடுத்த மேட்டர்....
அமெரிக்கன் தோழி: டேய், பிறந்த நாளுக்கு எதுக்கு dress எல்லாம் எடுக்கிற?? உனக்கு தான் தெரியாதுல? (உங்களுக்காக மொழி பெயர்ப்பூ.. நாந்தான்! இதுக்கெல்லாம் என்ன ஆளா வைக்க முடியும்)
அமெரிக்க தோழன்: ஹா! உள்ள போய் எனக்கு பிடிச்ச கலருல ஒன்ன எடுத்துட்டு உடனே வந்துடுவேன்..
... தோழி : என்னாது! போய் வெரும் கலர பாத்து எடுப்பியா! ஒரு துணி எடுத்தா அதோட texture, label, (ஒரு பெரிய list).... எல்லாம் பாக்க மாட்ட?
(entry scene.. நான்)
நான்: எல்லாம் உங்கள மாதிரி தான். நீங்க காரே அப்படி தான வாங்கறீங்க!
இருங்க... அப்புறம் உங்களுக்காக இரெண்டு கவித போடுறேன்... இரெண்டும் எனதில்ல.. ஒரு சின்ன கவித..ஒரு பெரிய கவித..
கவித கவித... அப்பிடினு இரெட்டையா சொல்லுவோம்ல... அது இதுதான் போல!
இது அடுத்த கவித... பேரு நீது சந்திரா.. நாந்தான் சொன்னேன்ல கவித என்தில்ல என்று.. ஏன் முறைக்கறீங்க!
பி.கு: டேய்... நீ பதிவ போடுறியோ இல்லையோ.. இப்படி பி.கு, மு.கு என்று போட்டு bladeஅ போடுற... அப்படினு நினைக்கறீங்களா! ;)
64 மறுமொழிகள்:
ஓரு நல்ல பாட்ட எப்படி எல்லாம்
ஹி ஹி ஹி ஹி...
உங்க "form" நல்லாதான் இருக்கு
Hi
First time here. Oru nalla paata ippadi kaari thuppirukeenga :))
btw.. unga narativity nalla irukku. Keep it up.
Cheers
Romba naal kalichu namma type post poturkinga :-)
//
"நீரில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா..."
அறிஞ்சு?? என்ன பன்ன போகுது?
//
//
ஆமாடா.. குஜராத்ல பூகம்பம் வந்தா உனக்கு ஏன் பதறுது? நீ தான் நல்ல படுத்து தூங்கிட்டு இருப்பியே..
//
ROTFL :)
kavithai top tucker super duper :-)
Kavitha super Dreamzz.... Unga kavithaiy paakum bothu masula arivi maathir kottuthu aana atha yezhuthanum utkaantha antha vaartha... vartha... muttuthuma... :)
cha nan varadhuku munnadi ellam commentitangala...seri seri...fav paata ippadi pottu kalasita..but idhuvum nalla than irukku.
pinkurippu n munkurippu pottey posta nerapitta da..
ennaku first kavidhai than romba romba pidichirukku, seri cute po..lovely one...aduthu un kannuku kavidhai, en kannuku nadigai...
aani romba overa pudungadha da, then veetla unna pudingiduvanga veetuku varadhey illanu..
@adiya
//ஓரு நல்ல பாட்ட எப்படி எல்லாம்
ஹி ஹி ஹி ஹி...
உங்க "form" நல்லாதான் இருக்கு //
ஒரு நல்ல பாட்ட அப்படிப்பன்ன மனசு கஷ்டமா தான் இருக்குது.. ஆனா என்ன பன்ன! ;)
@கவிதா
//First time here. Oru nalla paata ippadi kaari thuppirukeenga :))
btw.. unga narativity nalla irukku. Keep it up.//
First time vandhu irukeenga! டேய், இவங்களுக்கு ஒரு டீ சொல்லுப்பா!
thanksnga!
@arun
//Romba naal kalichu namma type post poturkinga :-)
//
ellam unga aaseervaatham thaan thalai!
@arun
//kavithai top tucker super duper :-) //
ROFL! neenga sonna sariya thaan irukkum!
@kk
//Kavitha super Dreamzz.... Unga kavithaiy paakum bothu masula arivi maathir kottuthu aana atha yezhuthanum utkaantha antha vaartha... vartha... muttuthuma... :) //
ahaa! namma potta kavitahiya paathu ippadi emotional ayiteengele kk! ;)
varthai varum pothu eludhi kodunga!
@rams
//ha nan varadhuku munnadi ellam commentitangala...seri seri...fav paata ippadi pottu kalasita..but idhuvum nalla than irukku.//
vaamma! trip eppadi irunduchu?
//pinkurippu n munkurippu pottey posta nerapitta da..//
;)
//ennaku first kavidhai than romba romba pidichirukku, seri cute po..lovely one...aduthu un kannuku kvidhai, en kannuku nadigai...//
u r biased :P engalukellam second kavidha thaan :P
//aani romba overa pudungadha da, then veetla unna pudingiduvanga veetuku varadhey illanu.. //
adangu!
Aaha.. oru mudivoda dhaan irukkeenga pola?
//இல்ல எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கல//
Engalukku pudikkanumnu aasa padara pola theriyudhu.. aana idhukkellam naanga asara maatomilla :P
//ஆமாடா.. குஜராத்ல பூகம்பம் வந்தா உனக்கு ஏன் பதறுது? நீ தான் நல்ல படுத்து தூங்கிட்டு இருப்பியே..//
ROTFL :-)
Nallavae nakkal adikkareenga.. Form-a appadiyae maintain pannikkonga :D
//இரெண்டும் எனதில்ல.. ஒரு சின்ன கவித..ஒரு பெரிய கவித..//
Eppadi.. eppadi ungalaala mattum ippadilaan sindhikka mudiyudhu??
Vandhadhukku round-a oru 15 :-)
engal iLaya thalapathi paadalai ippadi kanna pinnaa vena seendiyathai akila ulaka Vijay rasikar mandram saarbaaha naan palaththa kandanaththai therivithu kolkiren....
antha kavithaiya pathi innum konjam detailu kodukurathu....
naangalum kavithaiya pathiye kavithai ezuthuvoamla ;))))
ட்ரீம்ஸ், பழைய ரவுஸோட வந்தாச்சு போல
இத்தனை மு.கு, பி.கு..
ஆமா.. ஆணி ரொம்ப புடுங்கிட்டீங்களோ ட்ரீம்ஸ்!
ரெண்டாவது கவிதை எனக்கு கிடச்சா முதல் கவிதையை நானே எழுதுவேன் ட்ரீம்ஸ்!
எங்க இருந்துய்யா இப்படி பொண்ணுங்க படத்தை தேடி பிடிச்சு போடுற!
Naan andha paatu kaetadhu illa aana naalavae nakkal panirukkeenga..
//இது அடுத்த கவித... பேரு நீது சந்திரா.. நாந்தான் சொன்னேன்ல கவித என்தில்ல என்று.. //
Ahh..Ungala...
//ஏன் முறைக்கறீங//
Therinja sari...
@KM : //ரெண்டாவது கவிதை எனக்கு கிடச்சா முதல் கவிதையை நானே எழுதுவேன் ட்ரீம்ஸ்!//
Thalaiva.. oru range-a thaan irukkeenga pola.. My friend sonna maadiri muthuraasukku phone-a potra vendiyadhu dhaan :D
Nice poems.
You are trying to say something, but I have no clue.
sachin la irukkara orae nalla paatu :-)
//
"நீரில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா..."
அறிஞ்சு?? என்ன பன்ன போகுது?
//
but idhu top'u. goundamni types :-)
//ஆமாடா.. குஜராத்ல பூகம்பம் வந்தா உனக்கு ஏன் பதறுது? நீ தான் நல்ல படுத்து தூங்கிட்டு இருப்பியே..//
haha romba correctaa sonneenga dreams. ROTFL :-)
oru sample nayyandi dharbar paatha maadhiri irukku...hey hey hey ellaarum dreamzz ku kai thattungo...(back la oru chinna drum beat :-)
quarter la naan escape'u
Appadi podu... Mokkai-na idhuthan mokkai...
4 Mu-Ka pootrukeengaley.... mu.karthik evalo kasu kudutharu??
@மு.கார்த்திகேயன்
//
ரெண்டாவது கவிதை எனக்கு கிடச்சா முதல் கவிதையை நானே எழுதுவேன் ட்ரீம்ஸ்!
//
Mokkai postlayum Mu-ka ravusu thangalapa...
//இந்த பதிவுல concept இல்ல. அதான் concept. //
Aarmapichitaangappaaaaaaa....
//பி.கு: டேய்... நீ பதிவ போடுறியோ இல்லையோ.. இப்படி பி.கு, மு.கு என்று போட்டு bladeஅ போடுற... அப்படினு நினைக்கறீங்களா! ;) //
Ithayum vere sollikureengalakum...
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
LOL!aahaa!office la niraya aani pudunga sonnanga nu sollittu unga nattum serthu pudungina madhiri thonudhu.JK.kutti kavidhai super.
periya kavidhai Kousalya jadaiyil.
அடங்கப்பா போஸ்ட விட முன் குறிப்பும் பின் குறிப்பும் ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கு :-)
//குடையில்லா நேரம் பாத்து
கொட்டிப் போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து//
காதல் வந்தா என்ன எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க :-)
//ஆனா.. பதிவு first..ரசிகமன்றம் next!
//
அது....தெளிவா இருக்கீங்க :-)
//பேரு நீது சந்திரா//
ரெண்டு கவிதைல இந்த கவிதை சூப்பரோ சூப்பர் :-)
//oru sample nayyandi dharbar paatha maadhiri irukku...//
same here :-)
@g3
//Aaha.. oru mudivoda dhaan irukkeenga pola? //
ROFL!
//Engalukku pudikkanumnu aasa padara pola theriyudhu.. aana idhukkellam naanga asara maatomilla :P
//
Che che.. antha maari nalla ennam ellam enakku illanga!
@g3
//Nallavae nakkal adikkareenga.. Form-a appadiyae maintain pannikkonga :D /
neengale solliteengala! kalakka vendiyathu thaan!
//Eppadi.. eppadi ungalaala mattum ippadilaan sindhikka mudiyudhu??
Vandhadhukku round-a oru 15 :-) //
enna nalla ennam ungallukku! dei, g3kku oru tea solluppa!
@Z
//engal iLaya thalapathi paadalai ippadi kanna pinnaa vena seendiyathai akila ulaka Vijay rasikar mandram saarbaaha naan palaththa kandanaththai therivithu kolkiren.... //
vidinga.. vidunga.. ellam iruppathu thaan!
//antha kavithaiya pathi innum konjam detailu kodukurathu....
naangalum kavithaiya pathiye kavithai ezuthuvoamla ;)))) //
athu therinja kadhai thaana! sila kavidhaiya pathi konjam therinja pothum :P
@kaarthi
//ட்ரீம்ஸ், பழைய ரவுஸோட வந்தாச்சு போல //
aama karthi :) thanku!
//ரெண்டாவது கவிதை எனக்கு கிடச்சா முதல் கவிதையை நானே எழுதுவேன் ட்ரீம்ஸ்!
//
ithukku thaan jakirathaiya irukanum enbathu! :P
//இத்தனை மு.கு, பி.கு..
ஆமா.. ஆணி ரொம்ப புடுங்கிட்டீங்களோ ட்ரீம்ஸ்! //
LOL! sandhegame illa!
@raji
//Naan andha paatu kaetadhu illa aana naalavae nakkal panirukkeenga..//
LOL..nalla velai!
//இது அடுத்த கவித... பேரு நீது சந்திரா.. நாந்தான் சொன்னேன்ல கவித என்தில்ல என்று.. //
Ahh..Ungala...//
adinga adinga!
//ஏன் முறைக்கறீங//
Therinja sari... //
;)
@g3
//Thalaiva.. oru range-a thaan irukkeenga pola.. My friend sonna maadiri muthuraasukku phone-a potra vendiyadhu dhaan //
seekiram podunga!
@priya
//Nice poems.
You are trying to say something, but I have no clue.
/
Thanks! dont worry.. i dint have any clue either!
@k4k
//Mokkai postlayum Mu-ka ravusu thangalapa...
//
nalla soneenga!
k4karthik said...
//இந்த பதிவுல concept இல்ல. அதான் concept. //
Aarmapichitaangappaaaaaaa.... //
ஹி ஹி!
//Ithayum vere sollikureengalakum...
//
அப்பறம்... இல்லனா நீங்களாம் அடிக்க மாட்டீங்க!
//
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty
thirty....//
ethukku ithanai 30! dei k4kkku oru nappathu tea podu!
@skm
//LOL!aahaa!office la niraya aani pudunga sonnanga nu sollittu unga nattum serthu pudungina madhiri thonudhu.JK.kutti kavidhai super.
periya kavidhai Kousalya jadaiyil. //
periya kavidhaiya kandupidikka patta kashtam... :(
neenga thaan correcta sollareenga!
@நாட்டாமை
//காதல் வந்தா என்ன எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க :-)
//
aamanga syam! ivanunga ravusu thangalai ;)
//ஆனா.. பதிவு first..ரசிகமன்றம் next!
//
அது....தெளிவா இருக்கீங்க :-) //
:))))
//ரெண்டு கவிதைல இந்த கவிதை சூப்பரோ சூப்பர் :-) //
thanku! dei nataamai theerpu sollitaruppa! neethu chandra vaalga!
//oru sample nayyandi dharbar paatha maadhiri irukku...//
same here :-) //
neengaluma!
@kittu
//sachin la irukkara orae nalla paatu :-)//
unga vedhanai puriyudhu kittu! enna panna!
//but idhu top'u. goundamni types :-)//
thanku!
//ஆமாடா.. குஜராத்ல பூகம்பம் வந்தா உனக்கு ஏன் பதறுது? நீ தான் நல்ல படுத்து தூங்கிட்டு இருப்பியே..//
haha romba correctaa sonneenga dreams. ROTFL :-)//
:))
//oru sample nayyandi dharbar paatha maadhiri irukku...hey hey hey ellaarum dreamzz ku kai thattungo...(back la oru chinna drum beat :-) //
adada! backmusic ellam koduthu kalaikireena! juper!
Aaha.. unga tea super.. :-)
adhaan 50 adichu innoru tea vaangalaamnu vandhen :-)
50!!!
Correcta anuppidunga :D
ரெண்டு கவிதையுமே சூப்பரோ சூப்பர் :)
anegama nee ellor kittayum adi than vanguva ippadi paatu potana...btw ramya-nu solli oru ponna potirrukka yaru da idhu...kaivasam neraya vachirukka pola...seri vidu, en alavukku illanalum, sumara irukku (un kaadhula pogai varudhu paru)... :)
naaan konjam busy ippodaiku attendance....bt kandipaaaa dumaaarow the cuming, me also guming vogay?
@g3
//Aaha.. unga tea super.. :-) //
//adhaan 50 adichu innoru tea vaangalaamnu vandhen :-) //
//50!!!
Correcta anuppidunga :D
//
அடடா!உங்க நல்லெண்ணத்துக்கு ஒரு அளவு இல்லாம போச்சு! டேய்... g3kku innoru special tea solluppa.
@vedha
//என்னால முடியல, உங்களுக்கு இவ்ளோ திறமையா? சூப்பர் போஸ்ட்(மொக்கை என்று படிக்கவும் ஹிஹி)//
;) ok ok! nanringov!
//முதல்வரே கூல் டவுன் ஏன் ஏன் இந்த வெறி?
யப்பா சாமி இவரு லொள்ளு தாங்க முடியலப்பா:)//
nalla soneenga!
//திடீர்னு ஒரு நாளு இது தான் என் குழந்தைன்னு ஒரு படத்தை போட்டு நமக்கெல்லாம் அதிர்ச்சி கொடுக்கறதுக்கு முன்னாடி எலே போடுங்கப்பா போனு முத்துராசுக்கு:)
// aama! correcta sonneenga!
@ambi
//ரெண்டு கவிதையுமே சூப்பரோ சூப்பர் :) /
thanku ambi!
@rams
//anegama nee ellor kittayum adi than vanguva ippadi paatu potana...btw ramya-nu solli oru ponna potirrukka yaru da idhu...kaivasam neraya vachirukka pola...seri vidu, en alavukku illanalum, sumara irukku (un kaadhula pogai varudhu paru)... :) //
:P po d!
@gops
//naaan konjam busy ippodaiku attendance....bt kandipaaaa dumaaarow the cuming, me also guming vogay? /
onnum avasaramilla! porumaiya vaanga!
//என்ன பன்ன! விதி விளையாடுது!). //
paaavam remba vilai'aadida pogudhu'nga....
(yaaaru first battting? neengala illa vidhi'a?)
//ஒற்றை வரி விடைகள்..கிட்டதட்ட விடுகதை மாதிரி.. ஆனா அதுவும் இல்ல :P//
neeenga eppavumey ippadi thaaana? (confusion is still confirmed :))
//இல்ல எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கல.//
ungalukku sare, but enakku ippa light'a suthudhu'nga.....
(hey naaan correct'a illa padikiren? vadivel style ba)
//பதிவு first..ரசிகமன்றம் next!
start the meeeeeeejiccc
//டேய் பேய்,பிசாசு தான் அப்படி வரும். முக்கியமா மோகினி பிசாசு//
neeenga vera avaru sonnadhu "Kaasey thaaan kadavulada"..
so, kadan kaaaran illa varuvaaan...
//உன் பெயரும் தெரியாதே, உன் ஊரும் தெரியாதே//
kadan vaangunadhu'ku appuram ippadi thaaaan nerai'a peru...
//பூகம்பம் வந்தால் கூட
பதறாத இதயம் எனது..
///
aaaama aaaaaama, kadankaaaaran'a paaaartha mattum thaaaan avanukku ellamy vedikkum..:))
//கவித என்தில்ல என்று.. ஏன் முறைக்கறீங்க!
sare sare naaan enga moraichen.? avangala paaarthu sirichikittu thaaaney irruken.... :))
66 fancy number
Ungala mudalla anupanum cinema paatu ezhuda :-)
Post a Comment