Thursday, March 29, 2007

Quantum Reflections - I - ஐம்பது வருடம் கழித்து..

மு.கு: மக்களே..இது heavy duty post. கொஞ்சம் பெரிய பதிவு.

உலக யுத்த வியூகங்கள். அதாவது War strategy on global level. அதுல நமக்கு தோணினது. I am always fascinated by war. especially since they are one constant - worthless - yet never leaving aspect of humanity. or maybe simply because i am male!

மனிதர்கள் Social Animals. அவங்களுக்கு குழுக்களாக இருப்பது தான் பிடிக்கும். மிக அடிப்படையான நிலையில் பார்த்தீங்கனா நாடு, மதம், ஜாதி ... எல்லாம் அதுக்கு மேல கட்டபட்ட பெரிய குழுக்கள். நாம் என்ற சொல் எப்பவுமே நான் என்ற சொல்ல விட மயக்கம் கொடுக்க கூடியது. எடுத்துகாட்டுக்கு சாதாரண கல்லூரி பெண்ணை எடுத்தீங்கனா, நாம நடந்து போனம்னா, அது பாட்டுக்கு அமைதியா போவும். அதுவே ஒரு 5-6 பொண்ணுங்க சேர்ந்து இருக்கும் போது தனியா போனா! The Behavior of a mob/group is distinctly unrelated and different from any given individual. அதனால தான் நாட்டு பற்று வெறியர்களும், மத வெறியர்களும் இருப்பது. அது ஒரு மயக்கம். A sense of invulnerability. Like a herd of Zebras are more safe from the predator than a isolated one. இதுல சரி தவறு என்று எல்லாம் யாரும் யோசிக்காதீங்க. சரி தவறு என்பதே மிகவும் relative terms. Mostly there is no absolute right, nor wrong.

இப்ப உலக வரைபடம் பாத்தீங்கனா, நாடுகள் தான் மிக முக்கியமான குழுக்கள். அதுக்கு போட்டியா இருப்பது மதம். (for this discussion pls ignore the spiritualistic impact of any religion - and just consider them as a group of power like nations - which in truth they are ;) ) எல்லாரும் நம்பற மாதிரி மதம் இல்லன பிரச்சனை இருக்காது என்பது பைத்தியக்காரத்தனம். பிரச்சனை எப்பவும் இருக்கும்.. மதம் ஒரு சாக்கு. நாடு ஒரு சாக்கு. நான் பெரியவனா, அவன் பெரியவனா என்ற எண்ணம் இருக்கும் வரை... மனிதர்கள் இருக்கும் வரை.. பிரச்சனைகள் இருக்கும்.ஆனால் அது எப்பவும் நாடு, மதம் என்னும் போர்வைக்குள் ஒளிந்து இருக்கும். ஆக, இப்ப உள்ள மேஜர் குழுக்கள் - மதம் ரீதியா, நாடு ரீதியா.

சரி. இப்ப நம்ம சில பிற்கால சூழ்நிலைகல பத்தி பேசுவோம்.

இப்ப நம்ம அமெரிக்கா Iraq, Afghanisthan ல சண்டை போடுது. அவங்க அங்க என்னைக்கும் ஜெயிக்க முடியாது. Not unless they break the will of every soul in those nations or nuke them. காரணம் - guerilla warfare. பாஷ்டுன் மக்கள் மலைகளில் பரம்பரை பரம்பரையாக வசித்தவர்கள் - அந்த போர் முறை அவர்களுக்கு அத்துபடி. அன்றைய Alexander ல இருந்து நேற்றைய பிரிட்டிஷ், இன்றைய அமெரிக்கா வரை யாரும் நிலையான வெற்றி பெற முடியல. ஆனா அவங்களாலும் ஜெயிக்க முடியாது.

இப்ப நடந்த British soldiers Kidnap பாத்தீங்கனா, Iran விவரமா British soldiers கடத்தனான்..இல்ல பிடிச்சான். அதே US army people அ பிடிச்சு இருந்தான்.. இவ்ளொ நேரத்ல இரெண்டு பேரும் மோதிட்டு இருப்பானுங்க. It is by mere luck(?) this did not happen.. எப்படி இவன் சரியா அமெரிக்கா ஆளுகளை பிடிக்காம இவனுங்கள பிடிச்சான்?? I cant believe it was a chance encounter. smells like pre-mediated.

சரி இது இன்றைய நிலை. இப்ப நாம கொஞ்சம் variables introduce செய்வோம்.

கடந்த பல நூற்றாண்டுகலை விட, crusades அ விட, இப்ப இஸ்லாமுக்கு சோதனை காலம். Islam as a religion to survive, is facing a tough time in this time. Against the western onslaught on everything that is Islam. ஆக, இந்த நாடுகள் (Arab states)ஐரோப்பாவிடமும் அமெரிக்காவிடமும் சண்டையில்ல மீள முடியாத நிலைக்கு தள்ளபடும். Lower economy. Less technology. Less power. இப்படி நடந்தா, நம்ம அண்டை நாடான பாகிஸ்தான் மட்டும் எப்படி சும்மா இருக்கும்? Not unless they reduce their religious interests from the state to the level of present day Turkey... or even further.
ஏனா, அணுகுண்டு வச்சி இருக்கும் ஒரே நாடு அது தான். இஸ்லாமிய நாடுகளில். ஆனா கண்டிப்பா அமெரிக்கா மேல எல்லாம் போடாது. நம்ம தான்! எப்படியும் ஒரு அணுகுண்டாச்சும் நம்ம மேல விழும். அப்படி நடந்தா மறுநாள் அது இருக்க்காது என்பது வேறகதை. நம்ம கிட்ட இருக்க்கும் அணுசக்திய வச்சி we can burn every square kilometre into ahses. ஆனா நம்ம பக்கத்துல இன்னொரு கண்டம் இருக்கு. பேரு சீனா. எப்படியும் நாம கடசில ஜெயிச்சிடுவோம். ஏனா இந்த மாதிரி நடந்தா ஐரொப்பாவும் அமெரிக்காவும் நம்ம பக்கம் இருக்கும்.

Just remember not to stay in Delhi or Mumbai during those time. Prime targets for nukes!

அடுத்தது இஸ்லாமிய நாடுகள் முழித்து கொண்டால்.. அப்போ அது எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு வைக்கும். they will control most of the oil production in the world. இப்போ தான் சிக்கல். இப்போ இந்த இஸ்லாமிய கூட்டமைப்பு கொஞ்சம் புத்திச்சலிதனமா இருந்தா, they will strive for peace. and grow. economically.. and eventually militarily into a formidable power. இல்லனா இதுக்கு முன்னாடி சொன்னாப்ல தான்.

If the later happens, that will be WWIII. The casualties will be more than X10 times of WWI and WWII casualities combined. இது சீனா இல்லாம. சீனா குதிச்சா, X50 to X100 தான்.

இதுல நமக்கு என்னடா பிரச்சனை என்று தான கேட்கறீங்க.. சொல்லறேன். நம்ம மக்கள் பெரும்பாலும் இந்துக்கள். கொஞ்சம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என இரெண்டு மதங்களும் உண்டு. அப்போ ஒரு பகுதி மக்கள் ஒரு பக்கமும் மீதி இன்னொரு பக்கமும் இருப்பாங்க. Expect Riots.

இது ஒரு scenario. இன்னொன்னு சண்டையில்லாத யுத்தம். உலக மக்களெல்லாம் கிறிஸ்துவர்களாக மாற்றும் ஒரு scenario. Core biblists/ Evangelists in their zest to show "enlightment" to masses of pagan worshippers (நம்ம தான்) in Asia - China and India - will invade as missionaries. நம்ம நாட்டுல ஏற்கனவே அதுக்கான அடித்தளம் இட்டாச்சு. கிறிஸ்துவ பள்ளி கூடங்கள் - friday seminars என்று பைபிள் போதிப்பது, influencing vulnerable young minds, western culture influence that makes todays youngsters knowledge of traditons and their understanding zero.. என்று.

இன்னொரு scenario. இது நம்ம நாடு இந்துத்துவ நாடா மாறுவது. அப்புறம் we can share the fate of Islamist fundamentalist states of today :) அரோகரா!.

சரி.. அப்ப என்னதான் பண்ணனும் இந்தியா? நிறைய. உள்ள இருந்து ஆரம்பிச்சு நிறைய மாத்தனும். உள்ள மாத்த வேண்டியது பத்தி அடுத்த பாகத்தில்.
முதல்ல Jammu and Kashmir. எப்படியும் பாகிஸ்தான் எங்கயாச்சும் சருக்கும். அமெரிக்காவுக்கு எதிரா பாகிஸ்தான் வரும். அடுத்த நாள் நாம போருக்கு செல்லனும். இந்த முறையாச்சும் கேனத்தனமா ஜெயிச்சும் நிலத்த வாரி வழங்காம, போன காரியத்தா ஒழுங்கா முடிக்கனும். அத செய்தால் அப்புறம் நமக்கு கிட்டத்து முதல் எதிரி சைனா தான். நாம ஒன்னு சைனா கூட கூட்டு வைக்கனும். அது நடக்காது. Not with communism in china in its present avatar. despotic-communism. பாப்போம்.

ஒரு அணுக்குட்டி 4 states of Quantum ல இருக்கலாம். So the number of possible futures is given by the formula XC4 where X = number of அணுக்கள் involved. ஆக நான் சொல்ல வருவது.. நான் சொன்னது எல்லாம் நடக்க கூடிய chance ரொம்ப கம்மி.
(அப்புறம் எதுக்குடா சொன்ன என்று தான கேட்கறீங்க? ;) ) (உங்களுக்கு எல்லாம் physics மறந்து இருக்கும் என்ற தைரியத்துல சொல்றேன்.. +2 ல படிச்சது)

But Scientists have partially proved that the probability of a electron in one quantum state can be influenced by human thoughts. அதாவது நாம எல்லாருமா சேர்ந்து ஒன்ன நம்பினா அது நிஜமாயிடும். ஆக, ஐம்பது வருஷம் கழிச்சு இதுல எதுனா நடந்தா என்ன திட்டாதீங்க.

Peace is an expensive commodity maintained by strength. Not by idealogy or principles. you enforce peace. Not close your eyes and hope everything will remain calm. American arrogance, Pakistanian pestilence, Chinese cannons.. நாம வல்லரசு ஆகும் முன் செய்ய வேண்டியது.. நடக்க வேண்டியது நிறைய.எந்த வல்லரசும் பக்கத்துல நம்மள மாதிரி எதிரிகள வைத்து வல்லரசு ஆனதில்ல.. சும்மா எல்லாரும் ITல வேல பாத்தா இந்தியா வல்லரசு ஆகாது. கீழ்நிலை குடிமகன்ல இருந்து எல்லாருக்கும் அடிப்படை தேவை, கல்வி கிடைக்கனும். Pakistan and Chinese nuclear threats should be eliminated... Internal policies need to change... இது போல ஏகப்பட்டது.

ம்ம்... சரி.. இதோட முடிச்சுக்கின்றேன். அதுத்த பாகத்துல உள்ள என்ன மாறுதல்கள்கள் வந்தா நல்லா இருக்கும் என்று பார்ப்போம்.

"ஆயிரம் இளைஞர்களை கொடு
நான் உலகத்தை மாற்றுகின்றேன்
என்று சொன்ன விவேகானந்தருக்கு
காத்திருப்பதை விட்டு விட்டு
வா...
ஆயிரம் விவேகானந்தர்கள்
உலகத்தை எப்படி மாற்றுவர் என
காண்பிப்போம்"

ஜெய்ஹிந்த்.

102 மறுமொழிகள்:

Bharani said...

first comment :)

Bharani said...

indha post-a paadhi padikaradhukulla thala suthi ennoda muduga naane paarthukara maadhiri ayidichiganna....

Bharani said...

aniyyathuku heavy duty anna....namaku chinna masanu....ivlo idi thaangadhu :)

Bharani said...

idhula adutha paagam veraya....sokka...

Bharani said...

kadaisi punch dialog vuteenga paarunga....mei silirthu pochiba :)

Arunkumar said...

Reading in progress..
10% completed.

Raji said...

Attendance dreams...
Half kinaru thandirukaen..
Yella makka vum visit pannittu porumaya padikkanum...
So varaen ...

ramya said...

adeeiii heavy duty illaaa.....heavy-o-heavy dutyy...pottu thaakiruka..

nalla irukiya illa velainala ippadi aayitiya..

but diff thouts unakku..nallavey yosikara...arivaalingaradha proove panita da nee..

mukkal vaasi padichitu varadhukulla moochu vaangudhu..

indha posta thirumba nan padichitu than posta pathi commentanum, as u knw i hv got only 1% functioning brain out of tat 100% one...enakku sulci n gyri romba kammi so no thinging at al...unakku moolaiye sulci n gyri fulla irukku...nadathu nadathu..

ramya said...

vandhadhuku 2 comment chumma potutu poren...micham meedhi nalla padichitu podaren..

ramya said...

10...paravayilla 10 kulla vandhuten..

Raji said...

Hi Dreamzz,

Ahaha apaapa idhu maadhiri post pottu asathureenga..Good...

Sari padichutaen..Commentidalaama?

Raji said...

// yet never leaving aspect of humanity//

100thula oru vaarthai...Aamam andha kaalathula war la evalavu vizhpun kidaicha perumainuradhu pathi yosichaanga...Ipa armyla seranumunura ennam ethanai paerukku thaana irukku?

//நாம் என்ற சொல் எப்பவுமே நான் என்ற சொல்ல விட மயக்கம் கொடுக்க கூடியது//
Adhu namba la irukkura nambikkaioda namba maela irukka bayam jasthinga ...Adhaan thaniya seyuradhai vida kootumaa senja support neraya irukkumunuradhu defaultah irukku unarvunga ...

Aanaalum kodduthura example rowsenga dreamzz...

Raji said...

//சரி தவறு என்பதே மிகவும் relative terms//

Neraya aaraichi panni neraya unmaiya sollureenga...
Yup ...Almost all the terms are relative..

Success/Failure , Generous/miser inum sollikitae pogalaam..

Vazhkaila ellamae relative terms dhaan ...

//அவன் பெரியவனா என்ற எண்ணம் இருக்கும் வரை... மனிதர்கள் இருக்கும் வரை//

Aamam kandippa idhai othukadanum...
"Namai vida uyiranthavan evanum ilai ,namai vida thazhndhavan evanum illai"....Yaar bloglaiyoo idhai padichaenga...
1st vari yethukkura manasu neraya paerukku iruku..Aana 2nd line padichu paarkura porumai ethanai paerukku irukkunu theriyala?

Neenum naanum onnu dhaan apdi ennam thonna innum neraya kaalam aaghumnga ....

Raji said...

//British soldiers Kidnap பாத்தீங்கனா, Iran விவரமா British soldiers //
Paper padichu 2 month aagudhunga..So out of touch with that things...April la irundhu dhaan thirumba padikanum...So unga blog paarthu thaan therinju kittaen...

Raji said...

//they will control most of the oil production in the world. இப்போ தான் சிக்கல்.//

Indha concept naanum pala nallaikku munadi yosichurukkaen...

//If the later happens, that will be WWIII. The casualties will be more than X10 times of WWI and WWII casualities combined. இது சீனா இல்லாம. சீனா குதிச்சா, X50 to X100 தான்.//

Kandippa ivalavu dhooram nadakaadhunga..Makkalta innum irukka kunam irukkavae seyudhu..

Naan kooda yosichadhu undu..En Christian,Islam,Hindu ellam serundhu oru pudhu religion uruvaaga koodadhu..Ella makkalum en onna irukka koodadhu apdinu..
Aana adhuvae oru pudhu religion maari innum problemaa create pannama irukkanumae...

Indha Mudhalvan padathula caste olikka oru concept solluvaangalae adhu romba nalla concept la...Yen adhai pathi yaarumae yosichadhu ilaa?

Raji said...

//அப்புறம் எதுக்குடா சொன்ன என்று தான கேட்கறீங்க? ;)//

Adhaan unga rowsenga...

//(உங்களுக்கு எல்லாம் physics மறந்து இருக்கும் என்ற தைரியத்துல சொல்றேன்.. +2 ல படிச்சது)//

Ungalukku gyabaga sakthi romba jasthinga dreamzzzz...

Raji said...

//அதாவது நாம எல்லாருமா சேர்ந்து ஒன்ன நம்பினா அது நிஜமாயிடும். //

Aamam nga ...

//ஆக, ஐம்பது வருஷம் கழிச்சு இதுல எதுனா நடந்தா என்ன திட்டாதீங்க. //

Oru mail fwd aachae ,India n Pakistan world cup la return aavurappa..

Inzamam : Pangali naan kilamburaen..
Dravid : Iru pangali 2 naalula naanum varaen nu..

Did u remember?

Andha Pangalinura vaarthai paartha vudanae...En India n Pakistan onna irukka koodadhu..En indha vaarthaigal unmaya irukka koodadhu?

Apdinu yosichavangalum irukka thaan seyuraanga....


So positive thinking kkku valimai jasthi yepoodhum....So adhunaal thaan innum idhu maadhiri yellam nadakkama irukku ....
Innum 50 varsham aanalum ipdi irukkumunu nambuvoomaaga...
Yena naan solluradhu?

Overah paesulaila nga Dreamzzz?

Raji said...

Apada neraya commentitaen ..Konjam rest yeduthuttu poraen...
Sari oru roundah 20 podalaama?

Raji said...

Konjam overah paesitaenoo?
Paechil pizhai irundhaal mannithu arulga...

Raji said...

Kanavugal thodarattum naan varaen pa...

சுப.செந்தில் said...

//ம்ம்... சரி.. இதோட முடிச்சுக்கின்றேன்//
ரொம்ப நன்றி...முடியலப்பா..முடியல எப்பிடி இப்பிடி எல்லாம் முடியுதோ..? :)

சுப.செந்தில் said...

//அதுத்த பாகத்துல உள்ள என்ன மாறுதல்கள்கள் வந்தா நல்லா இருக்கும் என்று பார்ப்போம்//
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனைதான் Blog என்றால் தாங்காது பூமி.. :)

சுப.செந்தில் said...

//"ஆயிரம் இளைஞர்களை கொடு
நான் உலகத்தை மாற்றுகின்றேன்
என்று சொன்ன விவேகானந்தருக்கு
காத்திருப்பதை விட்டு விட்டு
வா...
ஆயிரம் விவேகானந்தர்கள்
உலகத்தை எப்படி மாற்றுவர் என
காண்பிப்போம்"

ஜெய்ஹிந்த்.//

இதோட விட்ருந்தா பாராட்டுக்கள் குவிஞ்சிருக்கும் , ஹீம்.. விதி யார விட்டு வைக்குது..

Syam said...

ஐ ஏம் த கோட்டர்...(நீ கோட்டர் தானனு சொல்றீங்களா) :-)

Syam said...

dreamzz இப்போவே கண்ண கட்டுது...நான் போய்ட்டு அப்பாலிக்கா வரேன் :-)

Priya said...

A fear created or just an awareness:)))

Priya said...

Sir, attendance :)

Friday moodla irukken.

//உலக யுத்த வியூகங்கள். அதாவது War strategy on global level.//

idha pathadhum bayama irukku..

Appuram padikkaren :)

Priya said...

@Veda,
//அய்யோ எனக்கு ஒன்னுமே புரியல//

Veda, ungalukke puriyalaya??? appa naangalam enna panradhu!

Adiya said...

Ushoo. dreams.. enna solla..
nice post innu sonna adhu eppadi..

generally i try to comment to all bloggers post in what i feel and your post i took more sincertiy to comment. i guess.

first tons of praises to concoctions of statements like
"Peace is an expensive commodity maintained by strength. Not by idealogy or principles. you enforce peace. Not close your eyes and hope everything will remain calm.."
"Get 1000 Vivekanada"

comming to the comment section..

yes "art of war" innu oru book. hope u would have get into that else try panni paruinga.. romba nalla erukum. Book can answer some of you question.
Interestly War is a strategic, bravery approach towards two clans. I may say War is a wonder phenonmenon which definitely gives good thigns at the end.
Guerrilla warfare is on subject which i like very much. i am very much impressed with sheghikhan, che chuvara, Chatrabathi Shivaji, etc.etc
Now a days terminology and reason behind war is tied with Power philosphy.


yes christainity is trying to drive the entire world because of the money and strategic approach. i closely faced it when i went for tsunami relief came.
Shakingly lot of hidden agenda i came across and to more over small small fisher mans kuppam got converted already. i am ok if people realized their needs towards other religion,
understand the holyness and moves ahead rather than converted because of their proverity, instability in life. it happened it karikkal related areas.
Enna vo my service posture really went down for sometime.

I guess we need to have one appar, sundara, manikavasagar to stress the cultural back-ground of us. enna vo.. yesterday i had a tight debate with my cubicle mate. he states after 1 or 2 generation
because of IT and western influencze no-body will come forward and speak tamil.. :( may be true illa.. enna vo pa.. konjam different aa subject which is a big question in my heart also..

Syam said...

//மனிதர்கள் Social Animals. அவங்களுக்கு குழுக்களாக இருப்பது தான் பிடிக்கும். மிக அடிப்படையான நிலையில் பார்த்தீங்கனா நாடு, மதம், ஜாதி //

இத படிக்கும் போது....ஜூ.வி ல மனிதனுக்குள் மிருகம்னு ஒரு தொடர் ஞாபகம் வருது...மனிதன் தான் மனிதனுக்கு எதிரினு அதுல சொல்லி இருப்பாங்க :-)

Syam said...

//கொஞ்சம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என இரெண்டு மதங்களும் உண்டு. அப்போ ஒரு பகுதி மக்கள் ஒரு பக்கமும் மீதி இன்னொரு பக்கமும் இருப்பாங்க//

I don't agree with this dreamzz...ஏதோ லோக்கல் பிரச்சனைல அடிச்சிகிட்டாலும்..வீட்டுல அண்ணன் தம்பி தகராறு மாதிரி...நாட்டுக்குன்னு வரும் போது எல்லாம் ஒன்னாதான் நிப்போம்ங்கறது என்னோட நம்பிக்கை...

Syam said...

//சரி.. அப்ப என்னதான் பண்ணனும் இந்தியா? நிறைய. உள்ள இருந்து ஆரம்பிச்சு நிறைய மாத்தனும்//

பாக்கிஸ்தான்ல போயி குண்டு போடுறது இருக்கட்டும்...முதல்ல இங்க ஊழல் செய்யற அரசியல் வாதிங்க மேல குண்டு போட்டாலே போதும்...நாடு நல்லா இருக்கும்...வெளில இருக்கற பிரச்சனைய அப்புறம் பாத்துக்கலாம்...

Syam said...

நீங்க நெறய விசயம் சொல்லி இருக்கீங்க...அது பத்தி எல்லாம் சொல்ல நமக்கு அறிவு பத்தாது..தெரிஞ்ச ரெண்டு விசயத்துக்கு எனக்கு தோனுனத சொல்லிட்டேன்....மீட் யூ லேட்டர் :-)

ACE !! said...

attendence pottukkaren.. appalaikka vanthu comment podaren..

ACE !! said...

//நான் பெரியவனா, அவன் பெரியவனா என்ற எண்ணம் இருக்கும் வரை... //

ithu mattum illaye.. oru naatidam irukkira selvam innoru naatin kanna uruthina.. perasayum oru factor..

ACE !! said...

//guerilla warfare //

it can never be defeated by conventional means.. LTTE and veerappan are the best examples.. though what veerappan did is just ambushing and not war..

ACE !! said...

//ஒரு அணுகுண்டாச்சும் நம்ம மேல விழும். அப்படி நடந்தா மறுநாள் அது இருக்க்காது என்பது வேறகதை//

pak oru sarvaathikaara naadu.. they can drop bombs at will.. india cannot do it like that.. and UN will intervene and ask india to soodu soranayellam vittuttu keep restraintnu sollum.. namma maangankalum international community kitta per vaanga moodittu okkanthirukkum :(

ACE !! said...

//ஏனா இந்த மாதிரி நடந்தா ஐரொப்பாவும் அமெரிக்காவும் நம்ம பக்கம் இருக்கும். //

Europe and america never stood on justice's side any time. They always support which suits their interests. even support wil be a lip service and nothing mroe..

ACE !! said...

//Just remember not to stay in Delhi or Mumbai during those time. Prime targets for nukes!
//

My opinion is different. If pakistan is going to nuke india, it will probably strike at a farthest point from their border, to avoid the after effects.. So chennai and bangalore could be primary targets.

ACE !! said...

//they will control most of the oil production in the world. //

again i would like to differ.. now oil is controlled by arabs. But tomorrow, if US opens its oil wells in alaska, and venezuela / Russia support USA, this equation could change.. also, once USSR was broken, lot of oil companies are controlled by USA cronies..

ACE !! said...

//If the later happens, that will be WWIII.//

Even if it a world war, pakistan could share its nuke and it could be used against anyone, especially india.. if that happens then it is again ur 1 st case..

even in your case 1, where pak drops nuke on india.. if that happens, india has no other way than to ask help from other countries.. (nuke could destroy most of our country).. so some countries might take side with india and some with pak and it might start another world war..
whih is your case 2..

Also if pak drops nuke, and that action could encourage NKorea, libiya to drop nuke on japan or other countries which could result in a far more heavy disaster...

ACE !! said...

//அப்போ ஒரு பகுதி மக்கள் ஒரு பக்கமும் மீதி இன்னொரு பக்கமும் இருப்பாங்க.//

Naattamai solrathai naanum vazhi mozhiyaren..

ACE !! said...

//ஆனா நம்ம பக்கத்துல இன்னொரு கண்டம் இருக்கு. பேரு சீனா. எப்படியும் நாம கடசில ஜெயிச்சிடுவோம். ஏனா இந்த மாதிரி நடந்தா ஐரொப்பாவும் அமெரிக்காவும் நம்ம பக்கம் இருக்கும்.
//
There is another factor in this war. If china supports pakistan, most of the european and american countries will jus mind their business and not support india..

Also if india tries to nuke pakistan, it could affect china.. so china could warn india.. in that case we are at a very disadvantageous position and we could not win..

ACE !! said...

//எப்படியும் பாகிஸ்தான் எங்கயாச்சும் சருக்கும். அமெரிக்காவுக்கு எதிரா பாகிஸ்தான் வரும்.//

Hmm.. is it possible?? i m not sure, because pakistan's friendship is more important to US than US's friendship to pakistan. Pakistan may become the only gateway for US to communicate with the arab world..

ACE !! said...

//சும்மா எல்லாரும் ITல வேல பாத்தா இந்தியா வல்லரசு ஆகாது. கீழ்நிலை குடிமகன்ல இருந்து எல்லாருக்கும் அடிப்படை தேவை, கல்வி கிடைக்கனும். //

Perfectly said.. and it cannot happen overnight.. it will take time..

ACE !! said...

//Pakistan and Chinese nuclear threats should be eliminated...//

Ithu external factorache.. how could india do this?? even pakistan we can control and do something.. how about china..??

ACE !! said...

sema differentaana topicla supera ezuthi irukkeenga.. vazthukkal...

(naan mela sonnathellam en opinion thaanunga.. thapp eduthukkaatheenga..)

ACE !! said...

50 pottuttuten :))

ACE !! said...

thiruppi fulla padichchen..

//அதே US army people அ பிடிச்சு இருந்தான்.. இவ்ளொ நேரத்ல இரெண்டு பேரும் மோதிட்டு இருப்பானுங்க//

as long as Iran can hold the soldiers for ransom, US cannot do anything.. when komeni was in power Iran held 76 (??) US embassy staffs as ransom and america did what iran asked.. US paruppu onnum vehala..

May be US will destroy iran after the release of their soldiers.. but if pakistan has already sold their nuke tech to Iran.. US should show restraint.. illana car otta petrol kedaikaathu :)

ACE !! said...

//இவன் சரியா அமெரிக்கா ஆளுகளை பிடிக்காம இவனுங்கள பிடிச்சான்?? I cant believe it was a chance encounter. smells like pre-mediated.
//

I am getting your point.. the news i read is, the british soldiers were in 2 inflatable boats and were in a search mission.. if iran has left americans and captured only britons from a combined group then your point is valid.. here they just arrested two boat full of britons.. or i understood something wrong.. :((

ACE !! said...

romba thala suthuthu.. nalaikku ularala continue panren..

மு.கார்த்திகேயன் said...

/The Behavior of a mob/group is distinctly unrelated and different from any given individual. //

நான் இதை அப்படியே ஒத்துக்குறேன் ட்ரீம்ஸ்.. உண்மையான உண்மை இது

மு.கார்த்திகேயன் said...

//உங்களுக்கு எல்லாம் physics மறந்து இருக்கும் என்ற தைரியத்துல சொல்றேன்.. +2 ல படிச்சது//

ட்ரீம்ஸ், என்னென்னமோ சொல்றீங்க.. தலை கிர்ருன்னு சுத்துது.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. நம்ம தலையில இதெல்லாம் தூசி படிஞ்சு கிடக்குது..

k4karthik said...

மொக்கைக்கு நடுவுல இப்படி ஒரு போஸ்ட்டா??

k4karthik said...

என்னமோ எழுதிருகீங்கனு புரியுது... ஆனா... என்னனுதான்....

k4karthik said...

நெரைய எழுதிருக்கீங்க.. சரி தான்... பாராட்ட வேண்டிய விசயம் தான்... வேற என்ன பண்ண சொல்றீங்க..

k4karthik said...

school daysல அதிகம் fail ஆனதே historyல தான்.... சூடு போட்டாலும் வரலாறு வராது...

k4karthik said...

படிக்க முயற்ச்சி பண்றேன்ப்பா....

Dreamzz said...

@bharani
first commentku oru special tea!

//indha post-a paadhi padikaradhukulla thala suthi ennoda muduga naane paarthukara maadhiri ayidichiganna.... //
ROFL! vidunga vidunga.. ithu ellaam iruppathu thaana!

//aniyyathuku heavy duty anna....namaku chinna masanu....ivlo idi thaangadhu :) //
:))

//idhula adutha paagam veraya....sokka... //
kavalai padatheenga.. adutha paagam ivlo heavy dutya illama parthukiren :)


//kadaisi punch dialog vuteenga paarunga....mei silirthu pochiba :) //
ellam namma gaptain style thaan!

Dreamzz said...

@arun
//Reading in progress..
10% completed. //
:) seekiram 100% mudinga thalai!

Dreamzz said...

@ராஜி
//Attendance dreams...
Half kinaru thandirukaen..
Yella makka vum visit pannittu porumaya padikkanum...
So varaen //

np.. porumaiya vandhu padinga raji!

Dreamzz said...

@rams
//adeeiii heavy duty illaaa.....heavy-o-heavy dutyy...pottu thaakiruka..//

ithellam lifela sagajamappa!

//nalla irukiya illa velainala ippadi aayitiya..//
;)

//but diff thouts unakku..nallavey yosikara...arivaalingaradha proove panita da nee..//
nee sandhula sindhu paadatha :P

//mukkal vaasi padichitu varadhukulla moochu vaangudhu..
//
tea break eduthukko!

//10...paravayilla 10 kulla vandhuten.. //
unakkum oru tea! ok a!

Dreamzz said...

@raaji
//Hi Dreamzz,
Ahaha apaapa idhu maadhiri post pottu asathureenga..Good...
Sari padichutaen..Commentidalaama? //

vandhuteengalla! good!
(happa! mudhalla oruthanga mulusa padichu irukaanga :) )

//100thula oru vaarthai...Aamam andha kaalathula war la evalavu vizhpun kidaicha perumainuradhu pathi yosichaanga...Ipa armyla seranumunura ennam ethanai paerukku thaana irukku?//
Warkku porathukku mukiya kaaranam onru to prove to theirselves and others raaji. ippo thaan atha panna neriaya valigal irukke! athanaala irukalam!

//Aanaalum kodduthura example rowsenga dreamzz... // karuthulla padam naalum glamour irupathillaiya! athu maaringa :)
//Neraya aaraichi panni neraya unmaiya sollureenga...
Yup ...Almost all the terms are relative..// :)
//Neenum naanum onnu dhaan apdi ennam thonna innum neraya kaalam aaghumnga .... // sariya soneenga raaji!
//Kandippa ivalavu dhooram nadakaadhunga..Makkalta innum irukka kunam irukkavae seyudhu..// ithellam nadakka koodathu enbathu thaan en ennamum. aanal nadanthaal naam thayaaraga irukka vendum!
//Indha Mudhalvan padathula caste olikka oru concept solluvaangalae adhu romba nalla concept la...Yen adhai pathi yaarumae yosichadhu ilaa? // aamanga. atha innum konjam develop panni naan innoru thittam vechu irukken.. koodiya seekirathula poduvom!
//Adhaan unga rowsenga...// ammani neenga coimbatore a?
//Ungalukku gyabaga sakthi romba jasthinga dreamzzzz... // aduthavangalukku nyabagam illainu therinja podhum... :)
//Inzamam : Pangali naan kilamburaen..
Dravid : Iru pangali 2 naalula naanum varaen nu..

Did u remember?
// ROFL! itha ippo thaan kelvi padaren! but juper!
//positive thinking kkku valimai jasthi yepoodhum....So adhunaal thaan innum idhu maadhiri yellam nadakkama irukku ....
Innum 50 varsham aanalum ipdi irukkumunu nambuvoomaaga...
Yena naan solluradhu?//
munna sonnapula ithellam nadakka koodathu enbathu thaan en ennamum raaji. But avoidance of war is different from preparedness for war. illaiya? :)
//Overah paesulaila nga Dreamzzz? // neenga overaave pesi irundhaalum muthal ainju perula neenga thaan first mulusa p adichu commenti irukeenga. ungala poi kutham solluvenungala! But, neenga overa ellam pesala! :) so kavalai padel!
//Kanavugal thodarattum naan varaen pa... //
oknga! thanks a lot :) yaaruppa anga.. raaji ku oru special tea podungappa!

k4karthik said...

that was an excellent post.. dreamzzzz.....

k4karthik said...

சொல்ல வந்த உங்க கருத்துக்களை சரியா சொல்லிருக்கீங்க....

k4karthik said...

//எடுத்துகாட்டுக்கு சாதாரண கல்லூரி பெண்ணை எடுத்தீங்கனா//

சீரியஸ் சப்ஜெக்ட் நடுவுல oasis மாதிரி gals பத்தி சொன்னதுக்கு danksபா....

k4karthik said...

//A sense of invulnerability. Like a herd of Zebras are more safe from the predator than a isolated one. இதுல சரி தவறு என்று எல்லாம் யாரும் யோசிக்காதீங்க. சரி தவறு என்பதே மிகவும் relative terms. Mostly there is no absolute right, nor wrong.
//

thats very much true....

k4karthik said...

//எப்படி இவன் சரியா அமெரிக்கா ஆளுகளை பிடிக்காம இவனுங்கள பிடிச்சான்?? I cant believe it was a chance encounter. smells like pre-mediated.//

அப்படியா தான் இருக்குமோ???

k4karthik said...

//Just remember not to stay in Delhi or Mumbai during those time. Prime targets for nukes!
//

என்னப்பு.. இப்படி பயமுறுத்திறீங்களே.....

Dreamzz said...

@vedha
//அய்யோ எனக்கு ஒன்னுமே புரியல:) நமக்கு சண்டையெல்லாம் பிடிக்காதுங்க,அமைதி நிலவட்டும்:) கடைசி வரிகள் நல்லா இருக்கு ட்ரீம்ஸ்:) //

nanri vedha :) romba nallavangala irukeenga.. :)

Dreamzz said...

@சு.ப.செந்தில்
வாங்க செந்தில்!! இது உங்க முதல் விசிட்னு நினைகின்றேன்! யாருப்பா அங்க.. செந்திலுக்கு ஒரு டீ சொல்லுங்கப்பா!

//ரொம்ப நன்றி...முடியலப்பா..முடியல எப்பிடி இப்பிடி எல்லாம் முடியுதோ..? :) //
இதுக்கே அசந்தா எப்படி? :)

//சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனைதான் Blog என்றால் தாங்காது பூமி.. :) //
ROFL! neenga enna sachinukku annana?

//இதோட விட்ருந்தா பாராட்டுக்கள் குவிஞ்சிருக்கும் , ஹீம்.. விதி யார விட்டு வைக்குது.. //
தலை.. நம்ம சச்சின்gops சொல்றாப்புல, பதிவு போடறது சாமி கும்பிடற மாதிரி னா, கமெண்ட்டுக்கள் பிரசாதம் மாதிரி. சாமி கும்பிடுவதற்காக தான் பிரசாதமே தவிற.. பிரசாதத்துக்காக யவரும் சாமி கும்பிடுவது இல்லை. :) என்ன நான் சொல்லறது?
இன்னும் குழப்பிட்டேனா இல்லையா?

Dreamzz said...

@நாட்டாமை
//ஐ ஏம் த கோட்டர்...(நீ கோட்டர் தானனு சொல்றீங்களா) :-) //
நான் சொல்றத நீங்களே சொன்ன எப்படி? ;)

/dreamzz இப்போவே கண்ண கட்டுது...நான் போய்ட்டு அப்பாலிக்கா வரேன் :-) /
ROFL! ஆகட்டும் syam :)

Dreamzz said...

@pria
//A fear created or just an awareness:))) //
Certainly not fear. An awareness :)

k4karthik said...

//முதல்ல Jammu and Kashmir. எப்படியும் பாகிஸ்தான் எங்கயாச்சும் சருக்கும். அமெரிக்காவுக்கு எதிரா பாகிஸ்தான் வரும். அடுத்த நாள் நாம போருக்கு செல்லனும். இந்த முறையாச்சும் கேனத்தனமா ஜெயிச்சும் நிலத்த வாரி வழங்காம, போன காரியத்தா ஒழுங்கா முடிக்கனும்.//

கொஞ்சம் உடன்பாடு இல்லை இதுல.. ஏன்னா... J&K யை தனி நாடாகவே இருக்கலாம் என்பது என் கருத்து... நாமும், பாகிஸ்தானும் சேர்ந்து தான் பிரச்சனையை வளர்த்து வந்துட்டு இருக்கோம்.. அப்படி ஒரு நாடாக உருவானால்.. நமக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள பல பிரச்சனைகள் தீர்வுக்கு வந்து விடும்.. other than problems that are related to religions... அதை sort out பண்றதுல அவ்ளோ problem இருக்காது...

Dreamzz said...

@priya
//Sir, attendance :)

Friday moodla irukken. //

ஆகட்டும் பிரியா! அப்பால வந்து கல்லெற்றிங்க!

//உலக யுத்த வியூகங்கள். அதாவது War strategy on global level.//
idha pathadhum bayama irukku..
Appuram padikkaren :) //

நீங்க பயப்படற ஆள்..நான் நம்பனுமா ;)


//@Veda,
//அய்யோ எனக்கு ஒன்னுமே புரியல//

Veda, ungalukke puriyalaya??? appa naangalam enna panradhu! //
இதுல இப்படி ஒரு பிட்டு வேற! :)

k4karthik said...

//அதாவது நாம எல்லாருமா சேர்ந்து ஒன்ன நம்பினா அது நிஜமாயிடும். ஆக, ஐம்பது வருஷம் கழிச்சு இதுல எதுனா நடந்தா என்ன திட்டாதீங்க.//

நீங்க இதை சொல்லலேனாலும் ஏதுனா நடக்கும்.. ஆனா.. நீங்க போட்ருக்குற formula படி பெரிய பாதிப்பு வராது என்பது என் கருத்து... பாப்போம்.. அது வரைக்கும் இருந்தால்.....

k4karthik said...

// சும்மா எல்லாரும் ITல வேல பாத்தா இந்தியா வல்லரசு ஆகாது. கீழ்நிலை குடிமகன்ல இருந்து எல்லாருக்கும் அடிப்படை தேவை, கல்வி கிடைக்கனும். //

வாஸ்தவமான பேச்சு...

k4karthik said...

//"ஆயிரம் இளைஞர்களை கொடு
நான் உலகத்தை மாற்றுகின்றேன்
என்று சொன்ன விவேகானந்தருக்கு
காத்திருப்பதை விட்டு விட்டு
வா...
ஆயிரம் விவேகானந்தர்கள்
உலகத்தை எப்படி மாற்றுவர் என
காண்பிப்போம்"
//

இதுல பஞ்ச் டயலாக் வேறயா???

k4karthik said...

அடிக்கடி இதுமாரி போடுங்க ட்ரீம்ஸ்.... மொக்கைக்கு நடுவுல கொஞ்சம் சீரியஸ் இருந்தா நல்லா தான் இருக்கும்....

k4karthik said...

அருமையான போஸ்ட் போட்டதுக்கு ஒரு அப்ளாஸ்....

*CLAP*CLAP*CLAP*

Dreamzz said...

@அடியா
//Ushoo. dreams.. enna solla..
nice post innu sonna adhu eppadi..//
நன்றிங்க அடியா! :)

//generally i try to comment to all bloggers post in what i feel and your post i took more sincertiy to comment. i guess. //
thanku! neenga romba nallavaru :)

//first tons of praises to concoctions of statements like
"Peace is an expensive commodity maintained by strength. Not by idealogy or principles.........//
innoru periya thanku!

//comming to the comment section.. //
vaanga vaanga

//yes "art of war" innu oru book. hope u would have get into that else try panni paruinga..//
yeah padichu iruken :)

//Interestly War is a strategic, bravery approach towards two clans.//
yeah!

//Guerrilla warfare is on subject which i like very much. i am very much impressed with sheghikhan, che chuvara, Chatrabathi Shivaji, etc.etc..//
sivaji is one of my favs on this.

//Now a days terminology and reason behind war is tied with Power philosphy. //
yeah! now we live in the jungle. Might is right.

//yes christainity is trying to drive the entire world because of the money and strategic approach. i closely faced it when i went for tsunami relief came. //
yes.. what they did during tsunami is despicable act. it is even more despicable as it was done in the name of god.

//Shakingly lot of hidden agenda i came across and to more over small small fisher mans kuppam got converted already.//
yeah. Sad truth. All this would result is an generation ashamed of their ancestors!

// it happened it karikkal related areas. Enna vo my service posture really went down for sometime.//
hmm...

//I guess we need to have one appar, sundara, manikavasagar to stress the cultural back-ground of us//
yes we do. onnum namma makkal romba religiousa loosuthanama mooda nambikaigalil irukaanga. illa they are in the other extreme wooed by false promises of western religions and culture.


//. enna vo.. yesterday i had a tight debate with my cubicle mate. he states after 1 or 2 generation
because of IT and western influencze no-body will come forward and speak tamil.. :( //
mmm.. aama. ithuvum irukku. Hopefully he is wrong

//konjam different aa subject which is a big question in my heart also.. //
ennoda manasilayum ithu aalamaana vishayangal adiya. paappom. nammalaala mudinjathu..ennanu..

//

Dreamzz said...

@syam
thirumba vandhuteengala! vaanga vaanga!

//இத படிக்கும் போது....ஜூ.வி ல மனிதனுக்குள் மிருகம்னு ஒரு தொடர் ஞாபகம் வருது...மனிதன் தான் மனிதனுக்கு எதிரினு அதுல சொல்லி இருப்பாங்க :-) //
mm... :))) rombasariya solli irukaanga!



//I don't agree with this dreamzz...ஏதோ லோக்கல் பிரச்சனைல அடிச்சிகிட்டாலும்..வீட்டுல அண்ணன் தம்பி தகராறு மாதிரி...நாட்டுக்குன்னு வரும் போது எல்லாம் ஒன்னாதான் நிப்போம்ங்கறது என்னோட நம்பிக்கை...//
உங்க நம்பிக்கை உண்மையா இருக்கனும் என்பது என் எண்ணமும்! :)



//பாக்கிஸ்தான்ல போயி குண்டு போடுறது இருக்கட்டும்...முதல்ல இங்க ஊழல் செய்யற அரசியல் வாதிங்க மேல குண்டு போட்டாலே போதும்...நாடு நல்லா இருக்கும்...வெளில இருக்கற பிரச்சனைய அப்புறம் பாத்துக்கலாம்... //
உண்மை தான் syam. சீக்கிரம் அத பத்தியும் ஒன்னு போடறேன்!


//நீங்க நெறய விசயம் சொல்லி இருக்கீங்க.....தெரிஞ்ச ரெண்டு விசயத்துக்கு எனக்கு தோனுனத சொல்லிட்டேன்....மீட் யூ லேட்டர் :-) //
தாங்கசு நாட்டாமை! நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் :)

Dreamzz said...

@ACE

//attendence pottukkaren.. appalaikka vanthu comment podaren.. //
இப்படி பிட்ட போட்டுட்டு சும்மா கமெண்ட் மழை யால இருக்கு! அவ்வ்... நீங்க ரொம்ப நல்லவரு!

//ithu mattum illaye.. oru naatidam irukkira selvam innoru naatin kanna uruthina.. perasayum oru factor.. //
ஆமாங்க சொல்லாம விட்டுட்டேன். பொறாமையும் ஒரு முக்கியமான காரணம் தான்..

//guerilla warfare //
it can never be defeated by conventional means.. LTTE and veerappan are the best examples.. though what veerappan did is just ambushing and not war.. //

ஆமாங்க. If they have local support nad places to hide..conventional armies will have a really hard time in solving that. apparam neenga kashmira vittuteenga.

//pak oru sarvaathikaara naadu.. they can drop bombs at will.. india cannot do it like that.. and UN will intervene and ask india to soodu soranayellam vittuttu keep restraintnu sollum.. namma maangankalum international community kitta per vaanga moodittu okkanthirukkum :( //
intha maari ellam nadakaathu enru nambuvom!

//Europe and america never stood on justice's side any time. They always support which suits their interests. even support wil be a lip service and nothing mroe.. //
naan, All muslim states will unite aginst Europe and America enru aarambichen :)

//My opinion is different. If pakistan is going to nuke india, it will probably strike at a farthest point from their border, to avoid the after effects.. So chennai and bangalore could be primary targets. //
sari naalu oorlayum!

//again i would like to differ.. now oil is controlled by arabs. But tomorrow, if US opens its oil wells in alaska, and venezuela / Russia support USA, this equation could change.. also, once USSR was broken, lot of oil companies are controlled by USA cronies.. //
unmai thaanga. ithula intha oru angle um irukku. but will it happen in next 50 years?

//in either case, (arabs controlling oil and militarizing or losing control and become dummy) war is going to happen..
1. if arabs become powerful, western world cant stand it. they will somehow try to destabilise the arabs.. which will result in war..
2. if arabs are weak, they will do all these guerilla warfare which will also result in a war..
//
athuvum vaasthavam thaan. so we are back to square one!

//Even if it a world war, pakistan could share its nuke and it could be used against anyone, especially india.. if that happens then it is again ur 1 st case..
//
aamanga!
neenga sonnapla, my case 1 and case 2 do have interdependent elements in them!

//Also if pak drops nuke, and that action could encourage NKorea, libiya to drop nuke on japan or other countries which could result in a far more heavy disaster... //
Japanlayaachum makkal thogai kammi! namma oorula?

//Naattamai solrathai naanum vazhi mozhiyaren.. //
naanum ithu unmaiya irukanum enru nambaren!

//There is another factor in this war. If china supports pakistan, most of the european and american countries will jus mind their business and not support india..//
Not if they are against all the muslim nations. that would mean china is allying itself with them.. which is improbable.
China will not support pakisthan too much unless the war is an isolated event between pak and Ind.

//Hmm.. is it possible?? i m not sure, because pakistan's friendship is more important to US than US's friendship to pakistan. Pakistan may become the only gateway for US to communicate with the arab world.. //
illanga. US oda closest aalu Saudi thaan. they need pak to win in afghanisthan though. But ehy also know they can do without it as India would fill the gap and more immediately.

//Ithu external factorache.. how could india do this?? even pakistan we can control and do something.. how about china..?? //
யுத்தத்தை ஜெயிப்பதுக்கு பல வழிகள் இருக்குங்க. we should let china fight against other powers and lose to them.

//sema differentaana topicla supera ezuthi irukkeenga.. vazthukkal...//
nanringa ace!

(naan mela sonnathellam en opinion thaanunga.. thapp eduthukkaatheenga..)
neenga thappa eduthukira maari onnum sollala! I enjoyed the conversation!

//50 pottuttuten :)) //
ungalukkum oru tea undu!

/thiruppi fulla padichchen.. //
அவ்வ்வ்வ்வ். நீங்க இவ்ளோ நல்லவரா!

//அதே US army people அ பிடிச்சு இருந்தான்.. இவ்ளொ நேரத்ல இரெண்டு பேரும் மோதிட்டு இருப்பானுங்க//
as long as Iran can hold the soldiers for ransom, US cannot do anything.. when komeni was in power Iran held 76 (??) US embassy staffs as ransom and america did what iran asked.. US paruppu onnum vehala..//
ஆனால் அப்ப bush irundhaara?

//I am getting your point.. the news i read is, the british soldiers were in 2 inflatable boats and were in a search mission.. if iran has left americans and captured only britons from a combined group then your point is valid.. here they just arrested two boat full of britons.. or i understood something wrong.. :(( //
Illanga.. naan solla vandhadhu.. both british and american troops patrol Iraqi borders. eppadi avanga correcta british troops a pidichaanga? enbathu.

//romba thala suthuthu.. nalaikku ularala continue panren..
//
ஆகட்டுங்க!

Dreamzz said...

@கார்த்தி
// மு.கார்த்திகேயன் said...
/The Behavior of a mob/group is distinctly unrelated and different from any given individual. //
நான் இதை அப்படியே ஒத்துக்குறேன் ட்ரீம்ஸ்.. உண்மையான உண்மை இது //
:) வாங்க கார்த்தி!

//ட்ரீம்ஸ், என்னென்னமோ சொல்றீங்க.. தலை கிர்ருன்னு சுத்துது.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. நம்ம தலையில இதெல்லாம் தூசி படிஞ்சு கிடக்குது..
//
இதெல்லாம் மின்சாரதுறை அமைச்சர், பொது வாழ்க்கை என்று வந்த பின் சகஜமுங்க! ;)

Dreamzz said...

@k4k
// k4karthik said...
மொக்கைக்கு நடுவுல இப்படி ஒரு போஸ்ட்டா??
//
LOL.. aamanga :)

//என்னமோ எழுதிருகீங்கனு புரியுது... ஆனா... என்னனுதான்.... //
ROTFL!

//நெரைய எழுதிருக்கீங்க.. சரி தான்... பாராட்ட வேண்டிய விசயம் தான்... வேற என்ன பண்ண சொல்றீங்க.. //
gapla cycle otareenga! ;)

//படிக்க முயற்ச்சி பண்றேன்ப்பா....
//
ஆஹா! நன்றிங்க :)

Dreamzz said...

@k4k
//that was an excellent post.. dreamzzzz..... //
nanringa k4k :)

//
சொல்ல வந்த உங்க கருத்துக்களை சரியா சொல்லிருக்கீங்க.... //
இன்னொரு நன்றி! ஆனா இது உண்மையா ;)

//எடுத்துகாட்டுக்கு சாதாரண கல்லூரி பெண்ணை எடுத்தீங்கனா//
சீரியஸ் சப்ஜெக்ட் நடுவுல oasis மாதிரி gals பத்தி சொன்னதுக்கு danksபா....
//
ஹி ஹி! குரங்கு மனசு! என்னத்த சொல்ல!

//எப்படி இவன் சரியா அமெரிக்கா ஆளுகளை பிடிக்காம இவனுங்கள பிடிச்சான்?? I cant believe it was a chance encounter. smells like pre-mediated.//
அப்படியா தான் இருக்குமோ??? //
இருக்கலாம்!

//
என்னப்பு.. இப்படி பயமுறுத்திறீங்களே..... //
ஐம்பது வருஷத்துல வயசாயிடும். அப்புறம் என்ன... போர் களத்துல வீர மரணம் ;)


//கொஞ்சம் உடன்பாடு இல்லை இதுல.. ஏன்னா... J&K யை தனி நாடாகவே இருக்கலாம் என்பது என் கருத்து... நாமும், பாகிஸ்தானும் சேர்ந்து தான் பிரச்சனையை வளர்த்து வந்துட்டு இருக்கோம்.. அப்படி ஒரு நாடாக உருவானால்.. நமக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள பல பிரச்சனைகள் தீர்வுக்கு வந்து விடும்.. other than problems that are related to religions... அதை sort out பண்றதுல அவ்ளோ problem இருக்காது... //
இல்ல k4k. J&K கொடுத்தா பாக் நம்ம கிட்ட பிரச்சனை பண்ணாது என்பது சரியல்ல.
Look at history for example. appeasement is never the way with warring states. Hitler avar panna adavadi thanatha ellam poruthu poruthu paathanga... avar thirunthava senjaar? the problem here is pakistan religious zealots. (not pak common people). So as long as they are there... I dont think anything will satisfy them!

//
நீங்க இதை சொல்லலேனாலும் ஏதுனா நடக்கும்.. ஆனா.. நீங்க போட்ருக்குற formula படி பெரிய பாதிப்பு வராது என்பது என் கருத்து... பாப்போம்.. அது வ
ரைக்கும் இருந்தால்..... ///
ethuvum varaama ellarum amaidhiya sandoshama irukanum enbathu en virupamum kooda! :)



k4karthik said...
// சும்மா எல்லாரும் ITல வேல பாத்தா இந்தியா வல்லரசு ஆகாது. கீழ்நிலை குடிமகன்ல இருந்து எல்லாருக்கும் அடிப்படை தேவை, கல்வி கிடைக்கனும். //
வாஸ்தவமான பேச்சு... //
:)


//ஆயிரம் விவேகானந்தர்கள்
உலகத்தை எப்படி மாற்றுவர் என
காண்பிப்போம்"
//
இதுல பஞ்ச் டயலாக் வேறயா??? //
இது பேரு gaptain effect! ;)

//அடிக்கடி இதுமாரி போடுங்க ட்ரீம்ஸ்.... மொக்கைக்கு நடுவுல கொஞ்சம் சீரியஸ் இருந்தா நல்லா தான் இருக்கும்.... //
நன்றிங்க k4k :)

//அருமையான போஸ்ட் போட்டதுக்கு ஒரு அப்ளாஸ்....
*CLAP*CLAP*CLAP* //
ஹிஹி! ரொம்ப தாங்க்சு தலை!

Harish said...

Sema wightaana post
Neenga sonna maadiri idu Mob Mentality daan...
Aduta sandadi aavudu tirundina sari...

My days(Gops) said...

attendance

My days(Gops) said...

//மக்களே..இது heavy duty post//

ok ok ....naan light'a thaan vandhu iruken.....

//அவங்களுக்கு குழுக்களாக இருப்பது தான் பிடிக்கும்.//
aamaa aaaam seyar gulu, podhu gulu, apuram paper ottura glue...:)) flow'la vandhuduchi..jorrry...

My days(Gops) said...

//நாம் என்ற சொல் எப்பவுமே நான் என்ற சொல்ல விட மயக்கம் கொடுக்க கூடியது.//

i cant agree this,

it depends'nu venum'na sollalaaaaam...

appppa edhuku, orey oru CM Seat'ku nerai'a peru round katti'kittu chair ellam thoooki pottu thaaakikuraaanga....

My days(Gops) said...

aiyaa dreamzz raaasa,

nijamaavey ungalukulla oru peria nalla ennamo onnu olinchi irrundhu, appppa appppa etti paarkuraaan...

seriously, neeenga remba nalla eludhureeenga...

as i said earlier, i duno hw to comment on this post..

My days(Gops) said...

//கொஞ்சம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என இரெண்டு மதங்களும் உண்டு. அப்போ ஒரு பகுதி மக்கள் ஒரு பக்கமும் மீதி இன்னொரு பக்கமும் இருப்பாங்க. Expect Riots.
//

namma ooorla, oru sila idangal'la,
hindu'kal kitta mattum jaaadhi pirachinai varudhey adha pathi enna ninaikureeeenga?

My days(Gops) said...

/இந்த முறையாச்சும் கேனத்தனமா ஜெயிச்சும் நிலத்த வாரி வழங்காம, போன காரியத்தா ஒழுங்கா முடிக்கனும்.//


appppa appppa Cauvery river matter'a ninachi paarthupen naaan... pakkathu state'ey namma naaala friendship'la jeika mudialai'ey appuram epppadi? mmmmmmm
naanum konjam yosikiren...

My days(Gops) said...

//ஆயிரம் இளைஞர்களை கொடு
நான் உலகத்தை மாற்றுகின்றேன்
என்று சொன்ன விவேகானந்தருக்கு
காத்திருப்பதை விட்டு விட்டு
வா...
ஆயிரம் விவேகானந்தர்கள்
உலகத்தை எப்படி மாற்றுவர் என
காண்பிப்போம்"
//

nachu'nu solli irrukeeenga dreamzz....

super'a eludhi irrukeeenga..

My days(Gops) said...

ivlo dhooram vandhuten...

ippadi patta post'ku oru century adikaama pona

My days(Gops) said...

98 appuram ellam enna

My days(Gops) said...

99 thittu naaalum thittu vaaanga.,.

My days(Gops) said...

100 varta dreamzzzzz......

Raji said...

//ammani neenga coimbatore a?//
Illaingooo..
// ROFL! itha ippo thaan kelvi padaren! but juper!//
Oh superah irukka..Apa fullaa solluraen..

//Inzamam : Pangali naan kilamburaen..
Dravid : Iru pangali 2 naalula naanum varaen nu..//

Coninue...

Inzamam:Vandhadhukku enga coacha mudichadhu dhaan michoom pangali..

Dravid: Neenga mattum coacha mudichu WC record pannalaam...Naanga mattum enna thandamaa...
Enga dhaadha vera kola veriyoda suthi kittu irukkan,Chapell mudichuttu "MAN OF THE SERIES" oda thaan return varuvaan...

//munna sonnapula ithellam nadakka koodathu enbathu thaan en ennamum raaji. But avoidance of war is different from preparedness for war. illaiya? :)//
Kandippa difference irukkunga...Neenga solluradhu puriyudhunga...

//neenga overaave pesi irundhaalum muthal ainju perula neenga thaan first mulusa p adichu commenti irukeenga. ungala poi kutham solluvenungala! But, neenga overa ellam pesala! :) so kavalai padel!//
Apada ippa thaan nimathiya irukku...Yesterday also I was thinkin abt this comments and was tellin and explaini this to my roomies...

Nice post ...

//oknga! thanks a lot :) yaaruppa anga.. raaji ku oru special tea podungappa! //

Tea superah irundhuchu pa...Romba dankies...

Arunkumar said...

rendu thadava padichitten. i agree with some of your points and ace's points. aana romba analyze panra alavukku theramai illa... we better first try to change in-house politics before jumping into thinking abt WW3-nu mattum sollikiren.

really its a heavy duty post dreamzz

Anonymous said...

"But Scientists have partially proved that the probability of a electron in one quantum state can be influenced by human thoughts" - athanala than nallathaiye ninainu sonnanga... irunthalum kekaroma?

surya said...

"ஆயிரம் இளைஞர்களை கொடு
நான் உலகத்தை மாற்றுகின்றேன்
என்று சொன்ன விவேகானந்தருக்கு
காத்திருப்பதை விட்டு விட்டு
வா...
ஆயிரம் விவேகானந்தர்கள்
உலகத்தை எப்படி மாற்றுவர் என
காண்பிப்போம்"


very nice lines....
meendum
நாம் என்ற சொல் எப்பவுமே நான் என்ற சொல்ல விட மயக்கம் கொடுக்க கூடியது.

mayakkam kodukkakoodiyatha mattum illamal sathikkakkoodiyathagavum irunthal santhosam