Sunday, April 01, 2007

தேவதை ஊர்வலம்..




மனசெல்லாம் கொண்டாட்டம்
ஜாதி மத பேதமின்றி
உன் விழி சந்தித்த விழா..

இன்றோடு முடிந்தது
எனற்கான வாழ்க்கை
இனி உனற்காக மட்டும்..

தேவதை கதைகளை எல்லாம்
நம்ப மறந்து விட்டு
உன்னை கண்டதும்
என்னை மறந்து விட்டேன்..


.



தொலைபேசியில்
நீ அழைத்ததும்
போனது என் உயிர்..

உன் உச்சரிப்பில்
பிறவிப் பயன்
என் பெயருக்கு..

என் பெயரின் மீது
இப்போழுது
எனக்கே பொறாமை!



.



உன் காதணி அழகு
ஒரு கவிஞனின் பிறப்பு..

உன் தலையசைப்பு புவி ஈர்ப்பு..
ஆப்பிள் என் இதயம்..
விளக்கம் சொல்ல நியூட்டன் எங்கே?

என் ஒரு கண்ணை குத்திவிட்டு
மறு கண்ணில் முத்தமிடுகின்றாய்
நான் அழுவதா? எரிவதா?



புதுக்கவிதையும் புரட்சியும் நீ
பாரதியும் தாசனும் நான்..

சுட்டும் சுடர் விழி தான் கண்ணம்மா
சீக்கிரம் சந்திரன் வரட்டும்..
சாத்திரம் பேசும் முன்னே கண்ணம்மா
சாவை கொடுத்து விடுடி எனற்கு..



நமது எல்லா சந்திப்புகளும்
உன் சிரிப்பினில் முடிகையில்..
எனது எல்லா கவிதைகளும்
எப்பொழுதும் சோகத்தில் முடியுது..

நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்.

-----------------------------------------------------------------

பி.கு: என்னடா April 1st பதிவு போடுறானே என்று பார்க்கின்றீர்களா? போன வருஷம் ஏப்ரல் வரை ஒரு வேலை நான் முட்டாள் இல்லையோ என்ற ஒரு சந்தேகம். இந்த வருஷம், இல்ல,இது நமக்கான பண்டிகை தான் என்று சந்தேகம் இன்றி ஊர்ஜிதம்!

மிக விரைவில்...IT companies - திடுக்கிடும் உண்மைகள் - இது தான் நிஜ முகமா?

109 மறுமொழிகள்:

ACE !! said...

firstu??

ACE !! said...

appa.. first comment pottachu.. porumaya padichittu varen...

ACE !! said...

padal ellam super.. padangal atha vida super...

//உன் உச்சரிப்பில்
பிறவிப் பயன்
என் பெயருக்கு..
என் பெயரின் மீது
இப்போழுது
எனக்கே பொறாமை//

ithu romba confuse pannidichu.. rendu moondu thadavai padichappuram thaan tube light erinjuthu :) nalla karpanai :)

ACE !! said...

romba pidichathu.. pooja kavithai thaan.. kalakareenga vazthukkal :))

ACE !! said...

vanthathukku round-a oru 5 :)

Priya said...

Awesome;)

All pics are beautiful and they do too.

மு.கார்த்திகேயன் said...

//இந்த வருஷம், இல்ல,இது நமக்கான பண்டிகை தான் என்று சந்தேகம் இன்றி ஊர்ஜிதம்!
//

அட! அப்போ ட்ரீம்ஸ் வாழ்த்துக்கள்!

மு.கார்த்திகேயன் said...

கவிதை கலக்கல்.. அனுபவ சிதறலோ, ட்ரீம்ஸ்

Raji said...

//இன்றோடு முடிந்தது
எனற்கான வாழ்க்கை
இனி உனற்காக மட்டும்..//

Superb ...

//உன் உச்சரிப்பில்
பிறவிப் பயன்
என் பெயருக்கு..//
Romba nalla yosichurukkeenga...

Raji said...

//உன் தலையசைப்பு புவி ஈர்ப்பு..
ஆப்பிள் என் இதயம்..
விளக்கம் சொல்ல நியூட்டன் எங்கே?//

Nice thinking...
Idhai purindhu kola mudiyamaal dhaanoo newtonum ivulagai vittu sendranoo??

Raji said...

//என் ஒரு கண்ணை குத்திவிட்டு
மறு கண்ணில் முத்தமிடுகின்றாய்
நான் அழுவதா? எரிவதா?//
Erivadhaanaa?

kaadhalithu paar oru kannil sorgamum maru kannil naragamum theriyum apdi nu ra maadhiri irukku Dreamzz...

Raji said...

//புதுக்கவிதையும் புரட்சியும் நீ
பாரதியும் தாசனும் நான்..//

Comparison nalla irukkunga Dreamzz...

Raji said...

//நமது எல்லா சந்திப்புகளும்
உன் சிரிப்பினில் முடிகையில்..
எனது எல்லா கவிதைகளும்
எப்பொழுதும் சோகத்தில் முடியுது..
//

Like this one the most ....

Raji said...

//நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்.//
Maemarandhunirukiraen sollureenga..Nice...


Aanalum unga
Un vizhiyil thodangi un vizhilyilae irakiradhu en kavidhai
adichakka mudiyadhunga...

Raji said...

Round 15...
Photos la irukkara akka laam nalla irukkanga ..Romba rasanai ullavaru dhaan neenga...

My days(Gops) said...

annthe trisha en fav...so, avanga photo'va yaara kettu poteeeeenga?

Bharani said...

danks for putting en aalu padam first :)

Bharani said...

another danks for the lighter post :)

Bharani said...

//நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்.//.....total kavidhai asathal annathe.....ella kavidailayum final touch super :)

Bharani said...

//இது நமக்கான பண்டிகை தான் என்று சந்தேகம் இன்றி ஊர்ஜிதம்//...idhi ippathaan purinjidha.....too late :(

k4karthik said...

பர்ஸ்ட்டு வண்க்கம்...

Dreamzz said...

@ace
//firstu?? //
neengale thaan! acekku oru tea parcel!

//appa.. first comment pottachu.. porumaya padichittu varen...//
:)
//ithu romba confuse pannidichu.. rendu moondu thadavai padichappuram thaan tube light erinjuthu :) nalla karpanai :) //
:) itha ippo renda pirichu pottuten.. ippo easya irukkum enru nambuvom!

//romba pidichathu.. pooja kavithai thaan.. kalakareenga vazthukkal :)) //
poojava? kavidhaiya?

//vanthathukku round-a oru 5 :) //
nanringa ace!

Dreamzz said...

@pria
//Awesome;)

All pics are beautiful and they do too//
nanri pria :)

k4karthik said...

முதல்ல நம்ம(!!) பாவனா படத்தை போட்டு அசத்திட்டீங்க...

"பாவ்ஸ் ஒரு வார்த்தையில்லா கவிதை"

ஹி..ஹி..

Dreamzz said...

@kaarthi
//அட! அப்போ ட்ரீம்ஸ் வாழ்த்துக்கள்! //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உங்களை..

//கவிதை கலக்கல்.. அனுபவ சிதறலோ, ட்ரீம்ஸ் //
எப்பவும் போல தான் அண்ணாத்த!

//Romba nalla yosichurukkeenga... //
thanksnga :)

k4karthik said...

கவிதைஸ் all r டாப்பு....
ரொம்ப சூப்பரா இருக்குப்பா... ரியலி...

k4karthik said...

//உன் உச்சரிப்பில்
பிறவிப் பயன்
என் பெயருக்கு..

என் பெயரின் மீது
இப்போழுது
எனக்கே பொறாமை!//

இது பகார்டிக்கு உறுகாய் மாதிரி நச்சுனு இருக்குப்பா...

k4karthik said...

//உன் தலையசைப்பு புவி ஈர்ப்பு..
ஆப்பிள் என் இதயம்..
விளக்கம் சொல்ல நியூட்டன் எங்கே?
//

எப்பா நியூட்டா... சீக்கீரம் வா.. தம்பி கூப்பிடுது பாரு...

k4karthik said...

//புதுக்கவிதையும் புரட்சியும் நீ
பாரதியும் தாசனும் நான்..//

!!CLASS!!

Dreamzz said...

@raaji

//Superb ...//
nanringa :)

//Romba nalla yosichurukkeenga... //
:)

//Nice thinking...
Idhai purindhu kola mudiyamaal dhaanoo newtonum ivulagai vittu sendranoo?? //
solla mudiyaadhu! irukalaam ;)


//Erivadhaanaa?//
burning erivadha? oru kannil mutham illaiya? athunaala :)

//kaadhalithu paar oru kannil sorgamum maru kannil naragamum theriyum apdi nu ra maadhiri irukku Dreamzz... //
yaaro unga kitta poit solli irukaanga! oru kannil naragam. innoru kannil innoru naragam :)


//புதுக்கவிதையும் புரட்சியும் நீ
பாரதியும் தாசனும் நான்..//
Comparison nalla irukkunga Dreamzz... //
:)

//நமது எல்லா சந்திப்புகளும்
உன் சிரிப்பினில் முடிகையில்..
எனது எல்லா கவிதைகளும்
எப்பொழுதும் சோகத்தில் முடியுது..
//
Like this one the most .... //
//நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்.//
Maemarandhunirukiraen sollureenga..Nice...
//
nanringa raaji :)

//
Aanalum unga
Un vizhiyil thodangi un vizhilyilae irakiradhu en kavidhai
adichakka mudiyadhunga...
//
:) adutha murai paapom :)

//Round 15...
Photos la irukkara akka laam nalla irukkanga ..Romba rasanai ullavaru dhaan neenga...
//
ROFL! ungalukkum oru tea ok a?

k4karthik said...

//நமது எல்லா சந்திப்புகளும்
உன் சிரிப்பினில் முடிகையில்..
எனது எல்லா கவிதைகளும்
எப்பொழுதும் சோகத்தில் முடியுது..

நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்.//

final touch 2 பகார்டி உட்டு எழுதுனீங்களா????
சோகமா முடிச்சுட்டீங்களே!!??

k4karthik said...

// இந்த வருஷம், இல்ல,இது நமக்கான பண்டிகை தான் என்று சந்தேகம் இன்றி ஊர்ஜிதம்!
//

ஹலோ.. no..no.. இப்போ என்ன ஆச்சு... எதுக்கு இப்படி பீலிங்ஸ்?? cool down... இப்படியேல்லாம் சொல்ல கூடாது... எங்களையெல்லாம் எப்படி மறந்தீங்க...

k4karthik said...

// மிக விரைவில்...IT companies - திடுக்கிடும் உண்மைகள் - இது தான் நிஜ முகமா? //

இது என்னாதுதுது...... சும்மாவே இருக்க்க்க மாட்டீங்க போல....

Anonymous said...

remba nalla irukku pa ella varigalum. cha* ipdi yellam namakku yosikka vara maatenguthe!

*ahem, this kavithai is dedicated to R...? :p

My days(Gops) said...

//உன் விழி சந்தித்த விழா..//

edhu theradi veedhi'la pora ula'va?

//இன்றோடு முடிந்தது
எனற்கான வாழ்க்கை
இனி உனற்காக மட்டும்..
//

pethavangal'kaagavum konjam vaalanumpaaaaa.....

My days(Gops) said...

//தேவதை கதைகளை எல்லாம்
நம்ப மறந்து விட்டு
உன்னை கண்டதும்
என்னை மறந்து விட்டேன்..
//

edha? தேவதை கதைகளை ya? illa, avanga kai'la vaanguna andha தேவதை கதை books galai'a?

My days(Gops) said...

//தொலைபேசியில்
நீ அழைத்ததும்
போனது என் உயிர்..
//

evanda adhu phone'la time bomb fix pannunadhu.....

//உன் உச்சரிப்பில்
பிறவிப் பயன்
என் பெயருக்கு..
//
adhu mattum thaana பிறவிப் பயன்

/என் பெயரின் மீது
இப்போழுது
எனக்கே பொறாமை!
//
unga peru naaatamai'a appo?

My days(Gops) said...

//உன் காதணி அழகு
ஒரு கவிஞனின் பிறப்பு..
//
neeenga thaaney adhu...

//உன் தலையசைப்பு புவி ஈர்ப்பு..
ஆப்பிள் என் இதயம்..
விளக்கம் சொல்ல நியூட்டன் எங்கே?
//
yenda pa... neeenga paatuku kavidhai eludhuveeenga, adhukellam mannanodu thooongiponavangala elupuveeengalo?
he he he

My days(Gops) said...

//என் ஒரு கண்ணை குத்திவிட்டு
மறு கண்ணில் முத்தமிடுகின்றாய்
நான் அழுவதா? எரிவதா?
//

rendum venaaaam, pesaaama inimel velia pogum bodhu sunglass pottu ponga.... ok?


//புதுக்கவிதையும் புரட்சியும் நீ
பாரதியும் தாசனும் நான்..
//
ok ok.. bharadhisaan family idha ketaaanga'na, kandipaa 3 auto varum.. ippavey solliten...

My days(Gops) said...

//நமது எல்லா சந்திப்புகளும்
உன் சிரிப்பினில் முடிகையில்..
எனது எல்லா கவிதைகளும்
எப்பொழுதும் சோகத்தில் முடியுது//

appppa, unga nenjila edho onnu, yaarkitai'o solla thayangudhu'nu ninaikiren....idhu remba thapaachey...potu thaakirunga...

My days(Gops) said...

//நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்//

adengappa, neenga apppa ஊர்வலம்'a pora alavakku figures a sight adikureengala... ok ok :))

My days(Gops) said...

//,இது நமக்கான பண்டிகை தான் என்று //

cheers makka.....

My days(Gops) said...

//நமது எல்லா சந்திப்புகளும்
உன் சிரிப்பினில் முடிகையில்..
எனது எல்லா கவிதைகளும்
எப்பொழுதும் சோகத்தில் முடியுது..
//

idhu thaan topu......
kavidhai kavidhai...kottudhu ponga..

My days(Gops) said...

44 fancy number..

ramya said...

supperrbb da..jus now saw this post..

ramya said...

//தேவதை கதைகளை எல்லாம்
நம்ப மறந்து விட்டு
உன்னை கண்டதும்
என்னை மறந்து விட்டேன்..// cute really da...

ramya said...

//என் பெயரின் மீது
இப்போழுது
எனக்கே பொறாமை!//
y this is the way now...unakku poramaiya ?? nambavey mudiyala da maa...

ramya said...

//என் ஒரு கண்ணை குத்திவிட்டு
மறு கண்ணில் முத்தமிடுகின்றாய்
நான் அழுவதா? எரிவதா?//
this is really fabulous da ma...

epadi ippadi ellam yosikaranu than theriyala enakku...nowadays busya iruka pola..

ramya said...

//நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்.//

final touch supperrrbbb da...chancey illa...kalakura...

ramya said...

50 potutu poren...da

SKM said...

//போன வருஷம் ஏப்ரல் வரை ஒரு வேலை நான் முட்டாள் இல்லையோ என்ற ஒரு சந்தேகம். இந்த வருஷம், இல்ல,இது நமக்கான பண்டிகை தான் என்று சந்தேகம் இன்றி ஊர்ஜிதம்!//

:D :D :D
too much.

SKM said...

photos vaithu kittu kavidhai vandhadha?or kavidhaiku yetra photos aa? arumai irandumae.

Kavitha said...

superb.

Nice thinking..

//உன் உச்சரிப்பில்
பிறவிப் பயன்
என் பெயருக்கு..

என் பெயரின் மீது
இப்போழுது
எனக்கே பொறாமை//

excellent lines....

Kavitha said...

ellarum ovvoru lineayum thaniya thaniya pottu comment potta ungalukku comments padikkave time pathadhu, adhaanaala

SIMPLY SUPERB!

ippadiye sollidren :D

Syam said...

aaga dreamzz kalakiputeenga....bhavana padam pottathuku bharani onnum sollalayaa...deepa poto missing?

Syam said...

quote panni sollalaamana ellamey soober...athunaala motha post quote pannitennu nenaichukonga :-)

Syam said...

//போன வருஷம் ஏப்ரல் வரை ஒரு வேலை நான் முட்டாள் இல்லையோ என்ற ஒரு சந்தேகம். இந்த வருஷம், இல்ல,இது நமக்கான பண்டிகை தான் என்று சந்தேகம் இன்றி ஊர்ஜிதம்//

nammaluthey thaan...ithuku ellam poi sandhega padalaama :-)

Dreamzz said...

@k4k
//பர்ஸ்ட்டு வண்க்கம்... //
வணக்கம் :))


//முதல்ல நம்ம(!!) பாவனா படத்தை போட்டு அசத்திட்டீங்க...

"பாவ்ஸ் ஒரு வார்த்தையில்லா கவிதை"

ஹி..ஹி..//
இத நான் ஒத்துக்கிறேன்!

//கவிதைஸ் all r டாப்பு....
ரொம்ப சூப்பரா இருக்குப்பா... ரியலி...//
:) தான்க்சு!


//ஹலோ.. no..no.. இப்போ என்ன ஆச்சு... எதுக்கு இப்படி பீலிங்ஸ்?? cool down... இப்படியேல்லாம் சொல்ல கூடாது... எங்களையெல்லாம் எப்படி மறந்தீங்க... //

அட ! feelings ellam illai chumman bakkarti velai thaan :)

//இது என்னாதுதுது...... சும்மாவே இருக்க்க்க மாட்டீங்க போல.... //
LOL! enna k pannarathu!

//எப்பா நியூட்டா... சீக்கீரம் வா.. தம்பி கூப்பிடுது பாரு... //
;) irundhaalum ungalukku romba nalla manasu :)

Dreamzz said...

@ambi
//remba nalla irukku pa ella varigalum. cha* ipdi yellam namakku yosikka vara maatenguthe! //
thanks ambi :)
//
*ahem, this kavithai is dedicated to R...? :p //
என் கவிதை கிறுக்கல் எல்லாமே.. :)

Dreamzz said...

@சச்சின்
//pethavangal'kaagavum konjam vaalanumpaaaaa..... //
வந்துடாங்கய்யா... வந்துடாங்கய்யா!

//unga peru naaatamai'a appo? //
:)) இல்லை!

//ok ok.. bharadhisaan family idha ketaaanga'na, kandipaa 3 auto varum.. ippavey solliten... //
கண்டிப்ப வரும்! :) அதுனால நீங்க சொல்லாதீங்க தலை! :))

//idhu thaan topu......
kavidhai kavidhai...kottudhu ponga.. //
thanks :)

//appppa, unga nenjila edho onnu, yaarkitai'o solla thayangudhu'nu ninaikiren....idhu remba thapaachey...potu thaakirunga... //

hehe! namma kadhai oor arinja kadhai annatha.. prev blogsla irukku :)

//adengappa, neenga apppa ஊர்வலம்'a pora alavakku figures a sight adikureengala... ok ok :))
//
correcta kandupidichiteenga! eppadi.. ippaellam...அவ்வ்வ்வ்வ்வ்வ்

Dreamzz said...

@ரம்யா
//
supperrbb da..jus now saw this post.. //
வாங்க அம்மணி :)

//cute really da... //thanks ma..

//y this is the way now...unakku poramaiya ?? nambavey mudiyala da maa... //
kavidhaikellam vilakkam ketpiya :P

//epadi ippadi ellam yosikaranu than theriyala enakku...nowadays busya iruka pola.. //
ammani atha naan ketkanum.. unna thaan alaiyee kaanum :P

//final touch supperrrbbb da...chancey illa...kalakura... //
:)

//50 potutu poren...da //
inga oru ice cream parcel!
(mathavanga yaarum ice cream ellam ketka koodadhu...)

Dreamzz said...

@skm
//D :D :D
too much. //
unmaiya sonnen! (rajini stylela)

//
photos vaithu kittu kavidhai vandhadha?or kavidhaiku yetra photos aa? arumai irandumae.
//
paathi paathi.. siladhu foto illama eludhitten. then fotos thedi pidichathukku etha maari konjam change pannen

Dreamzz said...

@kavitha
//ellarum ovvoru lineayum thaniya thaniya pottu comment potta ungalukku comments padikkave time pathadhu,//
irundhaalum ungalukku romba nalla manasunga :) thank u :)

// adhaanaala
SIMPLY SUPERB!
ippadiye sollidren :D //
நன்றிங்க! கவிதா வே கவிதை நல்ல இருக்கு என்று பொய் சொல்லறாங்க ;)

Arunkumar said...

as syam said, cant quote anything specifically...

oru oru kavithayum super dreamzz
amazing lines and imagination.

Congrats. Nice work :)

Arunkumar said...

bhavana photo super. bharani annathe-ku royalty kuduthutingala?
:-)

Arunkumar said...

namma day thaanu ippo thaan purinjadha ungalukku :P

Dreamzz said...

@syam
//aaga dreamzz kalakiputeenga....bhavana padam pottathuku bharani onnum sollalayaa...deepa poto missing? //

ahaa! neenga bharani pathi sonnathum thaan nyabagam varuthu.. avar commentku reply miss panniten ;)

deepa foto ethanai murai poda.. so new faces :)

//quote panni sollalaamana ellamey soober...athunaala motha post quote pannitennu nenaichukonga :-)
//
ahaa! romba nanringa naataamai :)
\
//nammaluthey thaan...ithuku ellam poi sandhega padalaama :-)
//
same blood :) konjam late a thaan theriyuthu!

Arunkumar said...

//
ithu romba confuse pannidichu..
//
@ace
kavithai sonna anubavikkanum.. aarainja confusan thaan :P

Arunkumar said...

dreamzz,
neenga enakku reply pannunga , naan rounda 70 potu kelamburen :)

Arunkumar said...

70..
konjam coldu... nalla naayar kadai chaya anuppi vainga canada-la irundhu :)

Dreamzz said...

@bharani
//
danks for putting en aalu padam first :) //
annatha typo.. namma enbatharku en enru adichiteenga ;)

//another danks for the lighter post :) //
neenga solli ketkaama irupeena

//total kavidhai asathal annathe.....ella kavidailayum final touch super :) //

thanks bharani

//idhi ippathaan purinjidha.....too late :( //
nalla soneenga :)

Dreamzz said...

@sachingops

trisha ungalukkum fav a?
namakkum thaan :)

Adiya said...

எனக்கு படத பாக்குரதா இல்ல கவிதைய பாக்குரதா இன்னு தெரியல.. :( கொஞ்சம் கண்னு problem innu நினைகிறேன் :)

SKM said...

74!

SKM said...

TODAY IS MY DAY 75!:D

Dreamzz said...

@அருண்
//dreamzz,
neenga enakku reply pannunga , naan rounda 70 potu kelamburen :)//

அண்ணாத்த! neenga pathivu reply pottatha naan ippo thaan pathen! :(

//
70..
konjam coldu... nalla naayar kadai chaya anuppi vainga canada-la irundhu :) //
solliteengalla! annanukku oru special elakai tea parcel!
//

//bhavana photo super. bharani annathe-ku royalty kuduthutingala?
:-) //
pinna! illana bharani ennai vittu vaipaara?

Dreamzz said...

@adiya
//எனக்கு படத பாக்குரதா இல்ல கவிதைய பாக்குரதா இன்னு தெரியல.. :( கொஞ்சம் கண்னு problem innu நினைகிறேன் :) //

rendaiyum paarunga! :) rendume kavitha thaan :)

Dreamzz said...

@SKM
//74!

TODAY IS MY DAY 75!:D
//

:) ungalukkum oru special tea!
aana neenga enakku veg fried rice parcel anupanum

Bharani said...

//annatha typo.. namma enbatharku en enru adichiteenga //...adhu typo ellam illa.....adhu "en" dhaan.....no "nam"....

Bharani said...

oru 80 :)

சுப.செந்தில் said...

கவிதை சூப்புரு அத விட அந்த படங்கள் சூப்புரு! படத்தை பாத்து கவிதஎழுதினீங்கள இல்லஎழுதிட்டு படத்த புடிச்சீங்களா? ஏதோ ஒன்னு கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சி ஒரே கல்லுல(பதிவுல)ரெண்டு மாங்கா!!! :)

Anonymous said...

naan maasathuku 10 padam thaan paarpen nu sabadham senjirukkene! neenga ithana padam kaatina epdi :(

-kodi

Raji said...

//burning erivadha? oru kannil mutham illaiya? athunaala :)//

Oh understood understood...

Nice nga Dreamzz...

Priya said...

dreamz, very touching.. உங்க உணர்புகள் படிக்கறவங்களுக்கு அப்படியே புரியர மாதிரி கவிதை இருக்கு..

//தேவதை கதைகளை எல்லாம்
நம்ப மறந்து விட்டு
உன்னை கண்டதும்
என்னை மறந்து விட்டேன்..//
அழகான வரிகள்

//என் ஒரு கண்ணை குத்திவிட்டு
மறு கண்ணில் முத்தமிடுகின்றாய்
நான் அழுவதா? எரிவதா?
//
எப்படி தான் யோசிக்கறிங்களோ?

//நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்.
//
இந்த விஷயத்த இதை விட அழகா சொல்ல முடியாது..

Priya said...

IT companies பத்தி நீங்களும் ஏதாவது கன்னா பின்னானு எழுதிடாதிங்க :(

Priya said...

உங்க போன போஸ்ட் இன்னும் படிக்கல.. ஞாபகம் இருக்கு. அப்புறம் வந்து படிக்கறேன் :)

ramya said...

dei nee ella snapsum thrisha vey potirukalamla...ava enakku romba pidikkumm...

ramya said...

vandhadhum vandhachu

potutu poren oru 90...

ramya said...

90 potutennn...

G3 said...

Aaha.. neenga indha post pottadha en bloglines notify pannaama sadhi panniduchu :-(((

G3 said...

Kavidhais top tukker..

Photola dhevadhaigal oorvalam..

koodavae oorvalathula participate panna lorry lorrya kavidhaiyum anuppiteenga :D

G3 said...

//உன் உச்சரிப்பில்
பிறவிப் பயன்
என் பெயருக்கு..

என் பெயரின் மீது
இப்போழுது
எனக்கே பொறாமை!//

Super lines :D

G3 said...

//உன் தலையசைப்பு புவி ஈர்ப்பு..
ஆப்பிள் என் இதயம்..
விளக்கம் சொல்ல நியூட்டன் எங்கே?//

Avar paavam endha puviyeerpula maatitu kedakaaro :P

G3 said...

//நமது எல்லா சந்திப்புகளும்
உன் சிரிப்பினில் முடிகையில்..
எனது எல்லா கவிதைகளும்
எப்பொழுதும் சோகத்தில் முடியுது..//

Aaha.. avlo dhooram top gearla kondu vandhu ippadi soga finishing pottuteengalae :-(

G3 said...

Seri late-a vandhadhukku

G3 said...

neenga punishment kudukkaradhukku munnadi

G3 said...

naanae parigaaram pannidaren

G3 said...

eppadinnu kekkareengala?

G3 said...

Ippadi thaan :D

100-vadhu comment pottu :-)

Seri post padichi commentiten.. inimae poi commentsa padikkaren :D

Anonymous said...

101 moi! podhadhu doi nu sollidadhinga :-)

-porkodi

ஜி said...

kavithai super....

Anbudan kavithai pottikku kavithai anupiyaatchaa???

dubukudisciple said...

hi dreamz
kavithai ellam kalaki irukeenga..
enna vishyam sollunga?? enga mateenga??
any help

aparnaa said...

nalla kavithaidaikal and good snaps!!!
enna oore feelings??

Marutham said...

Kanuku kulirchiya oru post :P
Romba site adikrenga dreams :P


Hehe..
Lovely poem!!
Epdi ipdi elaam?? :)

Marutham said...

Personally pooja is awesome :d
sorry pooja kavidhai ;)

Dreamzz said...

100உம் அதுக்கு மேலயும் போட்ட சகோதர சகோதரி மற்றும் நண்பர்களே (;) அடுத்த பதிவு போட்டுட்டதால இதுக்கு பதில் இல்லாம விடறேன்.. கோவிச்சிகாதீங்க ok a :) ellathaiyum padichen!

surya said...

first few lines are really superb

Raghavan alias Saravanan M said...

@dreamzz,

முதல் முறை இங்கே.. தேவதைகளின் தொகுப்பைத் தாண்டி வருவதற்குள் சற்று சிரமமாகி விட்டது!! தேவதைகள் என்றால் சும்மாவா? ;-)

நல்ல நடை. சில வித்தியாசமான உவமைகள்...

//இன்றோடு முடிந்தது
எனற்கான வாழ்க்கை
இனி உனற்காக மட்டும்..//

'எனக்கான', 'உனக்கான' என்றிருக்க வேண்டும்!! திருத்திக்கொள்ளுங்களேன்.

//என் பெயரின் மீது
இப்போழுது
எனக்கே பொறாமை//

அழகு!!

//உன் தலையசைப்பு புவி ஈர்ப்பு..
ஆப்பிள் என் இதயம்..
விளக்கம் சொல்ல நியூட்டன் எங்கே?//

காதல் கவிஞனை மட்டுமல்ல விஞ்ஞானியாகவும் ஆக்குகிறது என்ற என் ஒரு முன்னாள் கவிதையின் வரிகளை மெய்யாக்குகிறது!!

//நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்.//

தலைப்புக்கேற்றவாறு நன்றாக முடித்திருக்கின்றீர்கள்..

வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர!

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

Divya said...

ரொம்ப லேட் விசிட் உங்க தெவதைகள் தொகுப்பிற்கு, மன்னிக்கவும்!

அனைத்து வரிகளும் அருமையிலும் அருமை, பாராட்டுக்கள்!