Monday, May 14, 2007

கருத்து தொலைத்த கவிதையும், காதலின் எதுகையும்..

My Wishes to Ambi & Mrs.Ambi ! And all those people who are celebrating their birthday this month!
நேத்து உன்னாலே உன்னாலே பாத்தேன் மக்கள்ஸ். எனக்கு பிடிச்சு இருந்தது. (No, This post has no spoilers) அதுல தனிஷா துறுதுறு னு கலக்கறாங்க. சொல்ல வந்த concept.. gr8 :) Another level of understanding crossed. கல்யாணம் ஆச்சுன்னா அந்த பொண்ணுக்கு கண்டிப்பா இந்த கேரேக்டர், மற்றும் இந்த concept பிடிச்சு இருக்கனும். இல்லனா நான் S!

இங்க சம்மர் வீக்கெண்ட்ஸ் மற்றும் ஆபிஸ் பிசி. அதான் மி த கம்மி கமெண்டிfஐயிங்!
(எப்படி நம்ம இங்கலீஷ்).

படத்துல எனக்கு பிடிச்ச டயலாக் இது. பாருங்க. பாக்க முடியாதவர்கள் படத்த தியேட்டர்ல பாருங்க!



அப்புறம் தனிஷா பத்தி சொல்லிட்டு அவங்க முகம் போடலனா எப்படி.. அப்படினு யொசிச்சேன். ஆனா நிறைய பிகர் படம் போடறேன் என்று நம்ம மேல ஒரு complaint. அதுனால.. அது கட்!

சரி தலைப்பு என்னனு யோசிப்பீங்க. அதுக்கு தான் இது!!

கவிதையில் தொலைந்த கருத்து
காதல் கதையினில்..
வரிகளில் தொலைந்த எதுகை
காதலி விழிகளில்..

சாத்திரம் தொலைத்த ஒற்றுமை
காதல் திருமணத்தில்..
சமுத்திரம் தொலைத்த இனிப்பு
காதல் வாழ்வினில்..

ஓகேங்க!! சம்பந்தம் இல்லாத எது எதையோ ஒரே பதிவில் போடும் ஒரே ஆள் நாந்தான்ன்னு நினைகின்றேன்.. (இல்ல இதுக்கும் போட்ட்டி வந்துடாங்களா?? - என்ன கொடும இது சீங்கம்ல Ace!) ஆகையால நான் அப்பீட்டு!

61 மறுமொழிகள்:

k4karthik said...

ஏ...டண்டனக்கா
ஏ.. டனக்குனக்கா...

நான் தான் ப்ர்ஸ்ட்டு....

k4karthik said...

உன்னாலே உன்னாலே மேட்டரா??

தம்பி ட்ரீம்ஸ்.. உனக்கு ஒரு விசயம் சொல்லனும்... இந்த பட ஹீரோ பாக்கும்போதெல்லாம் எனக்கு உன் நியாபகம் தான் வரும்...

அது என் அப்படி தோனுச்சுனு தெரில...

ரொம்ப பீல் பண்ணவேண்டாம்.. ஒகே வா?

k4karthik said...

புல் மேட்டரையும் படிச்சிட்டு வரேன்...

Dreamzz said...

@k4k
வாங்க அண்ணாத்த! உங்களுக்கே டீ!

//உன்னாலே உன்னாலே மேட்டரா??
தம்பி ட்ரீம்ஸ்.. உனக்கு ஒரு விசயம் சொல்லனும்... இந்த பட ஹீரோ பாக்கும்போதெல்லாம் எனக்கு உன் நியாபகம் தான் வரும்... //

பாசக்கார அண்ணனா இருக்கீங்களே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

//புல் மேட்டரையும் படிச்சிட்டு வரேன்... //
வாங்க வாங்க!

Arunkumar said...

நானும் பாத்தேன்.. படம் அவளோ பிடிக்கல.. ஹீரோக்கு பொண்ணுங்க பின்னாடி சுத்துற தவிர வேர எந்த ரோலுமே இல்ல !!!

பாட்டு , டேன்ஸ் சூப்பர் !!

//
ஆனா நிறைய பிகர் படம் போடறேன் என்று நம்ம மேல ஒரு complaint. அதுனால.. அது கட்!
//
யாருன்னு சொல்லுங்க டேங்கர் அனுப்பிடலாம். அதுக்காக நீங்க படம் போட்றத நிறுத்துறதா.. ஸ்மால் ஃபாய் தனமா...

Arunkumar said...

நானும் பாத்தேன்.. படம் அவளோ பிடிக்கல.. ஹீரோக்கு பொண்ணுங்க பின்னாடி சுத்துற தவிர வேர எந்த ரோலுமே இல்ல !!!

பாட்டு , டேன்ஸ் சூப்பர் !!

//
ஆனா நிறைய பிகர் படம் போடறேன் என்று நம்ம மேல ஒரு complaint. அதுனால.. அது கட்!
//
யாருன்னு சொல்லுங்க டேங்கர் அனுப்பிடலாம். அதுக்காக நீங்க படம் போட்றத நிறுத்துறதா.. ஸ்மால் ஃபாய் தனமா...

Arunkumar said...

கவிதை வழக்கம்போல சூப்பரா இருக்கு. எனக்கு தான் புரியல !!

k4karthik said...

//நேத்து உன்னாலே உன்னாலே பாத்தேன் மக்கள்ஸ். //

பாக்குறதுக்கு தான படம்...

k4karthik said...

//அதுல தனிஷா துறுதுறு னு கலக்கறாங்க. //

ஹி..ஹி.. ஆமாப்பா... நானும் பார்த்தேன்...

k4karthik said...

//படத்துல எனக்கு பிடிச்ச டயலாக் இது. பாருங்க//

டயலாக்-னு சொல்லிட்டு 5 நிமிஷ சீன் போட்டுட்டியே...
எனக்கும் பிடிச்ச சீன் இது...

k4karthik said...

//ஆனா நிறைய பிகர் படம் போடறேன் என்று நம்ம மேல ஒரு complaint. அதுனால.. அது கட்!
//

ஏய்... எவண்டா அவன்!? கம்ப்ளைண்ட் பண்ணது?

இதுக்காக நீ படம் போடாம விட்டது எனக்கு சோ மச் ஆப் பீலிங்ஸ்ப்பா...

ஊத்துடா JD...

k4karthik said...

//சரி தலைப்பு என்னனு யோசிப்பீங்க. அதுக்கு தான் இது!!
//

தலைப்பும் சரி., கவிதையும் சரி சூப்பருங்கோ....
அவ்வ்வ்வ்வ்...
முடியல...

k4karthik said...

இந்த கமெண்ட கோப்ஸ்-க்கு டெடிகேஷன்..

k4karthik said...

@arunkumar
//கவிதை வழக்கம்போல சூப்பரா இருக்கு. எனக்கு தான் புரியல !! //

அங்கயுமா?? அய்யோ... அய்யோ....

k4karthik said...

ரவுண்டா 15...

Dreamzz said...

@Arun
//நானும் பாத்தேன்.. படம் அவளோ பிடிக்கல.. ஹீரோக்கு பொண்ணுங்க பின்னாடி சுத்துற தவிர வேர எந்த ரோலுமே இல்ல !!!//
ஆமாங்க! அது உண்மை தான். கொஞ்சம் கேனத்தனமா சொல்லி இருந்தாலும் underlying message nalla irundhuchu enbathu en ennam :)

//பாட்டு , டேன்ஸ் சூப்பர் !!//
sandhegame illa!

//யாருன்னு சொல்லுங்க டேங்கர் அனுப்பிடலாம். அதுக்காக நீங்க படம் போட்றத நிறுத்துறதா.. ஸ்மால் ஃபாய் தனமா... //
ROFL!

//கவிதை வழக்கம்போல சூப்பரா இருக்கு. எனக்கு தான் புரியல !!
//
kavithai ellam purinjita pinna :P

ACE !! said...

நான் இந்த படத்த இன்னும் பாக்கல.. அதனால படத்த பத்தி நோ கமெண்ட்ஸ்..

Dreamzz said...

@Ace
//நான் இந்த படத்த இன்னும் பாக்கல.. அதனால படத்த பத்தி நோ கமெண்ட்ஸ்.. //
LOL ok boss!

ACE !! said...

///ஆனா நிறைய பிகர் படம் போடறேன் என்று நம்ம மேல ஒரு complaint. அதுனால.. அது கட்!
//

எத்தனை பேர் எதிர்த்தாலும், கடமை வீரனா, படத்தை போட்டிருக்கனும்..

படம் போடாத ட்ரீம்ஸ வன்மையா கண்டனம் செய்கிறேன்..

நாட்டாமை இதெல்லாம தட்டி கேக்காம என்ன்ன பண்றீங்க.. :) :)

ACE !! said...

கவிதை அரை குறையா புரியுது..

ஒற்றுமை, சாத்திரத்தை தொலைத்து, காதல் திருமணத்தில் முடிகிறது..

அது என்ன, இனிப்பு தொலைத்த சமுத்திரம்??

freeya விடுங்க.. நமக்கு அவ்வளவு தான் ஞானம் :D:D

ACE !! said...

//என்ன கொடும இது சீங்கம்ல Ace//

எலேய், மக்கா, அடங்க மாட்டீங்களா?? :D:D

என் பேரை "தெரியலை"னு மாத்திட போறேன்.. இனிமே

என்ன கொடும இது தெரியலைனு தானே சொல்லனும்.. :D:D

ACE !! said...

இல்லனா, "எனக்கே தெரியும்"னு மாத்திட்டா, என்ன கொடுமைனு எனக்கே தெரியும்னு சொல்லுவீங்க இல்ல :D:D

Dreamzz said...

@ace
//எத்தனை பேர் எதிர்த்தாலும், கடமை வீரனா, படத்தை போட்டிருக்கனும்..
படம் போடாத ட்ரீம்ஸ வன்மையா கண்டனம் செய்கிறேன்..//

அட அடா! ரொம்ப பீல் பண்ணாதீங்க! அடுத்து தேவதாஇ தொடர் ஒன்னு போட்டு கவர் பன்னிடலாம்.. ஓகே!

//நாட்டாமை இதெல்லாம தட்டி கேக்காம என்ன்ன பண்றீங்க.. :) :) //
நாட்டாமைக்கு பக்கார்டிக்கே நேரம் பத்தல!

//கவிதை அரை குறையா புரியுது..
//
ஆஹா! திரும்பவுமா!

//அது என்ன, இனிப்பு தொலைத்த சமுத்திரம்??
//
சமுத்திர தண்ணி இனிப்பா இருக்காது. ஆனால் காதல் இனிமை என்பது மாதிரி something ;)

//freeya விடுங்க.. நமக்கு அவ்வளவு தான் ஞானம் :D:D
//
இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி!

//எலேய், மக்கா, அடங்க மாட்டீங்களா?? :D:D என் பேரை "தெரியலை"னு மாத்திட போறேன்.. இனிமே என்ன கொடும இது தெரியலைனு தானே சொல்லனும்.. :D:D
//
hi hi! அப்பவும் நாங்க விவரமா
என்ன கொடும இது தெரியலை Ace அப்படினு போட்டு உங்க சைட்டுக்கு ஒரு லிங்க்கும் கொடுப்போம்ல!!

ஜி said...

enakku kooda antha padam puditchiranthathu.. ellaarum mokka padamnu sonnaanga.. aana nallathaan irunthathu... ;))

Wishes to Ambi & Co. :))))

SKM said...

Naanum indha padam parthen.yenakkum pidichadhu.yedhu panninalum yosichu ,sariya,vittu koduthu, understand each other nu rendu pakkathukkum sonna madhiri irundhadhu.

yennaikumae over excitement and over possesiveness udambukku aagadhu and vazhkkaikum aagadhu.

SKM said...

Oh! andha ponnu per Tanisha va?yenakkum avalai pidichadhu.Sadha romba romba saadha.

SKM said...

//பாக்க முடியாதவர்கள் படத்த தியேட்டர்ல பாருங்க!//

neenga theater la poi partheengala?

Dreamzz said...

@ji
//enakku kooda antha padam puditchiranthathu.. ellaarum mokka padamnu sonnaanga.. aana nallathaan irunthathu... ;))

Wishes to Ambi & Co. :)))) //


neenga nammaalu Z! good!

Dreamzz said...

@skm
//Naanum indha padam parthen.yenakkum pidichadhu.yedhu panninalum yosichu ,sariya,vittu koduthu, understand each other nu rendu pakkathukkum sonna madhiri irundhadhu.//
hi! super!

//yennaikumae over excitement and over possesiveness udambukku aagadhu and vazhkkaikum aagadhu. //
nijam! romba!

//Oh! andha ponnu per Tanisha va?yenakkum avalai pidichadhu.Sadha romba romba saadha. //
kajol oda sisternu engayo kelvi.

//neenga theater la poi partheengala? //
hehe! illa! :P

Dreamzz said...

@vedha
//நானும் படத்தை பார்த்தேன் மொத்தத்துல சதாவை மாதிரியும் இருக்கக்கூடாது ஹீரோ மாதிரியும் இருக்க கூடாது. ஆனா என்னமோ சதா மேல தான் முழு தவறுங்கற மாதிரி காமிச்சுட்டாங்க. இன்னும் நல்லா எடுத்துருக்க வேண்டிய படம், ஹீரோல தான் சொதப்பிட்டாங்க யாராவது அவருக்கு முதல்ல நடிக்க சொல்லிக்கொடுங்க:) //
ennai porutha varai yaaru merlayum thavaru illainga. naan solla vandhadhu.. imcompatible endraal, manasu vittu pesanum. mudiyalaina, avanga lifea veendaiikka koodathu enbathu!

//கவிதை வழக்கம்போல .........ஹிஹி கலக்கல்னு சொல்ல வந்தேங்க:) விளக்கம் கேட்கணும்னு மனசு துடிக்குது ஆனா ஏற்கனவே கேட்டது பத்தாதான்னு மனசாட்சி சொல்லுது அதனால மீ த எஸ்கேப் :)
//
ROFL! ok ok!

Raji said...

Naan innum padam paakala..
But en frnd oruthi paarthuttu sonna padam nalla irukku Raji unakku pidikkumunaa..
Mostly padam paakura vishayathula enga rendu paerukkum nallavae othu poaghum ..So padam pidikkumunu ninaikkuraen..Indha weekend paarthuduvaen ..Paarthuttu solluraen ....

Kavidha nalla irukku..

Priya said...

Never saw this movie and thanks for sharing.

Swamy Srinivasan aka Kittu Mama said...

"unnale unnale" padam pathen , sahikkala.
Hero sadava love pannuvaram, matha ponnunga pinnadi suthuvaram, adha sada purinjukanumaam.
enamo men,women misunderstanding pathi solla vandhu kenathanama solli irukanunga.
Songs and photography were superb. Hero building maari irukaan, summa nikka dhaan layakku. nadika layakillai
-K,maami

surya said...

இந்த போஸ்ட் க்கு என்ன? கமெண்ட்ஸ்
எழுதுறதுனு தெரியலை

Swamy Srinivasan aka Kittu Mama said...

படத்துல எனக்கு பிடிச்ச டயலாக் இது.

"Raju Sundaram sees Hero Vinay and says, " Building maari nikkadhe " nnu..
Hahha..couldn't control my laugh

aparnaa said...

i too saw the movie and i liked it.
I like sadha's role and i am sort of her side ..same blood ;-)
How could anyone allow the man she loves to flirt with other gals??will he permit her to flirt??!!

Apparam ooru mukkiyamana vizhayam ..the hero vinay is looking good yaar..he resembles Maddy ( lehar, nee solarathu kadula vizhudhu..hero maddy mathiri eruukaruthalaye ennakku padam pidichurukkunnu;-) )

aparnaa said...

@kittu mammi,
//Hero building maari irukaan, summa nikka dhaan layakku. nadika layakillai//

pavammga,antha rolekku adukku mela enna reaction kodupparu..mannichu vitruunga..pozhachu pogatum paavam baby boy!

aparnaa said...

@veda,
//ஹீரோல தான் சொதப்பிட்டாங்க யாராவது அவருக்கு முதல்ல நடிக்க சொல்லிக்கொடுங்க:) //

oorudathava mannichukonnga plz ..
unnalle..unnalle paatu parunnga..
evvallavu azagha erukkaru ;-)
cha.. rasanayee ellappa varavara ponnungalukku ;-)

My days(Gops) said...

//உன்னாலே உன்னாலே பாத்தேன் மக்கள்ஸ். எனக்கு பிடிச்சு இருந்தது//

naaanum paarthen. ennakum pudichi irundhadhu....

colorfull movie., andha bit song especially chancey illa..

My days(Gops) said...

//இங்க சம்மர் வீக்கெண்ட்ஸ் மற்றும் ஆபிஸ் பிசி. அதான் மி த கம்மி கமெண்டிfஐயிங்!
(எப்படி நம்ம இங்கலீஷ்).
//

UK la odura bus mostly double decker...
unga english topu tucker...

My days(Gops) said...

//பாக்க முடியாதவர்கள் படத்த தியேட்டர்ல பாருங்க//

yen, DVD la paarthaa aaagadha?
illa, enna solla vareeenga, vandheenga, chair pottu nineeenga?

My days(Gops) said...

// ஆனா நிறைய பிகர் படம் போடறேன் என்று நம்ம மேல ஒரு complaint. அதுனால.. அது கட்!
//

brother dreamzz.. complaint vandha adha neeenga yethukonga... naangalum y kastapadanum>

olunga next postla edhaiaaachum g3 panni podunga..

My days(Gops) said...

//வரிகளில் தொலைந்த எதுகை
காதலி விழிகளில்//

avanga enna tamil thirudi'a?
kandipaaa appo avanga thaan complaint panni irukaanga...

My days(Gops) said...

//சாத்திரம் தொலைத்த ஒற்றுமை
காதல் திருமணத்தில்..
சமுத்திரம் தொலைத்த இனிப்பு
காதல் வாழ்வினில்..//

topu dreamzz.. enathe solluradhu...mmm

My days(Gops) said...

//(இல்ல இதுக்கும் போட்ட்டி வந்துடாங்களா?? - என்ன கொடும இது சீங்கம்ல Ace!) //

alo, egusme..... naaan inga oruthan irukuradha marandhutu, rail engine la kari alli podura maadhiri vaarthai pottuputeeengaley dreamzz annathe.....undu kandipaaa undu...

My days(Gops) said...

//இந்த கமெண்ட கோப்ஸ்-க்கு டெடிகேஷன்//

k4k brother, unga paaasathuku naaan erumai, sorry adimai...

so, indha 50 ungaluku dictation..sorry dedication

My days(Gops) said...

//எனக்கே தெரியும்"னு மாத்திட்டா, என்ன கொடுமைனு எனக்கே தெரியும்னு சொல்லுவீங்க இல்ல :D:D //

remba affect aaagi irukeeenga pola ace.. paarthu edhaachum seinga..

My days(Gops) said...

@aparna:- //I like sadha's role and i am sort of her side ..same blood ;-)//

oh..

//.. rasanayee ellappa varavara ponnungalukku ;-) //
sokaaa soneeenga ponga..

Anonymous said...

alo naan irukkene kandadhaiyum kirukkum kodi :D

-porkodi

Anonymous said...

inime than paaka poren ooruku potti vandhu :-)

-porkodi

Anonymous said...

I liked the movie too... Ana konjam hero ode attitude/lifestyle support pannara maadri irundhuchu... and that's not fair...Sadha's character had lotsa good critisisms...

Tanisha...ennaku avalo pidikale...Edho 9 red bulss ore gulp le kudichittu...over enthu le irukara maadri irundhuchu!

Nice concept nice..ending! :)

Kavidhai...Nalla iruku !

Raji said...

Naanum padam paarthutaen..Enakkum pidichurundhudhu ...

aparnaa said...

@ My days(Gops)
appada ..enn katchikku ooru aal kadachachu ;-)

ramya said...

i too saw the movie...it was gud...obv. plus n minus irukkadhan seiyum in every movie..

konjam over build up sila idathula, but edhuvaga irundhalum rasikum padiya irundhuchu...

yar sonna unakkenna da, podu un ishtathuku fotos-a...

andha last line ..singamley ace dhaan indha postoda top most matter..kalakitta po..

ramya said...

ivlo dhooram vandhuducha..59

ramya said...

60...ipodhaiku tata cu...

My days(Gops) said...

neenga nallavara kettavara?

k4k annathe blog a poi paarunga.. for the feedback [:)]

Marutham said...

Ahaaaaaaa...
title'laye summa dhool panreenga. :)
Nice post..
kavidhai- as always.. LOVELY! :)

Cheers,
Marutham.

PS: Sorry i was not regular to the blogs off late.. Now am back after a long time with new post.

Kavitha said...

super kavidhai
adha vida supera oru title..

Unnaale Unnaale, naanum parthen.. nice movie though it has some negatives.

Raji said...

Chn28 paarthuteengala...:P

Harish said...

yaarange...bucket edutundu vaanga pa :-)