Tuesday, June 12, 2007

வாழ்க்கை கவிதை


நான் பெண் கேட்டு
சென்றேன்
அவள் தந்தை
ஜாதி கேட்டு நின்றான்..



மனித ஜாதி நாங்கள்
என்று முழக்கமிட்டேன்

தேவையில்லை
நீ என் ஜாதியா என்றான்?

கீறி பார்த்தால்
சிகப்பு இரத்தம்
உயர்வு தாழ்வு மனதின் அளவு
இதில் ஜாதி என்ன பேதமென்ன?

பிறப்பில் உண்டு ஜாதி
நீ அதை சொல் என்றான்..

பிறப்பு வழி சிறப்பெல்லாம்
முயற்சி தமை மறந்தோர்க்கு
நான் என் காலில் நிற்ப்பவன்

சிந்தித்து விட்டு
சிரிக்கவும் செய்தான்

சம்பளம் எவ்வளவு?
கிம்பளம் எவ்வளவு?

நேர்மையும் நாணயமும்
நேரத்துக்கேற்ப்ப அல்ல
நாணயத்துக்கு ஏற்ப்பவும் அல்ல

உள் சென்று வழிப்பட்டு
வெளி செல்கையில்
பிச்சையிட்டு
பாவம் தீர்த்துக்கொள்ள
கடவுள் என்ன கடன்காரரா..

சொந்தங்கள் உண்டா?
அவற்றுடன் பழக்கமுண்டா?

உறவில் சில
உறுத்தல்கள் தான்..
உதறி விட்டு செல்வதானால்
உலகில் இங்கு யாருமில்லை..

என் பெண்ணை
உனக்கு கட்டி தர யோசிக்கனும்
நீ வாழத்தெரியாதவன்..

வாங்கவில்லை என்றால்
வாழத்தெரியாதவனா?
சொல்லிவிட்டு
விடை சொல்லிவிட்டு வந்தேன்..
**************************************************

மக்களே! வந்துட்டேன்! சொல்லாமல் எடுத்து கொண்ட மூன்று வார விடுப்புக்கு மன்னிக்க! இப்போ வந்துட்டோம்ல! மக்கா! எல்லாரும் எப்படி இருக்கீங்க! இது சும்மா இப்போதைக்கு.
வார கடசில தேவதை கவிதை ஒன்னு ரெடி ஆயிட்டு இருக்கு.

இன்னும் சில பேரோட பதிவுகள படிக்கல. சீக்கிரம் படிச்சு கமெண்ட்டரேன்!

40 மறுமொழிகள்:

Raji said...

Firstaa?

Raji said...

Vaanga vaanga...
Super kavidha ....

dubukudisciple said...

naan seconda???
kavija kavija

Anonymous said...

Ennaku therinja arakorai tamizh le padichum soopera dhan iruku... :D

KK said...

Vaanga vaanga :)
Kavithai as usual top tucker :)

Anonymous said...

Nacchunu sonnenga. Awesome.

ambi said...

//உள் சென்று வழிப்பட்டு
வெளி செல்கையில்
பிச்சையிட்டு
பாவம் தீர்த்துக்கொள்ள
கடவுள் என்ன கடன்காரரா..
//

superrrrrrrr. nice lines. i like that very much.

3.5 weeks leave..? he hee U too brutas..? :p

ramya said...

hey welcum back....enna panitu irundha ivlo naala...

vandhona un regular kavidhai pottu asathitta pola ellorayum...gud gud..

ramya said...

//பாவம் தீர்த்துக்கொள்ள
கடவுள் என்ன கடன்காரரா..// this is beautiful...

//உதறி விட்டு செல்வதானால்
உலகில் இங்கு யாருமில்லை..//
this is damn gud da...panam paarthu bandha paarthuvittu varum sondhangal irukkum varai ingu yarukkum sondham endra ondru thevaiillai...

ellorum appadinu sollavarala..neraya polimugangal vandhuvittana, unmai kasakiradhu..idhu dhaan vaazhkai endranadhukkapram, anaivarum vaazhalam adhai yetrukondu poliyaga..

ramya said...

10 pottuten, hws amma...is everybody's health fine da..

ulagam sutrum valibi said...

//உறவில் சில
உறுத்தல்கள் தான்..
உதறி விட்டு செல்வதானால்
உலகில் இங்கு யாருமில்லை//

அருமையான வரி,உறுத்திக்கொண்டு வாழ்வதில்தான் என்ன பயன்!!

ACE !! said...

சூப்பர்.. தெளிவா இருக்கு இந்த கவிதை...

//நேர்மையும் நாணயமும்
நேரத்துக்கேற்ப்ப அல்ல
நாணயத்துக்கு ஏற்ப்பவும் அல்ல//

நச், வரிகள், நாணயம் வார்த்தை உபயோகத்தை ரொம்பவே ரசித்தேன்.. :D :D

G3 said...

//நான் பெண் கேட்டு
சென்றேன்//

Idhanaala dhaan 3 vaaram upsconda???

G3 said...

vandhadhukku paanju oru paanjaavadhu comment pottukaren :-))

CVR said...

மூனு வாரமா ஏன் வரலைன்னு நாங்க எல்லாம் கேப்போம்னு கவிதயாவே வடிச்சிட்டீங்க!!
உங்க வாழ்க்கையே இப்படி கவிதையா இருக்கறதா பார்த்தா!!
ஆஆ ஆஆஆஆஆஅ


முடியலைப்பா முடியலை!! :-D

Arunkumar said...

welcome back thala :)

Arunkumar said...

//உள் சென்று வழிப்பட்டு
வெளி செல்கையில்
பிச்சையிட்டு
பாவம் தீர்த்துக்கொள்ள
கடவுள் என்ன கடன்காரரா..
//
nalla irunduchu indha lines dinesh :)

k4karthik said...

ரிப்பீட்டு குடுத்ததுக்கு முதல்ல ஒரு சபாஷ்....

k4karthik said...

அதுக்காக மறுபடியும் கவிதைலயே ஆரம்பிக்கனுமா?

k4karthik said...

அண்ட்ரியா படம் போட்டு மனசுல நின்னுட்ட...

k4karthik said...

//இப்போ வந்துட்டோம்ல!//

எம்புட்டு சந்தோஷமா இருக்கு இப்போ...

k4karthik said...

//வார கடசில தேவதை கவிதை ஒன்னு ரெடி ஆயிட்டு இருக்கு.//

மறுபடியுமா?? கேக்க ஆளில்லயாப்பா..!??

k4karthik said...

24..

k4karthik said...

ரவுண்டா ஒரு குவாட்டர்...

25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..

Dreamzz said...

@raaji
//Firstaa? //
neengale thaan!
//Vaanga vaanga...
Super kavidha .... //
nanri :) mikka nanri!

@DD
//aan seconda???
kavija kavija //
hehe! aamakka! thanku :)

@nandhini/curious
ungalukkaga enathu adutha pathivu englishla ok a:)

Dreamzz said...

@kk
//Vaanga vaanga :)
Kavithai as usual top tucker :) //
nanri annatha!

@pria
//Nacchunu sonnenga. Awesome. //
thank u :)

@veda
//லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கீங்க :) நச்சுன்னு ஒரு கவிதையோட :) //
avvalavu nacharikira maariya irundhuchu kavithai :(

Dreamzz said...

@ambi
//superrrrrrrr. nice lines. i like that very much.
3.5 weeks leave..? he hee U too brutas..? :p//

hehe! aamanga. aana naan eduthatha vacationkum, neenga eduthathukkum thuliyum otrumai illa. inga meeting poi poi naan mandai kaanchi irundhen :)

@Ramya
//ellorum appadinu sollavarala..neraya polimugangal vandhuvittana, unmai kasakiradhu..idhu dhaan vaazhkai endranadhukkapram, anaivarum vaazhalam adhai yetrukondu poliyaga.. //
kandippa illada. Basically it is because of their insecurity. It is nothing to do with u or me or anyone else. sila pera thirutha mudiyaathu. namma velaiyum athu illa. nalla irukanum. sandhoshama irukanum. namma, namma uthi ullavanga.. athu puthum :)

Dreamzz said...

@USV
//அருமையான வரி,உறுத்திக்கொண்டு வாழ்வதில்தான் என்ன பயன்!! //

muthal visit. vaanga. vandhamaiku nanri! :)

Dreamzz said...

@ace
//சூப்பர்.. தெளிவா இருக்கு இந்த கவிதை...
//
LOL! appada.. oru kavithaiku namma yaarukkum vilakkam solla vendaam :D
//
நச், வரிகள், நாணயம் வார்த்தை உபயோகத்தை ரொம்பவே ரசித்தேன்.. :D :D //
hehe! thanks thalai!

Dreamzz said...

@G3
//Idhanaala dhaan 3 vaaram upsconda???
//
yakka, athukellam pona ungalku sollamala poven :)

//vandhadhukku paanju oru paanjaavadhu comment pottukaren :-
//
super! pidinga oru tea!

Dreamzz said...

@CVR
//மூனு வாரமா ஏன் வரலைன்னு நாங்க எல்லாம் கேப்போம்னு கவிதயாவே வடிச்சிட்டீங்க!!
உங்க வாழ்க்கையே இப்படி கவிதையா இருக்கறதா பார்த்தா!!
ஆஆ ஆஆஆஆஆஅ


முடியலைப்பா முடியலை!! :-D //

ada. chumma kavithainga athu! neenga vera.. puthusa beethiya kilapareenga ;)

Dreamzz said...

@arun
//
welcome back thala :)
//

itho vanthutten annatha!

//nalla irunduchu indha lines dinesh :) //
:) innoru nanri!

Dreamzz said...

@K4k
//
ரிப்பீட்டு குடுத்ததுக்கு முதல்ல ஒரு சபாஷ்.... //
enna sollareenga???

//அதுக்காக மறுபடியும் கவிதைலயே ஆரம்பிக்கனுமா? //
hehe!

//அண்ட்ரியா படம் போட்டு மனசுல நின்னுட்ட... //
yaaru manasula yaaru nikkira? ;)

//எம்புட்டு சந்தோஷமா இருக்கு இப்போ... //
mathavangalai naan kashtapadathurathula ungalku evlavu sandhosham... aaha!


//வார கடசில தேவதை கவிதை ஒன்னு ரெடி ஆயிட்டு இருக்கு.//
மறுபடியுமா?? கேக்க ஆளில்லயாப்பா..!?? //

ROFL! sari sari. vera matter poduren ;)

//24..
ரவுண்டா ஒரு குவாட்டர்...
25..
//
quarter potta namma annan k4kku oru qua.. i mean oru kilas tea kodungappa ;)

Priya said...

dreamz, வழக்கம் போல கலக்கல். இந்த மாதிரி சீற்றமான கவிதைல உங்கள யாராலயும் அடிச்சிக்க முடியாது போங்க.

Priya said...

என் favorite வரிகள்:

//பிறப்பு வழி சிறப்பெல்லாம்
முயற்சி தமை மறந்தோர்க்கு
நான் என் காலில் நிற்ப்பவன்//

//நேர்மையும் நாணயமும்
நேரத்துக்கேற்ப்ப அல்ல
நாணயத்துக்கு ஏற்ப்பவும் அல்ல
//

Priya said...

//வார கடசில தேவதை கவிதை ஒன்னு ரெடி ஆயிட்டு இருக்கு.
//

சீக்கிரம் போடுங்கோ சார்.

Bharani said...

kalakal kavidhai annathe....

Bharani said...

//பிறப்பு வழி சிறப்பெல்லாம்
முயற்சி தமை மறந்தோர்க்கு
நான் என் காலில் நிற்ப்பவன்//....idhu dhaan ennoda fav lines....nethi adhi...

Bharani said...

//உள் சென்று வழிப்பட்டு
வெளி செல்கையில்
பிச்சையிட்டு
பாவம் தீர்த்துக்கொள்ள
கடவுள் என்ன கடன்காரரா//...second best...

Bharani said...

thorougly ensoyed reading....good one...keep going...