தேவதை தரிசனம்
மு.கு:: இதற்கு முந்தைய தேவதை தொடர்கள்.. 1. தேவதை ஊர்வலம் 2.தேவதை கனவுகள்.
மு.கு2:: எதுத்த வீட்டுக்கெல்லாம் யாரும் வரல. சும்ம கவிதைக்காகாக..
டேய் எதுத்த வீட்டுக்கு
ஒரு பொண்ணு வந்திருக்குடா
பாத்து ஒழுங்கா நடந்துக்கோ...
எச்சரிக்கும் அக்கா!
ஆமாடா.. பாத்து
ஆட்டத்தெல்லாம்
அடக்கி வாசி..
அதட்டும் அம்மா..
ஆமா.. அப்படியே அசின் வந்துட்டா..
மனசுக்குள் எரிச்சல்!
லைலா தெருவிற்க்குள்
குடிபுகுந்ததை அறியாத
மஜ்னுவாய் நான்..
நம் வீதியில் குயில் சங்கீதம்
கூடி விட்ட காரணம் யோசித்த அந்த நாள்..
கோயிலுக்கு கிளம்பி சென்றேன்
வரந்தரும் தேவதை எதிரில் நடந்து வந்தது..
வீதியில் புது தீபம் ஏற்றினால்
பார்க்காமல் நடக்கலாம்
புது சூரியனே குடி புகுந்தால்?
நினைவிருக்கின்றது இன்னமும்
அவளின் முதல்முதல் பார்வை..
நிலவிற்கு கண் இருந்தால்
மறைக்கும் மேகத்தை இப்படி பார்க்குமோ?
அவள் புருவ நெரிசலின் கேள்விகள்
இவன் உருவ முழுமையும் செய்யுந்தவங்கள்..
எவன் தூக்க முயற்சிகள் கெடுக்கவோ
இவள் சுடிதார் நூலிழை பறந்திடும்..
பார்த்து சிரித்துவிட்டு மறந்துவிட்டாள்
பார்த்து மறந்துவிட்டு பைத்தியமானேன்!
எவன் சொன்னான்?
இந்திரன் வஜ்ராயுதத்தில்
பிறக்குது மின்னல் என்று?
இவள் புன்சிரிப்பில்
அல்லவா அது மலர்கின்றது!
அழகில் எத்தணை வகை?
விழிகள் கிள்ளும் அழகு
இதயம் கீரும் அழகு
உயிரை கெஞ்சும் அழகு
விழியில் உடல் செய்து
இதழில் உயிர் தந்து
கலைந்த முடியில் மோட்சம் தரும்
மழலை அழகு இவளது..
"உங்க பேர் என்ன?"
தேவதை பேசக்கூடும் என
தெரியாமல் விழித்து நின்றேன்..
தாய்மொழி மறந்து போனேன்.சூரிய விழிகள் அவளது..
வென்னிலா ஐஸ்க்ரீமாய்
உருகியது என் மனம்!
அவள் கொலுசுச்சத்தத்தில்
செதுக்கப்பட்டே கலையானது
என் நாட்கள்..
விழி சந்திக்கும் பொழுதெல்லாம்
இரகசியமாய் சிரிக்கின்றாள்..
நானோ
அவசரமாய் இறக்கின்றேன்..
அவள் விழி பார்க்கவே
போதாதே ஓர் ஜென்மம்!
அம்மாவும் அக்காவும் சொன்னது போல்..
பார்த்து தான் நடக்கின்றேன்..
தினமும்.. தேவதை தரிசனம்!
*************************
பி.கு:: நம்ம தலை பில்லுபரணி exampleஅ follow செய்து, இந்த கவிதைய டேக் செய்ய போறேன்!
இது தான் ரூல்ஸ்:
1. இந்த கவிதைல வர்ற கதைய Continue செய்யனும்.
2. குறைந்த பட்சம் ஒருவரையும், அதிகபட்சம் 3 பேரையும் டேக் செய்யலாம்.
3. கவிதை காதலை பற்றி இருக்க வேண்டிய அவசியமில்லை. இத நட்பா கூட மாத்தலாம்..
4. ரூல்ஸா எப்ப வேணும்னா மாத்த உங்களுக்கு அதிகாரம் கண்டிப்பா உண்டு..Hopefully for the better!
சரி.. நம்ம கைல சிக்கினது..
1. G3 அக்கா
2. தல பரணி
3. தோழி ராஜி.
அப்புறம் இன்னும் நிறைய பேர டேக் செய்ய ஆசை. எல்லாரையும் நானே பன்னிட்டா? நீங்கள் எல்லாம்? so no tension. (k4k அண்ணாத்த!- note the point :D)
64 மறுமொழிகள்:
முன் குறிப்பு பலமா இருக்கு! ஏதோ ஒன்னு சிக்கிக்கிச்சா? :-P
அட.. நாந்தானா ஃபர்ஸ்ட்டூ?
ஆஃப்டர் ஸோ லோங். ;-)
//வீதியில் புது தீபம் ஏற்றினால்
பார்க்காமல் நடக்கலாம்
புது சூரியனே குடி புகுந்தால்?//
பார்த்தால் கண்ணு கூசும்.. :-P
//பி.கு:: நம்ம தலை பில்லுபரணி exampleஅ follow செய்து, இந்த கவிதைய டேக் செய்ய போறேன்!
//
அட ராமா!!! ஒரே நெஅர்த்துல ந்த்தனை டேக்கடா உலா வருது? ;-)
@மை பிரண்ட்
//முன் குறிப்பு பலமா இருக்கு! ஏதோ ஒன்னு சிக்கிக்கிச்சா? :-P //
ஆரம்பிச்சாங்கய்யா! ஆரம்பிச்சாங்கய்யா!
//அட.. நாந்தானா ஃபர்ஸ்ட்டூ?
ஆஃப்டர் ஸோ லோங். ;-) //
ஆமாமேடம். இந்தா பிடிங்க சித்தார்த் போட்டோ!
//பார்த்தால் கண்ணு கூசும்.. :-P//
நக்கலு :P
கவுஜ ஒழிப்பு சங்கத்துல இருக்கிற நாங்க இப்போதான் ஒன்னு ஒன்னா ஒழிக்க கிளம்பியிருக்கோம். இந்த நேஅர்த்துல இப்படி ஒரு டேக்கா? :-P
//அப்புறம் இன்னும் நிறைய பேர டேக் செய்ய ஆசை. எல்லாரையும் நானே பன்னிட்டா? நீங்கள் எல்லாம்? so no tension. (k4k அண்ணாத்த!- note the point :D)//
ஆசை.. தோச..
//ஆமாமேடம். இந்தா பிடிங்க சித்தார்த் போட்டோ!//
ஏமாத்திபுட்டீங்களே! போட்டோவை நீங்க தரவே இல்ல.. :-(
@my friend
/கவுஜ ஒழிப்பு சங்கத்துல இருக்கிற நாங்க இப்போதான் ஒன்னு ஒன்னா ஒழிக்க கிளம்பியிருக்கோம். இந்த நேஅர்த்துல இப்படி ஒரு டேக்கா? :-P //
ஏன் இப்படி இரு ஆசை!
////அப்புறம் இன்னும் நிறைய பேர டேக் செய்ய ஆசை. எல்லாரையும் நானே பன்னிட்டா? நீங்கள் எல்லாம்? so no tension. (k4k அண்ணாத்த!- note the point :D)//
ஆசை.. தோச.. //
அப்பளம் , வடை எல்லாம் உண்டா?
//ஆரம்பிச்சாங்கய்யா! ஆரம்பிச்சாங்கய்யா!//
ஹீஹீ.. அதுக்குதானே வந்திருக்கோம்..
@my friend
//ஏமாத்திபுட்டீங்களே! போட்டோவை நீங்க தரவே இல்ல.. :-( /
அட அட.. இருங்க தரேன்.. யாஹூல! ஓகே யா?
////ஆசை.. தோச.. //
அப்பளம் , வடை எல்லாம் உண்டா? //
அதையெல்லாஅம் நீங்கதான் கொடுக்கணும். இது உங்க கடை. ;-)
//அட அட.. இருங்க தரேன்.. யாஹூல! ஓகே யா? //
எங்கிட்ட இருக்கிற போட்டாவா கொடுத்தா, அது ரிஜெக்ட்டட்.. சரியா?
AKGMKA! ellarum tag nu yaaru yaarai than tag panradhu?? nalla velai idhu kavidhai tag, so ennai yarum taga mudiyadh, apdiye senjalum enakku than ezhudha theriyadhe!! :D
padamlam nalla irundhuchu dreamzz! ;-)
-kodi
ada indha tag nammala suthi suthi adikidhappa :(
ellame bhavana padam potu irukalam ;)
kavidhai super...eppavum pola.....idhula naan enna ezhudharadhunu dhaan theriyala...
En indha kola veri? azhagazhaga ezhudharavangalalaan vuttuttu ennaya poi taggi irukkeengalae :((
Sathyama unga rangeukkellam ennala yosichu kooda paaka mudiyaadhu :((
@kodi
/AKGMKA! ellarum tag nu yaaru yaarai than tag panradhu?? nalla velai idhu kavidhai tag, so ennai yarum taga mudiyadh, apdiye senjalum enakku than ezhudha theriyadhe!! :D//
irunthaalum neenga ennoda copyrighted shortforma copy panniyathu thappu! :P
appadiya vishayam! adutha murai ungala tag seiyaren!
//padamlam nalla irundhuchu dreamzz! ;-)
-kodi //
adada! thanksnga!
@bharani
//ada indha tag nammala suthi suthi adikidhappa :( //
ellam neenga pillaya suzhi pottu aarambichadhu thaan!
//
ellame bhavana padam potu irukalam ;) //
athu neenga podunga thala!
//kavidhai super...eppavum pola.....idhula naan enna ezhudharadhunu dhaan theriyala...
//
ada! neenga thaan kalakuveengale! apparam enna!
@g3
/En indha kola veri? azhagazhaga ezhudharavangalalaan vuttuttu ennaya poi taggi irukkeengalae :(( //
ada! enna G3 ippadi solliteenga! neengalum supera eldhiveenga!
//ஆமாடா.. பாத்து
ஆட்டத்தெல்லாம்
அடக்கி வாசி..
அதட்டும் அம்மா..//
ரொம்ப ஆடாதீங்க! :)
@சு.ப.செந்தில்
////ஆமாடா.. பாத்து
ஆட்டத்தெல்லாம்
அடக்கி வாசி..
அதட்டும் அம்மா..//
ரொம்ப ஆடாதீங்க! :) //
நீங்களுமா!!!!!
//விழிகள் கிள்ளும் அழகு
இதயம் கீரும் அழகு
உயிரை கெஞ்சும் அழகு//
அய்ய்ய்யய்யோ அறிவுக் கொளுந்துண்ணே நீங்க...
கவுஜ வளர்ப்போர் சங்கம் தங்கள் கவிதைகளை வெகு ஜோராக வரவேற்கின்றது...
Ultimate imagination and Really execellent Photos.......
@சுப.செந்தில்
//விழிகள் கிள்ளும் அழகு
இதயம் கீரும் அழகு
உயிரை கெஞ்சும் அழகு//
அய்ய்ய்யய்யோ அறிவுக் கொளுந்துண்ணே நீங்க... //
ippadi vaarurathukku thaan nethu feel panningalakkum!!!
//கவுஜ வளர்ப்போர் சங்கம் தங்கள் கவிதைகளை வெகு ஜோராக வரவேற்கின்றது...
Ultimate imagination and Really execellent Photos.......
//
thanks annatha!
kavidhai super !!
//வீதியில் புது தீபம் ஏற்றினால்
பார்க்காமல் நடக்கலாம்
புது சூரியனே குடி புகுந்தால்?//
theruvula irukara veedu ellame erinjidume. :)
g3 ya tag senjirukeenga.
g3 ajith, vijay , madavan photosaa pottu ennavan, en edhir veetu manavan apapdinu kavidhai ezhudhi thalunga neenga. :)
-K mami
" en theruvil kudivandha chittu
ennai paarthu vittal oru looku
eduthal aval serupu
veithaal enakoru aaappu :) "
hehe..ippadi mudichukonga unga kavidhaiyya..
-K mami
@k maamsandmaami
//kavidhai super !!//
thanksnga :)
//theruvula irukara veedu ellame erinjidume. :) //
hehe!
//g3 ya tag senjirukeenga.
g3 ajith, vijay , madavan photosaa pottu ennavan, en edhir veetu manavan apapdinu kavidhai ezhudhi thalunga neenga. :)
-K mami //
ahaa! adutha G3kku tag seyya oru aal ready!
// en theruvil kudivandha chittu
ennai paarthu vittal oru looku
eduthal aval serupu
veithaal enakoru aaappu :) "
hehe..ippadi mudichukonga unga kavidhaiyya..//
ahaa! enna innaiku oru kolai veriyoda irukeenga pola!
typical dreamzz kavidhai po..gud one..nalla maatinan bharani paya..
//அவள் புருவ நெரிசலின் கேள்விகள்// nee paarthadhu muslim ponna...??
//எவன் சொன்னான்?
இந்திரன் வஜ்ராயுதத்தில்
பிறக்குது மின்னல் என்று?// sathyama nan sollala... as vetkatha vittu solren, enakku mahabharatham n ramayanam ellam ozhunga theriyadhu sorry..
//விழி சந்திக்கும் பொழுதெல்லாம்
இரகசியமாய் சிரிக்கின்றாள்..// appadiya...
//
நானோ
அவசரமாய் இறக்கின்றேன்..
அவள் விழி பார்க்கவே
போதாதே ஓர் ஜென்மம்!// kalakara da..really a great kavidhai..
trisha first to last potaa nalla irundhirukkum innum..
@Kittu:
//
g3 ya tag senjirukeenga.
g3 ajith, vijay , madavan photosaa pottu ennavan, en edhir veetu manavan apapdinu kavidhai ezhudhi thalunga neenga. :)
//
சூப்பர் கமேண்ட். :-)))))
idhu selaadhu dreamzz..
annaiku vandhopo neenga blog podurathuku chance ey kodukala..
// எதுத்த வீட்டுக்கெல்லாம் யாரும் வரல. சும்ம கவிதைக்காகாக//
naaanga nallavey nambitom..
//பாத்து ஒழுங்கா நடந்துக்கோ...
எச்சரிக்கும் அக்கா!//
munala bayanagara anubavam irukum pola dremz ungalukue....
//பாத்து
ஆட்டத்தெல்லாம்
அடக்கி வாசி..
அதட்டும் அம்மா//
ippo confirmed..
//லைலா தெருவிற்க்குள்
குடிபுகுந்ததை அறியாத
மஜ்னுவாய் நான்..//
appo, kovai sarala vandha ?
/வரந்தரும் தேவதை எதிரில் நடந்து வந்தது..//
adada, address sollu address sollu. naanum rendu varam kettukiren.. :P
//வீதியில் புது தீபம் ஏற்றினால்
பார்க்காமல் நடக்கலாம்
புது சூரியனே குடி புகுந்தால்?
//
irukavey iruku 30 rs "cooling glass" potu asalta povom la...
/நிலவிற்கு கண் இருந்தால்
மறைக்கும் மேகத்தை இப்படி பார்க்குமோ?//
eppadi, road la pooo vikuravnagala theriama idicha konjam anbaa pesuvaangley appadi ah?
//பார்த்து சிரித்துவிட்டு மறந்துவிட்டாள்
பார்த்து மறந்துவிட்டு பைத்தியமானேன்!
//
avanga daughter illa doctor ah?
//இவள் புன்சிரிப்பில்
அல்லவா அது மலர்கின்றது!//
paarthu pesuda., un aalu overah pesureeenganu divorce pannida poraanga ungala...
//அழகில் எத்தணை வகை?
விழிகள் கிள்ளும் அழகு
இதயம் கீரும் அழகு
உயிரை கெஞ்சும் அழகு
விழியில் உடல் செய்து
இதழில் உயிர் தந்து
கலைந்த முடியில் மோட்சம் தரும்
மழலை அழகு இவளது//
topu....
//தாய்மொழி மறந்து போனேன்.//
unga thai mozhi enna?
//சூரிய விழிகள் அவளது..
வென்னிலா ஐஸ்க்ரீமாய்
உருகியது என் மனம்!//
yen, chocolate ice cream appo urugaadha?
/அவள் விழி பார்க்கவே
போதாதே ஓர் ஜென்மம்!/
appo ungaluku 7 jenmam nu solureeenga..
//பார்த்து தான் நடக்கின்றேன்..
தினமும்.. தேவதை தரிசனம்! /
ungala paartha nadaka sonaanga? illa paarthutu nadaka sonaangala?
idhula tag verai ah
49 nalla irunga ellorum
50 potaachi.. escape...
hi
supper kavithai....to go with the the girls
hi
closed my eyes...damn i cant read your blog..so i have to open it...i am sure u dont mind..
lol
tc
@ramya
//typical dreamzz kavidhai po..gud one..nalla maatinan bharani paya.. //
hehe! thanks rammy!
//அவள் புருவ நெரிசலின் கேள்விகள்// nee paarthadhu muslim ponna...?? //
ippadi ellam ketka padaathu? aama, renduthukum enna sambandham?
//sathyama nan sollala... as vetkatha vittu solren, enakku mahabharatham n ramayanam ellam ozhunga theriyadhu sorry.. ///
athu sari! ithula vetka pada enna madam irukku?
//kalakara da..really a great kavidhai.. //
innoru nanri :)
//trisha first to last potaa nalla irundhirukkum innum..
//
yaarukku?
@வேதா
//எதுத்த வீட்டுக்கெல்லாம் யாரும் வரல. சும்ம கவிதைக்காகாக../
கவிதாவிற்கா ஓ கவிதைன்னு சொ
ன்னீங்களா? ;)//
ஹிஹி! ஆமாங்க!
//உங்கள நல்லா புரிஞ்சு வச்சுருக்காங்க உங்க அக்கா :)//
ஆமாக்கா! :P
//தெரிஞ்சுருந்தா என்ன பண்ணியிருப்பீங்க ரேஷன் கார்ட் வாங்கி கொடுத்துருப்பீங்களா? :) ///
இப்படி கேள்வி எல்லாம் கேட்க படாது! கவித சொன்னா ரசிக்கனும்! கேள்வி கேட்கபடாது! :P
//அவங்களுக்கு நீங்க வருவீங்கன்னு தெரியாது இல்லேன்னா அடுத்த தெரு வழியா போயிருப்பாங்க :)//
ஆஹா!!!!! ஏன்?
//சூரியனாய் குடி புகுந்து
உங்க உள்ளத்தை பொசுக்கி விட்டாளோ? :)//
இருக்கலாம்! அதான் கழண்டு அலையறேனா?
//ஏன் மறைக்கற நகர்ந்து நில்லுன்னு சொல்லும் :) //
ம்ம்ம்...
/இந்திரன் வஜ்ராயுதத்தில்
பிறக்குது மின்னல் என்று?
இவள் புன்சிரிப்பில்
அல்லவா அது மலர்கின்றது!/
சூப்பர் :)
//
தாங்க்ஸ்!
//அப்ப ஹிந்தில பேச வேண்டியது தான? :)
இந்த டயலாக்க தான் ஏற்கனவே கண்ணாளனே பாட்டுல சொல்லிட்டாங்களே 'உன்னை பார்த்து எந்தன் தாய்மொழி மறந்தேன்' :)
//
சரி விடுங்க! அப்பப்ப பிட் அடிக்க தான் செய்யனும்! எல்லாத்தையும் யாராச்சும் முன்னாடியே சொல்லிடறாங்கப்பா!
//ஆக மொத்தம் தினமும் சைட் அடிக்கறேன்னு சொல்ல வரீங்க :)
இத டேக் வேற பண்ணிட்டீங்களா? :)
//
கரெக்டா சொல்லறீங்க! உங்கள டேக் பன்னி இருக்கனும்! :D
@ My days(Gops) said...
//idhu selaadhu dreamzz..
annaiku vandhopo neenga blog podurathuku chance ey kodukala..
//
விடுங்க! அதான் 50 அடிச்சாச்சுல! பிடிங்க ஒரு டம்ளர் மோர்!
//naaanga nallavey nambitom.. //
அட ஏங்க!
//munala bayanagara anubavam irukum pola dremz ungalukue....
ippo confirmed.. //
ஹி ஹி! :D
//appo, kovai sarala vandha ?//
ஐயோ ஐயோ!
//adada, address sollu address sollu. naanum rendu varam kettukiren.. :P //
கேப்ல கிடா வெட்ட ட்ரை பன்னாலும் நடக்காது!
//
irukavey iruku 30 rs "cooling glass" potu asalta povom la... //
ஆண்டவா!
அண்ணாத்த உங்க கமெண்ட் எல்லாம் படிக்கவே அப்பப்ப ஒரு கவித எழுதனும்! சரி ROFL!
@Known Stranger
//
hi
supper kavithai....to go with the the girls //
thanks! first visit?? welcome!
//hi
closed my eyes...damn i cant read your blog..so i have to open it...i am sure u dont mind..
lol
tc//
hehe! nice sense of humour! :D
hey
i have blogrolled u..i hope u dont mind..
idha eppidi ivalo naal miss pannen :(((
kavithai romba pidichadhu.
//"உங்க பேர் என்ன?"
தேவதை பேசக்கூடும் என
தெரியாமல் விழித்து நின்றேன்..
தாய்மொழி மறந்து போனேன்.
//
TOP
paathu nadandukkonga :)
tag panni kalakkiteenga....
ரொம்ப நல்லா இருக்கு
ஆமா.. அப்படியே அசின் வந்துட்டா..
மனசுக்குள் எரிச்சல்!
ரொம்ம்ம்ம்ப ஆசை தான் அசின் உங்க எதுத்த வீட்டுக்கு வரனும்னு
அழகில் எத்தணை வகை?
விழிகள் கிள்ளும் அழகு
இதயம் கீரும் அழகு
உயிரை கெஞ்சும் அழகு
அழகில் இத்தனை இருக்கா?
அவள் கொலுசுச்சத்தத்தில்
செதுக்கப்பட்டே கலையானது
என் நாட்கள்..
சூப்பர்
oru kavidhai poda sonna ipdi oor patta kavidhais (asin trishu bavukutty..shreyaji poojakannu..)avvvvvv.....mini meals order pana buffet lunch vaichiteenga :D
ivlo azhagana post poatutu close ur eyesa...enna kodumai ithu singamlay ace
Dreamzz munnadiyae padichutaen nga..commentitaen nu amaaidheeyaa irundhaen..
Super aa ellarum tag pannureenga ..Namakku dhaan neram illa :(
//லைலா தெருவிற்க்குள்
குடிபுகுந்ததை அறியாத
மஜ்னுவாய் நான்..//
Super nga
//வீதியில் புது தீபம் ஏற்றினால்
பார்க்காமல் நடக்கலாம்
புது சூரியனே குடி புகுந்தால்?
//
Liked it the most ..Superaa yosichirukeenga :)
Ennala mudinja alavukku naanum try pannurean nga ..paarkalaam epidi varudhunu :)
கவிதை கவிதையா எழுதீருக்கீங்க. நல்லாருக்கு. வஜ்ராயுதம்.மின்னலு.சூப்பரு.
Post a Comment