Saturday, June 30, 2007

எட்டு... ஒன்பது.. பத்து!

ஆமாங்க. நம்ம C.V.R உம், பில்லு பரணியும் நம்மள மாட்டி விட்ட அதே எட்டு பதிவு தான்.
பதிவுலகின் எட்டு திக்கிலும் இப்ப உலா வரும் அதே எட்டு டேக் தான்..

அவங்களை பத்தி.. அவங்க வாழ்க்கை, நடந்தது, அனுபவம் என்று எல்லாரும் சொல்லிடாங்க. அதயே நாமளும் சொல்லவா? வேண்டாம்.

பதிலுக்கு ஒரு உண்மை கதை சொல்லறேன். இதிலே எட்டு வரும். (ஏதோ ரூல்ஸ் இருக்கே அது... ரூல்ஸ் ஆ? அப்படினா?)

அப்ப நான் 11th படிச்சிட்டு இருந்தேன். என் நண்பன். அவன் பேரு டேவிட். அவனோட புனைப்பேர் எட்டு. ஏன்? ஏனா, அவன் தன்கிட்ட எட்டு பொண்ணுங்க 'ஐ லவ் யூ' சொன்னதாக சொன்னான். எட்டும் அப்ப எங்க ஊருல பாபுலர் பிகர்ஸ்.

1. எங்க கிளாஸ் ஹேமா
2. 10த் twins இரெண்டு பேரு
3. 11B கிளாஸ்ல ஒரு பொண்ணு
4. Physics tuitionla, Ignatius convent பொண்ணு ஒன்னு.
5. chemistry tuitionla, Sarahtucker பொண்ணு ஒன்னு.
6. maths tuitionla ஒன்னு.
7. அவன் மாமா பொண்ணு ஒன்னு.

இவங்க எல்லாரும் இவன் ஆழகுல மயங்கி இவன் கிட்ட "ஐ லவ் யூ" சொன்னதாக சொல்லி இருந்தான். ஆனா, இவன் தான் வேண்டாம் என்று ஒதுங்கி ஒருப்பதாக சொன்னான். அந்த வயசுல, அந்த ஊருல பொண்ணுங்க கிட்ட எல்லாம் யாரும் பேச மாட்டோம். So, அவன் சொன்னத தான் எல்லாரும் நம்பீ இருந்தோம்.

அப்படி ஒரு நாள், என்னை, வாடா, என் ஆளுங்களை எல்லாம் காட்டுறேன் என்று கூட்டிட்டு போனான். சரினு கூட போனேன். பாத்தா எல்லாமே நல்ல பிகர். உடனே எனக்கு ஒரு சந்தேகம். அது எப்படி எல்லா நல்ல பிகரும் இவன் கிட்ட போய் சொல்லுச்சுனு.

ஒரு நாள் அவன் போற Maths tuitionக்கு போனேன். அந்த பொண்ணு பேரு Sathya Bama. நம்க்கு தான்.. பயம் என்பதையே அறியாத பழக்கமாச்சே (அட்ரா.. அட்ரா!). so, நேரா அவ கிட்ட போய் கேட்டுட்டேன். அவ என்கிட்ட "யாரு டேவிட்?" அப்படினு கேட்டுட்டா.
அப்புறம் பையனுக்கு பல நாள் தர்ம ஆப்புகளும், உதைகளும் தான்.

இதுல என்ன கொடும நா, பையன் காலேஜ் போன பின்னும் இந்த டகால்டி follow செய்து அங்கேயும் வாங்கி கட்டி கொண்டதாக கேள்வி.

.................

சரி. இதுக்கும் எட்டுக்கும் என்னப்பா சம்பந்தம் என்று இன்னும் புரியாதவர்களுக்கு தான் இது..
எட்டு தத்துவம் - நம்ம கோப்ஸ் பாணியில.

1. லைட்ட 'On' பண்ணா எரியும். Fan அ 'on' பண்ணா எரியுமா?
2. லாரி நமக்கு மேல போனா அம்பேல். ஆனா aeroplane நமக்கு மேல போனா ஆனந்தம் 3. கோவில்ல பார்க்கும் பிகர் எல்லாம் தேவதையும் இல்ல. தெருவில் பார்க்கும் பிகர் எல்லாம் திரும்பி பாக்கிறதும் இல்ல
4. Windows உள்ள My computer இருக்கும். ஆனா My computer உள்ள ஜன்னல் இருக்குமா?
5. T-shirt போட்டு வேலைக்கு போலாம். coffee-shirt போட்டுட்டும் வேலைக்கு போலாம்
6. சிங்கிலா தான் சிங்கம் வரும்.ஆனா சிங்கிலா வருவது எல்லாம் சிங்கம் ஆகுமா? (இத நம்ம பிளாக் யாஹூ chattingல உதிர்த்தது காயத்ரிG3)
7. கை கண்ண குத்தினாலும் கண் தான் வலிக்கும். கண் கைய குத்தினாலும் கண் தான் வலிக்கும்
8. எட்டு தத்துவம் எட்டு நிமிஷத்துல எழுதலாம். ஆனா எட்டுமே உருபடியா எழுதமுடியுமா?

பி.கு: ரூல்ஸ் எல்லாம் இதுக்கு முன்னாடி எழுதினவங்க பதிவுல படிச்சிக்கோங்க. அப்புறம் இந்த டேக் பண்ணாத எட்டு புண்ணியவான்கள்.. இத தாராளமா எழுதலாம். எட்டு பேர போட்டு, அத Hyperlink எல்லாம் என்னால பண்ண முடியாது.

இதுக்கு மேலயும் எதுக்கு waiting.. ம்ம்.. எஸ்கேப்பு..ஏல எவன்ல ஓடுறதுக்கு முன்னால கல் எறியறது?

54 மறுமொழிகள்:

k4karthik said...

firstuuuuu...

k4karthik said...

//அப்ப நான் 11th படிச்சிட்டு இருந்தேன்//

நீ.. இப்போ வரைக்கும் அதானப்பா படிச்சிருக்கே!!

(கிட்டிங்..ஹி..ஹி)

k4karthik said...

//எட்டு பொண்ணுங்க 'ஐ லவ் யூ' சொன்னதாக சொன்னான். எட்டும் அப்ப எங்க ஊருல பாபுலர் பிகர்ஸ்.//

மச்சக்காரன்யா....

k4karthik said...

//10த் twins இரெண்டு பேரு//

டிவின்ஸ் ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணாங்களா? என்ன கொடுமை சிங்கம்லே!?

k4karthik said...

//chemistry tuitionla, Sarahtucker பொண்ணு ஒன்னு.//

சாராடக்கர் பொண்ணுங்க டக்கரா இருப்பாங்கல்ல.... ஹி..ஹி...

k4karthik said...

//4. Physics tuitionla, Ignatius convent பொண்ணு ஒன்னு.
5. chemistry tuitionla, Sarahtucker பொண்ணு ஒன்னு.
6. maths tuitionla ஒன்னு.
//

ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா.... ஸ்கூல்ல படிக்குறது மண்டைல ஏறலனு தான உங்கள எல்லாம் டியூசன் அனுப்ச்சாங்க...!!??

k4karthik said...

//அவ என்கிட்ட "யாரு டேவிட்?" அப்படினு கேட்டுட்டா.//

இந்த மாதிரி கூட்டம் எல்லா ஊர்லயும் இருக்கு போல...

k4karthik said...

//கோவில்ல பார்க்கும் பிகர் எல்லாம் தேவதையும் இல்ல. தெருவில் பார்க்கும் பிகர் எல்லாம் திரும்பி பாகிறதும் இல்ல//

சோக்கா சொன்ன போ....

k4karthik said...

//கை கண்ண குத்தினாலும் கண் தான் வலிக்கும். கண் கைய குத்தினாலும் கண் தான் வலிக்கும்//

மக்களே.....நல்லா கவிதை, கதைனு எழுதிட்டு இருந்த தம்பி-ய இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்களே....

k4karthik said...

//ரூல்ஸ் எல்லாம் இதுக்கு முன்னாடி எழுதினவங்க பதிவுல படிச்சிக்கோங்க. //

எதுக்கு டென்சன் இப்போ!??

k4karthik said...

//எட்டு பேர போட்டு, அத Hyperlink எல்லாம் என்னால பண்ண முடியாது.//

hyper-tensionல இருக்க போல...

தம்பிக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் சொல்லுங்கப்பா... பில்லுக்கு பரணி குடுத்துடுவாரு....

k4karthik said...

//ஏல எவன்ல ஓடுறதுக்கு முன்னால கல் எறியறது? //

நான் தாம்லே....

k4karthik said...

இந்த கமெண்ட்டு தம்பி கோப்ஸ்க்கு டெடிகேஷன்லே....

k4karthik said...

வரட்டாலே..

k4karthik said...

ரவுண்டா 15...

Akash said...

hi
konutinga thalaiva...8m ettu than

neenga seithatha onga nanban thalaila potutingale thalaiva ithu thappu illaya...enaku therium...namma thane blog friends thane nama enga anga wanthu keka poramnu oru nambikai than ongaluku...lol

Akash said...

hi
onga friends sari sonnan girls awana love panichu enru...namma pakam iruthanga parunga...awanga solratha nammalale thanga mudiyathuda...lol
anyway ur 2 and 3 is good one..
tc buddy

Dreamzz said...

@ k4karthik
//firstuuuuu... //
pidinga oru tea.

//நீ.. இப்போ வரைக்கும் அதானப்பா படிச்சிருக்கே!!
//
oru mudivoda thaan vandhirukeenga pola..

//மச்சக்காரன்யா.... //
appadi thaan naangalum ninaichom!

//10த் twins இரெண்டு பேரு//
டிவின்ஸ் ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணாங்களா? என்ன கொடுமை சிங்கம்லே!? //
ace...

//சாராடக்கர் பொண்ணுங்க டக்கரா இருப்பாங்கல்ல.... ஹி..ஹி...
//
rhyminga? :D

//
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா.... ஸ்கூல்ல படிக்குறது மண்டைல ஏறலனு தான உங்கள எல்லாம் டியூசன் அனுப்ச்சாங்க...!!?? //
intha mattera yaarume enakku sollala! appadiya?

//இந்த மாதிரி கூட்டம் எல்லா ஊர்லயும் இருக்கு போல... //
aama k4k!

//கோவில்ல பார்க்கும் பிகர் எல்லாம் தேவதையும் இல்ல. தெருவில் பார்க்கும் பிகர் எல்லாம் திரும்பி பாகிறதும் இல்ல//
சோக்கா சொன்ன போ.... //
nanri thala!

//மக்களே.....நல்லா கவிதை, கதைனு எழுதிட்டு இருந்த தம்பி-ய இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்களே.... //
nalla sonneenga ponga!

//எதுக்கு டென்சன் இப்போ!??
hyper-tensionல இருக்க போல... //
hi hi! ellam bloggers meet ubayam!

//தம்பிக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் சொல்லுங்கப்பா... பில்லுக்கு பரணி குடுத்துடுவாரு.... //
thanks thala! unga nalla manasukku...

//ஏல எவன்ல ஓடுறதுக்கு முன்னால கல் எறியறது? //
நான் தாம்லே.... //
appave ninaichen!

//வரட்டாலே..//
poitu vaanganna!

Dreamzz said...

@Known Stranger
//hi
konutinga thalaiva...8m ettu than
//
ellame oru mudivoda thaan vandhu irukeenga pola??

//neenga seithatha onga nanban thalaila potutingale thalaiva ithu thappu illaya...enaku therium...namma thane blog friends thane nama enga anga wanthu keka poramnu oru nambikai than ongaluku...lol //
athu sari!

//onga friends sari sonnan girls awana love panichu enru...namma pakam iruthanga parunga...awanga solratha nammalale thanga mudiyathuda...lol//
appadi enna solraanga thala?

//anyway ur 2 and 3 is good one..
tc buddy //
thankies!

Dreamzz said...

@ வேதா

//போனா போகுதுன்னு எட்டு கல்லோட நிறுத்தறேன் :) //
அடடா! உங்க தாராள மனசுக்கு! இந்தாங்க உங்களுக்கும் ஒரு டீ பார்சல்.

G3 said...

//6. சிங்கிலா தான் சிங்கம் வரும்.ஆனா சிங்கிலா வருவது எல்லாம் சிங்கம் ஆகுமா? (இத நம்ம பிளாக் யாஹூ chattingல உதிர்த்தது காயத்ரிG3)
//

Adapaavi makka .. edho pechu vaakula conferencela sonnadha ellayaama ippadi publica pottu damage pannuveenga :-((

G3 said...

Naan unga intro climaxlaan paakaama nera 1-7 points paathuttu aaha ithana pera namma dreamzz sight adichirukkarannu nenachen.. appuram paatha illa original matter theriyudhu :-((( irundhaalum oru doubtu adhu neenga dhaanonnu? illaingareengalo??

G3 said...

//எட்டு தத்துவம் - நம்ம கோப்ஸ் பாணியில.//

Yappa Gops.. Oora aniyaayathukku nee keduthu vechirukka.. nee chennaikku vaa.. unakku tharmadi guaranteed :P

Bharani said...

sshh...remba kanna kattudhu......eppadinga porandhu porandhu yosi poteengala......

Anonymous said...

Dreamzz: Oru hammer dhan illa pakkathula. Epdi ivlo sooper kadi ellam???

மு.கார்த்திகேயன் said...

ட்ரீம்ஸ், எட்டு பொண்ணுங்க லவ் பண்ணாங்களா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஷ்.. எப்பவே கண்ணை கட்டுதே..

மு.கார்த்திகேயன் said...

ட்ரீம்ஸ், எட்டுன்னு சொல்லிட்டு ஏழு பிகர் பேரைத் தான் போட்டிருக்க.. சொல்லாம விட்டது உன் ஆளா ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//ஏல எவன்ல ஓடுறதுக்கு முன்னால கல் எறியறது? //

விடுங்க ட்ரீம்ஸ்.. இதெல்லாம் நமக்கு சாதாரணம்ப்பா

Anonymous said...

indha david madhiri ethana peru kilambuvanunglo.. shyabbbba mudiala :-)

-kodi

Anonymous said...

@mu.kaa:
thala twins la rendu peru sertha 8 aagiduche!

-kodi

Arunkumar said...

//
ஏல எவன்ல ஓடுறதுக்கு முன்னால கல் எறியறது?
//
naan thaan :)

Dreamzz said...

@ G3
//Adapaavi makka .. edho pechu vaakula conferencela sonnadha ellayaama ippadi publica pottu damage pannuveenga :-(( ///
விடுங்க. இது எல்லாம் அரசியல் வாழ்க்கையில ஜகஜம்!

//Naan unga intro climaxlaan paakaama nera 1-7 points paathuttu aaha ithana pera namma dreamzz sight adichirukkarannu nenachen.. appuram paatha illa original matter theriyudhu :-((( irundhaalum oru doubtu adhu neenga dhaanonnu? illaingareengalo??
//
அட நீங்க வேர! ஒன்னுக்கே கண்ணு கட்டுது!

//Yappa Gops.. Oora aniyaayathukku nee keduthu vechirukka.. nee chennaikku vaa.. unakku tharmadi guaranteed :P //
ROFL!

Dreamzz said...

@Bharani
//sshh...remba kanna kattudhu......eppadinga porandhu porandhu yosi poteengala...... //
ROFL! sair sari... vidunga.. ellam irukirahu thaan!

Dreamzz said...

@pria
//Dreamzz: Oru hammer dhan illa pakkathula. Epdi ivlo sooper kadi ellam???
//
ஹிஹி!

Dreamzz said...

@மு.கார்த்திகேயன்
//
ட்ரீம்ஸ், எட்டு பொண்ணுங்க லவ் பண்ணாங்களா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஷ்.. எப்பவே கண்ணை கட்டுதே.. //
LOL!

//ட்ரீம்ஸ், எட்டுன்னு சொல்லிட்டு ஏழு பிகர் பேரைத் தான் போட்டிருக்க.. சொல்லாம விட்டது உன் ஆளா ட்ரீம்ஸ் //
thala! ungalku kodi bathil sollitaanga! athu ellam enthu illa thala!

//விடுங்க ட்ரீம்ஸ்.. இதெல்லாம் நமக்கு சாதாரணம்ப்பா
//
உங்க வீடியோ பாத்த பின்ன.. நீங்க வேற ரேஞ்ல இருக்கீங்க. இவ்ளோஎல்லாம் நமக்கு தாங்காதுடா சாமி!

Dreamzz said...

@கொடி
//indha david madhiri ethana peru kilambuvanunglo.. shyabbbba mudiala :-)//
சரி.. சரி...

//thala twins la rendu peru sertha 8 aagiduche!
//
அடடா! நன்றி தங்கை!


@Arunkumar
//
ஏல எவன்ல ஓடுறதுக்கு முன்னால கல் எறியறது?
//
naan thaan :) //
:)ஏன் இந்த கொலவெறி!

Raji said...

Epdi ipidilaaaaaaaaam...

Raji said...

Unga kavidha tag innum konjam naalula poduraengooo

Raji said...

48

Raji said...

48+1

Raji said...

50 ...Varatta:)

சுப.செந்தில் said...

நீங்க சொன்ன தத்துவங்களைப் பாத்து உங்களுக்கு "தத்துவ ஞானி" நு ஒரு பட்டம் கொடுக்கலாம் போல...
Each தத்துவம் ROTFL...:)

சுப.செந்தில் said...

//ஒரு உண்மை கதை சொல்லறேன்//
ரொம்ப சரியா சொன்னீங்க கதையை!!:)

சுப.செந்தில் said...

//அப்ப நான் 11th படிச்சிட்டு இருந்தேன். என் நண்பன். அவன் பேரு டேவிட். அவனோட புனைப்பேர் எட்டு.//

அப்ப உங்க பேரு ஏழு தான...ஹி ஹி
ஏன்னா "உன் நண்பனைப் பத்தி சொல்லு நான் உன்னைப் பத்தி சொல்கிறேன்னு" ஒரு Proverb உலாவுது அதுனால கேட்டேன்

சுப.செந்தில் said...

கேட்டதுக்காக கடிக்கவெல்லாம் பிடாது :)

சுப.செந்தில் said...

//லைட்ட 'On' பண்ணா எரியும். Fan அ 'on' பண்ணா எரியுமா?//

நாங்க எரியுறோமே இது பத்தாதா...

:)

சுப.செந்தில் said...

//T-shirt போட்டு வேலைக்கு போலாம். coffee-shirt போட்டுட்டும் வேலைக்கு போலாம்//


coffee-shirt நா சட்டைல காபி ஊத்தினதுக்கு அப்புறம் அது coffee-shirt ஆய்டும் அப்டி தான.....

சுப.செந்தில் said...

//எட்டு தத்துவம் எட்டு நிமிஷத்துல எழுதலாம். ஆனா எட்டுமே உருபடியா எழுதமுடியுமா?//

முடியாதுன்னு ஒத்துகிறேன்...

சுப.செந்தில் said...

59....

சுப.செந்தில் said...

Roundaa oru 60....
60 potta namakku paththaathu namakku 180 venum :)

Dreamzz said...

@Raji
//Epdi ipidilaaaaaaaaam... //
ஹி ஹி!!

//Unga kavidha tag innum konjam naalula poduraengooo //
தாங்கஸ்!

//48
48+1
50 ...Varatta:) //
உங்க பொறுப்புணர்ச்சிய ரொம்ப பாராட்டுரேன்! பிடிங்க ஒரு டீ!

Dreamzz said...

@ஜி
// ஜி said...
:)))
//
lol!

Dreamzz said...

@சுப.செந்தில்
//
நீங்க சொன்ன தத்துவங்களைப் பாத்து உங்களுக்கு "தத்துவ ஞானி" நு ஒரு பட்டம் கொடுக்கலாம் போல...
Each தத்துவம் ROTFL...:) //
அடடா!
நன்றிங்க! உங்க ஒருத்தருக்கு தான் கொல வெறி வரல

//ரொம்ப சரியா சொன்னீங்க கதையை!!:) //
????

//அப்ப உங்க பேரு ஏழு தான...ஹி ஹி
ஏன்னா "உன் நண்பனைப் பத்தி சொல்லு நான் உன்னைப் பத்தி சொல்கிறேன்னு" ஒரு Proverb உலாவுது அதுனால கேட்டேன் //
அட நீங்க வேற!

//கேட்டதுக்காக கடிக்கவெல்லாம் பிடாது :) //
ஹி ஹி! ரொம்ப லேட்!

//coffee-shirt நா சட்டைல காபி ஊத்தினதுக்கு அப்புறம் அது coffee-shirt ஆய்டும் அப்டி தான..... //
அதே தான்

//முடியாதுன்னு ஒத்துகிறேன்... //
குட்!
//Roundaa oru 60....
60 potta namakku paththaathu namakku 180 venum :) //
உங்களுக்கும் உண்டு special டீ! பிடிங்க!

Swamy Srinivasan aka Kittu Mama said...

arumai dreamz...thathuvangal ellaam kalakkalaa irundhadhu...kalakkiteenga