Tuesday, July 03, 2007

ஜாதிகள் இல்லையடி பாப்பா..

"சாதி இரெண்டொழிய வேறில்லை
இட்டார் பெரியார் இடாதார் சிறியார்
பட்டாங்கில் உள்ள படி.."


இது எல்லாம் நாம குழந்தையிலே படித்திருக்கோம்! ஆனா ஜாதி தான் ஒழிஞ்சாப்ல இல்லை. ஏன்? எதுக்கு இன்னும் இட ஒதுக்கீடு? அதனால இன்னும் பயன் இருக்கா? இதுக்கெல்லாம் முடிவு தான் என்ன? ஏன் ஜாதி அரசியல்? பிராமிண துவேஷம் (முக்கியமா தமிழில்) ஏன்? ஜாதிகள் இன்னுமா இருக்கு? எப்படி ஜாதி வந்துச்சு?இப்படி பல கேள்விகள். அலசுவோம்.

ஜாதிகள் தோன்றியது எப்படி?
பகவத் கீதையின் படி, பிராமிணர்கள் தலையில் இருந்தும், க்ஷ்த்ரியர்கள் தோளில் இருந்தும், வைஷ்யர்கள் வயிற்றில் இருந்தும், க்ஷுத்திரர்கள் காலில் இருந்தும் தோன்றினார்கள் - இப்படி படித்து இருப்பீங்க. கொஞ்சம் அறிவு பூர்வமா யோசித்து பார்த்தா,
ஒரு சமுதாயத்தின் ஆணி வேர்கள் - விவசாயம், துணி நெய்தல் போன்றவை. அடுத்த படியா தேவை - வியாபாரம். இதைஎல்லாம் கட்டி காட்க வேண்டியவை ஆட்பலம். அதிகாரம். அப்புறம் சமூகம் முன்னேற - தேவை - படிப்பாளிகள். இத தான் பகவத் கீதயில சூசகமா சொல்லி இருக்காங்க. இது இந்தியாவில் மட்டும் இல்ல, எல்லா சமூகத்திலும் இருக்கும். இப்ப கூட உண்டு. நம்ம பண்ண தப்பு, இத பிறப்பு வழி உரிமை என்று ஆக்கியது தான்.

அப்ப இந்த நாடார், கௌண்டர், செட்டியார் இவங்க எல்லாம் யாருங்க? இந்த குட்டி பிரிவெல்லாம் முன்னே சொன்ன 4 பெரிய பிரிவில் இருந்து தோன்றியவை. எப்படி ஆங்கிலேயர்களில் - Smiths, xaviers என்று பரம்பரை பெயர் இருந்ததோ.. அதே மாதிரி தான்..

எங்க தப்பு நடக்க ஆரம்பிச்சது?
மனு ஸ்மிரிதி அப்படினு - மஹாபாரத - அர்ஜுனன் வழி - வந்த மன்னன் மனு. இவன் கதை சுவாரசியமானது. கிறிஸ்துவத்தில் நோவா கப்பல் கட்டி காப்பாத்தினது மாதிரி, இவர் இந்திய மக்களை காப்பாத்தியதா கதை. இவர் எழுதியது தான் மனு ஸ்மிரிதி. இதுல "க்ஷூத்திரர்கள் தவறு செய்தால் காதில் ஈயம் ஊற்றனும்" என்பது போல பல கொடுமையான தண்டனைகள் சொல்ல பட்டு உள்ளன.

அவசரப்பட்டு, நம் முன்னோர்களை தவறாக நினைக்கும் முன்.. ஒரு நிமிடம். சுமார் 100 வருஷம் முன் வரை இன்றைய "Land of Freedom"ஆக கருதப்படும் அமெரிக்காவில், கருப்பர்களின் நிலை இது தான். அதனால, நம்ம முன்னோர்கள் பன்ன தவறு நியாயம் ஆயிடுமா? ஆகாது. ஆனா, generational gap நிறைய இருக்கு. அப்ப பார்வை வேற. இப்ப வேற. என் அப்பா காலத்தில், பொண்ணுங்கள தொட்டு எல்லாம் பேச மாட்டாங்க. நான் பேசி இருக்கேன். ஒரு 30 வருஷ இடைவேளையில் சமூக கண்ணோட்டத்தில் எவ்வளவு மாற்றம்.
இத நியாபகம் வைத்து கொள்ளுங்க. Before you judge the past, remember you dont have the perspective.

இன்னமுமா ஜாதி இருக்கு?

ஆமாங்க. பிறப்பு சான்றிதழ் போல, இதையும் வாங்கனும். பள்ளிகூடத்தில , காலேஜ்ல சொல்லனும். இவ்வளவு என்ன? என் நெருங்கிய தோழி. பிராமிண வீடு. ஒரு நாள் பேச்சு வாக்குல், "எங்க அம்மா, வீட்டுக்கு பிற ஜாதி யாரும் வந்தாலும், அவங்க சாப்பிட்ட தட்டெல்லாம் பின்னால எடுத்திட்டு போய் கழுவிட்டு தான் வீட்டுக்குள்ள எடுத்திட்டு வருவாங்க" அப்படினு சொன்னா. ஹி ஹி! அவங்க வீட்டுக்கு நான் அதனாலவே போகவே இல்லை. இத விட மோசமான தீண்டாமை கொடுமை எல்லாம் இன்னும் கிராமங்கல்ல நடந்துட்டு தான் இருக்கு.

இது போக இட ஒதுக்கீடு வேற இருக்கு. அத பத்தி தனியா பேசுவோம்.

பிராமிண துவேஷம் (முக்கியமா தமிழில்) ஏன்?
இருக்காதா பின்ன. இவனுங்கள தான எல்லாம் தூக்கி தூக்கி எழுதி இருக்காங்க. அப்படினும் ஒருபக்க வாதம் இருந்தாலும் மறுக்க முடியாத சில உண்மைகள்.
1. இவங்க யாரும் பெரிசா பணம் சம்பாதிக்க முடியாது அப்போ. நிறைய கட்டுபாடுகள்.
2. இல்லாத ஆரிய-திராவிட Invasion இன்னமும் நம்ம பள்ளில சொல்லி தராங்க.
3. சில பிராமிணர்களின் வீம்பு Superiority complex.
4. இந்தியா இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு பெரும் தடையாக இருந்தது இவங்க தான். (ஏன்? ஒருத்தர மதம் மாற்ற பெரும் தடையாக இருப்பது அந்த மத Priests தான். - common logic - இதுனால தான் வெள்ளைகாரன், அமெரிக்காவில் எல்லா shamansஐயும் முதல்ல கொல்லுவான் - சிகப்பு இந்தியர்கள் கூட சண்டை போடும் போது)

பிரிட்டிஷ் காலத்தில் ஆரம்பித்து, இப்ப உள்ள அரசியல்வாதிகள் வரை எல்லாராலும் துவேஷிக்க படுவதற்கு காரணம் பல. தவறு அவங்கள்ல சில பேர் மேலயும் இருக்கு.

தனி திராவிடம் அப்படினு பிரிட்டிஷ் காரன் நம்ம பிரிக்க சொன்ன கூத்த இன்னமும் நம்பிகிட்டு திரியராங்க நம்ம ஆளுங்க.

என்ன பொருத்த வரை யாரோ சிலர் செய்யும் முட்டாள்தனத்துக்காக, ஒரு சமூகமே அவமானாபடுத்தப்படுவது, நியாயம் அல்ல. தவறான மனிதர்கள் இருக்கலாம். ஆனால் அதை generalise செய்வது...?

ஏன் ஜாதி அரசியல்
தயவு செஞ்சு ஜாதி பாத்து ஓட்டு போடாதீங்க. மனுஷன பாத்து போடுங்க. யாரும் பிடிக்கலன, அதை சொல்லி ஓட்டு போடலாம்.(நாங்க ஓட்டே போட மாட்டோம் அப்படினு யாரோ சொல்லறது கேட்குது)

ஜாதி அரசியல் கட்சி எல்லாம் outlaw செய்வோம்.

இட இதுக்கீடு
நல்ல திட்டம். சின்ன தப்பு. கால வரை இருக்கனும். இல்லனா, மேல இருக்கிறவன் ஏமாத்திகிட்டு போய்ட்டே இருப்பான். கீழ இருக்கிறவன் அம்போ. மாற்றம் வேண்டும். எப்படி? இப்படி
1.இனி பிறப்பு சான்றிதழோட, IT சான்றித்ழ் கொடுக்கனும். இந்த சான்றிதழ் பெற்றவர்கள் வருமானத்துக்கு ஏற்ப. இத பெற, அவங்க வருவாய், மற்றும் சொத்து விபரங்களை வைத்து கணக்கு செய்து ஒரு ரேங்க் கொடுக்கனும்
2. Bc, OBC, FC , SC என்பதை எல்லாம் தூக்கி வீசி விட்டு, இந்த ராங்க் படி தான் இட ஒதுக்கீடு. அதுவும் அடுத்த 20 வருஷத்துக்கு தான்
3. IT கட்ட தவறினா, எல்லாரும் Open catgory தான்
4. ஜாதி சான்றிதழ்களை ஒழிப்போம்
(ஹி ஹி... முதல்வன்ல கேட்ட மாதிரி இருக்கோ :P)


அட என்னப்பா.. இது எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கே... அப்படினு சொல்லறீங்களா.
ஈஸி வழி இருக்கு கேட்கறீங்களா? அப்பவே பாரதி சொல்லி இருக்கார்.
"ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"

36 மறுமொழிகள்:

dubukudisciple said...

enna dreamz
enna achu ungaluku??
ippadi ellam ezhthi irukeenga..
hmm nalla thagaval thaan
arasiyal vaathigal irukira varaikum jaathi ozhiyathu

dubukudisciple said...

aiya naan tha pashtu

Padmapriya said...

Shankar padam paatha maadhiri iruku.. :)

and I remember, I've read some article written by Bharathiyar (in sudhesimitran news paper), which was 90% same like yours :)

[Wondering...]

Raji said...

Attendanc e mattum..Paeriya pathivala irukku piragu padichu commenturaen

k4karthik said...

muthalle attendance...

Anonymous said...

Ver good post. As humans, mankind is more important than anything which was aritificially created.

CVR said...

அண்ணாத்த!!
என்ன அச்சு உங்களுக்கு?? கொஞ்ச நாளாவே ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க!!

நல்ல காலம் நீ தமிழ்மணத்துல பதிவு பண்ணிக்கல!! :-)

சுப.செந்தில் said...
This comment has been removed by the author.
சுப.செந்தில் said...

ஆஹா ட்ரீம்ஸ் புல்லரிக்க வைச்சுப்புட்டீங்க போங்க!!
7G Rainbow colony ல ரவிக்கு வேலை கிடைச்சதும் வீட்ல அவுங்க அப்பா விஜயன் ஒரு Dialogue சொல்லுவாரு அதான்எனக்கு ஞாபகம் வருது.....

சுப.செந்தில் said...

"பாரேன் இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு" னு....

சுப.செந்தில் said...

நல்ல சிந்தனைகள்தான் ஆனா லஞ்சம்னு ஒண்ணு இருக்கிறதை மறந்திட்டீங்களே ஏன்னா உயிரோட இருக்கிறவனுக்கே Death Certificate vaankitalaam...

சுப.செந்தில் said...

//ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"//
இது Double OK

சுப.செந்தில் said...

Special டீ தானா!எனக்கு வீட்ல போட்ர டீயெல்லாம் வேணாம்..."தமிழ்" படத்துல வடிவேல் சொல்ற மாதிரி Factory வச்சு தயாரிக்கிற டீ தான் வேணும்.. :)

ulagam sutrum valibi said...

கண்ணு,
அருமையான சிந்தனை.நான் கிருத்துவ சமயம்தான்,ஆதாம் ஏவாள்,மனித படைப்பின் தலை மக்கள் என்று நம்பும் சமயம். ஆனால் என் தலைமுறை வரை சாதிப் பார்த்து தான் திருமணம் நடந்தது,கேட்க கேவலமாய் இல்லை.!!

ulagam sutrum valibi said...

கண்ணு,
இப்போழுது நான் லண்டனில் இருக்கிறேன்.பயணத்தால் எழுத தாமதமாகியது.

Dreamzz said...

@dd
//enna dreamz
enna achu ungaluku??
ippadi ellam ezhthi irukeenga..
hmm nalla thagaval thaan
arasiyal vaathigal irukira varaikum jaathi ozhiyathu //

he he! onnum aagalakka. chumma oru differenta eludhuvom enru thaan!

Dreamzz said...

@Padmapriya
//Shankar padam paatha maadhiri iruku.. :)
and I remember, I've read some article written by Bharathiyar (in sudhesimitran news paper), which was 90% same like yours :)
[Wondering...] //

hehe! I will take that as a compliment! naan padichathilla atha aanakka!

Dreamzz said...

@raji
//Raji said...
Attendanc e mattum..Paeriya pathivala irukku piragu padichu commenturaen
//
aagatum madam!

@ k4karthik
//muthalle attendance... //
apparam Escapea?

Dreamzz said...

@pria
//Ver good post. As humans, mankind is more important than anything which was aritificially created. //
100% unmainga pria!

@ CVR
//
அண்ணாத்த!!
என்ன அச்சு உங்களுக்கு?? கொஞ்ச நாளாவே ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க!!
நல்ல காலம் நீ தமிழ்மணத்துல பதிவு பண்ணிக்கல!! :-) //
ஹி ஹி! ;)

Dreamzz said...

@சுப.செந்தில்
//
ஆஹா ட்ரீம்ஸ் புல்லரிக்க வைச்சுப்புட்டீங்க போங்க!!
7G Rainbow colony ல ரவிக்கு வேலை கிடைச்சதும் வீட்ல அவுங்க அப்பா விஜயன் ஒரு Dialogue சொல்லுவாரு அதான்எனக்கு ஞாபகம் வருது..... //
வாரறீங்களா? பாராட்டரீங்களா?

//நல்ல சிந்தனைகள்தான் ஆனா லஞ்சம்னு ஒண்ணு இருக்கிறதை மறந்திட்டீங்களே ஏன்னா உயிரோட இருக்கிறவனுக்கே Death Certificate vaankitalaam... //
உண்மை தான்!

//இது Double OK //
இதுக்கு மட்டும் எதிர்ப்பே இல்லாம ஒத்துப்பாங்களே!

//Special டீ தானா!எனக்கு வீட்ல போட்ர டீயெல்லாம் வேணாம்..."தமிழ்" படத்துல வடிவேல் சொல்ற மாதிரி Factory வச்சு தயாரிக்கிற டீ தான் வேணும்.. :) //
ரொம்ப ஓவரு!

Dreamzz said...

@ulagam sutrum valibi
//
கண்ணு,
அருமையான சிந்தனை.நான் கிருத்துவ சமயம்தான்,ஆதாம் ஏவாள்,மனித படைப்பின் தலை மக்கள் என்று நம்பும் சமயம். ஆனால் என் தலைமுறை வரை சாதிப் பார்த்து தான் திருமணம் நடந்தது,கேட்க கேவலமாய் இல்லை.!!
//
கண்டிப்பா!

//கண்ணு,
இப்போழுது நான் லண்டனில் இருக்கிறேன்.பயணத்தால் எழுத தாமதமாகியது.
//
no problems! enjoy the trip!

Harish said...

Yosikumbodu kaduppa irukku....
ella edatulayum verum arasail panradukku daan jaadiya use panraangale ozhiya adunaala oru naya paisa ku prayojanam illa....
Aduta thalaimuraiyaavudu terum nu nambuvomaaga....

Raji said...

Superaa solli irukeenga Dreamzz:)

Raji said...

//"ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"
//

Aana kaadhulukkae innum jaathi thadayaa thaanga irukku...

2-3% makkals dhaan idha ethukkura nilamaiyila irukkaanga

Raji said...

25..shortaa nalla irukku indha postu

Bharani said...

innoru heavyduty post....aana niraya unmaigala solli irukeenga....

Bharani said...

makkala muttalave vachi iruka namma buthisaali(???) arasiyal vaadhigal panra velai ellam....

Priya said...

அடடா.. மறுபடியும் இப்படி ஒரு சீரியஸ் போஸ்ட்டா. நான் இதெல்லாம் படிச்சிட்டு யோசிக்காம இருக்கணுமே.. என்ன பண்ணுவேன்.

Priya said...

//இன்னமுமா ஜாதி இருக்கு?//

கண்டிப்பா இந்தியர்கள் எல்லாரும் அவமானப் பட வேண்டிய விஷயம். ஆனா, நாமளும் இதுக்கு ஒத்து தானே போறோம். ஜாதி வித்தியாசம் பாக்கறதில்லயே தவிர, கல்யாணம் மாத்தி விஷயங்கள்ல ஃபாலே பண்ணாம இருக்கற அளவு நம்மை மாத்தி இளைஞர்கள் எவ்ளோ பேருக்கு தைரியம் இருக்கு..

Priya said...

//"ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே" //

I dont this this will solve. Matrimonial sites ல போய் பாத்திங்கனா - parents love marriage ஆ இருப்பாங்க - ஜாதி x அண்ட் ஜாதி y. When they seek alliance for their child, they want someone from either x or y. இதுக்கு என்ன சொல்றிங்க? இது மாதிரி நான் என் friends circle லயும் பாத்திருக்கேன்.

Adiya said...

mm.. konjam serious but more practical things. lets hope india will change soon.. its getting better day by day.. lets c. .chaning 100years old theory soon is not joke. but most of my surrondings are clearer in most of ht ethings. lets hope for the best.

Dreamzz said...

@harish
//Harish said...
Yosikumbodu kaduppa irukku....
ella edatulayum verum arasail panradukku daan jaadiya use panraangale ozhiya adunaala oru naya paisa ku prayojanam illa....
Aduta thalaimuraiyaavudu terum nu nambuvomaaga....
//

aama harish. நிலையற்ற மானிட இனம்...

Dreamzz said...

@Raji
//Superaa solli irukeenga Dreamzz:) //
thanks

//Aana kaadhulukkae innum jaathi thadayaa thaanga irukku...//
maaranum raaji. love mudhal step. seekiram niraiya peru maaruvaanga.. as inter caste marriages become more common, caste will become meaningless.

//2-3% makkals dhaan idha ethukkura nilamaiyila irukkaanga //
ithuvum correct thaan :)

Dreamzz said...

@Bharani
//innoru heavyduty post....aana niraya unmaigala solli irukeenga.... //
thanks thala!

//makkala muttalave vachi iruka namma buthisaali(???) arasiyal vaadhigal panra velai ellam.... //
enakkum appadi thaan thonuithu.. aana oru chcinna bittu. avangalum muttaala thaan irukaanga.

Dreamzz said...

@ Priya
//
அடடா.. மறுபடியும் இப்படி ஒரு சீரியஸ் போஸ்ட்டா. நான் இதெல்லாம் படிச்சிட்டு யோசிக்காம இருக்கணுமே.. என்ன பண்ணுவேன். //
hihi.. yosikka thaanga priya inthaa maari post ellam..

//கண்டிப்பா இந்தியர்கள் எல்லாரும் அவமானப் பட வேண்டிய விஷயம். ஆனா, நாமளும் இதுக்கு ஒத்து தானே போறோம். ஜாதி வித்தியாசம் பாக்கறதில்லயே தவிர, கல்யாணம் மாத்தி விஷயங்கள்ல ஃபாலே பண்ணாம இருக்கற அளவு நம்மை மாத்தி இளைஞர்கள் எவ்ளோ பேருக்கு தைரியம் இருக்கு..
//
nalla kelvi.

//I dont this this will solve. Matrimonial sites ல போய் பாத்திங்கனா - parents love marriage ஆ இருப்பாங்க - ஜாதி x அண்ட் ஜாதி y. When they seek alliance for their child, they want someone from either x or y. இதுக்கு என்ன சொல்றிங்க? இது மாதிரி நான் என் friends circle லயும் பாத்திருக்கேன். //
raajikku sonna bathil thaan ithukkum! :D

Dreamzz said...

@Adiya
//mm.. konjam serious but more practical things. lets hope india will change soon.. its getting better day by day.. lets c. .chaning 100years old theory soon is not joke. but most of my surrondings are clearer in most of ht ethings. lets hope for the best. ..
100 years na paravailla.. 1000 years.. guess u missed zero hehe.. and probably more than that..
pappom! lets h ope for the best