மீண்டும் ஒரு காதல் (மட்டும் இருக்கும்!) கதை!
பரணியில் பிறந்து, ப்ரியமாய் வளர்ந்து, முல்லை கொடியாய் படர்ந்து, அருணாச்சலத்தை பார்த்து (ஹிஹி..ரஜினி படம்), அன்னியம் ஒழித்த அம்பியாய் சிறந்து, எல்லோர்க்கும் உற்ற நண்பனாய் மாறி (மை பிரண்ட்!), கோப்ஸிடம் கேப் கிடைக்காமல் மாட்டி, நம்ம கிட்ட வந்திருச்சு!
பதிவு கொஞ்சம் ஆழமா இருக்கும். மூழ்கிடாதீங்க!
காதல் கதை.. காதல் இல்லாம இருக்கலாமா? இதுக்கு முன்னால எழுதின மக்களுக்கு காதல் மேல அப்படி என்ன கோபமோ தெரியல.. ;) நம்ம கிட்ட வந்திடுச்சுல! இனி பாருங்க!
இனி கதை தொடர்ச்சி!
இடம்: கனடா - சந்தியாவின் வீடு
வெண் மேகம் மேலும் சேர்ந்தாலும், அழகில் குறையா ஒரு வெளுமையான காலை பொழுது... உலகனைத்தும் கட்டி அணைத்திருந்தாள் பனிப்பெண்..(உலகாசையை அவளே துறக்காத பொழுது, மானிடர்கள், நாமா துறக்க போகின்றோம்?) வெள்ளை போர்வை போர்த்திய அந்த காலைப் பொழுதில்..
சந்தியா வீட்டில்..
சந்தியா: வாங்க கார்த்தி எப்படி இருக்கீங்க?
கார்த்தி: நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.
சந்தியா: நான் இருக்கிறது இருக்கட்டும். உங்களை லன்சுக்கு வர சொன்னா, காலையில எட்டு மணிக்கே வந்து நிக்கறீங்க?
கார்த்தி: இப்போ வேற எங்கயாச்சும் மதிய நேரமா இருக்கும்ல. மதியம் வர சொன்னீங்க. யார் நேரப்படினு சொல்லல!
சந்தியா: நீங்க இன்னும் திருந்தவே இல்லையா! சரி உள்ள வாங்க.
.........
"நிலவை பார்த்தவன் எல்லாம்
நிலவில் தொலையவில்லை..
உன்னை பார்த்ததில் நான் மட்டும்
தொலைந்த நியாயம் என்னதோ?"
சந்தியா: என்னது, கம்மல் நல்லா இருக்கா? ரொம்ப நேரமா அதையே உத்து பாத்து கிட்டு இருக்கீங்க?
கார்த்தி: ஹி ஹி... இல்ல என்ன பேசனு தெரியல..
சந்தியா: இன்னும் என்ன காதலிக்கறீங்களா? எனக்கு காதல் மேல இருக்கிற நம்பிக்கையே போயிடுச்சு.நாம யாரையோ காதலிக்கிறோம்.. ஆனா அவங்களை கல்யாணம் பன்ன முடியாம போயிடுது.. ஐ திங்க் லவ் இஸ் அ ஹாக்வாஷ்.
கார்த்தி: ஒருத்தரை காதலிச்சு, அவங்களையே கல்யாணம் பன்னி வர்ற சந்தோஷம் மட்டும் காதல் இல்லைங்க.
சந்தியா: என்னமோ சொல்லறீங்க. எனக்கு என் காதல சொல்ல முடியாமலே போயிடுச்சு.. ஆல்ரவுண்டர் அம்பி, பதிவு எழுதியே, ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பன்னி செட்டில் ஆனது தான் தெரியும்...
கார்த்தி: பல பேரு ஒருதலை காதல் வந்து காதல் என்று நினைச்சிட்டு இருக்காங்க.. ஒருதலைக் காதலுக்கும், காதலுக்கும் இருக்கும் வித்தியாசம், மொட்டுக்கும், மலருக்கும் இருக்கிறது போல. சொன்னாதான் காதல். மலர்ந்தா தான் மலர்!
"சொல்லி பாருடா காதல்
எப்படியும் உண்டுடா சாதல்"
அப்படினு பெரியவங்க சும்மாவா சொல்லி இருகாங்க?
சந்தியா: அப்படினா?
கார்த்தி: இது தத்துவங்கா. இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்க கூடாது.
சந்தியா: அப்ப எதுக்கு அர்த்தம் கேட்கனும் கார்த்தி?
கார்த்தி: என் காதலுக்கு கேளுங்க..
சந்தியா: ம்ம்...
கார்த்தி: காதல் என்பது ஒரு உணர்வுங்க. அத லேசில அழிச்சிட முடியாது. ஜெயிச்சவங்க இருக்குனு சொல்லறதுக்கும், தோத்தவங்க பொய்னு சொல்றதுக்கும் இது என்ன விளையாட்டா?
சந்தியா: என்ன சொல்ல வறீங்க?
கார்த்தி: என்ன சொல்ல வறேன் என்பது முக்கியம் இல்லைங்க. என்ன சொல்லறேன் என்பது முக்கியம். இப்போ காதல ஏன் கடவுள் னு சொல்றாங்க தெரியுமா? பாய்ண்டு போட்டு சொல்லறேன் இருங்க
1. பிறக்கும் போது எல்லாரும் நம்புறது காதல், கடவுள்
2. வளரும் போது சிலருக்கு தொலையும் நம்பிக்கை - காதலிலும், கடவுளிலும்.
3. இரெண்டுக்குமே கண் தெரியாது. வெறியர்கள் உண்டு. பொய்னு சொல்லறவங்க உண்டு
4. இந்த இரெண்டு விஷயத்துக்காக தான், உலகத்திலேயே, அதிகமான யுத்தங்களும், உயிர் இழப்புக்களும் நடந்திருக்கு (WWI and II excempted)
5. கடவுள தொலைச்சவனுக்கும், காதல தொலைச்சவனுக்கும் நிம்மதியே இல்ல
6. இரெண்டுமே நிஜத்தில பார்த்தவர்கள் கம்மி
7. இது இல்லாம இருக்கலாம். ஆனா வாழ்க்கை முழுமை அடையாது
சந்தியா: ஆஹா! போதும் போதும்...
கார்த்தி: ....நீங்க பாட்டுக்கு முடியாதுனு சொல்லிட்டு வந்துடீங்க. நீங்க எங்க இருக்கீங்க என்று தேடி பார்த்தும் தெரியல. சரி. கொஞ்சம் இதெல்லாம் மறப்போம் அப்படினு இந்த பக்கம் வந்தேன்.
சந்தியா: என்னை மறந்துடீங்களா?
கார்த்தி: எழுதினது, பலகையா இருந்தா அழிச்சிடலாம். எழுதினது இதயம் ஆச்சே... காலம் தாங்க அழிக்கனும்..காதல் பத்தி, எப்போ, யார் பேசினாலும், எனக்குள்ள, ஒரு சின்ன குரல், உங்க பேர தாங்க சொல்லும். தேர் வில் பி ஆல்வேஸ் அ மீ தட் லவ்ஸ் யூ.. எவர். தப்பா எடுத்துகாதீங்க.
சந்தியா: என்ன அவ்ளோ ஆழமாவா லவ் பன்னீங்க?
கார்த்தி: முழ்கிட்டேன்னா பாத்துகோங்க! "சந்தியா, நீ கிடைக்கலனா, நான் நிற்பது தெரு சந்தியா? நீ இல்லாம எனக்கு புரியல, இது காலையா, சந்தியா(மாலையா?)" அப்படினு புலம்பிட்டு, தண்ணி அடிச்சிட்டு, மறந்திட்டு போக என்னால முடியாதுங்க. என் காதல் உண்மை. அது முடியாம போச்சு. அதற்காக, காதலையோ, என்னோட உணர்வுகளையோ கொச்சைபடுத்தி, என்னையே ஏமாத்திக்க என்னால முடியாது..
சந்தியா: ^^^^^^^^^^ (@@@@, ####, ****** எல்லாம் யூஸ் பன்னிட்டாங்கப்பா!)
கார்த்தி: யெஸ் சந்தியா.ஐ லவ் யூ ஸ்டில். நான் உங்கள மறுபடி கட்டாய படுத்தி உங்க முடிவ கேட்கறேன்னு நினைக்காதீங்க.. பட், ஐ வான்டட் டு டெல் யூ.
சந்தியா: தெரியல கார்த்தி.. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு
கார்த்தி: நான் உங்கள குர்மா குழம்பு வைக்க சொல்லி நீங்க குழம்பினா ஒரு நியாயம். உங்களுக்கு சுடு தண்ணிக்கே ரெசிப்பி வேணும்.. இதுக்கு கூடவா
சந்தியா: நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும் கார்த்தி
கார்த்தி: நீங்க இரெண்டு கூட சொல்லலாம்! ஆமா நீங்க ஏதோ சொல்லனும்னு சொல்லி என்னை கூப்பிடீங்களே.. அது இது தானா?
சந்தியா: கொஞ்ச நாளா எனக்கும் உங்கள பத்தி தான் நினைப்பு. உங்களுக்கு தெரியாம உங்களை பத்தி விசாரிச்சேன். என்னை இன்னும் இவ்ளோ ஆழமா காதலிக்கறீங்க என்று உங்க நண்பர்கள் மூலம் தெரிஞ்சது. ஐ திங்க் ஐ டூ லவ் யூ!...
கார்த்தி: ^^^^^^^^^
கார்த்தி: வாவ்! சந்தியா... எனக்கு..
சந்தியா: இருங்க கார்த்தி,, முழுசா கேளுங்க. ஆனா, இது எனக்கு புரியும் முன்னே, எங்க வீட்டுல எனக்கு வேற ஒரு பையனுக்கு நிச்சியம் பன்னிட்டாங்க...
கார்த்தி: என்னது????? என்ன சொல்லறீங்க? யாரு அந்த பையன்..
சந்தியா: இந்தியால வேலை பார்க்கின்றார். பேரு ஹரி.
கார்த்தி போன் எடுக்கின்றார்...
சந்தியா: ஐயோ யாருக்கு போன் பன்ன்னறீங்க??
கார்த்தி: என் நண்பன் அருணுக்கு. அவனுக்கு மட்டும் இந்தியா மாப்பிள்ளைக்கு பன் கிடைக்க போதுன்னு தெரிஞ்சா எவ்ளோ சந்தோஷ படுவான் தெரியுமா?
சந்தியா: இது விளையாடுற நேரமில்ல. சீரியஸா சொல்லுங்கா?
கார்த்தி: இது என்ன ஆஸ்பத்திரியா?
சந்தியா முறைக்க..
கார்த்தி: சரி சரி..இருங்க யோசிக்கிறேன்... யா! எனக்கு தெரியும்! நம்ம கனடா தமிழன் (ஹி ஹி), என்கிட்ட நேத்து ஒரு பேப்பர் கொடுத்து, ஏதாச்சும் சிக்கல் வந்து காதல் கஷ்டத்துல வந்தா, இத திறந்து பாருன்னாரு. இருங்க பாப்போம்...
பிகு: மக்களே, யாருக்கு டேக் என்று தெரிஞ்சு இருக்கும். G3, நியாபகமா டேக்க சீக்கிரம் போடுங்க! ரூல்ஸ் எல்லாம் இதுக்கு முன்ன போட்டவங்க பதிவுல இருக்கு. நான் வேணும்னா எக்ஸ்ட்ரா ஆட் பன்னறேன்
4. இந்த கதை முடிவு, திரு. பில்லு பரணி இடம் கொடுக்க பட வேண்டும் ப்ளீஸ்.
101 மறுமொழிகள்:
Inga first placekku oru edam irukkannu paaka vandha edho en pera periya ezhuthula pottirukkapola theriyudhu :((
Kaalangaarthalayae aapa :((
ஹ்ம்ம்ம்!!
எத்தனை லவ்வு,எத்தனை பிரபோசலு,எத்தனை ரிஜக்க்ஷனு,எத்தனை "எங்க வீட்ல நிச்சயம் பண்ணியிருக்காங்க??"
அடுத்த பகுதி என்ன ஆகுதுன்னு பாக்கலாம்!! :-)
Asathiteenga dreams :)) Ivlo supera ezhudhittu adha kadaisila en kaila kuduthu sinna pinna paduthanumnu aasa padareengalae.. eppadinga ungalukku manasu vandhudhu :((
//..(உலகாசையை அவளே துறக்காத பொழுது, மானிடர்கள், நாமா துறக்க போகின்றோம்?) //
aarambamae thathuvamnaalum indha thathuvam arumai :)
//என் நண்பன் அருணுக்கு. அவனுக்கு மட்டும் இந்தியா மாப்பிள்ளைக்கு பன் கிடைக்க போதுன்னு தெரிஞ்சா எவ்ளோ சந்தோஷ படுவான் தெரியுமா?
//
ROTFL :)) Sema timing idhu :))
vanten!
rotfl thathuvam mattum vidaradhu illa pola... :-)
indha kadhaila adhikama use agradhu bun thaan ;-)
ippo niraya velai irukku, so restu in nestu :-)
ullen ayya
g3-a maati vitturkinga.. i the appreciate u ya :)
//i the appreciate u ya :) //
@Arun, Enna oru villathanam :(((
13 enakaa
Konjam Poove Unakkaga climax scene paarthu inspire aayirukkenge ntu ninaikkaren. Nalla irundhadhu. Thathvam ellaam super. Indha kadhaikku "Bun Vaasanai" ntu peyar vecha nalla poruthama irukkum.
Kandipa last winter photo madhiri illaye. We didn't have that much cold winter right?
Ore story tag a erukey?? Ippo dhan G3 tag parthen. Asusual coemdy dhan.
@ G3
//
Inga first placekku oru edam irukkannu paaka vandha edho en pera periya ezhuthula pottirukkapola theriyudhu :((
Kaalangaarthalayae aapa :(( //
hehe! vaangag3, aapu eppadi varum! eppo varumnu solla mudiyaathu! aana varum :D
@CVR
//
ஹ்ம்ம்ம்!!
எத்தனை லவ்வு,எத்தனை பிரபோசலு,எத்தனை ரிஜக்க்ஷனு,எத்தனை "எங்க வீட்ல நிச்சயம் பண்ணியிருக்காங்க??"
அடுத்த பகுதி என்ன ஆகுதுன்னு பாக்கலாம்!! :-) //
hehe! namma ellar kittayum maatina ithu thaan kathi!
@g3
// G3 said...
Asathiteenga dreams :)) Ivlo supera ezhudhittu adha kadaisila en kaila kuduthu sinna pinna paduthanumnu aasa padareengalae.. eppadinga ungalukku manasu vandhudhu :((
//
nanringa g3! nenga enna vida supera eludhuveenga! no the worries!
//rambamae thathuvamnaalum indha thathuvam arumai :) //
:D
//TFL :)) Sema timing idhu :))
//
:D:D
@porkodi
//
vanten! //
vaanga porkodi! ungalukaagave ithula oru line add panni irukken! :D entha linenu correcta sollunga parpom!
//rotfl thathuvam mattum vidaradhu illa pola... :-) //
:D
//indha kadhaila adhikama use agradhu bun thaan ;-) //
hehe! athu unmai thaan!
//ippo niraya velai irukku, so restu in nestu :-)
//
thathuvam.. enakke!
@Arunkumar
//
ullen ayya
//
vaanga arun! ithula ungalukaagavum oru line irukku! entha linenu kandupidinga parpom!
//g3-a maati vitturkinga.. i the appreciate u ya :)
//
thank u ya!
@gops
//
13 enakaa //
13 pottutu escape a?
@vedha
//ஆகா இந்த கதை இப்டி சுத்தி சுத்தி வந்து ஆப்படிக்குது :) ஆனாலும் செம நக்கலா எழுதியிருக்கீங்க :) அதுவும் ஜி3 மாட்டி விட்டுடீங்க :) //
g3ya maati vittathula, ellarukum evlo sandosham! nalla irungappa ellarum :D
/இந்த கதை முடிவு, திரு. பில்லு பரணி இடம் கொடுக்க பட வேண்டும் ப்ளீஸ். /
இது தான்யா வில்லத்தனம் :) ஆரம்பிச்சு வச்சவருக்கே ரிவிட்டா?:)
//
hehe! namma style!
@manju
//manju said...
Konjam Poove Unakkaga climax scene paarthu inspire aayirukkenge ntu ninaikkaren. Nalla irundhadhu. Thathvam ellaam super. Indha kadhaikku "Bun Vaasanai" ntu peyar vecha nalla poruthama irukkum.
//
:D vandhamaiku nanringa manju!
@pria
//pria said...
Kandipa last winter photo madhiri illaye. We didn't have that much cold winter right?
Ore story tag a erukey?? Ippo dhan G3 tag parthen. Asusual coemdy dhan.
//
hehe foto 2004 winterla eduthathu. appo apartmentla irundhen. anga irundhu eduthen :)
//கோப்ஸிடம் கேப் கிடைக்காமல் மாட்டி, நம்ம கிட்ட வந்திருச்சு!//
adhuku nu ippadi ah gap kidaikaaama solluradhu> :P
//பதிவு கொஞ்சம் ஆழமா இருக்கும். மூழ்கிடாதீங்க!//
aiyo enakku swimmng theriaadhey..
:( ......
life jacket edhum kidaikumaa?
// இதுக்கு முன்னால எழுதின மக்களுக்கு காதல் மேல அப்படி என்ன கோபமோ தெரியல.. ;) நம்ம கிட்ட வந்திடுச்சுல! இனி பாருங்க!
//
ellathukumey oru experience venum la dinesh.. adhuku thaaan ungala select pannunen. he he he
//வெள்ளை போர்வை போர்த்திய அந்த காலைப் பொழுதில்//
kaalankaadhala avan evan da porvai pothikittu thoongittu irukiradhu.,
elupi mylapore pakkam anupungada..
//வாங்க கார்த்தி எப்படி இருக்கீங்க?//
konjam pasioda iruken..
//
கார்த்தி: இப்போ வேற எங்கயாச்சும் மதிய நேரமா இருக்கும்ல. மதியம் வர சொன்னீங்க. யார் நேரப்படினு சொல்லல!
சந்தியா: நீங்க இன்னும் திருந்தவே இல்லையா! சரி உள்ள வாங்க.//
lol....
//நிலவை பார்த்தவன் எல்லாம்
நிலவில் தொலையவில்லை..
உன்னை பார்த்ததில் நான் மட்டும்
தொலைந்த நியாயம் என்னதோ?"
//
mmmm, avanga kitta kadan vaangi irupaaru pola.. adhu thaan paarthadhum tholanchi/ olinchi poi irupaaru..
//கம்மல் நல்லா இருக்கா? ரொம்ப நேரமா அதையே உத்து பாத்து கிட்டு இருக்கீங்க?
//
vairama irundha sudarathuku thaaan
// ஐ திங்க் லவ் இஸ் அ ஹாக்வாஷ்.//
nalla velai carwash illati dishwasher nu sollama vuteenga.. he he he
//ஒருத்தரை காதலிச்சு, அவங்களையே கல்யாணம் பன்னி வர்ற சந்தோஷம் மட்டும் காதல் இல்லைங்க//
pinna divorcum vaanganumaah?
//பல பேரு ஒருதலை காதல் வந்து காதல் என்று நினைச்சிட்டு இருக்காங்க.. ஒருதலைக் காதலுக்கும், காதலுக்கும் இருக்கும் வித்தியாசம்//
he he he he oruthalai thaanga vithaasam.. mathapadi kadhal nu rendu edathulaium varundhu/ vandhudichi..
//. பிறக்கும் போது எல்லாரும் நம்புறது காதல், கடவுள்
2. வளரும் போது சிலருக்கு தொலையும் நம்பிக்கை - காதலிலும், கடவுளிலும்.
3. இரெண்டுக்குமே கண் தெரியாது. வெறியர்கள் உண்டு. பொய்னு சொல்லறவங்க உண்டு
4. இந்த இரெண்டு விஷயத்துக்காக தான், உலகத்திலேயே, அதிகமான யுத்தங்களும், உயிர் இழப்புக்களும் நடந்திருக்கு (WWI and II excempted)
5. கடவுள தொலைச்சவனுக்கும், காதல தொலைச்சவனுக்கும் நிம்மதியே இல்ல
6. இரெண்டுமே நிஜத்தில பார்த்தவர்கள் கம்மி
7. இது இல்லாம இருக்கலாம். ஆனா வாழ்க்கை முழுமை அடையாது
///
kaarthik point to point bus la conductor ah part time paarkuraano nu oru doubt..
ippadi point point ah sonna,
pakkathula irukira veetukaravangalum divorce vaangitu poiduvaanga pola. :)
//எழுதினது, பலகையா இருந்தா அழிச்சிடலாம். எழுதினது இதயம் ஆச்சே... காலம் தாங்க அழிக்கனும்..//
yempa raasakala, school la blackboard la thaaney solli tharanga ABCD ellam... adha mattum eppadi saagura varaikum nyabagam vachi irukeeenga? sollunga.
//காதலையோ, என்னோட உணர்வுகளையோ கொச்சைபடுத்தி, என்னையே ஏமாத்திக்க என்னால முடியாது..
//
aniyaaiathuku feelings poduraaney namma karthick... enna panna..
//நான் உங்கள குர்மா குழம்பு வைக்க சொல்லி நீங்க குழம்பினா ஒரு நியாயம். //
ROTFL ROTFL
//என் நண்பன் அருணுக்கு. அவனுக்கு மட்டும் இந்தியா மாப்பிள்ளைக்கு பன் கிடைக்க போதுன்னு தெரிஞ்சா எவ்ளோ சந்தோஷ படுவான் //
Rotfl.. paavam pa arun.. ippa thaaan bday ellam kondaadi irukaaru.. .he he he
g3 ku tag ah.. adichi thaakunga....
anga meetuvom .. bye for now..
//ஒருதலைக் காதலுக்கும், காதலுக்கும் இருக்கும் வித்தியாசம், மொட்டுக்கும், மலருக்கும் இருக்கிறது போல. சொன்னாதான் காதல். மலர்ந்தா தான் மலர்!
//.....dialog of the centurynga....enga room poteenga yosika...
//எழுதினது, பலகையா இருந்தா அழிச்சிடலாம். எழுதினது இதயம் ஆச்சே... காலம் தாங்க அழிக்கனும்..//...vikaraman padam adigam paarpeengalo...
niraya tamizh cinema paartha effect....super :)
//இது தான்யா வில்லத்தனம் :) ஆரம்பிச்சு வச்சவருக்கே ரிவிட்டா?:) //.....guru...enna oru santhosam ungaluku :(
ahaaa naan thaan lateaaa?
oree thathuvamsaa puzhinju irukka, superrooo super.
itho G3 akka vootuku poren :p
//யார் நேரப்படினு சொல்லல//
மொத்த கதைலயும் நக்கல்தான் தூக்கலாத் தெரியுது..
ஆனா ரசிக்கும்படியான நக்கல்ஸ்தான்..
ஆரம்பத்துல பனிக்கு நீங்க கொடுத்த பில்டப்பை பாத்துட்டு.. ஆஹா காதலைப் பிழிஞ்சிருப்பீங்கண்ணு எதிர்பார்த்தா டோட்டலா மாத்திட்டீங்களே..
//சொல்லி பாருடா காதல்
எப்படியும் உண்டுடா சாதல்//
ஆஹா இப்டியொரு தத்துவத்தை இதுக்கு முன்னாடி எங்கயும் நான் படிச்சதே இல்லையே,,,,,
//எழுதினது, பலகையா இருந்தா அழிச்சிடலாம். எழுதினது இதயம் ஆச்சே... காலம் தாங்க அழிக்கனும்..//
தமிழ் சினிமா உலகம் ஒரு நல்ல வசன கர்த்தாவை இழந்து விட்டது.. :(
விக்ரமன் தோத்துட்டாருங்க...
//நான் உங்கள குர்மா குழம்பு வைக்க சொல்லி நீங்க குழம்பினா ஒரு நியாயம். உங்களுக்கு சுடு தண்ணிக்கே ரெசிப்பி வேணும்.. இதுக்கு கூடவா//
யாராவது கதையை கொஞ்சம் சீரியஸ்ஸா எடுத்துட்டுப் போவீங்கண்ணு பார்த்தா ரவுண்டு கட்டி கலாய்க்கிறீங்களே..
ஆனா ROTFL :)
//வளரும் போது சிலருக்கு தொலையும் நம்பிக்கை - காதலிலும், கடவுளிலும்//
ஆஹா ஆஹா கவிதை...
தினேஷ் கலக்குறீங்க போங்க..
50 போடப் போற செந்திலுக்கு ஒரு கனடியன் பிஸ்ஸா பார்சல்.. :)
ஹே ஹே 50....50...
tagga ellam generala naan follow pannurathu illa. :) sorry pa. :)
//
கார்த்தி: இப்போ வேற எங்கயாச்சும் மதிய நேரமா இருக்கும்ல. மதியம் வர சொன்னீங்க. யார் நேரப்படினு சொல்லல!
//
ஆஹா ஆரம்பமே டாப் கியரா? :) அட்ரா அட்ரா !!
//
"நிலவை பார்த்தவன் எல்லாம்
நிலவில் தொலையவில்லை..
உன்னை பார்த்ததில் நான் மட்டும்
தொலைந்த நியாயம் என்னதோ?"
//
என்னமா உருகுராய்ங்க.. ஸ்ஸ்ஸப்பா......
//
"சொல்லி பாருடா காதல்
எப்படியும் உண்டுடா சாதல்"
//
கோப்ஸ் கிட்ட இருந்து சுட்டதா :) LOL :-)
//
1. பிறக்கும் போது எல்லாரும் நம்புறது காதல், கடவுள்
2. வளரும் போது சிலருக்கு தொலையும் நம்பிக்கை - காதலிலும், கடவுளிலும்.
3. இரெண்டுக்குமே கண் தெரியாது. வெறியர்கள் உண்டு. பொய்னு சொல்லறவங்க உண்டு
4. இந்த இரெண்டு விஷயத்துக்காக தான், உலகத்திலேயே, அதிகமான யுத்தங்களும், உயிர் இழப்புக்களும் நடந்திருக்கு (WWI and II excempted)
5. கடவுள தொலைச்சவனுக்கும், காதல தொலைச்சவனுக்கும் நிம்மதியே இல்ல
6. இரெண்டுமே நிஜத்தில பார்த்தவர்கள் கம்மி
7. இது இல்லாம இருக்கலாம். ஆனா வாழ்க்கை முழுமை அடையாது
//
சூப்பர்.. Hats off.. நல்ல தாட்ஸ் !!!
"சந்தியாவயும் கார்த்தியயும் அதுக்குள்ள சேத்து வச்சிட்டா அப்பறம்
நம்மெல்லாம்... " அப்படிங்குற மாதிரி மறுபடியும் ஒரு ட்விஸ்ட்
குடுத்துட்டீங்க... :)
ஜி3, பாத்து செய்ங்க...
//
இது எனக்கு புரியும் முன்னே, எங்க வீட்டுல எனக்கு வேற ஒரு பையனுக்கு நிச்சியம் பன்னிட்டாங்க...
//
எத்தன...
சந்தியா வாழ்க்கைய Football ஆக்கி அவன் அவன் GOAL போட்றோம் !!
அண்ணாத்த இந்த பாட்ர் நல்லா இருந்தது.. நல்லா தான்யா கத சொல்றாய்ங்க எல்லாரும்...
//
உலகாசையை அவளே துறக்காத பொழுது, மானிடர்கள், நாமா துறக்க போகின்றோம்?
//
அதுவா வருது-னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ரதர் ப்ளீஸ்...
60
ஹி ஹி
சிக்ஸ்டி
ஸ்பெஷல் டி :)
arun eppadi :P
//ஹி ஹி
சிக்ஸ்டி
ஸ்பெஷல் டி :) //
parcel tea pannidunga inga he he he
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோப்ஸ்.. என்னதிது...
//
parcel tea pannidunga inga he he he
//
on the way-la ஸ்ட்ரா போட்டு குடிச்சுருவேன்
//on the way-la ஸ்ட்ரா போட்டு குடிச்சுருவேன்//
neenga kudichitu glass mattum anupunga..adha vithu naaaan inga oru saaadha tea kudichikiren :P
//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோப்ஸ்.. என்னதிது... //
neenga poiteeeenganu ninaichi 60 pottuten brother.. nambunga ennai plz
//
கார்த்தி: என் நண்பன் அருணுக்கு. அவனுக்கு மட்டும் இந்தியா மாப்பிள்ளைக்கு பன் கிடைக்க போதுன்னு தெரிஞ்சா எவ்ளோ சந்தோஷ படுவான் தெரியுமா?
//
ஆஹா ஆஹா கேக்கவே சந்தோஷமா இருக்கே :)
vidunga gops.. namakkulla yaaru 60 pota enna?
65 potodhukku namma rendu perukkume chicken-65 that is.. kozhi aruvathanju parcel anuppa solliruvom namma dreamzz dinesh kitta :)
aprom sollunga gops, epdi irukkinga? weekend epdi pochu? (epdi vanducho apdye pochu-nu ellam sollapdaadhu)
enna gops 75-ku waitingaa?
illa poitingala ?
ennamo ponga.. 74 :)
75 :)
//vidunga gops.. namakkulla yaaru 60 pota enna? //
sareeenga arun.. neenga sonna appuram appeal enga irundhu varuM?
//kozhi aruvathanju parcel anuppa solliruvom namma dreamzz dinesh kitta :) //
avaru paatuku sandhaya senchadha anupida poraaru h e heh
naan thaan adichen... ippo poren..
aani pudunga...
aana thirumbi...
vandhaalum varuven :)
//enna gops 75-ku waitingaa?//
ungalukku vittu koduthing brother....
//aana thirumbi...
vandhaalum varuven :)
//
dialogue change plz... he he he
80 round
//epdi vanducho apdye pochu-nu ellam sollapdaadhu) //
he he he h vandha thaaney porathukunu dialogue vuda maaten..
bt, vandha maadhiriey tahaan pochi :(
//
ungalukku vittu koduthing brother....
//
unga paasathukku naan adimai
apdinu sonna
//
dialogue change plz...
//
potu "he he he" nu sirippinga..
adhunaala
75-ku vittu kuduthadhukku dankees kooda sollama ada edhuvume sollallapa :)
Gops
85 neenga potrunga :)
//
Indha kadhaikku "Bun Vaasanai" ntu peyar vecha nalla poruthama irukkum.
//
manju,
neenga yaaru evarunu theriyala.. aana oru vaasagam sonnalum thiruvaasagama sollitinga :)
thodar kathai..ovvoru episode-um ovvoru al.. kalakkalaa irukku unga ovvorutharudaiya karpanaiyum..dreamz
kathaiyin mudivai bharaniyidam koduppathu nalla yosanai,dreamz
thala mundhikittaru.. irundhaalum no problem.. gops saarba naan 100 potukkuren :0
//gops saarba naan 100 potukkuren :0 //
arun sare unga saaraba naan 99 pottukiren :P
//75-ku vittu kuduthadhukku dankees kooda sollama ada edhuvume sollallapa :)
//
aru,
cool down cool down.. be happy be happy
90 pottuten
92
93
94
95
96
98
99
eppodhumey vetri ah naaan cycle gap la vutttu thaaan pazhakkam..
( adhu thaan default um koda :( )
so, arun annathe
neengaley 100 pottukonga.. varataaa. he he he
Adra adra ..super super kadhai superaa unga style poirukkunga Dinesh:-)
Dreamz, sorry. romba late.. Aanis thollai..
eppadiyo nalla route la kondu poittinga..
Super a irundhadhu kadhai.. Kadhal + comedy rendume sooper.
//"சொல்லி பாருடா காதல்
எப்படியும் உண்டுடா சாதல்"
அப்படினு பெரியவங்க சும்மாவா சொல்லி இருகாங்க?
சந்தியா: அப்படினா?
கார்த்தி: இது தத்துவங்கா. இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்க கூடாது.
//
ha ha..
//1. பிறக்கும் போது எல்லாரும் நம்புறது காதல், கடவுள்
2. வளரும் போது சிலருக்கு தொலையும் நம்பிக்கை - காதலிலும், கடவுளிலும்.
3. இரெண்டுக்குமே கண் தெரியாது. வெறியர்கள் உண்டு. பொய்னு சொல்லறவங்க உண்டு
4. இந்த இரெண்டு விஷயத்துக்காக தான், உலகத்திலேயே, அதிகமான யுத்தங்களும், உயிர் இழப்புக்களும் நடந்திருக்கு (WWI and II excempted)
5. கடவுள தொலைச்சவனுக்கும், காதல தொலைச்சவனுக்கும் நிம்மதியே இல்ல
6. இரெண்டுமே நிஜத்தில பார்த்தவர்கள் கம்மி
7. இது இல்லாம இருக்கலாம். ஆனா வாழ்க்கை முழுமை அடையாது
//
chaney illa...
// என் நண்பன் அருணுக்கு. அவனுக்கு மட்டும் இந்தியா மாப்பிள்ளைக்கு பன் கிடைக்க போதுன்னு தெரிஞ்சா எவ்ளோ சந்தோஷ படுவான் தெரியுமா?
//
ROFTL..
G3 madam enna panni irukkanga, kadhalaigalai sethu vachangalanu poi pakkaren..
Post a Comment