Wednesday, July 18, 2007

மின்சார பரிசுகள்!



மின்சார பூக்கள்..
உன் உதட்டு வெடிப்பில்
மலர்ந்து வரும்..
என் இருட்டு இதயத்தில்
வெளிச்சம் தரும்..


கவிதை சும்மா! ஆக்ஷ்வல் டாபிக் வேற. இது மருதம் மேடம் சொன்ன டேக். அவார்டு கொடுக்கனும்.

பரணி - இவருக்கு தான் முதல் பரிசு. "தன் துணையை தானே தேடும் தைரியம் உள்ளவர்களுக்கு" அப்படினு இவர் எழுதினது தான் நான், பதிவுலகத்தில் கால் வைக்க தூண்டிய வரிகள்.
"இரும்பு இதயம் எனது
காந்த விழிகள் உனது
"
அப்படினு கவிதை எழுதி அசத்துபவர். இவருக்கு இரும்பு பாவனா சிலை ஒன்றை கொடுப்போம்!

If someone knows metallurgy, pls make a metal model and give it to him on my behalf!

பொற்கொடி - என் தங்கை கொடி! இவங்க பாய்ண்டர்ஸ் படிப்பதில் இருந்து, படம் லிஸ்ட் போடுவது வரை கில்லாடி. சமையல் கூட சூப்பரா பன்னுவாங்கன்னு கேள்வி ;)
"ஆணும் பெண்ணும் நட்பா இருக்க முடியும், காதல் தான்னு அவசியமில்லனு சொல்றோம். ஆனா இது தான் பல குழப்பங்களுக்கு வழி வகுக்குது. " இப்படி அப்பப்ப ஆழமா யோசிக்கறவங்க. இவங்களுக்கு இதோ ஒரு ரெசிப்பி பரிசு!



செய்து அசத்துங்க!

ஸ்யாம் - "நாங்க ரெகுலரா சைட் அடிக்கர பிகர்ஸ்ல ஒரு பிகர் மட்டும் எங்கள மனுசனாவே மதிச்சது இல்ல..." அப்படினு பிட்ட போடுவாரு! அப்பறம் தங்கமணி பூரிகட்டையில அமெரிக்கா பூரா துறத்துவாங்கா!

காதல் பிரச்சனைனு வந்தா, "இது வரைக்கும் 5வதுல கூட படிச்ச பிகருல ஆரம்பிச்சு அம்பிகா,ராதா,நயன் தாரா வரைக்கும் லவ் பண்ணி இருக்கேன்...அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்". இப்படி எல்லாம் காமெடி பண்ணி சமாதான(??) படுத்துபவர்.

தமிழ் பதிவு உலகத்தின் ஒரே ஆஸ்தான நாட்டாமை! இதோ இவருக்கு செம்பு பரிசு!

நாட்டாமை, தீர்ப்ப மாத்தீ சொல்லாதீங்க!

மு.கார்த்தி - இவர் தமிழ், கொஞ்சும் தமிழ். இவர் எழுதும் உரைநடை, தமிழின் வீர நடை. சினிமா, அரசியல், வாழ்க்கை என்று அசத்துபவர். சிட்டுக்குருவியின் ஆஸ்தான நண்பர். இவரு பிறந்த நாளுக்கு, பொறுமையா அபிஷேகம் வாங்கினவர்.
"தேன்கூட்டில் ஒரு சுள்ளெறும்பு" போன்று தலைப்ப கூட கவிதைதனமா கலக்குபவர்.

இந்த தலைப்புக்கு காரணமும் இவரே. எனக்கு மின்சார துறை கொடுத்தவர் இவர்!

"காதலிக்க
ஒரு தேவதை
அனுப்பச் சொல்லி
காதில்
சொல்லி வந்திருக்கிறேன்
" அப்படினு பீல் பண்ணதால, இதோ அவருக்கு...

தல! கண்டுகாதீங்க ;)

K4k & Arun - பதிவுலகத்தில் எனக்கு கிடைத்த இரெட்டை அண்ணன்கள்.

K4K - கேட்டா, K for Karthick என்பதற்கு சுருக்கம் என்பார்!
"காதலும், வெங்காயமும் ஒன்னு...
உரிக்க உரிக்க கண்ணுல தண்ணி வரும்...
உரிச்சா உள்ள ஒன்னும் இருக்காது
..." அப்படினு தத்துவம் சொல்லி, நான் "கா.." அப்படினு ஆரம்பிச்சா, ஓடி போயிடிவார்! ;)

"""Desktopல My Computer இருக்கா? இல்ல My Computer உள்ள Desktop இருக்கா?? " என்பதை "படுத்துட்டு யோசிச்சேன்..
நின்னுட்டு யோசிச்சேன்..
ஓடிட்டே யோசிச்சேன்..
" இப்படி பலவாறு யோசித்தவர்! இவருக்கு காமெடி அருமையா வரும். கமெண்ட்களை அபரிதமா அள்ளி தரும் உத்தமர்!

அருண் - "இப்படி அமெரிக்க மாப்பிள்ளைக்கு மட்டும் எப்பவும் பன்னா?" என்று அமெரிக்கா வந்த இந்திய இளைஞர்கள் அத்தணை பேர் சார்பாகவும் பொங்கி எழுந்தவர்.
"கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து
" அப்படினு, தான் செய்த சமையலுக்கு கவிதை போட்டவர்!

அண்ணாஸ், இது உங்களுக்கு!

எது யாருக்கு, என நாட்டாமை தீர்ப்பு சொல்லுவார்!

G3 காயத்ரி -எனக்கு பதிவுலகத்தில் கிடைத்த அக்கா. என்ன சொன்னாலும் பொறுமையா கெட்பாங்க. ரொம்ப நல்லவங்க! எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாது அப்படினு பொய் சொல்லிட்டு,

"உன் விரல் பிடித்து
நடைபயில ஆசைதான்
என்ன செய்ய?
உன்னை காணும் முன்னே
நடைபழகி விட்டேனே!
" இப்படி போட்டு, (அத G3 பண்ணது வேற விஷயம்) அசத்தறவங்க!
"என்னை சுற்றி உள்ள நல்ல நண்பர்களைத் தேடி ஆர்வமாய் ஓர் பயணம்"
அப்படினு சொன்னதால,




இந்த பயணத்திற்கு துணையா வர்ற மாதிரி இந்த பரிசு! I really hope someone gets you the car!

Adiya & CVR - என் சிந்தனை தோழர்கள்!
Adiya - "Did somebody verified rama , sita horoscope?
Did vishamitra bhrama rishi knows this fact already ?
Being a god why his mission statement miserably failed to man kind?
Are we eligiable to comment on these aspects
?
" அப்படினு தைரியமா கேள்வி கேட்பவர்! நான் ஹெவி டூடி பதிவு போட்டா, அத முழுசா படிக்கிறவங்களில் ஒருவர்!

CVR - போட்டோகிராபி, Aliens , Death, Love என்று சகல விதமான பதிவுகளும் போட்டுட்டு, கேட்டா "எல்லாம் அவன் செயல்" அப்படினு சொல்றவர்!
கொஞ்ச காலமா தான் தெரியும் என்றாலும், எங்கள் நட்பு, பல நாள் பழகிய நட்பு!

நண்பர்களுக்கெல்லாம் இது தான் பரிசு!

என்ஜாய்!

கோப்ஸ் - நகைச்சுவை நாயகர்! இவரு அடிக்கிற நக்கலு இருக்கே! அதுக்கு இவரே தான் போட்டி!
"thaaana kidaikira comment thaan permanent'u
katchi moolama kidaikiradhu verum pepperment'nu "

அப்படினு ஆரம்பிச்சு, காபி வித் கோப்ஸ் அப்படினு சொல்லி கலாய்ச்சு,
"என்னுயிர் காதலி,
நீ சிரிச்சா கன்னதுல விழும் குழி..
வாரத்துல ஒரு நாளாச்சும் தலைக்கு நீ குளி.
அதுக்கு அப்புறம் தலை'ல நீ வை மல்லி
"
அப்படினு கவிதை பேர சொல்லி..... ஹிஹி!
இதோ உங்களுக்கு...

இசை தெரிஞ்சவன் எல்லாம் இளையராஜாவும் இல்ல
கோப்ஸ் சொன்ன பிளேடுக்கு சிரிக்காதவன் எல்லாம் சீரியஸும் இல்ல.
(அர்த்தமா? அப்படினா?)

Kittu m&M - (யாரு கேப்ஸ், யாரு ஸ்மால் என தெரிஞ்சிருக்குமே ;) )
அடாது மழை பெய்தாலும்,
"களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் வலிமையும்
காதலியின் பார்வையில் அடங்கிவிடும்
" அப்படினு விடாமல் குறள் சொல்லும், மாடர்ன் வள்ளுவர்!

மாமாவும் மாமியும், சூப்பரா பாடுவாங்க! Bharani சொன்னாப்ல, "Made for each other"
இதோ இது குட்டி பாப்பாவுக்கு, என் சார்பா!

நான் அமெரிக்க வருகையில், நிஜத்தில் கண்டிப்பா வாங்கி தருவேன்!


Priya - காதல் யானை "ப்ரியா"
ஒத்தை கதை எழுதி, ஓவர் நைட்ல பேமஸ் ஆனவங்க! அவங்க கதைகளுக்கு நடுவில்
"ஒரு பொண்ணுக்கு கல்யாணம் தான் வாழ்க்கையேனு யார் சொன்னது? வாழ்க்கைனா எவ்வளவோ இருக்கு.. அதுல கல்யாணம் ஒரு பகுதி தான். எனக்கு மத்த எல்லாம் அருமையா அமைஞ்சிருக்கே" அப்படினு கருத்து சொல்லறவங்க!
உங்களுக்கு

ப்ரியா, பேசி தீத்துகிடலாம்!

வேதா - கவிதாயினி வேதா!
இவங்க எழுதும் கவிதை மனதை உருக்கும்.

"தேங்கி நிற்கும் உண்மைகளை
வழிய விட்டால்
கன்னத்து கோடுகளும் சாட்சியாகிவிடுமென
நீ
கண்களை மூடியதை
என் கண்கள் கண்டுக்கொண்டன;

கண்களில் தெரியும் ஏதோ ஒன்று
காட்டி கொடுத்துவிடுகிறது
உண்மையின் உண்மையை
."
உங்களுக்கு பரிசா இதோ என் கவிதை.

"முடியாத இரவுக்கெல்லாம்
விடியல் உண்டு காத்திருந்தால்..
எழுதாத தமிழுக்கெல்லாம்
தவங்கள் உண்டு நீ எழுத
.."

வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்.


இத தவிற, (என்னை டேக் செய்த) "பாடும் குயில்" மருதம், மை பிரண்ட், துர்கா, ராஜி, கோல்மால் கோப்ஸ், அம்பி, 'ப்ளாக் யூனியன் தலைவி" டிடிஅக்கா மற்றும் புதுசா வந்த சிங்கம்ல ஏஸ், செந்தில், சூர்யகுமாரி போன்றவர்கள் அடுத்த வருடம் பேசப்படுவார்கள்!
அதுவரை உங்களுக்கான மலர்கொத்து! (உங்க பேர மறந்து விட்டு இருந்தா கூட, உங்களுக்கும் தான்!)



******************************************************

டேக்கா? ரூல்ஸா? சொல்லுங்கப்பா நம்மளை பத்தி!


156 மறுமொழிகள்:

CVR said...

உனக்கு எல்லாம் பன்னு ஒண்ணு ரெடியா இருக்குதுன்னு சூசகமா சொல்லுறியால்லே??? :-P

சுப்பர் பதிவு மக்கா!!
இத்தனை பேரு பத்தியும் பொறுமையா எழுதி அவங்களோட கோட்ஸ் எல்லாம் பொறுமையா சேகரிச்சு!!!
Wow
Hats Off!! B-)

///CVR - போட்டோகிராபி, Aliens , Death, Love என்று சகல விதமான பதிவுகளும் போட்டுட்டு, கேட்டா "எல்லாம் அவன் செயல்" அப்படினு சொல்றவர்!
கொஞ்ச காலமா தான் தெரியும் என்றாலும், எங்கள் நட்பு, பல நாள் பழகிய நட்பு!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
My pleasure!! :-)

Dreamzz said...

@CVR
//உனக்கு எல்லாம் பன்னு ஒண்ணு ரெடியா இருக்குதுன்னு சூசகமா சொல்லுறியால்லே??? :-P//

உங்களுக்கு லேட்டாதான் புரியுதோ?

//இத்தனை பேரு பத்தியும் பொறுமையா எழுதி அவங்களோட கோட்ஸ் எல்லாம் பொறுமையா சேகரிச்சு!!!
Wow
Hats Off!! B-)//

thanks!

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
My pleasure!! :-) //
:) nope. Its mine!

Anonymous said...

:p ennake ennaka?thanks.next year ennaku enna man aapu vaika pooringa?hehe.Next year varaikum thakku pudikirenanu paarpom

Dreamzz said...

@thurgah
//:p ennake ennaka?thanks.next year ennaku enna man aapu vaika pooringa?hehe.Next year varaikum thakku pudikirenanu paarpom //
ungalku thaan! no mention!

NExt year varai irupeenga! dont worry!

Arunkumar said...

attendance first

Arunkumar said...

dinner next..
gummi adhukku appala :)

Dreamzz said...

@arunkumar
//
attendance first
//
okies!
//dinner next..
gummi adhukku appala :) //
vaanga vaanga!

Arunkumar said...

//
மின்சார பூக்கள்..
உன் உதட்டு வெடிப்பில்
மலர்ந்து வரும்..
என் இருட்டு இதயத்தில்
வெளிச்சம் தரும்..
//
super kavithai-la start pannirkinga.. nalla irundadhu esp last 2 lines !!!

//கவிதை சும்மா//
engalukku theriyaadha ? ethana padhivu paakurom !!

Arunkumar said...

ellara pathiyum supera solli avangalukku gift-um kuduthu kalakkitinga dreamzz..

indha varusha list-la namma peru irukkuradhu sema super :) dankees...

Arunkumar said...

10

Arunkumar said...

//
"இரும்பு இதயம் எனது
காந்த விழிகள் உனது"
//
enakkum nyabagam irukku indha lines.. enna supera yosichirukkaru bharani..
bharani , apavum manja chudidaar thaana?

Arunkumar said...

//
தமிழ் பதிவு உலகத்தின் ஒரே ஆஸ்தான நாட்டாமை!
//
avaru post illama blogsville-ae kalakattala :(

Arunkumar said...

13.. for one-n-only GOPS :)q

Arunkumar said...

இரெட்டை அண்ணன்கள்
//
enna thavam senjuputtom
annan thambi aagiputtom :)
k4k namma rendu pethukkume annan.. vaanatha pola captain maathiri :)

Arunkumar said...

//
"காதலும், வெங்காயமும் ஒன்னு...
உரிக்க உரிக்க கண்ணுல தண்ணி வரும்...
உரிச்சா உள்ள ஒன்னும் இருக்காது..."
//
anna eppo idhellam? naan kathirikkai-na neenga vengaayama nikkireenga :)

Arunkumar said...

by the by

Ice cream-ku dankees pa :)

Arunkumar said...

CVR, ivaroda posts regulara padikkanumnu ninaikuren.. mudiyala.. inimelaavadhu
frequent panna try panren.. vaanathil viriyum adisiyamgal mattum appapo olinju ninnu
binocular vachi vedikka paathukuradhu :)

Arunkumar said...

Gops and G3 pathi sollave venaam.. avanga illena blogsville sema dullaayidum !!!

Coffee with Gops thaan sema highlight.. oru TV show paakura maathiri irukkum.. semaya kalaaipaaru manushan :)

Arunkumar said...

vaazthu specialist g3-nu already billu super title kuduthirkaaru.. avunga range-ae vera..

//
(அத G3 பண்ணது வேற விஷயம்)
//
aaha naa original-nu illa nanachen :)

Arunkumar said...

20 potukkuren :)

Arunkumar said...

am a fan of K.Maama/Maami's voice :) super duper duo :)

Arunkumar said...

//
சுப்பர் பதிவு மக்கா!!
இத்தனை பேரு பத்தியும் பொறுமையா எழுதி அவங்களோட கோட்ஸ் எல்லாம் பொறுமையா சேகரிச்சு!!!
Wow
Hats Off!! B-)
//

Repeatu :)

Arunkumar said...

//
"ஒரு பொண்ணுக்கு கல்யாணம் தான் வாழ்க்கையேனு யார் சொன்னது? வாழ்க்கைனா எவ்வளவோ இருக்கு.. அதுல கல்யாணம் ஒரு பகுதி தான். எனக்கு மத்த எல்லாம் அருமையா அமைஞ்சிருக்கே"
//

nachu lines !!!

dreamzz,
ungalukku vera yaanai padame kadaikaliya? paavam avanga !!!

Arunkumar said...

kottar adichittu thoonga poren dreamzz.. meet u tomorrow :)

Adiya said...

hey Dreamzz so nice of you thalai.
i am surprised that u had red my second post and quoted that also.

romba nandri inga. thanks for the lovely passiontate gift. :)

G3 said...

Aaha.. Ellarukkum asathal giftsa kuduthu asathiteenga.. Nalla yosikkareenga makkas :))

G3 said...

//மின்சார பூக்கள்..
உன் உதட்டு வெடிப்பில்
மலர்ந்து வரும்..
என் இருட்டு இதயத்தில்
வெளிச்சம் தரும்..//

Aarambamae asathala oru kavidhaiya? Idhu unga aalukku kudukkara pariso ;)

G3 said...

//If someone knows metallurgy, pls make a metal model and give it to him on my behalf!
//

Aamaampa.. paisa pathi kavalapadaadheenga.. adhellam billuvae pay panniduvaaru :))

G3 said...

Asathalaana parisu kodikku :)) Avanga andha recipeya vaazhnaal muzhukka follow pannatum :)

G3 said...

Neenga syamkku kudutha somba actualla Arun kitta kudukkanum.. Enna avaru dhaanae adha naatamaikkaaga thookittu poga poraar :)))

Naats.. ippovaavadhu thirumbi vandhu unga bloga open pannunga.. Neyar viruppam idhu...

G3 said...

Mu.ka enga pakkathula nikkaravangala gavanikkaama camerakku pose kudukkaradhulayae kuriya irukkaru ;)

G3 said...

annakalukku ice-a? summerukku correctaana selection dhaan :))

G3 said...

//இந்த பயணத்திற்கு துணையா வர்ற மாதிரி இந்த பரிசு! I really hope someone gets you the car!//

Avvvvvvvvvv.. un paasathirkku naan adumai :))

G3 said...

//கேட்டா "எல்லாம் அவன் செயல்" அப்படினு சொல்றவர்!
//

Kekkalana kooda solvaar :)))

//உனக்கு எல்லாம் பன்னு ஒண்ணு ரெடியா இருக்குதுன்னு சூசகமா சொல்லுறியால்லே??? //

LOL @ CVR's comment :))

G3 said...

//இசை தெரிஞ்சவன் எல்லாம் இளையராஜாவும் இல்ல
கோப்ஸ் சொன்ன பிளேடுக்கு சிரிக்காதவன் எல்லாம் சீரியஸும் இல்ல.
(அர்த்தமா? அப்படினா?)//

Aaha.. indha postlayuma??? ;)

G3 said...

Shreya kuttikku kudutha dollum super :))

G3 said...

En Priya mela ungalukku imbuttu kola veri? Avanga yaanaiya saachiputeengalae makka...

G3 said...

//"முடியாத இரவுக்கெல்லாம்
விடியல் உண்டு காத்திருந்தால்..
எழுதாத தமிழுக்கெல்லாம்
தவங்கள் உண்டு நீ எழுத.."//

Wow.. kavithayinikku kavithaiyae parisa? Asathiteenga :)

G3 said...

Ellaroda postla irundhum quotes pottu avangalukku arumaiyaana parisum kudutha dreamzku oru periya "O" podungappa :)))

Anonymous said...

rotfl! bunnu?

-kodi

Anonymous said...

irunga naan inoru dhaba nalla padichittu varren...

-kodi

Anonymous said...

ada pavigala... vandhu irukradhu 5 peru idhuku 43 commenta?? :O

-kodi

Anonymous said...

ada paavame... metal bhavana silaiya? edhuku adhaala billuva thalaila adichukka solringla?! enna kodumaida idhu... singamle ace vera india poittaru ipo nu paarthu ;-)

-kodi

Anonymous said...

hai naan seconda! :D adhu enna 'பன்னுவாங்க'- naan bunnu ellam seiya matten, thara vena seiven :-) enga pointersoda serthu ipo drivers guideyum illa padika vekranga... avvvvvvvvvvvv :-(

-kodi

Anonymous said...

naatsku somba?? aah ayo ammma siripu thaanga mudiliye!

-kodi

Anonymous said...

ennadhu! thala mu.kaa kooda asin poduvinga nu paartha nayana potrukinga?! naatsku thaan bunna kadasila ;-)

-kodi

Anonymous said...

rettai annangala... seriyana rowsu kudumbam pola irukke :-)

-kodi

Anonymous said...

andha pongi vazhiyara cone ice enakku nu ipo thaan naats phone pannar. so adhu enakku!


-kodi

Anonymous said...

hai 50 :-) so inoru ice creamumm enakku thaan..

-kodi

Anonymous said...

ahahaha cvr paavam konja naalave bunnu vangitu irukaar... :-) ivar blogku poganum nu nenapen ana idhu varai poga mudiala... jadhagathla edho kattam seri illanu nenakren :-)

-kodi

Anonymous said...

gops pathi naan sollanuma... :-)

-kodi

Anonymous said...

paavam priya yaanaiya yen kizha thallitinga... che che priya akkavai yaanai nu sollala, akkavoda yaanainu solren.. :-)


-kodi

Anonymous said...

adutha varusham veraya... thaangadhuda saami.. :-)

-kodi

Anonymous said...

Very creative post ther and just enjoyed reading it.

k4karthik said...

//மின்சார பூக்கள்..
உன் உதட்டு வெடிப்பில்
மலர்ந்து வரும்..
என் இருட்டு இதயத்தில்
வெளிச்சம் தரும்..//

கடவுள் வாழ்த்து மாதிரி... கவிதைய வச்சி போஸ்ட் ஸ்டார்டிங்கா??

k4karthik said...

//கவிதை சும்மா!//

யம்மா...!

k4karthik said...

//If someone knows metallurgy, pls make a metal model and give it to him on my behalf!//

ஆஹா.. சிலை வச்சிட்டாங்கய்யா....
மஞ்ச சுடிதார் போட்ட சிலையா வைங்கப்பா....

k4karthik said...

//தமிழ் பதிவு உலகத்தின் ஒரே ஆஸ்தான நாட்டாமை! இதோ இவருக்கு செம்பு பரிசு!
//

வீட்லயும் அத தான் தூக்குறதா கேள்வி.....!!!

My days(Gops) said...

attendance first

My days(Gops) said...

innoru award pathi post....


godha kudhikirathuku munaaala oru matter....

oruthangla pathi eludhuradhu pathi mattum illai, avanga potta postla irundhu notes eduthu pottu eludhi irukeenga paaarunga, anga thaaan matress pottu mutti kaal pottu irukeenga neeenga..

entire post'um rocking simply :)

hats off....

k4karthik said...

//K4k & Arun - பதிவுலகத்தில் எனக்கு கிடைத்த இரெட்டை அண்ணன்கள்.//

அவ்வ்வ்வ்வ்வ்....

My days(Gops) said...

//என் இருட்டு இதயத்தில்
வெளிச்சம் தரும்..
///

idhayathula velicham varundhuna, appo kandipaaa opearation thaan nadakanum.... appo thaaan light ellam adipaanga he he he he......

//கவிதை சும்மா!//
idhai padichitu naanga porom thembaah..

My days(Gops) said...

k4k annathe u ther?

k4karthik said...

//கமெண்ட்களை அபரிதமா அள்ளி தரும் உத்தமர்!//

முடியலே... சத்தியமா முடியலே....

k4karthik said...

தம்பி.. அண்ணன் இருக்கேண்டா....

My days(Gops) said...

//தன் துணையை தானே தேடும் தைரியம் உள்ளவர்களுக்கு//

he he he yaaru bharani ah... ipadi ellam eludhi irukaana ivan..

paavi ivlo tallent irundhum pakkathu vootu paaapava correct panna mudialaiey avanuku.. indha link ah anupanum modhal la avangalukku
.

/இரும்பு பாவனா சிலை ஒன்றை கொடுப்போம்!//

hosptial la irukum ward
super apppuuu neenga kodutha award..
idhu thaan avan vaazkai'la kidaicha miga periah reward.

My days(Gops) said...

//தம்பி.. அண்ணன் இருக்கேண்டா.... //

anna saapteeengala anna
velai eppadi pogudhu anna
nalla irukeengala anna :)

k4karthik said...

//அண்ணாஸ், இது உங்களுக்கு!
எது யாருக்கு, என நாட்டாமை தீர்ப்பு சொல்லுவார்!
//

அருண்... ப்ளீஸ்.. எனக்கு அந்த கோன் ஐஸ்....

k4karthik said...

//anna saapteeengala anna
velai eppadi pogudhu anna
nalla irukeengala anna :) //

தம்பிங்க இருக்குற வரைக்கும் எனக்கு ஏண்டா கவலை... ரொம்பவே நல்லா இருக்கேன்...

k4karthik said...

//இந்த பயணத்திற்கு துணையா வர்ற மாதிரி இந்த பரிசு! I really hope someone gets you the car!//

G3 க்கு ஒழுங்கா நடக்கவே தெரியாது.... இவங்களுக்கு காரு வேறயா??

My days(Gops) said...

//என் தங்கை கொடி! //
avanga illai oru kedi :)

//இவங்க பாய்ண்டர்ஸ் படிப்பதில் இருந்து, படம் லிஸ்ட் போடுவது வரை கில்லாடி.//

idha ellam seiah maataanga thalaadi :)

//சமையல் கூட சூப்பரா பன்னுவாங்கன்னு கேள்வி ;)//

ennapa kelvi keeelvi nu oru ? mark podureenga.. avanga nala samaipaanga.. boto ellam pottu irukaanga avanga blog la paarthadhu illai?
( june maasam pota boto post ah innum maathaala.. yenu ketta neenga ellam nambura varaikum avangga vera post ku poga maatangalam he he he he enna kodumai kodi idhu :P )


//"ஆணும் பெண்ணும் நட்பா இருக்க முடியும், காதல் தான்னு அவசியமில்லனு சொல்றோம். ஆனா இது தான் பல குழப்பங்களுக்கு வழி வகுக்குது. //

he he he idhukaavey naan yosichi vachi iruken oru award :)

//" இப்படி அப்பப்ப ஆழமா யோசிக்கறவங்க. இவங்களுக்கு இதோ ஒரு ரெசிப்பி பரிசு!//

adra adra.. kodi vetri nadai poda en vaathukal..

My days(Gops) said...

//தம்பிங்க இருக்குற வரைக்கும் எனக்கு ஏண்டா கவலை... ரொம்பவே நல்லா இருக்கேன்...//

nammai pola nenjam konda annangal thambigal indha blog ulagathula undaa undaa undaa?

My days(Gops) said...

//ஒரு பிகர் மட்டும் எங்கள மனுசனாவே மதிச்சது இல்ல..."//

//அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்".//

indha timing vera yaarukum varaadhu... syam brother really great ya.. i tell ya :P

//உலகத்தின் ஒரே ஆஸ்தான நாட்டாமை!//

aaama theeerpu sonaalaum repeatu,
solaatium repeatu... ivaru thaan naaatamai., naaataamai naaatamai..

aaana ippa konja kaaaaalama ivaru aaagitaaru apeetu... eppa aavaro repeatu :)


//இதோ இவருக்கு செம்பு பரிசு!//

adra adra...
btw, idhula indha sombula ethana quarter udalam? capacity plz

k4karthik said...

//கொஞ்ச காலமா தான் தெரியும் என்றாலும், எங்கள் நட்பு, பல நாள் பழகிய நட்பு!//

மீ டு....

k4karthik said...

//"thaaana kidaikira comment thaan permanent'u
katchi moolama kidaikiradhu verum pepperment'nu "//

கோப்ஸ்.. உன்ன என் தம்பி-னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்கு....

My days(Gops) said...

thalai ku oru super boto pottu irukeeenga..


asathureeenga karthik asathureeenga.. ippa thaan theriudhu neenga yen blog world missing nu :)

//காதலிக்க
ஒரு தேவதை
அனுப்பச் சொல்லி
காதில்
சொல்லி வந்திருக்கிறேன்" //

devadhai vandhutaanga,
neenga ini avnaga koooda duet paaduveengalo, illa annna simbu koooda sandai pidipeengalo....

all the best thalai

k4karthik said...

//இசை தெரிஞ்சவன் எல்லாம் இளையராஜாவும் இல்ல
கோப்ஸ் சொன்ன பிளேடுக்கு சிரிக்காதவன் எல்லாம் சீரியஸும் இல்ல.
(அர்த்தமா? அப்படினா?)
//

இதுக்கு நான் சிரிக்கனுமா, சீரியஸா இருக்கனுமா???

k4karthik said...

//டேக்கா? ரூல்ஸா? சொல்லுங்கப்பா நம்மளை பத்தி!//

அதுதுதுது......

My days(Gops) said...

//இரெட்டை அண்ணன்கள்//

ungalukkumaaah? repeat ey....

repeat ey
repeat ey

// இவருக்கு காமெடி அருமையா வரும். கமெண்ட்களை அபரிதமா அள்ளி தரும் உத்தமர்!//

me too agreeing yaa...

talented annathe :)

engal annan k4k
paasathula avaru oru peak
edhukum aagamaataru avaru weak

k4karthik said...

@arun

//enna thavam senjuputtom
annan thambi aagiputtom :)
k4k namma rendu pethukkume annan.. vaanatha pola captain maathiri :) //


ஓவர் பாசத்துல என்னை விசயகாந்து ஆக்கிட்டீங்களே....

தமிழ்ல எனக்கு பிடிச்ச வார்த்தை - "தம்பி"

எப்ப்படி!??

k4karthik said...

@kodi
//rettai annangala... seriyana rowsu kudumbam pola irukke :-)//

ஏய்ய்ய்ய்ய்.... ஏய்ய்ய்.....

யாரப்பார்த்து ரவுசுனு சொன்னீங்க!??

My days(Gops) said...

//அமெரிக்கா வந்த இந்திய இளைஞர்கள் அத்தணை பேர் சார்பாகவும் பொங்கி எழுந்தவர்.
//

america'vil vaaazhum anbu annan arun vaazhga....

//கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து" //

naan padicha first post ivarodadhu... siricha siripu innum nyabagam iruku...

comedy ivarakku kai vandha kalai....

appo kaal vandha adhu kolai ah nu ketka pudadhu solliputen...

ippo anga over pani ah irukaamey.. so cone ice enakku plz.

k4karthik said...

90

k4karthik said...

@gops

//engal annan k4k
paasathula avaru oru peak
edhukum aagamaataru avaru weak //


ஊஊஊஊத்துடா JDய.... அவ்வ்வ்வ்வ்.....

k4karthik said...

93..

k4karthik said...

94..

k4karthik said...

95..

k4karthik said...

96..

k4karthik said...

//ippo anga over pani ah irukaamey.. so cone ice enakku plz. //

அத நான் எப்பவோ சாப்டுட்டனே..

My days(Gops) said...

//எனக்கு பதிவுலகத்தில் கிடைத்த அக்கா//

ai so, akka vaazhga.....


//என்ன சொன்னாலும் பொறுமையா கெட்பாங்க.//
repeatu ...

// ரொம்ப நல்லவங்க! //
paavam dreamzz neenga.. onnum sollurathuku illai :P


//இப்படி போட்டு, அசத்தறவங்க!//
aaama pravagan yaarunu kettta mattum route la vutruvaagna he heeh

//(அத G3 பண்ணது வேற விஷயம்)//
he he he thirumbium solluren ( left side thirumbi thaan ) G3 => suduradhu...


//I really hope someone gets you the car!//
adra adra, neenga kodutha parisum super, last sonna indha msg um super.. i apppreciate ya.....

k4karthik said...

கோப்ஸ்.. இருக்கியா???

My days(Gops) said...

99 vetriai cycle gap la again me vuttu koduthing he he he

k4karthik said...

போடேண்டா 100

k4karthik said...

//99 vetriai cycle gap la again me vuttu koduthing he he he //

99னு சொல்லி 100 போட்டது நீ தான் டா...

My days(Gops) said...

adada, 100 venaanum 99 la stop pannuna,

anbu annan k4k ippadi enakkey 100 koduthutaaarey..


anna vaazhga,,,

ungal paasathuku naan adimai

k4karthik said...

//anna vaazhga,,,
ungal paasathuku naan adimai//

ஒரே பாச மழையா பொழியுதே....

அவ்வ்வ்வ்வ்

My days(Gops) said...

//CVR - போட்டோகிராபி, Aliens , Death, Love என்று சகல விதமான பதிவுகளும் போட்டுட்டு, கேட்டா "எல்லாம் அவன் செயல்" அப்படினு சொல்றவர்!//
aana ella padhivum top ah irukum.. .thambi ku indha annnan adikiraaan oru salute....

//கொஞ்ச காலமா தான் தெரியும் என்றாலும், எங்கள் நட்பு, பல நாள் பழகிய நட்பு!//
repeatu

//நண்பர்களுக்கெல்லாம் இது தான் பரிசு! //

anbu malargaley.....

My days(Gops) said...

//ஒரே பாச மழையா பொழியுதே....
//


adhu tahan sonnom la neenga oru peak nu .... :)

k4karthik said...

//adhu tahan sonnom la neenga oru peak nu .... :) //

இறைவா... என்ன தவம் செஞ்சேன் இப்படி ஒரு பாசக்கார தம்பிக்கு!??

My days(Gops) said...

//கோப்ஸ் - நகைச்சுவை நாயகர்! //

idhu verai ah....
award koduthadhuku oru mikka nanri ai......

//இவரு அடிக்கிற நக்கலு இருக்கே! அதுக்கு இவரே தான் போட்டி! //

he he he illainga, ellorumey nallavey nakkal adipom
(thanadakkam nga)

//"thaaana kidaikira comment thaan permanent'u
katchi moolama kidaikiradhu verum pepperment'nu "
அப்படினு ஆரம்பிச்சு, //

katchi kaaga kooovunadhu

//காபி வித் கோப்ஸ் அப்படினு சொல்லி கலாய்ச்சு,//

idhu makkals ai pathi therinchikittu, mathavangalukku theria paduthanum nu aarambichadhu

//"என்னுயிர் காதலி,
நீ சிரிச்சா கன்னதுல விழும் குழி..
வாரத்துல ஒரு நாளாச்சும் தலைக்கு நீ குளி.
அதுக்கு அப்புறம் தலை'ல நீ வை மல்லி"
அப்படினு கவிதை பேர சொல்லி..... ஹிஹி!//

he he he idhelam kanduka pudaadhu... satila irukiradhu tahaan agapai la varum :P

//இதோ உங்களுக்கு...//

timiing perfect... ey dananakka , ey ey dandanakka..

//இசை தெரிஞ்சவன் எல்லாம் இளையராஜாவும் இல்ல
கோப்ஸ் சொன்ன பிளேடுக்கு சிரிக்காதவன் எல்லாம் சீரியஸும் இல்ல.
(அர்த்தமா? அப்படினா?)//

naan solluren...

samaikiravan ellam saapdradhum illai,
samaika theriaadhavan ellam saaapdama irukiradhum illai

he he he he

My days(Gops) said...

//என்ன தவம் செஞ்சேன் இப்படி ஒரு பாசக்கார தம்பிக்கு//

avvvvvvvvvvvvvvvvvvv... nallavangalukku eppodhum nalladhu thaan nadakkum :)

My days(Gops) said...

//, "Made for each other"//

repeatu... suthi poda solllunga kittu mama and maami :)

k4karthik said...

//samaikiravan ellam saapdradhum illai,
samaika theriaadhavan ellam saaapdama irukiradhum illai //

டேய்.. தப்பட்ட குடுத்தா அத மட்டும் வாசிட்டு போயிக்கிட்டே இரு... இதெல்லாம் வேண்டாம்...

My days(Gops) said...

//ஒரு பொண்ணுக்கு கல்யாணம் தான் வாழ்க்கையேனு யார் சொன்னது? வாழ்க்கைனா எவ்வளவோ இருக்கு.. அதுல கல்யாணம் ஒரு பகுதி தான். எனக்கு மத்த எல்லாம் அருமையா அமைஞ்சிருக்கே" அப்படினு கருத்து சொல்லறவங்க!
//

priya ippadi ellam eludhuveeengala.... adra adra..

poren innaikey poitu ella kadhai um padikiren.. :)

dreamz.

neenga yaanai kodutheenga ok.. adhu yen kavundhu iruku?

My days(Gops) said...

//தப்பட்ட குடுத்தா அத மட்டும் வாசிட்டு போயிக்கிட்டே இரு... இதெல்லாம் வேண்டாம்... //

rotfl.. annathe, sare sare inimel illa ippadi

k4karthik said...

//neenga yaanai kodutheenga ok.. adhu yen kavundhu iruku? //

யானை குடுத்தாங்களே.. அதுக்கு சோறு குடுத்தாங்களா??? அதான்..

My days(Gops) said...

//முடியாத இரவுக்கெல்லாம்
விடியல் உண்டு காத்திருந்தால்..
எழுதாத தமிழுக்கெல்லாம்
தவங்கள் உண்டு நீ எழுத.."

வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்.
//

repeatu...


veda avanga tamil'um, pulamaium
கவிதாயினி வேதா!

perfect awared dreamzz..

My days(Gops) said...

//யானை குடுத்தாங்களே.. அதுக்கு சோறு குடுத்தாங்களா??? அதான்//

ha aha ha ha

priya reason kettukonga .....

vera yaaru ellam doubt ketta?

this is the reason :)

My days(Gops) said...

//டேக்கா? ரூல்ஸா? சொல்லுங்கப்பா நம்மளை பத்தி//

annan peru dremzz
vaasika maataru drums
ada kudikavum maataru rum(s)
vaangavum maaataru bun(s)

solliten ok va annathe/

My days(Gops) said...

oru valiah post ku comment potaachi..


ippo lunch time... saaptu vandhu,
comments ku ellam comment podanum.


k4k brother, unga plan enna?
(pakkathu seetu paapava sight adikiradha thavara?)

Arunkumar said...

ROTFL reading K4K's and Gops's comments :)

Arunkumar said...

//யானை குடுத்தாங்களே.. அதுக்கு சோறு குடுத்தாங்களா??? அதான்//

chance-ae illa...

priya paatha azhuduruvaanga !!

Anonymous said...

@k4k:
vayasana annan nu solradhu seriya thaan irukku! dreamzz ku naan thangachi na ungalukku enna venum... apo yaar yaar indha kudumbathil adakkam nu sollunga paarpom :-)

-kodi

Anonymous said...

vedha, dreamzz than azhaga ennai thangachi nu solitare! adanala indha kodi kutti kochikka matta :D

-kodi

Syam said...

dreamzz....attendance appaalikka vandhu gummila aikiyam aaguren :-)

Syam said...

andha sombu velli sombaa illa thanga sombaa...ethuvaa irundhaalum ok...but therinju vechukitta seattu kitta sollarathukku easy ah irukkum illa...:-)

Syam said...

and thanks for the sombu...verum naataamai nu koopitta mattum pothuma...neenga sombu kuduthuthiteenga...yaaru vethalai potti matra item ellaam kuduka poraangannu theriyala...makkals seekiram manasu veinga :-)

Syam said...

oru full and oru kottar potten :-)

Dreamzz said...

@Arun
//Arunkumar said...
kottar adichittu thoonga poren dreamzz.. meet u tomorrow :)
//

nanri thala! pidinga oru tea!

Dreamzz said...

@Adiya
//
hey Dreamzz so nice of you thalai.
i am surprised that u had red my second post and quoted that also.
romba nandri inga. thanks for the lovely passiontate gift. :)
//
hehe! no probs! :)

@ G3 //
Aaha.. Ellarukkum asathal giftsa kuduthu asathiteenga.. Nalla yosikkareenga makkas :))
//
nanrikkov!

Dreamzz said...

@K4k and gops
ippadi kadantha rendu postku gummu gummunu gummi, 100 thaanda vechuteenga! ungalku special canadian hamburger parcel anupidaren! ok a?

Dreamzz said...

@syam
naatamai, neenga theerpu sollalanaalum paravailla
aana, thirumba vaanga ;)

apparam andha sombu silver sombu

Anonymous said...

gops, boto pottadhunala onnum pudhu postu podaama illai... ennavo post panra aasai varalai :-( ada paavi idhuku ellama aasai varanum nu kekringla, aamanga edhaiyume kashta pattu seiya koodadhu ishata pattu seiyanum nu sanjay sollirukare... :-)

-kodi

Swamy Srinivasan aka Kittu Mama said...

ebbba...neenga blogla evalavu neram spend panreengangarthukku indha post oru good example.
ellaroda postlendhum avanga avanga quotes eduthu pottu. schoola ippadi padichirundha engayoo poirukalaam :)
Good job.! supera irundhudhu post.
-K mami

Swamy Srinivasan aka Kittu Mama said...

Kittu m&M - (யாரு கேப்ஸ், யாரு ஸ்மால் என தெரிஞ்சிருக்குமே ;) )

dreamzz idhu ungaluke nalla irukka.
Namithava pathi yegapatta posts podum bodhe yaaru caps M, yaru small m nu ellarkume therinjirukume. neenga anavasyama confuse pannadheenga.
-K mami

Swamy Srinivasan aka Kittu Mama said...

parisunu solli bommai adhuvum photova koduthu yemathiteenga. ?
othukkave mudiyadhu.

Swamy Srinivasan aka Kittu Mama said...

indhaanga 135. :) vartaa

-K mami

Anonymous said...

abcdefghijklmnopqrstuvwxyz

Anonymous said...

yaarupa indha anony en bloglayum kooda abcd solli kudutharu..?!

-kodi

Anonymous said...

yenna dreamzz, yen yaanaiya mathitinga :-( adhu nijamave cute a thaan irundhudhu! kuttiya thalaila mudi ellam irundhudhu :-( adhaiye podunga!!

-kodi

Padmapriya said...

Ellarukum asathalana parisu kuduthirukeenga..

Padmapriya said...

//இத்தனை பேரு பத்தியும் பொறுமையா எழுதி அவங்களோட கோட்ஸ் எல்லாம் பொறுமையா சேகரிச்சு!!!
Wow
Hats Off!! B-) //

repeattttuuu

Bharani said...

//உன் உதட்டு வெடிப்பில்
மலர்ந்து வரும்..
என் இருட்டு இதயத்தில்
வெளிச்சம் தரும்..//.....arambhame amarkalam :)

Bharani said...

//இரும்பு பாவனா சிலை //...avvv....yenga irumbu bhavana silai...edhuvum ulkuthu illaye....

Bharani said...

kodi-ku recipe-ya.....hayyo....hayyo....nalla comedyyapa :)

Bharani said...

//இவருக்கு செம்பு பரிசு!
//.....LOL....ulaga blog varalaatril mudhal murayaaga :)

Bharani said...

hello....maams-oda aalu asin.....avangala vitutu nataamai-yoda aala kothu vituteengale....idhunaala ulnaatu kuzhapam vandhuda pogudhu :)

Bharani said...

nalla velai annangaluku alwa kudukaama viteengale :)

Bharani said...

g3-ku key-a.....car avanga aalu vaangi tharuvaangala.....vevaraama thaan irukeenga...

Bharani said...

nanbargalukum alwa illaya :)

Bharani said...

150 ennake :)

Bharani said...

gops-ku etha parisu :)

Bharani said...

kaadhal yaana konja nerathuku munnala paduthu irundhuchi...ippa ezhundu nikidhu...enna nadakudhu :)

Bharani said...

//வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்//....same here :)

Bharani said...

matra ellarukum ennudaya vaazhthukali solliti naan jute vitukaren....

Bharani said...

155 :)

Marutham said...

Idhalava TAG...
Superb tag..
An awesome intro about each one..
Cool :)
Thanks for the flowers... :)

Unknown said...

I love u Syam

McvRajeswariSyam.Syam

மு.கார்த்திகேயன் said...

அவ்வ்வ்வ்.. நயன்தாராவா.. ட்ரீம்ஸ் உங்க பாசத்தை என்னன்னு சொல்வேன்

மு.கார்த்திகேயன் said...

நாட்டாமை, உன்னும் பண்ணலையா உங்களை

மு.கார்த்திகேயன் said...

ஹிஹிஹி.. இந்தப் பக்கம் அசின் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே ட்ரீம்ஸ்.. சரி..சரி..இதுவே அதிகம்னு சொல்றது கேட்குது எனக்கு

மு.கார்த்திகேயன் said...

//இவர் தமிழ், கொஞ்சும் தமிழ். இவர் எழுதும் உரைநடை, தமிழின் வீர நடை. சினிமா, அரசியல், வாழ்க்கை என்று அசத்துபவர். சிட்டுக்குருவியின் ஆஸ்தான நண்பர். இவரு பிறந்த நாளுக்கு, பொறுமையா அபிஷேகம் வாங்கினவர்.//

அவ்வ்வ்..முடியல ட்ரீம்ஸ்.. நன்றிப்பா

மு.கார்த்திகேயன் said...

அருமையான பதிவு ட்ரீம்ஸ்.. ஒவ்வொருத்தவங்களை பத்தியும் பொறுமையா இத்தனை விஷயங்கள் எழுதி, குறிப்பா அவங்களே மறந்து போனதை, அவங்க நினச்ச மாதிரி பரிசையும் கொடுத்து, எங்களை இன்பகடல்ல மூழ்கவச்சுட்டீங்க ட்ரீம்ஸ்

Marutham said...

Over all Nice post! :)

Super tag! Neatly done..
Congrats to all the chosen friends!

Swamy Srinivasan aka Kittu Mama said...

bharani oru kalakku kalakina neenga Shankar pada rangela BOTO kavidhai nu oru cinema range la oru ULTIMATE POST poatu thaakiteenga. Ella post la irundhum bit avanga avanga snippets'a bit adichu kalakiteenga.
Engal Shreyakku parisu miga arumai. Yaedho Barbie doll kanakka irukku.

matravargal parisum apt'aa irundhadhu.

A great post in blogsville.

சுப.செந்தில் said...

மின்சார பரிசுகள்-- தலைப்புக்கேற்ற மாதிரி ஒவ்வொரு பரிசும் பரிசு பெற்றவர்களின் இதயம் பார்த்து கவனமாக கொடுத்து இருக்கீங்க....
கலக்குங்க....