விழியோரமாய்
உலகின் காதெலெல்லாம்
பெண்ணாகி
உருக்கி எடுத்து
வானவில்லெல்லாம்
வளைத்து ஒடித்து
வண்ணம் கொடுத்து
பிரம்மன் செய்தானும் போல உனை!
தாயை கண்ட
குழந்தையாக
உனை கண்டதும்
என் மனது
உன்னில் மறந்தது..
இமைகளுக்கு காத்திருக்கும்
விழி தானடி நான்..
உனக்காக காத்திருந்து
காயப்படுகின்றேன்..
நட்சத்திரக்கூட்டம் எல்லாம்
உனை காண
இறக்குதடி
விண்மீனாய்..
கடலில் அலைக்காக
பொறுத்திருந்தவன்
அலையில் இறந்தது போல்
என்னவளுக்காக காத்திருந்து
உன்னில் கலைந்து போனேன்..
விட்டு சென்ற
வீதியெல்லாம்
விழாகோலம் பூணுதடி..
தொட்டு சென்ற
என் இதயம்
உன் தீண்டலில் துடிக்குதடி..
கிழக்கில் சூரியன் உதிப்பதெல்லாம்
கட்டுக்கதை
உன் விழிக்கீற்றில் விடியுதடி
என் உலகம்..
வீதியெல்லாம் நீ நடந்தால்
தேவதை ஊர்வலம்..
என் இதயத்தில் நீ நடந்ததில்
வானவில் ஆயிரம்..
உன் விழியோரமாய்
விதைத்து விடு என்னை
உன் கண்ணீரிலாவது
கரை சேரட்டும்
நம் காதல்...
39 மறுமொழிகள்:
//என் இதயத்தில் நீ நடந்ததில்
வானவில் ஆயிரம்..
//
superrrrrrrrrr lines. enna ipdi thedeernu oru kavithai? :p
nextu enna thathuva postaa..? :)
ada naan thaan pashtaaa? evloo naal aachu..
enna treat?
Kavithai Nalla irukunga!!!!!
Kavithai ezhudhuvadhu eppadi nu oru post podungalean.. naangalum 4 pasanga botova pottu Kavithai ezhudhuvomla??!! :D
yerkanave pottirndheenganna.. link kudunga..
hnwdfhkh ksiuiow uwrskl j asriuo sgkjas sjasumzxcn xcn s sjkjs skj sdfsjs querw t3q6531fsdgdsghz
//கண்ணை மூடி கமெண்ட்டுங்க! //
pona comment kanna mooditu thaan potten :D
aaha arambichiteengala devadhai kavidhaigala :)
//கிழக்கில் சூரியன் உதிப்பதெல்லாம்
கட்டுக்கதை
உன் விழிக்கீற்றில் விடியுதடி
என் உலகம்..//....supernga...
//உன் விழியோரமாய்
விதைத்து விடு என்னை
உன் கண்ணீரிலாவது
கரை சேரட்டும்
நம் காதல்//....ending eppavume asathal dhaan....
வீதியெல்லாம் நீ நடந்தால்
தேவதை ஊர்வலம்..
என் இதயத்தில் நீ நடந்ததில்
வானவில் ஆயிரம்..
உன் விழியோரமாய்
விதைத்து விடு என்னை
உன் கண்ணீரிலாவது
கரை சேரட்டும்
நம் காதல்...
Your timing is too good and quite KLASS.
Asusual sooper kalakkal.
@Ambi
thala, romba naal kalichu first vanthu iruekeenga.. pidinga oru tea!
//nextu enna thathuva postaa..? :) //
eppadi correcta guess paneenga?
@padmapriya
kavitha nalla irukkunu sonnamaiku nanrigal.
//Kavithai ezhudhuvadhu eppadi nu oru post podungalean.. naangalum 4 pasanga botova pottu Kavithai ezhudhuvomla??!! :D //
link kodukirenga ;)
//hnwdfhkh ksiuiow uwrskl j asriuo sgkjas //
ROFL!
@bharani
//aaha arambichiteengala devadhai kavidhaigala :) //
hehe.. intha murai vera peru vechutomla!
//....ending eppavume asathal dhaan.... //
nanri thala!
@pria
//Your timing is too good and quite KLASS.
Asusual sooper kalakkal. //
THank you :)
@Padmapriya
BTW, neenga anuppa vendiya mail innum varala
//
உன் விழியோரமாய்
விதைத்து விடு என்னை
உன் கண்ணீரிலாவது
கரை சேரட்டும்
நம் காதல்...
//
superb.. engayo poiteenga :)
aaha.. dreamzu.. kavithaiya pottu asathareenga? :))
//கிழக்கில் சூரியன் உதிப்பதெல்லாம்
கட்டுக்கதை
உன் விழிக்கீற்றில் விடியுதடி
என் உலகம்..//
Superb :))
//உன் விழியோரமாய்
விதைத்து விடு என்னை
உன் கண்ணீரிலாவது
கரை சேரட்டும்
நம் காதல்... //
Ennama urugareenga :)
இமைகளுக்கு காத்திருக்கும்
விழி தானடி நான்..
உனக்காக காத்திருந்து
காயப்படுகின்றேன்..
"இமைகளுக்கு காத்திருக்கும்
விழி தானடி நான்.."
lines நல்லா இருக்கு
comparision correct a?
நட்சத்திரக்கூட்டம் எல்லாம்
உனை காண
இறக்குதடி
வின்மீனாய்..
super
"உன் விழியோரமாய்
விதைத்து விடு என்னை
உன் கண்ணீரிலாவது
கரை சேரட்டும்
நம் காதல்... "
nice lines
yeppadi ippadi yellam yeluthuringa....?
கிழக்கில் சூரியன் உதிப்பதெல்லாம்
கட்டுக்கதை
உன் விழிக்கீற்றில் விடியுதடி
என் உலகம்..
வீதியெல்லாம் நீ நடந்தால்
தேவதை ஊர்வலம்..
என் இதயத்தில் நீ நடந்ததில்
வானவில் ஆயிரம்..
அருமையான வரிகள்,அழகான நடை.
//link kodukirenga ;)//
Anney.. link enga?
@Arun
//superb.. engayo poiteenga :) //
inga thaAne irukken!
@g3
//Ennama urugareenga :) //
naan enna ice cream a? "P
@வேதா
//எப்டி இப்டியெல்லாம்? சூப்பர்:)
உன்னில் மறந்ததா? இல்ல மறைந்ததா?
//
இரண்டும்!!
//என்ன சொல்றது மொத்தமா இந்த வரிகளில் சாச்சுப்புட்ட :) கலக்கல் கவிதை ட்ரீம்ஸ் :) இனிமே உங்கள தத்துவ ஞானி சொல்றதை விட காதல் ஞானின்னு சொல்லலாம் :) (எப்டியோ தத்துவம் சொல்லாம இருந்தா சரி :))//
LOL! hehe :)
//வேதா said...
/வின்மீனாய்../
விண்மீனாய்..
//
hehe! naan oru policya eluthu pilaigalai correct panrathillai! atha me call policy, mathavanga call somberithanam :D
@surya
//"இமைகளுக்கு காத்திருக்கும்
விழி தானடி நான்.."
lines நல்லா இருக்கு
comparision correct a? //
hehe correct thaanga. konja neram imaikaamal irundhu paarunga!
@uyv
//அருமையான வரிகள்,அழகான நடை. //
நன்றிங்க!
@வேதா
உங்களுக்காக, மீ சேஞ்த பாலிஸி!
திருத்தியாச்சு!
இனி தவறி வரும் பிழைகளையும் கண்டிப்பா சொல்லுங்க!!
ada ada...kavidha kavidha.
as usual superb !
adhenna ponnunga photo podama kavidhaiye ezhudha theriyadha ungalukku. publicaa sight adikara ore blogger neenga dhaanu nenaikiren :) nadathunga nadathunga.
Padmapriya said...
Kavithai ezhudhuvadhu eppadi nu oru post podungalean.. naangalum 4 pasanga botova pottu Kavithai ezhudhuvomla??!! :D
PP :
pasanga photo paathu comment vena adikalaam. kavidhai ellam varave varaadhu. don't take risk :)
உன் விழியோரமாய்
விதைத்து விடு என்னை
உன் கண்ணீரிலாவது
கரை சேரட்டும்
நம் காதல்...
ending kalakkals dreamz !
-K mami
first photola irukara cini actress yaaru ?
seri rounda comment pottutu poren.
38
39
paaaaaaaatttttttti
adhaanga 40 :)
varttaaa
_ k mami
//வானவில்லெல்லாம்
வளைத்து ஒடித்து
வண்ணம் கொடுத்து
பிரம்மன் செய்தானும் போல உனை!//
பிரதர்,
வானவில் எப்போதும்
வளைந்து, கலரா தானே இருக்கும்.. அப்புறம் என்ன வளைத்து ஒடித்துனு?
//நட்சத்திரக்கூட்டம் எல்லாம்
உனை காண
இறக்குதடி
விண்மீனாய்..
//
அந்த மீனை வருக்காம இருக்கிற வரை ஒகே....
//கிழக்கில் சூரியன் உதிப்பதெல்லாம்
கட்டுக்கதை
உன் விழிக்கீற்றில் விடியுதடி
என் உலகம்..//
அப்ப்பா ராசா, உங்க கவிதை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
அறிவியலையே ஆட்டை'ல விடுறீங்களே..
Hi
Dreamz..
How are u..
after long time
superb...man...
my fav..
"இமைகளுக்கு காத்திருக்கும்
விழி தானடி நான்..
உனக்காக காத்திருந்து
காயப்படுகின்றேன்..
"...enakee eluthuna mathiry iruku...
nice one...
ஹலோ பாஸ்!! ஏதாவது ஒரு ஃபிகரை பத்தி கவிதை எழுதுவீங்கனு பாத்தா, ஒரே பதிவுல இத்தினி ஃபிகர்களா? எப்படி இப்படியெல்லாம்??
Post a Comment