பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3
(On Sept 1st)
என்னடா எல்லாரும் பிறந்த நாளுக்கு கேக் போடுவாங்க.. எதுக்கு ஆகாயம்?
உலகித்தின் எல்லா இடத்திலும் இருக்கும் ஆகாயம் போல்,
உங்கள் வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கனும் என்பதற்காக தான் :)
எப்பவும் எல்லார்க்காகவும் வாழ்த்து பதிவு போடுறது நீங்க! So , இந்த பதிவு உங்களுக்கே டெடிக்கேட்டட்!
(இனி பொது தத்துவம்)
அப்புறம் ஆகாயம் மேட்டர் இன்னும் முடியல. சில சமயம், நாமளே வீட்டுக்குள்ள அடைந்து கிடந்து, ஆகாயம் இல்லனு நினைப்போம்.. வெளியில வந்தா கண்டிப்பா ஆகாயம் இருக்கும்.
ஆக, எந்த தருணத்திலும், சந்தோஷம் நீங்கள் காண காத்து இருக்கு....
கதவை திறந்தால் காற்று வரும்..
மனதை திறந்தால் மகிழ்ச்சி வரும் அப்படினு சொல்லிட்டு, நான் அப்பீட்டு!
G3 க்கு இன்னொரு சல்யூட். Wish you a very Happy Birthday (Advanced)
16 மறுமொழிகள்:
En postukkae naanae modhal commentu :))
@G3
enga, ithu en post.. ungalku dedicated. :)
//உலகித்தின் எல்லா இடத்திலும் இருக்கும் ஆகாயம் போல்,
உங்கள் வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கனும் என்பதற்காக தான் :)//
avvvvvvvv... un anbukku naan adimai :))
//எப்பவும் எல்லார்க்காகவும் வாழ்த்து பதிவு போடுறது நீங்க! So , இந்த பதிவு உங்களுக்கே டெடிக்கேட்டட்!//
appo idhu en post dhaane :P
//Wish you a very Happy Birthday (Advanced) //
Thanks Dreamzz.. For ur wonderful wish and this beautiful post :))
Nee India varumbodhu unakku treat confirmed :) (Nee chennai varamaatennu sonnadhu unmai dhanae ;))
if Veda is pashtunaa me only scheconduuu! ;)
Happy B'day G3. have a wonderful year ahead with lot of parties of course. :)
g3kku advance birthday wishes
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி :))
// எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கனும் என்பதற்காக தான் :)//
டாப்பு தினேஷ்...
//(இனி பொது தத்துவம்)//
எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு வெயிட் பண்ணுவியா???
//கதவை திறந்தால் காற்று வரும்..
மனதை திறந்தால் மகிழ்ச்சி வரும் //
அட்ரா.. அட்ரா...
//உங்கள் வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கனும் என்பதற்காக தான் :)//
அட்ரா அட்ரா, நல்ல வேளை நீங்க உணவகம் போஸ்ட் எதும் போடாம இருந்தீங்க...
//கதவை திறந்தால் காற்று வரும்..
மனதை திறந்தால் மகிழ்ச்சி வரும் ///
சூப்பர்...எப்படி இப்படி எல்லாம்?
எங்க ஊருல பைப்'யை திறந்தாலும் இப்ப எல்லாம் காத்து தான் வருது. ஹி ஹி..
G3 Happy Birthday wishes to u.Ella idathilayum idu than special Post entru.
KCS
"கதவை திறந்தால் காற்று வரும்..
மனதை திறந்தால் மகிழ்ச்சி வரும் //"
-Kalakkal Thathovam pa.
KCS
நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உங்களுக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..
சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)
Post a Comment