Tuesday, September 04, 2007

வினையிதுவோ....சுதந்திரமோ..

மு.க: எப்பவும் போல கதை மையம் சூர்யா. நிஜத்துக்கும் கற்பனைக்கும் இடையேயான மெல்லிய கோடுகளை தழுவி.. ரொம்ப சின்ன கதை தான். (படிச்சிட்டு, கதைனு சொன்னியே எங்கனு யாரும் கேட்கபடாது சொல்லிட்டேன்!)

அன்று:
அவன் பேர் சூர்யா. காலேஜ் படிக்கிறான். சிக்கன், மீன் எல்லாம் ரொம்ப பிடிக்கும். கூட படிக்கும் பையன் கார்த்திக். பிராமிண பையன். அசைவம் எல்லாம் சாப்பிட மாட்டான்.
சூர்யா பல முறை அவனிடாம் ஏன் சாப்பிட மாட்ட என்று விவாத்தித்து பார்த்தான். ஒன்னும் நடக்கல. ஒரு முறை கார்த்திக் வீட்டுக்கு வந்த பொழுது கத்திரிக்காய் ப்ரை என்று சிக்கன் துண்டை கொடுத்து விட்டான். கார்த்திக்கும் சாப்பிட்டு விட்டான். அப்புறம் காலேஜில் அதை சொல்லி ஒரே சிரிப்பு.

இன்று:
சூர்யா. அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கம்பெணியில் வேலை செய்கின்றான். கூட வேலை ப்ர்ப்பவர்கள் வெள்ளைகாரர்கள். சாப்பிடும் பொழுது எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள்.
ஒரு நாள் Lasagne என்று ஏதோ ஒன்றை (It is something like pasta) கொண்டு வந்த பக்கத்து சீட்டு stephen, கொஞ்சம் சாப்பிட சொல்லி கொடுத்தான். சாப்பிட்டு பார்த்தான். நல்லா இருந்தது. கடைசில தான் தெரிஞ்சது அது Beef போட்டு செய்தது என்று.

என்றும்..
எது சாப்பிடலாம், எது சாப்பிடக்கூடாது என்பது விவாதமில்ல. விவாதங்களுக்கு முடிவு கிடையாது. The most important point is to have the choice. We donot want some one else deciding / arguing / compelling us what to eat and what not to eat - or anyother thing for that matter. இது தானங்க சுதந்திரம். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்தில இருந்து ஆரம்பிக்கும். எது சரி எது தப்பு என்பது இல்லை. அதை செய்யாலாமா வேண்டாமா என்பது (அடுத்தவரை negative ஆக பாதிக்காத வரை) நம் முடிவாக இருக்க வேண்டும். அடுத்தவர் கட்டாய படுத்த கூடாது. அதுவே உண்மை சுதந்திரம்.

28 மறுமொழிகள்:

dubukudisciple said...

hello
enna solla vareengane puriyala

dubukudisciple said...

aiya naan thaan phastu

MP said...

Enna solla try panreenga ?
Daily Ellarum beef saapidanum nu Sollreengala

MP said...

Ethanai murai Padichaalum antha last Paragraph puriya mattenguthu

Sumathi. said...

ஹாய்,

கரெக்ட். ரொம்ப ரொம்ப கரெக்ட்.
அதே மாதிரி தான் எனக்கும் இதுக்கு கமெண்டலாமா வேண்டாமானு.. ஹி..ஹி..ஹி....(just kidding pa)

Anonymous said...

You don't have to feel bad after what you ate Dreamzz:))

It reminds me a fun I had with my visitors. They saw vegetable hotdog and asked for one. I know they don't eat meat. Will they listen if I say its a meat when the board says vegetable.

I let them have and had to laugh inside. Well it was fun thou'.

My days(Gops) said...

//Ethanai murai Padichaalum antha last Paragraph puriya mattenguthu//

ROTFL.....

மத்தவங்க மாதிரி பேசாம போயிடுங்க.. ஹி ஹி

My days(Gops) said...

யப்பா ராசா,

அந்த "அன்று" "இன்று" சூர்யா நீங்க தானே டீரிம்ஸ்'னு யாராச்சும் கேட்டா என் கிட்ட சொல்லுங்க, நான் சொல்லிக்கிறேன்....

My days(Gops) said...

// The most important point is to have the choice. //

ஆஹா இது எல்லாம் சொல்லனுமா?
ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு'னு எல்லாத்துக்குமே தெரியுமே?

My days(Gops) said...

எது எப்படி ஆனாலும்,

பிடிக்காததை சாப்பிட்டாலும் வாந்தி காப்பாதிடுமே?

My days(Gops) said...

அப்பாடா கமெண்ட் போட்டாச்சி..

My days(Gops) said...

13 வரட்டா

Adiya said...

அன்று வந்ததும் இதெ dreamzzz
இன்று வந்ததும் இதெ dreamzzz

ஆன.. :) நான் veggu inga.. pa.. :)

Dreamzz said...

@dd
yaarukume puriyalaiya :((

Dreamzz said...

@m.priya
ungalukkuma? enna koduma ithu kaanaama pona ace.

Dreamzz said...

@சுமதி
இதுல நீங்க உள்குத்து வேறயா! தாங்காது!

Dreamzz said...

@வேதா
//@dd,
இன்னுமா புரியல தன் வினை தன்னை சுடும்னு சொல்றாரு அதான ட்ரீம்ஸ்? :)(//
ஹிஹி! 50% correct. அது நான் சொன்னதுல பாதி. மீதி வந்து, சாப்பிடலாம், சாப்பிட வேண்டாம் என்பது நம்ம choice. யாரையும் கட்டாய படுத்தவோ, ஏமாத்தவோ கூடாது என்பது :)

ambi said...

சரி, நீ எதோ தெரியாம சாப்டாச்சு! ப்ரீயா விடு. :p

மாரல் ஆஃப் தி பதிவு எல்லாம் சொல்ல வந்து, பாரு இப்ப எல்லோரும் கும்மி அடிக்கறாங்க. :)))

ஹே அர்ஜுனா! இந்த உடலுக்கு தான் அழிவு, சுகம், துக்கம் எல்லாம். வாசனை மலர்களும் திரவியங்களும் இந்த உடலுக்கு தான் சேரும். ஆன்மாவை எதுவும் பாதிக்காது. எனவே துயரம் வேண்டாம். உடலை கொல்வாய்!
- பகவத் கீதையில் கிருஷ்ணர்(கர்ம யோகம் 23 ம் சுலோகம்)

Dreamzz said...

@pria
//You don't have to feel bad after what you ate Dreamzz:))//
thanksnga :) surya kitta sollidaren :)

//It reminds me a fun I had with my visitors. They saw vegetable hotdog and asked for one. I know they don't eat meat. Will they listen if I say its a meat when the board says vegetable.
I let them have and had to laugh inside. Well it was fun thou'. //
neengaluma! :)

MP said...

Intha Post ku title :
Beef ithuvO . .Biriyani YO, nu maathidunga

d4deepa said...

ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னீங்க.

Dreamzz said...

@Gops
ஹிஹி! எது எப்படியோ 13வது பதிவு போட்டுடீங்க!

Dreamzz said...

@ambi
//ஹே அர்ஜுனா! இந்த உடலுக்கு தான் அழிவு, சுகம், துக்கம் எல்லாம். வாசனை மலர்களும் திரவியங்களும் இந்த உடலுக்கு தான் சேரும். ஆன்மாவை எதுவும் பாதிக்காது. எனவே துயரம் வேண்டாம். உடலை கொல்வாய்!
- பகவத் கீதையில் கிருஷ்ணர்(கர்ம யோகம் 23 ம் சுலோகம்) //
நல்லா சொன்னீங்க! :)

Dreamzz said...

@mohanapriya
//Mohana Priya said...
Intha Post ku title :
Beef ithuvO . .Biriyani YO, nu maathidunga
//
thitaradha irundha directa thittanum! ithu enna chinna pilla thanama?

Dreamzz said...

@d4d
//d4deepa said...
ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னீங்க.
//
தாங்க்ஸ் அண்ணி. :)

Anonymous said...

Long time since I came here dreamzz... Ennoda mac le tamil fonts load aaga maatendradhu! :(

Beautiful post! Can't agree more! :)

aparnaa said...

ajhadjjkhasdjhjsd##%ASAS

//கண்ணை மூடி கமெண்ட்டுங்க! //

ethoda effect!!

ellam sari "Lasagne" eppadi erunthadu??
surya-va ketu sollarennu kada vida kuudathu!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
சரி, நீ எதோ தெரியாம சாப்டாச்சு! ப்ரீயா விடு. :p//

அம்பி-இப்படி எல்லாம் சொல்லித் தான் தேத்தியாவணும்! :-)

//மாரல் ஆஃப் தி பதிவு எல்லாம் சொல்ல வந்து, பாரு இப்ப எல்லோரும் கும்மி அடிக்கறாங்க. :)))//

கும்மி அடிப்பதே மாரல் தாங்க! :-)