Wednesday, October 03, 2007

விண்மீனாய்..

எப்போதும் போல ஒரே கவிதை எழுதாம, மூன்று குட்டி கவிதை..

விண்மீனாய்..


வாழ்க்கையெல்லாம்
இருட்டில் வாடி
வாழ்ந்து வந்தேன்..
வின்மீனாய் விழியிறங்கி
என் வழியெங்கும்
வெளிச்சமூட்டினாய் நீ...






ஒரு இதயம்




மனிதனுக்கு
ஒரு இதயம் போதுமாம்!
உன் இதயத்தை
இரவல் கொடு எனக்கு..
உனக்காக
நான் துடிக்கின்றேன்..





தீண்டாமை கொடுமை!




எங்கோ இருக்கும்
மேகத்தின் அழுகையெல்லாம்
கவனிக்க தெரிந்த உனற்கு..
அருகில் இருந்தே
அழுது கொண்டிருக்கும்
என் காதலின் அழுகை
கேட்காதது ஏனோ?

25 மறுமொழிகள்:

Anonymous said...

Awesome Dreamzz. I enjoyed the last one and lovely as always.

G3 said...

:)) Asathals.. 2nd and 3rd arumai :))

G3 said...

aama enga adhisayam devadhaigal oorvalam kaanom?

நாகை சிவா said...

கவித.. கவித....கவித...

மூனு கவித தானே....

நச்னு இருக்கு...

ambi said...

கவித எல்லாம் சோக்கா தான் இருக்கு. ஆனா வழக்கமா நீ போடுற படமேல்லாம் கானுமே! :p

Anonymous said...

nalla iruku :)

Anonymous said...

HI DREAMS

rOmba nalikku apprum varen..

//மனிதனுக்கு
ஒரு இதயம் போதுமாம்!
உன் இதயத்தை
இரவல் கொடு எனற்கு..
உனற்காக
நான் துடிக்கின்றேன்..
//

nach.. nice... Ethunai arthangal

dreams kalakkal..

-maniprakash

Anonymous said...

HI DREAMS

rOmba nalikku apprum varen..

//மனிதனுக்கு
ஒரு இதயம் போதுமாம்!
உன் இதயத்தை
இரவல் கொடு எனற்கு..
உனற்காக
நான் துடிக்கின்றேன்..
//

nach.. nice... Ethunai arthangal

dreams kalakkal..

-maniprakash

இராம்/Raam said...

//எங்கோ இருக்கும்
மேகத்தின் அழுகையெல்லாம்
கவனிக்க தெரிந்த உனற்கு..
அருகில் இருந்தே
அழுது கொண்டிருக்கும்
என் காதலின் அழுகை
கேட்காதது ஏனோ?//

அருமை..... :)

k4karthik said...

யப்பா ட்ரீம்ஸ்... ரொம்ப நாள் கழிச்சி புரியுற மாதிரி கவிதை சொல்லியிருக்கே.. அதுக்கு முதல்ல ஒரு கும்புடு.....

கவிதை எல்லாமே அசத்தல்ஸ்...

அதுவும் மூணாவது சூப்பரு...

Arunkumar said...

ட்ரீம்ஸ்,
சரியா எழுதலியா? எனக்கே புரியுது..

Arunkumar said...

இந்த மாதிரி வெட்டி படம் எல்லாம் போட்டு கவித எழுதனும்னு என்ன அவசியம்... போட்ட படமா இருந்தாலும் கூட பரவாயில்ல..

தேவதைங்க ஊர்வலம் இல்லாத ட்ரீம்ஸ் கவிதை வண்ணங்கள் இல்லாத வானவில் மாதிரி...

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... எப்பிடி எல்லாம் கூவ வேண்டியிருக்கு.. ஹி ஹி..)

Arunkumar said...

போன கமெண்ட் தம்பிக்கு :-)

அதான் அவன் ஸ்டைல்லயே அவன் தேவைகள புரிஞ்சி எழுதினேன் :P

Arunkumar said...

வட்டமா 15

Arunkumar said...

//
கவித எல்லாம் சோக்கா தான் இருக்கு. ஆனா வழக்கமா நீ போடுற படமேல்லாம் கானுமே! :p
//
தல சேம் ப்ளட் :)

Anonymous said...

யப்பா ட்ரீம்ஸ்... ரொம்ப நாள் கழிச்சி புரியுற மாதிரி கவிதை சொல்லியிருக்கே.. அதுக்கு முதல்ல ஒரு கும்புடு.....

கவிதை எல்லாமே அசத்தல்ஸ்...

அதுவும் மூணாவது சூப்பரு...

ithu engeyo paartha comment mathiri irrukum.ellam annan karthik oda comment thaan :P
naan solla vanthathai appadiye avaru sollithaar :))

KK said...

Dreamz yepothum pole kalakureenga....
idhayam kavidhai... top tucker!!

Sudha said...

This is what i call the dreamzz at his best.
KCS

Sudha said...

Third one and the second wonderful.
KCS

k4karthik said...

ஹாப்பி பேர்த் டே ட்ரீம்ஸ்..

k4karthik said...

@thurgah
//naan solla vanthathai appadiye avaru sollithaar :))//

நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தங்கை யாருமில்லை... ஹி ஹீ...

Anonymous said...

Happy Birth day Dreamzz!!!

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

//உன் இதயத்தை
இரவல் கொடு எனக்கு..
உனக்காக
நான் துடிக்கின்றேன்..//

அது சரி, பாவனாக்கு இருக்கறதே ஒன்னு தானே, அத எத்தனை பேருக்கு குடுப்பாங்க?

Sumathi. said...

ஹாய்,
கவிதை எல்லாம் ரொம்ப நல்லாயிருக்குப்பா.ஆனா நீ போடுற படங்கள் தான் மிஸ்ஸிங்...மிஸ்ஸிங்..மிஸ்ஸிங்..

Raji said...

Last one romba nalla irundhuhcu:)

Second one superaa irundhuchu..

good kavidhas:)