உனக்கு என்ன பிடிக்கும்?
மு.கு: மீண்டும் ஒரு அழகான அவன் அவள் கற்பனை குட்டி கதை. (அம்பி.. "குட்டி" இல்ல. சின்ன கதை என்பத அப்படி சொன்னேன்!) அப்புறம் ஏன் அழகான எனும் அடைமொழி அப்படினு எல்லாம் கிளறாம கதைய படிங்கப்பா! வழக்கம் போல அவனுக்கும் அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
அவன்: ஹேய், என்ன இவ்ளோ லேட்?
அவள்: ஆமா. அப்படி வந்தாலாச்சும் உன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகலாம்னு நினைச்சேன். நீ எங்க விடற..
அவன்: வந்த உடனே ஆரம்பிச்சுட்டியா.. அடங்கு தாயே. உட்காரு. ஏதும் வேணுமா?
அவள்: ஒரு 1 கோடி ரூபாய் கடன் வேணும். தரியா? வாங்கி தரும் ஒரு காபிக்கு இத்தன பிட்டா? அதுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நான் Pay செய்யறேன்.
அவன்: அவ்வ்வ்வ்வ்வ்! தெரியாம கேட்டுட்டேன்.. இரு ஆர்டர் பன்னிட்டு வரேன்.
....
....
அவன்: ம்ம்.. அப்புறம் காதல் பத்தி என்ன நினைக்கிற?
அவள்: ஏன் நீ காய வைச்சு தர போறியா?
அவன்: ஹேய்.. சீரியஸா கேட்கிறேன்..
அவள்: டேய்.. அதெல்லாம் நீ தான் சொல்லனும். என் கிட்ட கேட்டா. எனக்கும் காதலுக்கும் பல மைல் தூரம்.நான் கல்யாணமே வேண்டாம்னு இருக்கேன். ஆமா என்ன திடீர்னு?
அவன்: சரி.. ஒருத்தர் மேல காதலானு எப்படி கண்டு பிடிக்க? ஐ மீன் இது காதலானு?
அவள்: ம்ம்ம்.... லைப் புல்லா கூடவே இருக்கனும்னு தோணுமாக்கும்...
அவன்: நாம ஒருத்தர் கூட நட்பா ஜாலிய பழகி பேசி.. அவங்க கூட அப்படி தோணுச்சுனா?
அவள்: தோணுச்சுனா சொல்லு. பிடிச்சு இருந்தா, அல்லது அவங்களுக்கும் அப்படி உன்கிட்ட தோணுச்சுனா , வெல் அண்ட் குட்!
அவன்: ம்ம்ம்ம்....
அவள்: இதப்பாரு. ஒருத்தர காதலிக்க ஒரே ஒரு கண்டிஷன் தான். அவங்கிளக்கு வேற யார் மேலயும் காதல் இருக்க கூடாது. அது ஓகேனா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்!
அவன்: அது என்னமோ சரி. வொர்க் ஆகுதோ இல்லயோ.. அவுட் நல்லா ஆகுது!
அவள்: என்னடா மூட் அவுட் ஆகிற. ஆமா, என்ன திடீர்னு. யாரையும் லவ் செய்யறியோ?
அவன்: நான் ஒன்னு சொல்லலாமா?
அவள்: எனக்கு ஏற்கனவே ஒன்னு, இரெண்டு, மூனு தெரியும்.. ஹிஹி.. சரி சரி.. சீரியஸா ஏதோ பேசற.. சொல்லு சொல்லு..
அவன்: அது....வந்து...
அவள்: அதான் வந்துடேனே.. சொல்லுடா கண்ணா..
அவன்: எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்...
அவள்: ஓஹோ..
ஒரு சில நிமிட கனமான மௌனத்திற்கு பின்..
அவன்: காபி குடிச்சுடியா?
அவள்: ஆமாடா. நீ குடிச்சு முடி..
அவன்: சரி.. நீ சீரியஸ் ஆகாத இப்ப. இப்ப வந்த பெப்ஸி ஆட் பார்த்தியா. சூப்பர் கான்செப்ட் ல.
அவள்: ஆமாடா பார்த்தேன். எனக்கு ஒன்னும் பிடிக்கல.
அவன்: ஓஹோ...... உனக்கு என்ன பிடிக்கும்?
அவள்: ம்ம்...
அவன்: ம்ம் னா? என்ன?
அவள்: அதுதாண்டா பதில் லூசு பையா. நான் கிளம்பறேன்.. பை.. நாளை பார்ப்போம்..
-----------------------------------------------------------
பி.கு: கதை புரியாதவர்களுக்கு.. அப்படியே இருங்க! அப்புறம், இந்த கதைலயே blade போட்டுடதால, இதையே நம்ம ரசிகன் சொன்ன மொக்கை டேக்காகவும் ஏத்துக்கனும்! அதுக்கு ரூல்ஸ் எல்லாம் நீங்களே போய் பார்த்துக்க்கோங்க. மொக்கை போடுறவங்க, புதுசா காரணம் வெணும்னா, நான் உங்கள டேக் பன்னிட்டேன்னு சொல்லிகோங்க!
82 மறுமொழிகள்:
\\அவள்: இதப்பாரு. ஒருத்தர காதலிக்க ஒரே ஒரு கண்டிஷன் தான். அவங்கிளக்கு வேற யார் மேலயும் காதல் இருக்க கூடாது. அது ஓகேனா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்!\\
இது என்ன லாஜிக்?
யாரு மேலேயும் காதல் இல்லைன்னா, வொர்க் அவுட் ஆகிடனுமா என்ன??
முதல் கமெண்ட் மேரா ஹை!
'மொக்கை பதிவு'ன்னு நீங்களே ஒத்துக்கிட்டதால, உங்க கான்ஸப்ட் & லாஜிக் எல்லாம் கேள்வி கேட்க விரும்பல!
'அவன் & அவள்' நல்லதொரு மொக்கை!
தொடரட்டும் உங்கள் கற்பனை!
@திவ்யா
//இது என்ன லாஜிக்?
யாரு மேலேயும் காதல் இல்லைன்னா, வொர்க் அவுட் ஆகிடனுமா என்ன??
/
அம்மணி, இது வல்லவன் படத்தில இருந்து சுட்ட கான்செப்ட். என்னை திட்டாதீங்க, எல்லா புகழும் அந்த கரடியோட பையனுக்கே..
//முதல் கமெண்ட் மேரா ஹை!//
டீ பார்சல்...
//'மொக்கை பதிவு'ன்னு நீங்களே ஒத்துக்கிட்டதால, உங்க கான்ஸப்ட் & லாஜிக் எல்லாம் கேள்வி கேட்க விரும்பல!
//
ஆஹா! என் கான்செப்ட்ல பிழையா? :P
\\அவள்: அதுதாண்டா பதில் லூசு பையா. \\
தல
கதையில் நீங்கள் சொல்லவந்த கருத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க...இதை போயி மொக்கைன்னு சொல்லிக்கிட்டு..;))
@கோபினாத்
//கதையில் நீங்கள் சொல்லவந்த கருத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க...இதை போயி மொக்கைன்னு சொல்லிக்கிட்டு..;))//
அப்படி சொல்லுங்க தல! உங்களுக்கு தெரியுது :)
\\Dreamzz said...
@கோபினாத்
//கதையில் நீங்கள் சொல்லவந்த கருத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க...இதை போயி மொக்கைன்னு சொல்லிக்கிட்டு..;))//
அப்படி சொல்லுங்க தல! உங்களுக்கு தெரியுது :)\\
என்ன தல உங்களுக்கு தெரியுதுன்னு தனியாக விட்டு ஓடுறிங்க...நமக்குன்னு சொல்லுங்க ;;))
@கோபிநாத்
//என்ன தல உங்களுக்கு தெரியுதுன்னு தனியாக விட்டு ஓடுறிங்க...நமக்குன்னு சொல்லுங்க ;;))//
ஹாஹா! தல நம்மெல்லாம் சிங்கிலா நின்னாலும், சிங்கம் மாதிரி.. ஹிஹி.. அதுனால தனியாவெ நில்லுங்கனு சொல்லல! நானும் நிக்கிறேன் :D
\\Dreamzz said...
@கோபிநாத்
//என்ன தல உங்களுக்கு தெரியுதுன்னு தனியாக விட்டு ஓடுறிங்க...நமக்குன்னு சொல்லுங்க ;;))//
ஹாஹா! தல நம்மெல்லாம் சிங்கிலா நின்னாலும், சிங்கம் மாதிரி.. ஹிஹி.. அதுனால தனியாவெ நில்லுங்கனு சொல்லல! நானும் நிக்கிறேன் :D\\
யப்பா...ரொம்ப சந்தோஷம் ;))
@கோபிநாத்
//யப்பா...ரொம்ப சந்தோஷம் ;))//
ஹிஹி! கூட நிக்கறதுக்கா, சிங்கம்னு சொன்னதுக்கா?
\\Dreamzz said...
@கோபிநாத்
//யப்பா...ரொம்ப சந்தோஷம் ;))//
ஹிஹி! கூட நிக்கறதுக்கா, சிங்கம்னு சொன்னதுக்கா?\\
இதுதான் தல சேம் பிளட்ன்னு சொல்லறது நானும் நினைச்சேன் நீங்க இப்படி கேட்பிங்கன்னு....;))
ரெண்டுத்துக்கும் தான்...வேற வழி ..;))
@கோபிநாத்
//இதுதான் தல சேம் பிளட்ன்னு சொல்லறது நானும் நினைச்சேன் நீங்க இப்படி கேட்பிங்கன்னு....;))//
நல்லவேளை.. நான் கூட ஒரு நிமிஷம் blade னு படிச்சேன் ஹிஹி!
//ரெண்டுத்துக்கும் தான்...வேற வழி ..;))//
இன்னொரு நன்றி!
\\ Dreamzz said...
@கோபிநாத்
//இதுதான் தல சேம் பிளட்ன்னு சொல்லறது நானும் நினைச்சேன் நீங்க இப்படி கேட்பிங்கன்னு....;))//
நல்லவேளை.. நான் கூட ஒரு நிமிஷம் blade னு படிச்சேன் ஹிஹி!
//ரெண்டுத்துக்கும் தான்...வேற வழி ..;))//
இன்னொரு நன்றி!\\
சரி நன்றின்னு போட்டு முடிச்சிட்டிங்க...அடுத்த பதிவில் மீட் பண்ணுவோம் தல ;))
/////இது என்ன லாஜிக்?
யாரு மேலேயும் காதல் இல்லைன்னா, வொர்க் அவுட் ஆகிடனுமா என்ன??
/
அம்மணி, இது வல்லவன் படத்தில இருந்து சுட்ட கான்செப்ட். என்னை திட்டாதீங்க, எல்லா புகழும் அந்த கரடியோட பையனுக்கே../////
அடப்பாவி!!
ரொம்ப நாளா இந்த மேட்டரு சொல்லிகிட்டு திரிஞ்சுக்கிட்டு இருக்க,கடைசில இது சொம்பு கிட்ட இருந்து சுட்ட கான்செப்ட்டா???
என்ன கொடுமை ட்ரீம்ஸ் இது???
யாருக்கோ என்னமோ சொல்ல வரன்னு தெளிவா தெரியுது!! அது நேரடியா சொல்லாம மொக்கை டேக் எல்லாம் போட்டு சொல்லுற!! :-ஸ்
ஏதோ சந்தோஷமா இருந்தா சரிதான்!! :-P
\\யாருக்கோ என்னமோ சொல்ல வரன்னு தெளிவா தெரியுது!! அது நேரடியா சொல்லாம மொக்கை டேக் எல்லாம் போட்டு சொல்லுற!! :-ஸ்
ஏதோ சந்தோஷமா இருந்தா சரிதான்!! :-P\\
சிவி டீரீம்ஸ் தான் வெட்கப்படுறாரு...நீங்களாவது யாரு என்ன விபரம்ன்னு சொல்லுங்களோன்..;))
@CVR, கோபிநாத்
ஒருத்தன் நல்லா இருந்தா பிடிக்காதே... ஏன் ... ஏன் இந்த கொல வெறி? அது தான் தெளிவா சொல்லி இருக்கோம்ல, கற்பனை கதைனு :P
//யாருக்கோ என்னமோ சொல்ல வரன்னு தெளிவா தெரியுது!! அது நேரடியா சொல்லாம மொக்கை டேக் எல்லாம் போட்டு சொல்லுற!! :-ஸ்
ஏதோ சந்தோஷமா இருந்தா சரிதான்!! :-P//
தல, என்ன இப்படி சொல்லிடீங்க. இதெல்லாம், எனக்கு நடந்து இருந்தா, டேக், பதிவா போட்டுட்டு இருப்பேன் :P டோட்டல் டேமெஜ் டு மை இமேஜ் :(
@கோபிநாத்
//சிவி டீரீம்ஸ் தான் வெட்கப்படுறாரு...நீங்களாவது யாரு என்ன விபரம்ன்னு சொல்லுங்களோன்..;))//
அடப்பாவிகளா....
\\Dreamzz said...
@CVR, கோபிநாத்
ஒருத்தன் நல்லா இருந்தா பிடிக்காதே... ஏன் ... ஏன் இந்த கொல வெறி? அது தான் தெளிவா சொல்லி இருக்கோம்ல, கற்பனை கதைனு :P\\
தல சிவிஆர் கூட தான் இப்படி ஆரம்பிச்சாரு கதை கதைன்னு கடைசியில என்ன ஆச்சு? ;))
\\Dreamzz said...
@கோபிநாத்
//சிவி டீரீம்ஸ் தான் வெட்கப்படுறாரு...நீங்களாவது யாரு என்ன விபரம்ன்னு சொல்லுங்களோன்..;))//
அடப்பாவிகளா....\\\
டீரீம்ஸ் தல நீங்க உள்குத்தை சரியாக புரிஞ்சிக்கல..;))
இன்னொரு முறை பின்னூட்டத்தை படியுங்கள்..;)
@கோபிநாத்
//தல சிவிஆர் கூட தான் இப்படி ஆரம்பிச்சாரு கதை கதைன்னு கடைசியில என்ன ஆச்சு? ;))//
LOL! அப்படி எல்லாம் பார்த்தா, எனக்கு இதுவரை 50 ஆளுங்க இருக்கனும். நான் இரெண்டு கொலை கூட செஞ்சு இருக்கனும் :P
நமது எல்லாம் வெறும்.. கதை.
சி.வி.ஆர் து, தொடர் கதை.. ஹிஹி.
@கோபிநாத்
//டீரீம்ஸ் தல நீங்க உள்குத்தை சரியாக புரிஞ்சிக்கல..;))
இன்னொரு முறை பின்னூட்டத்தை படியுங்கள்..;)//
ஆஹா ஆஹா! சூப்பரு. படிச்சென் .. விளங்கிடுச்சு!
//நீங்களாவது யாரு என்ன விபரம்ன்னு சொல்லுங்களோன்..;))////
ரிப்பீட்டே!
ஆஹா... இப்படி ஏத்தி விட்டு, சொந்த ப்ளாக்லயே என்னை கும்மு போட வைச்சுராதீங்கப்பா வைச்சுராதீங்க!
\\Dreamzz said...
@கோபிநாத்
//தல சிவிஆர் கூட தான் இப்படி ஆரம்பிச்சாரு கதை கதைன்னு கடைசியில என்ன ஆச்சு? ;))//
LOL! அப்படி எல்லாம் பார்த்தா, எனக்கு இதுவரை 50 ஆளுங்க இருக்கனும். நான் இரெண்டு கொலை கூட செஞ்சு இருக்கனும் :P
நமது எல்லாம் வெறும்.. கதை.
சி.வி.ஆர் து, தொடர் கதை.. ஹிஹி.\\
கதைக்கும் தொடர்கதைக்கும் அப்படி என்ன வித்யாசம்?
காதலி - கதை
அதே காதலி மனைவியனால் அது தொடர்கதை ;)))
அதனால இப்போ நீங்க ரெடியாகிட்டிங்க..;))
@கோபிநாத்
//கதைக்கும் தொடர்கதைக்கும் அப்படி என்ன வித்யாசம்? காதலி - கதை
அதே காதலி மனைவியனால் அது தொடர்கதை ;)))
அதனால இப்போ நீங்க ரெடியாகிட்டிங்க..;))//
ஆஹா ஆஹா! பின்னறீங்க கான்செப்ட்ல.
அப்போ உங்கள்து காவியம் ரேஞ்சோ?
\\Dreamzz said...
ஆஹா... இப்படி ஏத்தி விட்டு, சொந்த ப்ளாக்லயே என்னை கும்மு போட வைச்சுராதீங்கப்பா வைச்சுராதீங்க!\\\
என்ன தான் நாலு இடம் போனாலும் நம்ம வுட்டுலையும் கொஞ்சம் கும்மானும் தல ;)
@கோபி
/என்ன தான் நாலு இடம் போனாலும் நம்ம வுட்டுலையும் கொஞ்சம் கும்மானும் தல ;)//
நாம இரெண்டு பேரும் வெட்டியா இருக்கோம்னு எல்லார்க்கூம் தெரிய போது!
\\Dreamzz said...
@கோபிநாத்
//கதைக்கும் தொடர்கதைக்கும் அப்படி என்ன வித்யாசம்? காதலி - கதை
அதே காதலி மனைவியனால் அது தொடர்கதை ;)))
அதனால இப்போ நீங்க ரெடியாகிட்டிங்க..;))//
ஆஹா ஆஹா! பின்னறீங்க கான்செப்ட்ல.
அப்போ உங்கள்து காவியம் ரேஞ்சோ?\\
நமக்கு இன்னும் கதையே சரியாக அமையல தல...;))
@கோபிநாத்
//நமக்கு இன்னும் கதையே சரியாக அமையல தல...;))//
நமக்கு! சரியா சொல்லறீங்க! :)
ரொம்ப பீல் பன்னறீங்க :)
indha visaaranaila pala unmaigal velila varum pola irukke :)
\\Dreamzz said...
@கோபி
/என்ன தான் நாலு இடம் போனாலும் நம்ம வுட்டுலையும் கொஞ்சம் கும்மானும் தல ;)//
நாம இரெண்டு பேரும் வெட்டியா இருக்கோம்னு எல்லார்க்கூம் தெரிய போது!\\
அப்போ நன்றி, சுபம் போட்டுடுலாம்ன்னு சொல்லறிங்களா ;)
@Arun
//indha visaaranaila pala unmaigal velila varum pola irukke :)//
aama anna. engalukellam munmaathiriya neenga thaan thodangi veikanum. start the mujic!
@கோபிநாத்
//அப்போ நன்றி, சுபம் போட்டுடுலாம்ன்னு சொல்லறிங்களா ;)//
ஏன் உங்க கதைக்கு தலைப்பு சுபாவா?
\\Dreamzz said...
@Arun
//indha visaaranaila pala unmaigal velila varum pola irukke :)//
aama anna. engalukellam munmaathiriya neenga thaan thodangi veikanum. start the mujic!\\
ரீப்பிட்டேய்ய்ய்ய்...
munmaathiri
munna maathiri ellam kedayaadhu
anna Gopi irukkaga
love master CVR irukkaga
enna poi munmaathiri-nu sollikittu... asingama..
aaha active gummi ya inga...
avvvvvvvvvv :)
\\ Dreamzz said...
@கோபிநாத்
//அப்போ நன்றி, சுபம் போட்டுடுலாம்ன்னு சொல்லறிங்களா ;)//
ஏன் உங்க கதைக்கு தலைப்பு சுபாவா?\\
அய்யா..நான் சொன்னாது சுபம்..சுபா எல்லாம் இல்லை..உங்க கதைக்கு வாங்க தல ;))
@Arun
//munmaathiri
munna maathiri ellam kedayaadhu
anna Gopi irukkaga
love master CVR irukkaga
enna poi munmaathiri-nu sollikittu... asingama..//
aayiram peru irundhaalum, annan ungalai pol varumaa? annaaaa!
@கோபி
//அய்யா..நான் சொன்னாது சுபம்..சுபா எல்லாம் இல்லை..உங்க கதைக்கு வாங்க தல ;))//
ஆஹா.. ஏன் சுபாக்கு இவ்ளோ ஸ்ட்ராங் ரியாக்ஷன். யாரது?
sari unnoda story solluppa.. indha kaalathula juniors thaan speedu.. enna naan solradhu Gopi anne..?
@Arun
//aaha active gummi ya inga...
avvvvvvvvvv :)//
ennanna, konja naala valaipakkame athigam kaanum ungala. eppadi irukeenga?
\\Arunkumar said...
munmaathiri
munna maathiri ellam kedayaadhu
anna Gopi irukkaga
love master CVR irukkaga
enna poi munmaathiri-nu sollikittu... asingama..\\
ஆஹா...தன்னாடக்கத்திற்க்கு ஒரு அளவே இல்லையா!..
@Arun
//sari unnoda story solluppa.. indha kaalathula juniors thaan speedu.. enna naan solradhu Gopi anne..?//
en kadhaiya ungalku ethana vaati solluven? :P
Senior aanave intha nyabaga marathi hehe!
//
ennanna, konja naala valaipakkame athigam kaanum ungala. eppadi irukeenga?
//
nalla irukken... adhe cleveland , adhe snow.. so me trying to come back to active blogging.. paapom.. unga vidi epdiyo apdi thaan nadakkum :P
@கோபி
//ஆஹா...தன்னாடக்கத்திற்க்கு ஒரு அளவே இல்லையா!..//
தன்னடக்கம் ஓகே. தன்னாடக்கம் னா ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு?
\\Arunkumar said...
sari unnoda story solluppa.. indha kaalathula juniors thaan speedu.. enna naan solradhu Gopi anne..?
\\\
அருண் அண்ணே முதலில் இந்த பஞ்சாயத்தை முடிப்போம் நீங்க எனக்கு அண்ணா?
இதெல்லாம் ஓவரு...ஆமா..
@Arun
//nalla irukken... adhe cleveland , adhe snow.. so me trying to come back to active blogging.. paapom.. unga vidi epdiyo apdi thaan nadakkum :P//
Superu! seekiram vaango! inime appo blogworld kalai kattumnu sollunga
@கோபி
//அருண் அண்ணே முதலில் இந்த பஞ்சாயத்தை முடிப்போம் நீங்க எனக்கு அண்ணா?//
கேப்ல சுபா மேட்டர மறக்க வைக்கறீங்க..????
\\ Dreamzz said...
@கோபி
//ஆஹா...தன்னாடக்கத்திற்க்கு ஒரு அளவே இல்லையா!..//
தன்னடக்கம் ஓகே. தன்னாடக்கம் னா ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு?\\
அருணோட அடக்கத்திற்க்கு துணையாக ஒரு காலை போட்டேன்..புரியுதா?
ஆண் காலா? பெண் காலான்னு எல்லாம் கேட்க கூடாது..;)))
யாரையும் காணோம். கேப்ல அப்ப நான் S!!!!
//
அருண் அண்ணே முதலில் இந்த பஞ்சாயத்தை முடிப்போம் நீங்க எனக்கு அண்ணா?
இதெல்லாம் ஓவரு...ஆமா..
//
Gopine tensan aagadinga.. unmai adhaane... ilamai irundhaalum vayasa maraikava mudiyum... heheh :)
@Arun
//Gopine tensan aagadinga.. unmai adhaane... ilamai irundhaalum vayasa maraikava mudiyum... heheh :)//
இப்போ யாரு சீனியர் அண்ணா எனக்கு?
@கோபி
//அருணோட அடக்கத்திற்க்கு துணையாக ஒரு காலை போட்டேன்..புரியுதா?
ஆண் காலா? பெண் காலான்னு எல்லாம் கேட்க கூடாது..;)))//
ஏன்? டேபிள் காலோ?
\\ Arunkumar said...
//
அருண் அண்ணே முதலில் இந்த பஞ்சாயத்தை முடிப்போம் நீங்க எனக்கு அண்ணா?
இதெல்லாம் ஓவரு...ஆமா..
//
Gopine tensan aagadinga.. unmai adhaane... ilamai irundhaalum vayasa maraikava mudiyum... heheh :)\\
தல
சரி நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சிப்போம்...டீரீம்ஸ் உங்க கதையை பத்தி சொல்லுங்க..;;))
sari anna/thambi, aprom paakalaam.. dinner poren...
@கோபி
//சரி நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சிப்போம்...டீரீம்ஸ் உங்க கதையை பத்தி சொல்லுங்க..;;))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
நான் என்னமோ ராமாயனம் மஹாபாராதம் ரேஞ்சுக்கு சொல்லற மாதிரி கேட்கறீங்க...
நான் போய் சாப்பிட்டு வரேன். :D நீங்க கண்டினியூ
\\ Dreamzz said...
@Arun
//Gopine tensan aagadinga.. unmai adhaane... ilamai irundhaalum vayasa maraikava mudiyum... heheh :)//
இப்போ யாரு சீனியர் அண்ணா எனக்கு?\\
தல இப்போ நீங்க சூப்பராக உங்க கதையை மறக்க வைக்கறீங்க...;))
Yaenga ipdilaam ...yaedho sollureenganu mattum puriyudhu :)
மாம்ஸ் கதை ரொம்ப சூப்பரு.. அந்த புள்ளைக்கு அம்புட்டு பொறுமையா?..
கதையில வேணா ரொம்ப அழகா சொல்லிப்புடலாம்..
நேருல சொல்ல எம்புட்டு தைரியம் வேணும்..அதவிட அந்த சைடு..ரொம்ப பொறுமையும் வேணும்..(லேதா? )சீக்கிரம் சொல்லிடுங்க...:))))
அப்பாடா.., வந்ததுக்கு ஆரம்பிச்சு வைச்சாச்சு..:D
ஏதோ என்னால முடிஞ்சது..:P:P:P
இதையெல்லாம் மொக்கையா ஏத்துக்கிட முடியாதுன்னாலும், கதைய நல்லபடியா முடிச்சதுக்காக..
விட்டுடறேன்..பொழச்சுப்போங்க:))))
//Divya said...
இது என்ன லாஜிக்?
யாரு மேலேயும் காதல் இல்லைன்னா, வொர்க் அவுட் ஆகிடனுமா என்ன??
//
நம்ம திவ்யா மாஸ்டர் சொல்றதும்,சரிதான்னு தோணுது...:)
ரிப்பீட்டேய்ய்ய்ய்......
அடபாவமே... எப்படி இருந்த டீரீம்ஸ இப்படி ஆக்கிடீங்களே???
நீ கூட மொக்கை போடுவியா??
//அவள்: ஆமா. அப்படி வந்தாலாச்சும் உன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகலாம்னு நினைச்சேன். நீ எங்க விடற..//
உனக்கு நாங்க சொல்ல வேண்டிய டயலாக் இது..
//: ஏன் நீ காய வைச்சு தர போறியா?//
//எனக்கு ஏற்கனவே ஒன்னு, இரெண்டு, மூனு தெரியும்.. ஹிஹி.. //
கோப்ஸ்-கூடே ஜாஸ்தி பழகாதேனு சொன்னா கேட்டியா!?
//ஒருத்தர காதலிக்க ஒரே ஒரு கண்டிஷன் தான். அவங்கிளக்கு வேற யார் மேலயும் காதல் இருக்க கூடாது. //
இது சின்ன புள்ள தனமால இருக்கு.. என்னை மாதிரி பெத்த மனசு இருக்குறவங்களுக்கு ஒண்ணு எல்லாம் கட்டுபடி ஆகுமா?
//நான் கிளம்பறேன்.. பை.. நாளை பார்ப்போம்..//
யப்பா.. நாளைக்கு நீ மட்டும் பார்த்துகோ... எங்கள விட்ரு
// கதை புரியாதவர்களுக்கு.. அப்படியே இருங்க! //
கிளம்பி வர முடியாதுங்கற தைரியத்துல தான இத சொல்ர..
ரவுண்டா 70...
Enna solla vareenga???
Orkut la Maritalstatus -- Commited maathinadukum idhukum yedhavadhu sambandam iruka???
Pona 2 comments m ennodadhu thaan -- Padmapriya :D
75!!
Happy new year boss...
aama ore oru doubt..intha kadhai mudinjatha..illa thodaruma???
nalla irunthathu...aana oru kattathuku mela i think u got as disinterested as the girl herself :) oru subamana mudivu pottirukkalam :p
\\ இதப்பாரு. ஒருத்தர காதலிக்க ஒரே ஒரு கண்டிஷன் தான். அவங்கிளக்கு வேற யார் மேலயும் காதல் இருக்க கூடாது. அது ஓகேனா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்!\\
Unreserved compartment ல எப்படியாச்சும் ஒரு சீட் கிடைச்சிறாதான்னு ஏறிக்கிறாப்ல இதையும் ட்ரை பண்ண வேண்டியதுதான் போலிருக்கு, வேற வழி!!
'உனக்கு என்ன பிடிக்கும்' - உனக்கு என்னை பிடிக்குமான்னு இப்படி indirect ஆ கேட்டது நல்லாயிருக்கு.
ம்ம்- ஆமாம், அப்படின்னு அவளும் indirect ஆ பதில் சொல்றதும் அழகு.
ம்ம்...ன்ற பதில் கிடைத்துவிட்டதா Dreamzz???
:))).... ம்ம்ம்ம்....
ஹாய் ட்ரீம்ஸ்,
இதுக்கு தான்யா அப்பவே சொன்னேன், இந்த ரசிகன் மாதிரி ஆளுங்களோட எல்லாம் ரொம்ப பழக்கம் வேணாம்னு, பெரியவங்க சொன்னா கேக்கனும்ல... பாரு நீயும் இப்ப மொக்கையாயிட்டே...
appuram enna pa aachi???
தூள்
Straighta padikkira enakku utkaruthu Puriyalai nu othukka kashtamathan irukku so "supernu" chollidalam nu ninaikiren.
//
அவள்: இதப்பாரு. ஒருத்தர காதலிக்க ஒரே ஒரு கண்டிஷன் தான். அவங்கிளக்கு வேற யார் மேலயும் காதல் இருக்க கூடாது.
//
அப்படி ஒரு ஆள முதல்ல தேடுறதுதாங்க இங்க ரொம்ப கஷ்டம் :))
Post a Comment