என்னுடையதும்...
என்னடா எழுத அடுத்து அப்படினு யோசிச்சிட்டு இருந்தேன். நம்ம "காதல் டாக்டர்" "CVR" நம்மளை டேக் செய்ததும், என் "பாசமான" தோழர் சுதாகர், அவார்ட் கொடுத்ததும் நியாபகம் வந்தது.
முதல்ல முதல் டேக்.
2007ல நான் எழுதின பதிவு எண்ணிக்கை.. 66. இதுல எது எனக்கு ரொம்ப பிடிச்சதுனு சொல்லனுமாம். (இதெல்லாம் எழுதறது ஈஸி..சொல்லறது கஷ்டம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்). ஒன்னு இரெண்டுனு எல்லாம் எனக்கு வகை படுத்த தெரியாது.. எனக்கு எல்லாமே பிடிக்கும் அப்படினு டயலாக் எல்லாம் அடிக்காம, எனக்க பிடிச்ச டாப் 3.
1. தேவதை கவிதை தொடர் (தேவதை பொய்கள் ,அதற்கு முந்தியவை)
2. மறந்து போ என் மனமே (ரொம்ப feel பன்னி எழுதினது .. அதுனால.. அப்ப மற்றதுக்கு மட்டும் கம்மியாவ பீல் பன்னற ..அப்படினு கேட்க கூடாது)
3. நட்பெனும் காதல் (பொதுவா ஒரு பதிவுக்கு background இருக்கும். ஒரு background ஏ பதிவானா ;) எப்படி நம்ம பில்ட அப்)
அடுத்த மேட்டர். அவார்ட் மேட்டர்.
சுதாகர், எனக்கு இந்த அவார்ட் கொடுத்து பாசமழைல நினைச்சுட்டீங்க. மிக்க நன்றி :)
சரி.. இப்ப நம்ம யாருக்கு கொடுக்கலாம்னு யோசிச்சேன். இது மேல செய்தத விட கஷ்டமான விஷயம். I mean not like, I feel I will hurt someone by not giving them the award, but because there is a lot of new talents out there this year.
அதுனால, இத இப்போதைக்கு யார்க்கும் கொடுப்பதில்லை. போன வருஷம் போட்ட ப்ளாகர்ஸ் அவார்ட் தொடர்ச்சி, இந்த வருஷம், சீக்கிரம் போட படும். (அட, நிஜமா! ஹிஹி) அப்ப கொடுத்துக்கிறேன்.
சரி கடைசியா குட்டி கவிதை :)
உன்னை தான் நம்பி வந்தேன்..
நீயோ
உன் விழிச்சிறைகளுக்குள்
அடைத்து விட்டாய்...
இங்கே
கதவுகள் இல்லாவிட்டாலும்
அடைந்து கிடக்கத் தோணுதே..
இப்போதைக்கு அவ்ளோ தான். வர்ட்டா. (யாருப்பா அது வேணாம்னு சொன்னது)
33 மறுமொழிகள்:
1.)அட்டகாசமான தொடர்! நாம் மிகவும் விரும்பி படித்தது!
2.)அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல ராசா!! :-P
3.)சபாஷ்!! சரியான போட்டி!! நீ எழுப்பிய வாதங்கள் பலவும் என் மனதில் தோன்றுபவை தான்,ஆனா அதை பத்தி எல்லாம் டிஸ்கஸ் பண்ண எனக்கு பொறுமை கிடையாது!! அதனால் என்னை போலவே ஒருத்தன் சிந்திக்கறானேன்னு நான் இந்த பதிவை பார்த்தவுடன் நினைத்தேன்!!
தெளிந்த சிந்தனைகளுடன் நகைச்சுவை சேர்த்து உந்தன் பதிவுகள் மேன்மேலும் பொலிவு பெற வாழ்த்துக்கள்!!
அழைப்பை ஏற்று பதிவு போட்டதுக்கு நன்றி பா!! :-)
:)
Good morning aapicer :P
@G3
Good Morning damager
@thurgah
:) <--- thanks for this comment.
போன வாட்டி கார் சாவி குடுத்த. இந்த வாட்டி கார் குடுத்தா அக்கா சந்தோஷப்படுவேன் :)
//Good Morning damager//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. டேமேஜர்க்கு குடுக்கற சம்பளத்த எனக்கு குடுத்தா சந்தோஷம் தான் :D
@CVR
//1.)அட்டகாசமான தொடர்! நாம் மிகவும் விரும்பி படித்தது!//ந்
நன்றி தல!
//2.)அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல ராசா!! :-P//
ஹாஹா! இது எல்லாம் சகஜம்! எவ்ளவோ பன்னிட்டோம்... இத செய்ய மாட்டோமா?
//3.)சபாஷ்!! சரியான போட்டி!! நீ எழுப்பிய வாதங்கள் பலவும் என் மனதில் தோன்றுபவை தான்,ஆனா அதை பத்தி எல்லாம் டிஸ்கஸ் பண்ண எனக்கு பொறுமை கிடையாது!! அதனால் என்னை போலவே ஒருத்தன் சிந்திக்கறானேன்னு நான் இந்த பதிவை பார்த்தவுடன் நினைத்தேன்!!//
:) இன்னொரு நன்றி!
@G3
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. டேமேஜர்க்கு குடுக்கற சம்பளத்த எனக்கு குடுத்தா சந்தோஷம் தான் :D//
டேமேஜர் சம்பளத்துல பாதி எனக்கு வெட்டுங்க.. உங்களை டேமேஜர் ஆகிடலாம்.. ஓகெயா?
டெம்ப்ளேட்ல லெப்ட் சைட் பிக்சர் சூப்பர் :))
@G3
//போன வாட்டி கார் சாவி குடுத்த. இந்த வாட்டி கார் குடுத்தா அக்கா சந்தோஷப்படுவேன் :)//
இந்த வாட்டி, புது கார் சாவி வேணாமாக்கா?
@G3
//டெம்ப்ளேட்ல லெப்ட் சைட் பிக்சர் சூப்பர் :))//
ஹிஹி! எதுக்கோ எடுத்தது. எனக்கு உதவுது ;)
@G3
ஆமா, ஆன்லைன்ல காணோம்????
//டேமேஜர் சம்பளத்துல பாதி எனக்கு வெட்டுங்க.. உங்களை டேமேஜர் ஆகிடலாம்.. ஓகெயா?//
பாதி எனக்கே எனக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. இது போதும் எனக்கு :D
//இந்த வாட்டி, புது கார் சாவி வேணாமாக்கா?//
நீ கார் மட்டும் குடு. சாவி வேணா நானே ரெடி பண்ணிக்கறேன் :)
@G3
//பாதி எனக்கே எனக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. இது போதும் எனக்கு :D//
அதிகமா கொடுத்திட்டேனா.. சரி கால் வாசி?? ஹிஹி
//ஆமா, ஆன்லைன்ல காணோம்????//
ஆபீஸ் டைம் நோ ஆன்லைன் :))
சரி.. நீ போய் தூங்கு. நான் போய் காபி சாப்டுட்டு வர்றேன் :D
@G3
//நீ கார் மட்டும் குடு. சாவி வேணா நானே ரெடி பண்ணிக்கறேன் :)//
சாவி சைஸ்ல ஒரு பொம்மை கார் ஓகேயா?
@G3
//ஆபீஸ் டைம் நோ ஆன்லைன் :))
சரி.. நீ போய் தூங்கு. நான் போய் காபி சாப்டுட்டு வர்றேன் :D//
காபிய என்னா உரைய வைச்சு சாப்பிவீங்களா? குடிக்க தான செய்யனும்! சரி.. நான் தூங்க போறேன்! Have a nice day :)
//அதிகமா கொடுத்திட்டேனா.. சரி கால் வாசி?? ஹிஹி//
நோ நோ. எனக்கு பாதி வேணும்.
இந்த தடவை கவிதைக்கு ஏன் படம் போடல..? :))
@G3 akka & dreamz, ஜிடாக்னு ஒன்னு இருக்குபா! :p
மக்களே இவரோட டெம்ப்ளேட்ல லெப்ட் சைட் பிக்சர் சூப்பர்... நல்ல பாருங்க.... இன்னும் சில விஷயங்கள் புரியும் :)
ஹாய் தினேஷ்,
ஆஹா, உன்னோட அந்த தேவதி காதல் நான் ரொம்ப ரசிச்சது.
அப்பறம் அந்த நட்பு காதலும் தான்.
ஆமா இது என்ன புது டெம்ப்லேட் ம்ம்ம்... இதுவும் நல்லாத்தான்பா இருக்கு. அந்த பூ கூட அழகான கலர்ல இருக்கு, இதமா கண்ண உறுத்தாம. ம்ம்.. கலக்கற...
ஆமா அம்பி சொன்ன மாதிரி ஜிடாக்குனு இருக்கு. அப்பப்ப அங்கயும் போங்கப்பா ஹி ஹி ஹி...
//@G3 akka & dreamz, ஜிடாக்னு ஒன்னு இருக்குபா! :p//
இருந்துட்டு போகட்டும். ஜி-டாக் வந்துடுச்சேன்னு ப்ளாக்ல கும்மிய நிறுத்த முடியுமா என்ன??
ஹையா.. நான் தான் 25-வது கமெண்டு :D
வெவ்வெவெவே ......ஙே.....
போடாங்.......
ஐயே... ஐயையோ....எல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன் அதென்னப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..???????
அருணா
Template looks really nice!
உங்க தேவதை தொடர், நான் மிகவும் ரசித்த பகுதிகள்!
வாழ்த்துக்கள் Dreamzz!
Thanks for accepting the award.
மாம்ஸ் நான் முன்னே படிக்காத லிங்க்ஸ் குடுத்திருக்கிங்க.. அருமையா இருக்கு ஒவ்வொன்னும்.. வாழ்த்துக்கள்...
//சரி கடைசியா குட்டி கவிதை :)
உன்னை தான் நம்பி வந்தேன்..
நீயோ
உன் விழிச்சிறைகளுக்குள்
அடைத்து விட்டாய்...
இங்கே
கதவுகள் இல்லாவிட்டாலும்
அடைந்து கிடக்கத் தோணுதே..//
கலக்கலா இருக்கு உங்க ”குட்டி”க் கவிதை..சூப்பரு...
இங்கே
கதவுகள் இல்லாவிட்டாலும்
அடைந்து கிடக்கத் தோணுதே..
அட்டகாசம்! நான் வேணும்னா அண்ணி கிட்ட சொல்லி ரிலீஸ் பண்ண சொல்லட்டா? :)
//காதல் டாக்டர்" "CVR"//
இது வேறயா?
//என் "பாசமான" தோழர் சுதாகர்//
இப்படி சொல்லே வச்சுட்டானா...
//இதுல எது எனக்கு ரொம்ப பிடிச்சதுனு சொல்லனுமாம். //
நல்ல வேலை, இதுல எல்லாம் நம்ம அக்கவே டேக் பண்ணலே...
Post a Comment