மனிதனுக்குள்..
சரி.. மனிதனுக்கு பல குணம் உண்டு.. அதில் சில அலசல்...
முதல்ல Prey மற்றும் Predator behaviour in humans...
Brucelee ஒரு படத்தில சொல்லுவார், எல்லா சண்டைக்கும் மிக எளிதாக வெல்லும் வழி ஒன்று உண்டு. அது தான் சண்டையை தவிர்ப்பது. The Better you are at avoiding problems and unnecessary fights, the higher your survival rate. நம்ம எல்லாருக்கும், ஏதெனும் ஒரு சமயம் இந்த இரெண்டு பக்கமும் நிற்க வேண்டி இருக்குது. சில பிரச்சனைகளில் we behave like preys. சில சந்தர்ப்பங்களில் we behave as predators.
சாது மிருகங்கள்ல இரெண்டு வகை. ஒன்னு, முயல் மாதிரி.. இவை ஒளிந்து கொள்வதால் தப்பிப்பவை. இதை போன்ற மனிதர்கள், மத்தவங்க கண்ணுல படாம இருந்து தப்பிப்பவங்க.
Like they avoid getting in line with authoritative figures..
இன்னொன்னு, மான் மாதிரி. ஒரு மான் அல்லது அப்படி சாதுவான மிருகங்கள் எப்படி சிங்கம், புலி போன்ற கொடுமிருகங்களுக்கு இறையாகாமல் தப்பிக்கும்? வேகமாய் ஓடும்.. ஆனா அது predator அதை துரத்தும் பொழுது. முக்கியமான அம்சம்.. கூட்டமாய் இருப்பது. எப்படி நூறு மான்களில் ஒன்றை மட்டும் அந்த சிங்கம் துரத்துது. Their aim is to merge in the crowd. சிங்கம் அல்லது புலி, ஒரு மிருகத்தை என தேர்ந்தெடுத்து தான் துறத்தும். வரிகுதிரைகள் உருவானது evolutionல அப்படி தான். கூட்டமா வரிக்குதிரைகள் நிற்கும் பொழுது, தனியா ஒன்றை தேர்ந்தெடுப்பது, கஷ்டம். எல்லாம் ஒரே மாதிரி blend ஆகி நிற்கும். இப்படிபட்ட நபர்கள், கூட்டத்தில் இருப்பதால் தப்பிப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் எது பெரிய கூட்டமோ, அதில் போய் ஒளிந்து கொள்ளுவார்கள். Numbers is their strength.
நமக்கும் வாழ்க்கையில் அப்படி தான். சில நேரம், கூட்டத்தில் ஒன்றாய் இருப்பது.. ஒரு safety. எல்லாரையும் போல ஆடை அணியனும்... Be a Roman when you are in rome ..போன்றவை அதுனால தான். எந்த இடத்திலும், முக்கியமாக குழந்தைகளும், பெண்களும் "தனியா தெரியற" மாதிரி ஆடை அணிவதை, நகை போடுவதை தவிர்க்கனும்.. இது சமூகத்தின் மோசமான மனிதர்களிடம் இருந்து அவர்களை காப்பபற்றலாம். Obviously, this is not possible all the time.
அடுத்து, predators. இதே மாதிரி தான் இரெண்டு வகை. கூட்டமாய் வேட்டமாடும் விலங்குகள். ஒநாய் மாதிரி. இந்த வகை மனிதர்கள், தனியா இருந்தா, குனிந்த தலை நிமிறாம அமைதியா இருப்பாங்க. ஆனா, கூட்டம் சேர்ந்தா... (சில பொண்ணுங்க தனியா இருந்தா, அமைதியா சீன் போடுறதும், கூட்டமா சேர்ந்தா, தவறி அந்த பக்கம் வரும் பாவ பட்ட பசங்களை கலாய்ப்பதும்..ஹிஹி)
இரெண்டாவது வகை.. புலி மாதிரி. தனியா சிங்கிலா வரும் சிங்கங்கள். (Technically, பெண் சிங்கங்கள் கூட்டமாகவும், ஆண் சிங்கங்கள், pride கிடைக்கும் வரை, தனியாகவும் வேட்டை ஆடும்)
அடுத்த மேட்டர்.. பொதுவா. மனிதர்களில் மூன்று வகை.. Leaders (தலைவர்கள்), Followers (தொண்டர்கள்), Loners (தனியா இருப்பவங்க). இதுல நீங்க எதுனு தெரிஞ்சுகனுமா? ஈஸி.
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.
1. உங்களுக்கு காலேஜ்ல, ஸ்கூல்ல ஒரு தனி "நண்பர்கள்" செட் உங்களை சுத்தி இருந்தது.
2. நீங்க காலேஜ்/ஸ்கூல்ல ஒரு 'நண்பர்கள்" செட்ல இருந்தீங்க.
3. உங்களுக்கு நண்பர்கள் தான் உண்டு.. செட் எல்லாம் இல்லை.
பதில வைச்சு உங்களுக்கே, எது எதுக்குனு தெரிஞ்சு இருக்கும்..
இப்போதைக்கு இவ்ளோ தானுங்க! (இதுக்கே தாங்கல... இரத்தம் வருதுனு யாரோ சொல்லறாங்க) ... வர்ட்டா!
18 மறுமொழிகள்:
அட அட!!
உனக்கு எங்கிட்டு பா இம்புட்டு அறிவு வந்துச்சு??
அவ்வ்வ்வ்வ்
// (சில பொண்ணுங்க தனியா இருந்தா, அமைதியா சீன் போடுறதும், கூட்டமா சேர்ந்தா, தவறி அந்த பக்கம் வரும் பாவ பட்ட பசங்களை கலாய்ப்பதும்..ஹிஹி)
////
ஆஹா!! ஆஹா!!
காலை காட்டுபா ராசா!! :-P
//
// (சில பொண்ணுங்க தனியா இருந்தா, அமைதியா சீன் போடுறதும், கூட்டமா சேர்ந்தா, தவறி அந்த பக்கம் வரும் பாவ பட்ட பசங்களை கலாய்ப்பதும்..ஹிஹி)
////
ஆஹா!! ஆஹா!!//
ரிப்பீட்டேய்ய்ய்..
நல்ல ஆராய்ச்சி. இப்படி புரியற மாதிரி எழுதினா எங்களுக்கு ஏன் ரத்தம் வர போகுது? :))
Intresting pshycological facts. Good one.
//கூட்டமா சேர்ந்தா, தவறி அந்த பக்கம் வரும் பாவ பட்ட பசங்களை கலாய்ப்பதும்..ஹிஹி//
சரி, அந்த பாவப்பட்ட பையன் நீ தான்!னு சொல்லுவியே? :p
ஹாய் ட்ரீம்ஸ்,
ஆஹா, இது நல்லா இருக்கே.. எப்படிப்பா இப்படிலாம் தோனுது?
// (சில பொண்ணுங்க தனியா இருந்தா, அமைதியா சீன் போடுறதும், கூட்டமா சேர்ந்தா, தவறி அந்த பக்கம் வரும் பாவ பட்ட பசங்களை கலாய்ப்பதும்..ஹிஹி)//
ஓஓஓஒ.. அங்க கூட இப்படிலாம் நடக்குதா?
Man is a social animal and can we disagree dreams. Behavior of negative and positive facts are within us and it can either help or destroy based on situations.
நல்லதொரு ஆராய்ச்சி பதிவு, வாழ்த்துக்கள்!
\\முக்கியமாக குழந்தைகளும், பெண்களும் "தனியா தெரியற" மாதிரி ஆடை அணிவதை, நகை போடுவதை தவிர்க்கனும்.. இது சமூகத்தின் மோசமான மனிதர்களிடம் இருந்து அவர்களை காப்பபற்றலாம்\\
Well said dreamzz!!
:((
அய்யோ டீரிம்ஸ் வர வர ரொம்ப அறிவாளி குழந்தையா மாறிகிட்டு வருது.
its a good analysis...iruthalum koncham ratham vathuduchi..;)
//சில பிரச்சனைகளில் we behave like preys. சில சந்தர்ப்பங்களில் we behave as predators//
Dreamzzzuuu
பயங்கரமான Dreamzzu ஏதாச்சும் கண்டியாப்பா ராசா?
என்னப்பா ஆச்சு உனக்கு? :-)
//(சில பொண்ணுங்க தனியா இருந்தா, அமைதியா சீன் போடுறதும், கூட்டமா சேர்ந்தா, தவறி அந்த பக்கம் வரும் பாவ பட்ட பசங்களை கலாய்ப்பதும்..ஹிஹி)
//
அனுபவத்துல சொல்ற வார்த்தைக்கு எப்பமே தனி மதிப்பு தல! :-)
புதுப் பெயின்ட் அடிச்சிருக்கீங்க போல! அடைப்பலகை (template) நல்லா இருக்கு!
//துர்கா said...
:((
அய்யோ டீரிம்ஸ் வர வர ரொம்ப அறிவாளி குழந்தையா மாறிகிட்டு வருது//
அதுல உனக்கு ஏன் துர்கா வருத்தம்?
எங்க கப்பி ஞானக் குழந்தை!
எங்க ட்ரீம்சு அறிவுக் குழந்தை!! :-))
நீ என்ன குழந்தை-ன்னு இரு, ரோசிச்சி சொல்லுறேன்! :-)
ஆராய்ச்சி என்பதை விட ஒரு நல்ல
அலசல் என்பது
அடியேனின் கருத்து
இது ட்ரீம்ஸ் பதிவுதானா?? நீயேதான் எழுதினாயா? இல்லை மண்டபத்துல யாராவது எழுதிக் கொடுத்தாங்களாஆஆஆ?உங்க சாயல் கொஞ்சம் கூட இல்லையேன்னு கேட்டேன்.
அன்புடன் அருணா
dai..next post ozhunga englipish la illa thanglish la podu :P
@CVR
//அட அட!!
உனக்கு எங்கிட்டு பா இம்புட்டு அறிவு வந்துச்சு??
அவ்வ்வ்வ்வ்//
enakku arivu vandhiduchunu ivlo feelings a ? enna cvr ippadi kavuthiteenga?
@rasigan
//ஆஹா!! ஆஹா!!//
ரிப்பீட்டேய்ய்ய்..//
lol!
@ambi
..நல்ல ஆராய்ச்சி. இப்படி புரியற மாதிரி எழுதினா எங்களுக்கு ஏன் ரத்தம் வர போகுது? :))
Intresting pshycological facts. Good one/
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் தல!
@சுமதிக்கா
//ஆஹா, இது நல்லா இருக்கே.. எப்படிப்பா இப்படிலாம் தோனுது?//
ஹெஹெ
U still have my old link in ur side bar. Konjam matungappa;)
Post a Comment