இன்று காதலர் தினமாம்..
மு.கு: (முத்தக் குறிப்பு என அர்த்தமில்லை :P)
Added later. மக்கா இந்த பதிவுல கொஞ்சம் எட்டி பாருங்க. நம்ம சகா என்னமா உருகி இருக்கார்னு. ஒற்றை அன்றில் ..ஸ்ரீ
காதலர் தின வாழ்த்துக்கள் மக்களே!
The eyes see the truth. The Truth makes us angry. Anger leads to hate. Hate leads to destruction. ஆதலினால் கண்களை மூடி கொள்ளுங்கள்....
மு.கு: (முத்தக் குறிப்பு என அர்த்தமில்லை :P)
Added later. மக்கா இந்த பதிவுல கொஞ்சம் எட்டி பாருங்க. நம்ம சகா என்னமா உருகி இருக்கார்னு. ஒற்றை அன்றில் ..ஸ்ரீ
காதலர் தின வாழ்த்துக்கள் மக்களே!
கண்டது -
Dreamzz
at
2/14/2008 12:00:00 AM
29 மறுமொழிகள்:
Pharshtu :)))
2nd one is my fav :)) Appo indha varusham ellam azhagayiduchunnu othukkara.. Ponnu yaarunnu mattum sabaiku sollidu keppom ;)
innikku naan oru kavidhai ezhudhi postalaamannu yosichen. adhukkulla neeyum bharaniyum mundhikitadhaala naan verum comment mattum pottuttu poren :))
iniki kadhalar dinama??
appadiya thambi.. thanks for the info
adu thaane.. ethanai parisu kuduthalum aru anbana aravanaipu matrum oru azhaga muthathil kidaikira inbam vera ethula iruku.. idu ellam puriathu yarukum
kaadal vanthale ellam azhagaiyidhu... adu thaan sonnare namma vairamuthu.. namala suthiye oru oli vatam thondrumnu
me the secondu
Both are awesome Dreamzz. Have a wonderful day;)
ரெண்டுமே அழகு ட்ரீம்ஸ். காதல் தின வாழ்த்துக்கள்
எப்பவும் போல கலக்கிட்டியே ராசா!!
சாதாரணமாவே உன் காதல் கவிதைகள் பட்டைய கிளப்பும் , இன்னைக்கு காதலர் தினம் வேற!! கேட்கனுமா??
நடத்து நடத்து!! :-)
Happy V'Day to all friends :)
rendu kavidhayum super...
முதல் கவிதை ரொம்ப அருமையாய் இருக்குது மாம்ஸ்...ரெடிமேட் பரிசுகளில் சொல்லும் காதலை விட, யுனிக் கிப்ட் அன்பின் ஆழத்தை உணர்த்தும்ன்னு நச்சின்னு கொடுத்திருக்கிங்க... சூப்பர்...
நீங்க சொல்லறது உண்மையிலேயே நெசம்தானாம் மாம்ஸ். தனக்கே தனக்கென ஒரு தேவதை வந்ததும்,மொத்த உலகத்தின் மேல் நாம் செலுத்தும் பார்வையே மாறிப்போவதாக அனுபவப் பட்ட நண்பர்கள் சொல்லறாங்களே.. அப்டியிருக்கும்போது..வருடம் ஒருமுறை மட்டுமல்ல.. தினந்தோரும் காதலர் தினம் தானே...இதையும் அனுபவ பட்ட நண்பர்கள் சொல்றாங்களே... அதே கருத்தை கலக்கலா சொல்லறிங்களே... இதுவும் அனுபவமோ?.:P
ஹிஹி....
ரெண்டு கவிதையையும் ரொம்ப ரசிச்சிசேன் மாம்ஸ்.. நன்றிகள்..& வாழ்த்துக்கள்.
ரெண்டு கவிதையையும் ரொம்ப ரசிச்சிசேன் மாம்ஸ்.. நன்றிகள்..& வாழ்த்துக்கள்.
நீங்க சொல்லறது உண்மையிலேயே நெசம்தானாம் மாம்ஸ். தனக்கே தனக்கென ஒரு தேவதை வந்ததும்,மொத்த உலகத்தின் மேல் நாம் செலுத்தும் பார்வையே மாறிப்போவதாக அனுபவப் பட்ட நண்பர்கள் சொல்லறாங்களே.. அப்டியிருக்கும்போது..வருடம் ஒருமுறை மட்டுமல்ல.. தினந்தோரும் காதலர் தினம் தானே...இதையும் அனுபவ பட்ட நண்பர்கள் சொல்றாங்களே... அதே கருத்தை கலக்கலா சொல்லறிங்களே... இதுவும் அனுபவமோ?.:P
ஹிஹி....
ரெண்டு கவிதையையும் ரொம்ப ரசிச்சிசேன் மாம்ஸ்.. நன்றிகள்..& வாழ்த்துக்கள்.
ஏனுங்க ஜி3 , உங்க பதிவு வாழ்த்துக்கள் ஸ்பெசலாச்சே... காதலர்தின வாழ்த்துக்கு ஒரு கவிதை எழுதாம கும்மில இருக்கிங்களே?..:)
// dubukudisciple said...
iniki kadhalar dinama??
appadiya thambi.. thanks for the info//
அவ்வ்வ்வ்... டீடீ அக்கா.. மாம்ஸோட மணிபர்சை காலி பண்ணறதுக்கு ஒரு மேட்டர் கெடச்சிருத்துன்னு ரொம்ப சந்தோஷமா இருக்குமே.:))))))))
லவ்வர்ஸ் டே ஸ்பெசலா தங்கம்&பட்டுப்புடவை விலை டிஸ்கவுண்ட் எல்லாம் இருக்காம்ல்ல..:) (ஏதோ நம்மால முடிஞ்சது..மாம்ஸ் மன்னிச்சுடுங்க:)))
' காதலர் தின' கவிதைகள் இரண்டுமே அசத்தல்!!
கவிதைகள் அசத்தல்!
நட்போடு
நிவிஷா
\\ நிவிஷா..... said...
கவிதைகள் அசத்தல்!
நட்போடு
நிவிஷா\\
hello Nivisha thangachi,
ethaithaan copy adikirathunu iliya,
'asaththal' nu nan comment pota neeyum pinadiyey vanthu apdi podanuma??
ithukelamava nan copy rite vanga mudiyum!!
ஆஹா..தல ரெண்டு கவிதையும் சூப்பர் ;))
Hi
both are ....awesome...but my fav is the first one...
romba romba nalla arukuthu...kalakitinga ponga...
Everytime i read ur poems..somewhere deep down in my heart...there is a small jealous;;;;ha ha halol...
i wish I can write like you ...
Take care
யப்பா ட்ரீம்ஸ் ஒரு டவுட்டு,
முதல் கவிதை யாருக்கு எழுதின??
இரண்டாவது கவுஜ யாருக்கு......
முதல் கவிதைல,காதலர் தின 'கார்ட் ' வேணாம், 'கிஃப்ட்' வேணாம்......முத்தம் தான் தருவேன்னு அடம் பிடிக்கிற,
அடுத்த கவுஜல.....பொண்ணு ரோசாப்பூவே இன்னும் வாங்கில்ல போலிருக்கு???
அப்போ ரெண்டும் வெவ்வேற பொண்ணுக்கு எழுதுனியா, தெளிவா சொல்லுபா:)
உன் புரோஃபைல்ல உனக்கு 24 வயசுன்னு போட்டிருக்க,
இருபது வருஷம் தான் நீ சூரியன் பார்தேன்னு சொல்றே...அப்போ நாலு வருசம் எங்கனபா போய்ட்ட???
முத்தம் தருவதற்கு, இவ்வளவு சுற்றி வளைப்பா ட்ரீம்ஸ்..
கவிதை பலே..
முத்தம் குடுத்தாச்சா?
kavidai super
photovum super
ponnu mattum yarunnu soneenganna jodi super nnu commentuvom..
-k.mam(i)
காதல் வழிகிறது ...கவிதைகளில்...
மிக ரசித்தேன் !!
Dreamzz,
Both Kavithai was superb.
Unga loverkku enna kodutheenga valentines daykku appadinnu therinchukka aavalaa irukkaanga valai makkals.
atha pathi puthu blog podunga.
C.N.Raj
Post a Comment