யாரடி நீ மோகினி..
கண்டதும் காதல் எல்லாம்
கட்டுக்கதை..
என சொல்பவன் எவனும்
உன்னை
கண்டதில்லை போலும்
விழி திறந்தும்
கலையாத
கனவு தேவதை
நீ..
உன்னை படைத்த
இறைவன் இரக்கமில்லாதவன்..
என்னை படைக்காமலேயே
இருந்து இருக்கலாம்..
பார்வை இல்லாதவன்
வெளிச்சத்திற்கு ஏங்குவதில்லை!
எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்..
உன்னில் தொலைந்த இதயத்தை
கண்டுபிடிக்க முடியவில்லை..
என்னில் கிடைத்த காதல்
படித்தறிய முடியவில்லை..
என் இதயத்தை விட்டுவிட்டு
உன் காதலில் உயிர் துடிப்பது
மட்டும் நிஜமாய் போனது..
இதே தலைப்பில் ஒரு படம் இருப்பது, யாத்ரீகனின் இந்த பதிவை பார்த்த பின்பு தான் நியாபகம் வந்தது. அவர் பதிவிட்டிருக்கும் அதே பாட்டு.. இங்கேயும்..
30 மறுமொழிகள்:
அட நான் தான் முதல் ஆளா :))
கவுஜ ஜூப்பர் மக்கா :))
அட நான் தான் இரெண்டாவதா!
கவிதை சூப்பர் மிஸ்டர்!
// கப்பி பய said...
அட நான் தான் முதல் ஆளா :))
2/26/2008 8:04 PM
கப்பி பய said...
கவுஜ ஜூப்பர் மக்கா :))
2/26/2008 8:05 PM
Divya said...
அட நான் தான் இரெண்டாவதா!
2/26/2008 8:06 PM
Divya said...
கவிதை சூப்பர் மிஸ்டர்!
//
உங்களுக்கு எல்லாம் கலாய்க்க வேற ஆள் கிடைக்கலயாங்க?
\ Dreamzz said...
// கப்பி பய said...
அட நான் தான் முதல் ஆளா :))
2/26/2008 8:04 PM
கப்பி பய said...
கவுஜ ஜூப்பர் மக்கா :))
2/26/2008 8:05 PM
Divya said...
அட நான் தான் இரெண்டாவதா!
2/26/2008 8:06 PM
Divya said...
கவிதை சூப்பர் மிஸ்டர்!
//
உங்களுக்கு எல்லாம் கலாய்க்க வேற ஆள் கிடைக்கலயாங்க?\\
என்னங்க இது வம்பா இருக்கு, பின்னூட்டம் போட்டா........கலாய்க்கிறோம்னு சொல்றீங்க!!
\கண்டதும் காதல் எல்லாம்
கட்டுக்கதை..
என சொல்பவன் எவனும்
உன்னை
கண்டதில்லை போலும்\\
காதலுக்கு கண்ணில்லைன்னு சொன்னது உங்களை பார்த்த பிறகு தான் போலிருக்கு!
கவிதை சூப்பர்.......
"என் இதயத்தை விட்டுவிட்டு
உன் காதலில் உயிர் துடிப்பது
மட்டும் நிஜமாய் போனது.."
அழகான வரிகள்....
சரி யார் அந்த மோகினி!!!!!!!
ஹ்ம்ம்... எப்படி தலைவா இதேல்லாம் :-)
//கவிதை சூப்பர் மிஸ்டர்!//
Divya, kavithai nalla irukkunu soldradha kooda imbuttu mariyaadhaiya soldreenga :)))
Naanum avanga sonnadhukku mariyadhaiyoda repatu pottukkaren மிஸ்டர்! [;)]
kavuja...sorry kavithai valakkam pola thaththakka pithakkanu irunthalum , remba remba nalla irukunga :)
\எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்..\
yethukum oru nala eye specialist kita poi unga eyes check panikonga dream boy:)
\\உன்னில் தொலைந்த இதயத்தை
கண்டுபிடிக்க முடியவில்லை..
என்னில் கிடைத்த காதல்
படித்தறிய முடியவில்லை..\\
remba feel pani eluthirukireenga intha lines,
nalla iruku:)
padikavey therilana epdi pass aveenga????
\
இதே தலைப்பில் ஒரு படம் இருப்பது, யாத்ரீகனின் இந்த பதிவை பார்த்த பின்பு தான் நியாபகம் வந்தது. அவர் பதிவிட்டிருக்கும் அதே பாட்டு.. இங்கேயும்..\\
unga blog il appo appo marra bloggers ku vilambara link kodukireenga,
athuku ethuna kaasu vangikinu poduveengla?
ilangati ilavasa vilambarama??
natpodu,
Nivisha.
எனக்கு என்னமோ இது தான் பிடித்தது அப்பு
"எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்.."
எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்கறீங்கறீங்க?
//என் இதயத்தை விட்டுவிட்டு
உன் காதலில் உயிர் துடிப்பது
மட்டும் நிஜமாய் போனது..//
ரொம்ப அருமையா இருக்கு இந்த வரிகள்....எப்பிடி இப்பிடில்லாம் யோசிக்கிறீங்க ட்ரீம்ஸ்???
அன்புடன் அருணா
///எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்..///
இது சூப்பரு!! B-)
எப்பவும் போல கலக்கி போட்ட போ!! :-D
Hi dreamz..
typical dreamz kavithai...nalla iruka...my favourite is this line...romba pidichuchi...
"விழி திறந்தும்
கலையாத
கனவு தேவதை
நீ.."
//பார்வை இல்லாதவன்
வெளிச்சத்திற்கு ஏங்குவதில்லை!
//
எனை தொட்ட வரிகள்!!
//கண்டதும் காதல் எல்லாம்
கட்டுக்கதை..
என சொல்பவன் எவனும்
உன்னை
கண்டதில்லை போலும்//
அப்டியா dreamzz??
//உன்னில் தொலைந்த இதயத்தை
கண்டுபிடிக்க முடியவில்லை..
என்னில் கிடைத்த காதல்
படித்தறிய முடியவில்லை..//
அழகு!!!
//எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்..//
முடியல!!
கடைசியா நீங்க காருக்குள் ஒரு கவிதை போட்டிருக்கீங்களே அது ரொம்ப அழகுங்க :))
//கண்டதும் காதல் எல்லாம்
கட்டுக்கதை..
என சொல்பவன் எவனும்
உன்னை
கண்டதில்லை போலும்//
நானும் இப்படி தான் ஊர்ல சொல்லிட்டு திரியறேன். யாரும் கெடைகாத பொறாமைனு எல்லாரும் சொல்றாய்ங்க. அவிங்களுக்கு நான் சொல்லிகிறது இன்னான்னா.. இந்த பொண்ண நான் பார்த்ததில்லை. அதான் அப்டி சொல்லிட்டிருக்கேன்.
அண்ணே.. அந்த பொண்ணோட போட்டோ கெடைக்குமாண்ணே. :P
//விழி திறந்தும்
கலையாத
கனவு தேவதை
நீ..//
இதுக்கு தான் சொல்றது.. புது சரக்கு அடிச்சா.. கொஞ்சம் லிமிட் வச்சிகனும்னு.. ;P
//உன்னை படைத்த
இறைவன் இரக்கமில்லாதவன்..
என்னை படைக்காமலேயே
இருந்து இருக்கலாம்..
பார்வை இல்லாதவன்
வெளிச்சத்திற்கு ஏங்குவதில்லை!
//
கரெக்ட்... இப்படி தாடி வச்சி சுத்திட்டு இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. :)
//எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்..//
லைட்டா முத்திபோன சிம்ப்டம்.:))
//உன்னில் தொலைந்த இதயத்தை
கண்டுபிடிக்க முடியவில்லை..
என்னில் கிடைத்த காதல்
படித்தறிய முடியவில்லை..//
இதுக்கு தான் மழைக்காவது பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கனும்னு சொல்றது. ;)
//என் இதயத்தை விட்டுவிட்டு
உன் காதலில் உயிர் துடிப்பது
மட்டும் நிஜமாய் போனது..//
பிரில நைனா. :(
ஆனானும் ரசிக்கிற மாதிரி எழுதி இருக்கிங்கோ... வாழ்த்துக்கள். :))
aaaaaaaha enna oru othumai
inikku dhaan naan idhae title la oru post potaen...inga vandhu paatha adhae title...
soober kavidhai dreaamzzz...kaadhal nadhiyila thobakadeernu kudhicha maari irukku :-)
----attagaasam------
எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்..//
---------------------------
---Ultimate finish--------
என் இதயத்தை விட்டுவிட்டு
உன் காதலில் உயிர் துடிப்பது
மட்டும் நிஜமாய் போனது..
-------------------------------
kittu mama
idhu yaaradi nee mohini (pisaasu) vaaram pola irukku :)
//
எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்..
//
eppidi dreamzz idhellam.. super super super-o-super
ஆமா..?
உன் கவிதைகள்ல
லேசா...
"கவிக்கோ அப்துல் ரகுமான்" சாயல் தெரியுது.
அவரை நிறைய வாசிப்பாயோ???
ரவுண்டா 30. :-)
Post a Comment