Tuesday, February 12, 2008

காதலிப்பது எப்படி...

இதுக்கு முன் எத்தணையோ முறை முயற்சி செய்து இருக்கேன்.. ஆனா இப்போ தான் கடைசியா செட் ஆச்சு! நிஜம் தாங்க. என் இரண்டு வருட தவம்..இது ரொம்ப கஷ்டம். ஆரம்பிக்கும் போது ஈஸியா தெரியும். ஆனா, ஒவ்வொரு படி தாண்டும் போதும்.. ஓவ்வொரு அனுபவம். கண்டிப்பா chance ஏ இல்லனு தான் நினைச்சேன்.. ஆனா கடைசில... நடந்திடுச்சு! நான்.. நான்.. 100வது பதிவு எழுதிட்டேன்! (சரி சரி.. அடிக்க வராதீங்க!)


சரி..பதிவு எங்கே இந்த வாரத்துக்குனு கேட்பவர்களுக்கு.. அது இங்கன இருக்கு. நம்ம வ.வா.ச பாசக்கார பயலுக, அங்க எழுத சொல்லி கூப்பிட்டு இருந்தாங்க. அதுனால அங்கன போய் படிங்க மக்கா! காதலிப்பது எப்படினு தெளிவா சொல்லி இருக்கு!

சரி வந்தது வந்தாச்சு.. ஒரு குட்டி கவிதை..



முறைக்காதீங்க.. சின்னதா கவிதை எழுதினாலும் குட்டி கவிதை தான்.. ஒரு அழகான பெண்'குட்டி' (மலையாளம்.. மலையாளம்) கவிதை கணக்கா இருந்தாலும் அதே தான்! சரியா!

14 மறுமொழிகள்:

நிவிஷா..... said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

நட்போடு
நிவிஷா

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

100 வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல நூறு வரட்டும்.

அப்பறமா, சூப்பரா கலக்கலா எப்படி அடி வாங்காம கம்பிகளுக்கு பின்னாடில்லாம் போகாம அமக்கலமா காதலிக்கனும்னு சொல்லிடீங்க...ம்ம்ம்
உங்க கவிதை மாதிரியே அழகா இருக்கு.

Divya said...

மேலும் பல நூறுபதிவுகள் எழுத வாழ்த்துக்கள்!!

Anonymous said...

'கனவு கவிஞர்' எப்போ டிப்ஸ் மாஸ்டர் ஆனார்???

அனுபவத்தில் பயன்பட்ட டிப்ஸா அதெல்லாம்....
இல்ல.......????

Priya said...

Congrats on your 100th post:)

d4deepa said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

CVR said...

குட்டிக்கவிதை சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்!! ;)

k4karthik said...

100க்கு 100 போடலேனா எப்படி..

100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100

Swamy Srinivasan aka Kittu Mama said...

100vadhu padhivaa? vaazthukkal.

"kadhalippadhu eppadi " nnu 100 tips ezhudhi 100 ponnunga photos poduveenganu nenachen, yemathiteengale.

G3 said...

100th postukku vaazhthukkal :))

Indha postla kalaaika neraya vishayam irundhaalum thambiyaachae.. publicla overa damage panna venaamaennu vittutu poren :P

dubukudisciple said...

100vathu padivuku vaazhthukal

Arunkumar said...

Congrats Dreamz for 100th post :)

kavidhai super-o-super :)

யாத்ரீகன் said...

எப்படிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :-)

ரசிகன் said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் மாம்ஸ்:...