Saturday, February 09, 2008

A for Anna.. B for Birthday.. C for Cake... K for..?

சரியா தான் யூகிச்சீங்க! கார்த்திக் ராஜா! நம்ம கார்த்தி அண்ணன் தான்!

அண்ணா!
ஊருக்கே நீ ஒரு மன்னா!
அந்த சூரியனுக்கே நீ சன்னா!
லண்டனில் நீ தான் கண்ணா!
எல்லார்க்கும் கொடுக்கும் பன்னா!
கிரிக்கெட்ல நீ போனா 100 ரன்னா!
உன்னை பார்த்துதேன் ஐஷ் ஆகல நன்னா!
நீ எதுல கால வைச்சாலும் வின்னா!
நிக்கிற நீ டன்னா!
(சரி சரி...இதுக்கு மேல எனக்கே தாங்கல.. ஹிஹி)

அண்ணா! பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

உங்க எண்ணப்படி எல்லாம் இனிதாய் நடக்க என் வாழ்த்துக்கள். அப்புறம், அண்ணிக்கு சீக்கிரம் விசா கிடைச்சு, அங்கன வர நான் Uk high commisionகு ரெகமண்ட் செய்யறேன்..

நான் சொல்லியும் கேட்கலனா இந்த போட்டோவ காமிங்க! உங்க பவர் தெரியும்!






அப்புறம் இது சும்மா! பிறந்த நாள் ஸ்பெஷல். அண்ணி, என்னை அடிக்க கூடாது!



நம்ப அண்ணனுக்கு மீதி மூனு இடத்துல போட்டு இருக்கும் வாழ்த்து பதிவையும் பாருங்க!


ஒன்னு



இரெண்டு



மூனு



நாலு (இது தான்)



பின்ன K 4 K <-- இதுல 4 சும்மாவா இருக்கு :) அதுக்கும் காரணம் இருக்குல! அண்ணனுக்கு ஒன்னுனா அவரு தனி ஆளு... இல்ல இல்ல இல்ல இல்ல! நாலு பேரு ..நாலு பேரு ..நாலு பேரு ..நாலு பேரு! யாருப்பா அது நாலு ட்ரீட் கேட்கிறது! நம்ம G3 யக்கா சாயல்ல இருக்கே.... அதுவும் நாலு நட்சத்திர ஹோட்டல்ல வேணுமா? (அட... நான் எடுத்து கொடுக்கல...) எல்லாரும் சொன்னாப்ல செய்திடுங்கப்பு! வர்ட்டா!

28 மறுமொழிகள்:

CVR said...

அட்ரா அட்ரா!!
சூப்பரு போஸ்ட்!!

அண்ணனின் ரேஞ்சுக்கு ஏத்த அம்சமான போஸ்ட்!!
இங்கிட்டும் என்னுடைய வாழ்த்தை பதிவு செஞ்சுக்கறேன்!!! B-)

ஷாலினி said...

super post dreamzzz..

//உங்க எண்ணப்படி எல்லாம் இனிதாய் நடக்க என் வாழ்த்துக்கள்.//

my wishes tooo :)

Happy Birthday Karthik anna :)

God Bless U!

k4karthik said...

//"A for Anna.. B for Birthday.. C for Cake... K for..?"//

ROTFL... superuuu..

k4karthik said...

//ஊருக்கே நீ ஒரு மன்னா!
அந்த சூரியனுக்கே நீ சன்னா!
லண்டனில் நீ தான் கண்ணா!
எல்லார்க்கும் கொடுக்கும் பன்னா!
கிரிக்கெட்ல நீ போனா 100 ரன்னா!
உன்னை பார்த்துதேன் ஐஷ் ஆகல நன்னா!
நீ எதுல கால வைச்சாலும் வின்னா!
நிக்கிற நீ டன்னா!//

இது 4 மச்!!

k4karthik said...

//(சரி சரி...இதுக்கு மேல எனக்கே தாங்கல.. ஹிஹி)//

இதை வேற சொல்லனுமாக்கும்...!!

k4karthik said...

//உங்க எண்ணப்படி எல்லாம் இனிதாய் நடக்க என் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஹேய்...

அப்புறம், அண்ணிக்கு சீக்கிரம் விசா கிடைச்சு, அங்கன வர நான் Uk high commisionகு ரெகமண்ட் செய்யறேன்..//

ரொம்ப சந்தோசம்...

k4karthik said...

ரெண்டாவது போட்டோ சும்மா அதுருதுல்ல...

k4karthik said...

//ஒன்னுனா அவரு தனி ஆளு... இல்ல இல்ல இல்ல இல்ல! நாலு பேரு ..நாலு பேரு ..நாலு பேரு ..நாலு பேரு!//

தெரியுமே...
"நல்லா இருக்கியானு கேக்குறதுக்கு 40 பேரு இருப்பாங்க .. ஆனா, சாப்டியானு கேக்க 4 பேரு தான்.."

இதை சொன்னவன இன்னும் காணுமே!?

k4karthik said...

//எல்லாரும் சொன்னாப்ல செய்திடுங்கப்பு! வர்ட்டா!//

எல்லாருமா? எல்லாத்தையும் நீ தானே சொல்லிருக்கே....

சீக்கிரமாவே செஞ்சிடுவோம்... ஹீ ஹீ

k4karthik said...

@CVR, Shalini

நன்றி ஹேய்....

Arunkumar said...

annanukku ingayum oru wishes sollikuren :)

ரசிகன் said...

//யாருப்பா அது நாலு ட்ரீட் கேட்கிறது! நம்ம G3 யக்கா சாயல்ல இருக்கே.... அதுவும் நாலு நட்சத்திர ஹோட்டல்ல வேணுமா? (அட... நான் எடுத்து கொடுக்கல...) //

டபுள்ஆப்பு போல தோணுதே..:P

வாழ்த்துக்கள் கார்த்திக்...

ரசிகன் said...

படங்கள் கலக்கல்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் K4K அண்ணாச்சி!
நாலு பதிவிலும் வாழ்த்திட்டு வந்த பொறவு, எதப் பாத்தாலும் நாலு நாலாத் தெரியுதே! கேக்கும் தான்!:-)))

பசி அறிந்து, குறிப்பறிந்து,
கேக்குடன் வாழ்த்திட்ட ட்ரீம்ஸ் தம்பி மட்டுமே தங்கக் கம்பி! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரெண்டாவது படம் அருமை! அருமையிலும் அருமை!
சேமித்துக் கொண்டேன்! :-)

முதல் படத்தை எங்கிட்டும் அனுப்பி வச்சிறாதீங்க K4K அண்ணே!
தலைவர் வரும் பாதையில் குறுக்கே நிற்கும் பதிவர்-ன்னு சொல்லிடப் போறாய்ங்க! :-)

d4deepa said...

உங்க எண்ணப்படி எல்லாம் இனிதாய் நடக்க என் வாழ்த்துக்கள்.

d4deepa said...

post rendume romba super.

d4deepa said...

//நான் Uk high commisionகு ரெகமண்ட் செய்யறேன்..//

Romba thanks.

d4deepa said...

@k4k
//ரெண்டாவது போட்டோ சும்மா அதுருதுல்ல... //

nallave adhirudu..

CVR said...

//d4deepa said...

@k4k
//ரெண்டாவது போட்டோ சும்மா அதுருதுல்ல... //

nallave adhirudu..
////

LOLOL
next meeting-la nallavae adhira pogudhu pola poorikkattai!!
hahaha

G3 said...

Dreamzzz,, Titleae asathitta po :))

G3 said...

Annakku many more appy returns aap the day inganayum sollikaren :))

G3 said...

//அண்ணா!
ஊருக்கே நீ ஒரு மன்னா!
அந்த சூரியனுக்கே நீ சன்னா!
லண்டனில் நீ தான் கண்ணா!
எல்லார்க்கும் கொடுக்கும் பன்னா!
கிரிக்கெட்ல நீ போனா 100 ரன்னா!
உன்னை பார்த்துதேன் ஐஷ் ஆகல நன்னா!
நீ எதுல கால வைச்சாலும் வின்னா!
நிக்கிற நீ டன்னா!//

:)))) Gops illadha koraiya nee theethu vechitta raasa :)

G3 said...

indha quarter commentu annan K4K kku samarpanam :)

G3 said...

//நம்ம G3 யக்கா சாயல்ல இருக்கே.... அதுவும் நாலு நட்சத்திர ஹோட்டல்ல வேணுமா?//

Aaha.. kettadha muzhusa sollanum raasa.. 5 natchathira hotella 4 treat venumnu kettenakkum ;)

G3 said...

// CVR said...
//d4deepa said...

@k4k
//ரெண்டாவது போட்டோ சும்மா அதுருதுல்ல... //

nallave adhirudu..
////

LOLOL
next meeting-la nallavae adhira pogudhu pola poorikkattai!!
hahaha
//

Repeatae :D

Dreamzz said...

//next meeting-la nallavae adhira pogudhu pola poorikkattai!!
hahaha
//

Repeatae :D//
innoru repeatu!

Sudha said...

Kallakal post.Kallakal photos.