(அழகிய கவிதை - II) இப்படிக்கு நான்..
இரெண்டு வரி திருக்குறளை
விடவும் அழகு..
உன் இருவிழி திருகுரல்..
வள்ளுவன் தோற்றான் உன்னிடம்..
காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?
நிலவுப்பெண் தானடி நீ..
இரவெல்லாம் கனவில் தோன்றிவிட்டு
நிஜத்தில் விடிந்ததும்
மறைந்து போகின்றாய்..
சூரியப்பெண் தானடி நீ..
காலையில் விழி திறந்து ஆசை காட்டி
மதியம் சுட்டெரித்து விட்டு
மாலை மயக்கத்தில் மறந்தும் போகின்றாய்..
"உங்களுக்கு என்ன இசை பிடிக்கும்?"
கேட்பது நீ..
உனற்கும் எனற்குமான
குழந்தையின் மழலை பிடிக்கும்..
வெட்கப்படும் நீ..
அட.. இந்த வெட்கத்தை ரசிக்கத்தான்..
நான் திருக்குறளை கூட
கடன் வாங்க வேண்டி இருக்கு..
"காதல் பொய்யா?" ..நான்..
"இருக்கலாம்.. இல்லாமலிருக்கலாம்" ..என நீ..
எல்லாம் நீயாக இருக்கும்பொழுது
மீதி எதுவும் இல்லாமலிருக்கும்
என சொல்கின்றாயோ?
எங்கிருந்து ஆரம்பித்தாலும்
அது கடைசியாக பூமியில் விழுவதாக..
எதைப்பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தாலும்
அது இறுதியாக உன்னில் முடிகின்றது..
எல்லா கவிதையும்
கற்பனை தான் என்றிருந்தேன்..
அழகிய கவிதை
உன்னை பார்க்கும் வரை...
நீ வந்து அணைக்கும் வரை
எரிந்து கொண்டிருக்கும்
உன் வாசல் தீபமாய் நான்..
35 மறுமொழிகள்:
//காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?//
ஐ ஆசை!! :P
////நிலவுப்பெண் தானடி நீ..
இரவெல்லாம் கனவில் தோன்றிவிட்டு
நிஜத்தில் விடிந்ததும்
மறைந்து போகின்றாய்..
சூரியப்பெண் தானடி நீ..
காலையில் விழி திறந்து ஆசை காட்டி
மதியம் சுட்டெரித்து விட்டு
மாலை மயக்கத்தில் மறந்தும் போகின்றாய்..///
ஆஹா!! இது முத்தி போன கேசு மாதிரி தெரியுதே!!
///நிலவுப்பெண் தானடி நீ..
இரவெல்லாம் கனவில் தோன்றிவிட்டு
நிஜத்தில் விடிந்ததும்
மறைந்து போகின்றாய்..
சூரியப்பெண் தானடி நீ..
காலையில் விழி திறந்து ஆசை காட்டி
மதியம் சுட்டெரித்து விட்டு
மாலை மயக்கத்தில் மறந்தும் போகின்றாய்..////
நல்லாத்தான் பா யோசிக்கற!! ;)
///எல்லா கவிதையும்
கற்பனை தான் என்றிருந்தேன்..
அழகிய கவிதை
உன்னை பார்க்கும் வரை...////
இது சூப்பரு!!!
நடத்து நடத்து!! B-)
//எங்கிருந்து ஆரம்பித்தாலும்
அது கடைசியாக பூமியில் விழுவதாக..
எதைப்பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தாலும்
அது இறுதியாக உன்னில் முடிகின்றது..//
சும்மா கலக்குது இந்த வரிகள்!!!
ரொம்ப சரியான உண்மையும் கூட!
அன்புடன் அருணா.
அத்தனையும் மிகுந்த அழகு...
மழைவிட்ட பின்பு, ஈரம் சூடிக்கொண்டிருக்கும் பச்சைப்பசும் மரங்களைப்போல மனதை ஈர்க்கும் வசியம் கொண்ட சிந்தனைகள்...
வாழ்த்துக்கள்
//காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?
//
Dreamzz எங்கயோ போய்டீங்க!!!
நிலவுப்பெண், சூரியப்பெண் !!! அப்புறம்??
//எல்லா கவிதையும்
கற்பனை தான் என்றிருந்தேன்..
அழகிய கவிதை
உன்னை பார்க்கும் வரை...
//
மிக அருமை!!
//உங்களுக்கு என்ன இசை பிடிக்கும்?"
கேட்பது நீ..
உனற்கும் எனற்குமான
குழந்தையின் மழலை பிடிக்கும்..
//
ஒஹோ!! அப்ப நீங்களும் சீக்கிரம் கல்யாணம் பன்னுங்கப்பா :))
//காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?//
Aasai irukalaam thappillai.. adhukkunnu ippadi perasai ellam irukkapudaadhu :P
//நிலவுப்பெண் தானடி நீ..
இரவெல்லாம் கனவில் தோன்றிவிட்டு
நிஜத்தில் விடிந்ததும்
மறைந்து போகின்றாய்..//
aaha.. adhaan pulla ippo ellam seekiram thoonga poidariya??? [**Narayana Narayana**]
//நீ வந்து அணைக்கும் வரை
எரிந்து கொண்டிருக்கும்
உன் வாசல் தீபமாய் நான்..//
avvvvvvvvv... mudiyala.. paathu ava varradhukkulla kaathu vandhuda pogudhu :P
// CVR said...
//காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?//
ஐ ஆசை!! :P
//
@CVR,
Enna solla vareenga? ungalukkum idhae aasaya?????
idhu extra bonus :D
rounda 10 :)))
ஹாய் ட்ரீம்ஸ்,
//எதைப்பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தாலும்
அது இறுதியாக உன்னில் முடிகின்றது..//
இது சூப்பர்.. நிஜமாவே...
//கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?//
சரி,வரலைனா என்ன பண்றதா ஐடியா?
//எல்லா கவிதையும்
கற்பனை தான் என்றிருந்தேன்..
அழகிய கவிதை
உன்னை பார்க்கும் வரை...//
அப்போ எல்லா பெண்களும் கவிதை தாங்கற.. ம்ம்ம்.. என்னப்பா இப்படில்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்ட...
//
அட! ட்ரீம்ஸ்.. அமர்கலமா கவிதை படைச்சிருக்கிங்க. அண்ணி இதை எல்லாம் படிச்சிட்டாங்களா? :P
13 ah naan?
//இரெண்டு வரி திருக்குறளை
விடவும் அழகு..
உன் இருவிழி திருகுரல்உன் இருவிழி திருகுரல்..வள்ளுவன் தோற்றான் உன்னிடம்//
idha valluvan kettu irukanum...kandipaah oru 40 auto vandhu irukum...
//காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?
//
arisiai araicha maaavu,
maavai araicha arisi aaagumaah? adhu maadhiri thaan brother idhuvum... :)
//இரவெல்லாம் கனவில் தோன்றிவிட்டு
நிஜத்தில் விடிந்ததும்
மறைந்து போகின்றாய்//
appoh seeekiramah oru eye specialist ah paarkanum :)
//மதியம் சுட்டெரித்து விட்டு
மாலை மயக்கத்தில் மறந்தும் போகின்றாய்..//
idhuku thaaaan beach oramah solam saapdradha vedikai paaarka vendaamnu solluradhu.. :)
//காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..//
அஹா, எத்தனை க...!?
//நிலவுப்பெண் தானடி நீ..
இரவெல்லாம் கனவில் தோன்றிவிட்டு
நிஜத்தில் விடிந்ததும்
மறைந்து போகின்றாய்..
சூரியப்பெண் தானடி நீ..
காலையில் விழி திறந்து ஆசை காட்டி
மதியம் சுட்டெரித்து விட்டு
மாலை மயக்கத்தில் மறந்தும் போகின்றாய்..//
இது ரொம்ப சூப்பரு....
//எங்கிருந்து ஆரம்பித்தாலும்
அது கடைசியாக பூமியில் விழுவதாக..
எதைப்பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தாலும்
அது இறுதியாக உன்னில் முடிகின்றது..//
ஆரம்பம் அப்படித்தான் இருக்கும்...
//காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?//
avvvvvv....eppadinga maams..
superu.. kalakkal..:)
//சூரியப்பெண் தானடி நீ..
காலையில் விழி திறந்து ஆசை காட்டி
மதியம் சுட்டெரித்து விட்டு
மாலை மயக்கத்தில் மறந்தும் போகின்றாய்//
ithai romba rachien...pangalnnaalei appadithane..
maamS romba annubavamo?..:P hihi..:)))))))
////எங்கிருந்து ஆரம்பித்தாலும்
அது கடைசியாக பூமியில் விழுவதாக..
எதைப்பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தாலும்
அது இறுதியாக உன்னில் முடிகின்றது..////
maams.. ithu romba romba tappu..
annubaviththu rasichen.. superu..
hi
////எல்லா கவிதையும்
கற்பனை தான் என்றிருந்தேன்..
அழகிய கவிதை
உன்னை பார்க்கும் வரை...////
superangoooooo...
@வேதா
///இரெண்டு/
இரண்டு
திருகுரல்..??//
intended தான்.. விழிகளின் குரல்.. அப்படி... ஹிஹி
கலக்கல்-ஓ -கலக்கல்
"நீ வந்து அணைக்கும் வரை
எரிந்து கொண்டிருக்கும்
உன் வாசல் தீபமாய் நான்"
-Yarunu enakku mattum sollu.
Photos super as usual
nice kavidai as usual.
How beautiful!!!
//சூரியப்பெண் தானடி நீ..
காலையில் விழி திறந்து ஆசை காட்டி
மதியம் சுட்டெரித்து விட்டு
மாலை மயக்கத்தில் மறந்தும் போகின்றாய்..///
//ஆஹா!! இது முத்தி போன கேசு மாதிரி தெரியுதே!!//
Alo CVR! neenga ezhuthuna kavidhai ethayum innum publish pannalanra thairiyama?? :P
//அட.. இந்த வெட்கத்தை ரசிக்கத்தான்..
நான் திருக்குறளை கூட
கடன் வாங்க வேண்டி இருக்கு..//
kadan anbai murikumam... apo apo use ara thiruvalluvar kita ethayum murichukavena..so seekiram thirupi kuduthudunga ;)
//நீ வந்து அணைக்கும் வரை
எரிந்து கொண்டிருக்கும்
உன் வாசல் தீபமாய் நான்//
sekiram vanthu anaika en vaazhthukal..
alo,anni..engirunthaalum vudaney en annanai anaika varavum :P
\\எல்லா கவிதையும்
கற்பனை தான் என்றிருந்தேன்..
அழகிய கவிதை
உன்னை பார்க்கும் வரை...\\
nice:))
Xlnt expressive lines !!!
//நீ வந்து அணைக்கும் வரை
எரிந்து கொண்டிருக்கும்
உன் வாசல் தீபமாய் நான்..//
:). இப்படியெல்லாம் யோசிப்பாங்களா?!
//காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?//
:))))
Such an awesome 'love poem', really very cute:-)
Post a Comment