Saturday, February 10, 2007

மௌனமெல்லாம் உண்மையல்ல..

இது யாருக்கு என்று எல்லாருக்கும் தெரியும்.. இது அவுகளுக்கு தான்! காதலர் தின வாரம் இது. நாமளோ நிறைய நாளா காதல பத்தி பதிவு போட்டே ஓட்டிட்டோம். இத காதல் பத்தி போடுவோமா, இல்ல காமெடி ஏதாவது போடுவோமா இல்ல கவிதை போடுவோமா என்று ஒரே யோசனை. சரி, வித்தியாசமா கவிதை போடுவோம்... ஆனா காதலில்லாத கவிதைகள்.

"காதலில்லாத கவிதைகள்
நீயில்லாத நான்
வெறுமை.. ஆனால்
உண்மையான வெறுமை"

;) இது கணக்குல கிடையாது.

கரு: நம்ம எல்லாருக்கும் seven sins தெரியும். அதே மாதிரி seven virtues இருக்கு. நான் அது கூட சில நேரத்துல வேண்டாம் என்று சொல்ல போகின்றேன்.

தன்னடக்கம்
பலனை எதிர்பாக்காமல்
உழைத்திட வேண்டுமாம்..
இவர்கள் பலனை எதிர்பார்க்காமல்
உறங்கிடுவார்களாம்..
ஆனால் உழைத்த பயன் இவர்களதாம்!

தவிப்பிற்கும் உழைப்பிற்கும்
செவி சாய்க்காத தரணியில்
தன்னடக்கமும் தடம் மாறலாம்
தவறில்லை!

தானம்
தானம் கொடுத்து வாழ்ந்தவன்
தன் புகழ் பறப்பினான்
தானம் பெற்று வாழ்ந்தவன்
தரணியில் ஜெயித்தது என்று?

உழைக்கத் தூண்டுமெனில்
தானத்தையும் தடை செய்வோம்

மன்னிப்பு
வாய் அசைப்புகளில்
வரும் ஓசை
செய்த கொடுஞ்செயல்களை
மறக்கடிக்குமா?

கோழைகளின் வார்த்தை..
தண்டனைக்கு பயந்து தன் மானம் விற்கலாமா?

தவறுக்கு முன் தேவைபடாதது
தவறுக்கு பின் ஏனெதற்கு?

கருணை
கொடியவனிடம் கருணை
கடல்களில் தொலைந்த நதி
அத்தணை நதிகள் உண்டாலும்
குறையாது அதன் உப்பு

கயவனை காத்தருளும் கருணை
கொலைக்கு சமம்

விடாமுயற்சி
அறியாதவனின் விடாமுயற்சி
அறியாதவிடம் விடாமுயற்சி
ஆத்திரத்தில் தொடங்கி
அழித்தலில் முடியும்

சில பெயரின் விடாமுயற்சி தான்
அணுகுண்டும் உலக யுத்தங்களும்..

தூய்மை
வாழ்க்கையில் பிழைக்கத் தெரியாதவனின்
வீம்பு பேச்சு
ஜாதி சொல்லி அடக்கி வைப்பவரின்
ஆணவப் பேச்சு

தூய்மையான தங்கமும்
தூசு படிந்து போகும்

அளவுக்கு அதிகமானால்
தூய்மையும் துயரம் தான்

புலனடக்கம்
உன் வீரச்செயலில்
உலகம் வாழுமானால்
தேவையில்லை உன் கைகளுக்கு
உன் பேச்சுத் திறனில்
பாதை மாறுமானால்
தேவையில்லை உன் நாக்குக்கு
தீயதை பார்த்து
சுட்டு எறிக்குமானால்
தேவையில்லை உன் கண்களுக்கு

உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
உலகம் சிரித்திடும்
உள் உடைந்திடும் நேரத்தில்
யாருக்கு வேண்டும் புலனடக்கம்?



ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
ஆண்டவன் சொன்னதாய்
புத்தகங்கள் சோல்வதை
கேட்கும் முன்
யோசி...
அநியாயமெனில் ஆண்டவனையும் எதிர்க்கலாம்.
அதர்மமெனில் அகிலத்தையும் அழிக்கலாம்
தட்டிக்கேட்க அந்த கடவுளே வரட்டும்
அது வரை
உன் வாழ்க்கை உனது மட்டும்..
*************

83 மறுமொழிகள்:

ஜி said...

firstu firstu...

Ramya... ponnungalla naanthaan firstunlaam ingana solla koodaathu... no paahupaadu okva...

ஜி said...

scena pottuteenga Dreamz....

ella varihalum arumai.... ithe maathiri ezuthurathu sila makkalaalathaan mudiyum.. u r the one... continue the same...

Priya said...

Just beautiful and you explained it so well in different ways.
My favo:
தவறுக்கு முன் தேவைபடாதது
தவறுக்கு பின் ஏனெதற்கு?

Dreamzz said...

@ஜி
சந்தேகமே இல்லாம இந்த முறை டீ உங்களுக்கு தான்! ஏல, ஜி க்கு ஒரு ஏலக்காய் டீ போடுப்பா!

Dreamzz said...

@ஜீ
//scena pottuteenga Dreamz....


thank u!

//ella varihalum arumai.... ithe maathiri ezuthurathu sila makkalaalathaan mudiyum.. u r the one... continue the same... //

இன்னொரு நன்றி! இதுக்கே கண்ணு கட்டுவதா complaint! இன்னமுமா?

Dreamzz said...

@ப்ரியா(priablog)
//Just beautiful and you explained it so well in different ways//

நன்றி pria. :)) எல்லாம் இருப்பது தான்! விடுங்க ;)

மு.கார்த்திகேயன் said...

Attendance Dreamzz :-)

Adiya said...

,,,. firts i like the title .. ;)
super title inga. nice


second there is a kutti contradication from my side.
//
உழைக்கத் தூண்டுமெனில்
தானத்தையும் தடை செய்வோம்
//

IMHO : தானம் என்பது == ஒருவர் உழைத்து பேரமுடியாததை அடுத்தவர் கொடுப்பது.

for example:
1. Blood
2. Eyes
3. Life

so i don;t think equating work against தானம் is correct. other things become பிச்சை category.

because
ஈ என் இரத்தல் இழிந்தன்ரு
ஈஎ என்பது அதனினும் இழிந்தன்ரு

கொள் என கொடுத்தல் உயர்ந்தன்ரு
கொள்ளென் என்பது அதனினும் உயர்ந்தன்ரு

Swamy Srinivasan aka Kittu Mama said...

enna solla..ULTIMATE dreamz

thatthuvathin uchagattam indha post...seven virtues a solli kalakkiteenga..

//சில பெயரின் விடாமுயற்சி தான்
அணுகுண்டும் உலக யுத்தங்களும்..// SUPER

//தூய்மையான தங்கமும்
தூசு படிந்து போகும்

அளவுக்கு அதிகமானால்
தூய்மையும் துயரம் தான்// romba nalla varigal

great post.

My days(Gops) said...

photo super

My days(Gops) said...

தன்னடக்கம்
தானம்
மன்னிப்பு
கருணை
விடாமுயற்சி
தூய்மை
புலனடக்கம்

alaga solli irrukeeenga..
very nice...

My days(Gops) said...

//தவிப்பிற்கும் உழைப்பிற்கும்
செவி சாய்க்காத தரணியில்
தன்னடக்கமும் தடம் மாறலாம்
தவறில்லை!//

//உழைக்கத் தூண்டுமெனில்
தானத்தையும் தடை செய்வோம்//

//தவறுக்கு முன் தேவைபடாதது
தவறுக்கு பின் ஏனெதற்கு?//

//கயவனை காத்தருளும் கருணை
கொலைக்கு சமம்//

//சில பெயரின் விடாமுயற்சி தான்
அணுகுண்டும் உலக யுத்தங்களும்.//


//அளவுக்கு அதிகமானால்
தூய்மையும் துயரம் தான்//

ellamey sema top.. chance'ey illa....

My days(Gops) said...

//உன் வாழ்க்கை உனது மட்டும்..

kandipaaaa...

ai 13th......

Bharani said...

Nijamaalume different thought on this day :)

Bharani said...

//இது கணக்குல கிடையாது//...kanakula varadhadu thaan eppavum super :)

Bharani said...

//உழைக்கத் தூண்டுமெனில்
தானத்தையும் தடை செய்வோம்///...idhu "uzhaika thoondaathenil"...appadithaane vara vendum....illaya

Bharani said...

//தவறுக்கு முன் தேவைபடாதது
தவறுக்கு பின் ஏனெதற்கு?
//....superb thought

ennaku enna thonudhunna...indha vaarthai thavarai sari seiya payanpadathu.....aanal adhan veeriyathai kuraikakoodum allava

Bharani said...

//கயவனை காத்தருளும் கருணை
கொலைக்கு சமம்///...super appu :)

//அநியாயமெனில் ஆண்டவனையும் எதிர்க்கலாம்///....idhu adhukum mel...

supera ezhudhareenga dreamzz....thodarndhu idhu maadhiri ezhudungo :)

Arunkumar said...

photo super dreamzz

Arunkumar said...

20 - attendance potuttu poikiren :)

SKM said...

yeppdi ippdi yellam yosikka thonudhu? Beautiful post.yedhai solla yedhai vida? vidyasamana thinking. well done D.

SKM said...

I agree with adiya's point on dhanam .

ramya said...

first attendance...piragu padichitu vandhu naalai podaren gammentsa...but jus konjam first 10 lines paarthen, supera irukku...

ஜி said...

//SKM said...
I agree with adiya's point on dhanam . //

Appo matha virtuesa pathi sonnathu mattum rightaa?? :))))

Actually dreamz tried to say all virtues are not needed SOMETIMES. He explained that SOMETIMES and not ALL THE TIMES.

correct thaane Dreamz :))
[enda dei.. naan reply pannanum.. munthirakotta maathiri sollittu correct thaanennu kelvi veraya - ippadiyellaam pesa padaathu]

Porkodi (பொற்கொடி) said...

pointers padikkara enakku idhellam ippo puriaradhe illa :(( adhaan pere pointer porkodinu aagiduche innum enna kavidhai padikradhu? :)

Porkodi (பொற்கொடி) said...

hai 25 :) oru water melon juice kudunga! thaagama irukku :)

Anonymous said...

zee ippo enna solla varinga. adha mattu sollu inga..
:) ha ha sometimes, manytimes ennai confuse pannathinga.. :)

Dreamzz said...

@கார்த்தி
//Attendance Dreamzz :-) //

ஓகே கார்த்தி.. நீங்க காதலர் தின நாள் busyla இருக்கீங்க! so u r exempted :)

Dreamzz said...

@adiya
//super title inga. nice

thanksnga! actualla, this is inspired from a song in "மொழி". athula, "பேச்செல்லாம் உண்மையல்ல" ena varum.. naan ulta panniten ;)


//second there is a kutti contradication from my side.
//
உழைக்கத் தூண்டுமெனில்
தானத்தையும் தடை செய்வோம்
//
contradiction illaama vaalkaiya? sollunga!

//IMHO : தானம் என்பது == ஒருவர் உழைத்து பேரமுடியாததை அடுத்தவர் கொடுப்பது. //
not necessarily ;). oruvaridam illathathai kodupathu. ulaithu pera mudiyaatha selvam ulagil engum illai!


//for example:
1. Blood
2. Eyes
3. Life//

Life ellam thaanama thara mudiyaathu ;).. but seriously, yes there are diff kinds of thaanam!

//so i don;t think equating work against தானம் is correct. other things become பிச்சை category.//
LOL..அப்ப கர்ணனை தான்யவான் என்று அழைக்காம, பிச்சைவான் என்றா சொல்லுறோம் ;)

//because
ஈ என் இரத்தல் இழிந்தன்ரு
ஈஎ என்பது அதனினும் இழிந்தன்ரு

கொள் என கொடுத்தல் உயர்ந்தன்ரு
கொள்ளென் என்பது அதனினும் உயர்ந்தன்ரு
//
accepted, aana, namma ji sonnapla, i said "sometimes" :) so athu thaan namma disclaimer

Dreamzz said...

@kittu
//enna solla..ULTIMATE dreamz

thatthuvathin uchagattam indha post...seven virtues a solli kalakkiteenga..
//

ellam kadhal thina vaaramla antha effect kittu! thanku

Dreamzz said...

@gops
//photo super //

thanks gops! vaanga vaanga

Dreamzz said...

@gops
//alaga solli irrukeeenga..
very nice... //

ellam wikipedia thunai thaan!

//ellamey sema top.. chance'ey illa....//

innoru nanri thola!

Dreamzz said...

@bharani
//Nijamaalume different thought on this day :) //

aama, bharani.. naamalum sondha kadhai, soga kadhai solliye evlo naalu otturadhu.. athaan!

//...kanakula varadhadu thaan eppavum super :)
//
neenga sonna sariyathaan irukkum!

////உழைக்கத் தூண்டுமெனில்
தானத்தையும் தடை செய்வோம்///...idhu "uzhaika thoondaathenil"...appadithaane vara vendum....illaya //
irendume porundhum! same arthathula.. thaanaththai thadai seyvathu ulaika thoondum...

Dreamzz said...

@bharani
//ennaku enna thonudhunna...indha vaarthai thavarai sari seiya payanpadathu.....aanal adhan veeriyathai kuraikakoodum allava //
of course.. but i wrote it on the line, of how people strike to forgive the fanatic who attacked our parliament..

Dreamzz said...

@bharani
//supera ezhudhareenga dreamzz....thodarndhu idhu maadhiri ezhudungo :) //

soliteengala! pootudamattom blade a!

Dreamzz said...

@arun
//20 - attendance potuttu poikiren :) //
ok arun! medhuva vandhu padinga :)

Dreamzz said...

@skm
//yeppdi ippdi yellam yosikka thonudhu? Beautiful post.yedhai solla yedhai vida? vidyasamana thinking. well done D. //
thanks skm! :))

//I agree with adiya's point on dhanam . //
I agree with Ji's reply for it :))

Dreamzz said...

@ஜி
//correct thaane Dreamz :))
[enda dei.. naan reply pannanum.. munthirakotta maathiri sollittu correct thaanennu kelvi veraya - ippadiyellaam pesa padaathu] //
அடட! நான் சொல்ல வந்தத அழகா சொல்லி, எனக்கு சப்போர்ட் பன்ன ஜிக்கு ஒரு special டீ சொல்லுப்பா!

Dreamzz said...

@பொற்கொடி
///pointers padikkara enakku idhellam ippo puriaradhe illa :(( adhaan pere pointer porkodinu aagiduche innum enna kavidhai padikradhu? :) //

வாம்மா pointers பொற்கொடி! இப்படி pointers padichu kalangi poi irukkum ungalukku oru special coffee sollaren ok thaana!

Dreamzz said...

@porkodi
//hai 25 :) oru water melon juice kudunga! thaagama irukku :) //

sari athuvum koduthidungappa!

ஜி said...

//Adiya said...
zee ippo enna solla varinga. adha mattu sollu inga..
:) ha ha sometimes, manytimes ennai confuse pannathinga.. :) //

athavathunga....
[vaaya koduthu maatikittiyeda Z...]

oruthanukku udal valimai irunthum thaanam pera muyalumpothu atharkku thadai podalaam. Neenga solra maathiri Pitchai enpathu Thaanathin oru vadivam...

Edupathu pitchai...
kodupathu thaanam...

appdi pitchai vaanguvatharku thahuthi illaatha oruvanukku thaanam seivathai thadukalaam. ippadi ellaarum seithu vittaal avan uzaippai naaduvaan.

ithuthaan matteru...
[oru soda kodungappa...]

neenga kuripitturukkura moonrum (eyes, blood, life) ethuvume antha kaalathula illai. aana thaanam enra vaarthai mattumthaan antha kaalathula irunthe irukuthu. Pitchai enbathu thaanathai salipodu koorumpothu sollum vaarthai avvalave... aahaiyaal thaanam enbathum pitchai enbathum onre... so inga dreamz enna solla varraarnaa, sila nerangalil pitchai alias dhaanam ozikka padalaam :))))

[mic setta kalatitaanunga.. so naalaikku meet panren...]

ஜி said...

//neenga kuripitturukkura moonrum (eyes, blood, life) ethuvume antha kaalathula illai.//

I mean donation of these... :)))

Adiya said...

definitely correct dhaan.
But karna as a king he did lot of good things by donating $s, rice grains, etc etc.
no doubt about that and no argument.

But as per epic when karna becomes "The person for dhanam ?"..

right from his Childhood days ?
right from his gurukul days ?
right from his friendship days with Dhuri?
or as a king ?

In the above mentinoed states he would have done lot of dhanams.
But did those activities cooked him a man of dhanam?.
I may mooted it to say a big NO.

Because its a part n parcel karna as a king, as a friend etc etc ? if his efforts stopped out here now we never know who is karna for dhanam ?

Well lord krishna the brat ( Huh can i say that ) wanted to show-case his grt8 attirbutes to the world and created history ?

here are some salient points to ponder which made him an alias to dhanam.

1. I would say after ekaliva , karna is the best archer compare to arjun.
Because of kundhis begging he gave life to arjun? by all means out of 18days of war there is no direct fight b/w them.

2. karna gave his kavasam , kundalam to brat krishna ( hope u know the value behind it ).
3. the last but not the least he gave all his dhanams what ever he did so far to krishna. ?

ya in a simple language and urging worlds need ->
person who is having certains things donating it to a person who wants it. :) and may be an derviated theorem of Robin-Hood. ;)

KK said...

Super duper Dreamz!!!

Onnu onnum super'a irunthuchu... Will read again for sure... I enjoyed it :D

I just loved the following lines.... Everything very true.... awesome!!

//கயவனை காத்தருளும் கருணை
கொலைக்கு சமம்//

//தவறுக்கு முன் தேவைபடாதது
தவறுக்கு பின் ஏனெதற்கு?//

//சில பெயரின் விடாமுயற்சி தான்
அணுகுண்டும் உலக யுத்தங்களும்..//

//அளவுக்கு அதிகமானால்
தூய்மையும் துயரம் தான்//

KK said...

Yeppadi Dreamz ippadilam yosikireenga?? :D

ramya said...

//தவிப்பிற்கும் உழைப்பிற்கும்
செவி சாய்க்காத தரணியில்
தன்னடக்கமும் தடம் மாறலாம்
தவறில்லை!//

really supera sonna...aamam enga irundhu unakku ippadi moolai koduthirukaru kadavul...abaridhama unakku valarchi vandhirukkunu theriyudhu idhula irundhu..

Harish said...

Idu bongu...kadai en podala :-(

My days(Gops) said...

49 namma katchi vaazhga..

My days(Gops) said...

50 potaachi...

k4karthik said...

காதல்யில்லாம கூட நீங்க கவிதை எழுதுவீங்களா???

எல்லாம் சூப்பருங்க..

ஜி said...

@Adiya..

ethukku epic elllaam poreenga (enakku entha epicum theiyaathu.. summa melottamaathaan theriyum...:))) )

neenga pointukke vara maatengreenga... Dhanam panrathu thappe illa... dhaanam panrathu thalai siranthathu. naanum kandippaa dhaanum pannuven. mathavangalaiyum dhanam panna thoonduven. ennoda Sevalaya post paatheenganna ungalukku theriyum.

Aaana oruthan udal valimaiyoda nallaathan irukkaan. somperi thanathaala pitchai eduthuttu irukkaan. appadi irukumpothu avanukku pitchai podalainaa kandippa avanukke vera vaziye illa.. he has to work.

If that is the case, then we can ban even the dhanam to such persons.

N one more thing, we are not sure about the characters of epic. As they say... the winners write the history....

Adiya said...

Zee.

correct i agree with ur lazy fellow should not get dhaan good .. பாதிரம் அறிந்து பிச்சை பொடு இன்ங்கரது correct dhaan.. :)

:) gud debate.. thansk for the postive argument.

Priya said...

கலக்கல்ஸ் dreamz! எல்லாத்த பத்தியும் வித்தியாசமா யோசிச்சு, எங்களயும் யோசிக்க வச்சிருக்கிங்க.

//ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
ஆண்டவன் சொன்னதாய்
புத்தகங்கள் சோல்வதை
கேட்கும் முன்
யோசி...
//
நெத்தியடி.

உங்க photo post ம் சூப்பர். முதற் கனவு அப்புறம் வந்து படிக்கறேன்.

Dreamzz said...

@ஜி
//[mic setta kalatitaanunga.. so naalaikku meet panren...] //
LOL... nalla explanation.. mike onnu kaiyila kidacha chumma pichu udharareenga! juuper Z!

Dreamzz said...

@adiya
//ya in a simple language and urging worlds need ->
person who is having certains things donating it to a person who wants it. :) and may be an derviated theorem of Robin-Hood. ;) //

yabba! itha itha thaan naanga yethirpathom! ok adiya! accepted and approved!

Dreamzz said...

@kk
//Super duper Dreamz!!!

Onnu onnum super'a irunthuchu... Will read again for sure... I enjoyed it :D

I just loved the following lines.... Everything very true.... awesome!!//

thanksngov! thirumba padipatharkku innoru thanks!

Dreamzz said...

@kk
//Yeppadi Dreamz ippadilam yosikireenga?? :D //

ellam unga aura voda effect thaan!

Dreamzz said...

@rammy
//really supera sonna...aamam enga irundhu unakku ippadi moolai koduthirukaru kadavul...abaridhama unakku valarchi vandhirukkunu theriyudhu idhula irundhu..//

vaamma! enna lateu? romba velai seiyura nee.. sari sari.. apparam enna thitariya illaya?

Dreamzz said...

@gops
//50 potaachi... //
adada..unga katchi thirupani en nenja touching touching panniduchunga!

Dreamzz said...

@harish
//Idu bongu...kadai en podala :-( //
enna solla vareenga? onnum puriyala :((

Dreamzz said...

@k4k
/காதல்யில்லாம கூட நீங்க கவிதை எழுதுவீங்களா???

எல்லாம் சூப்பருங்க.. //
aamaanga! romba naala appadi thaan eludhinen.. kaadhal ellam ippo!

Dreamzz said...

@adiya
//correct i agree with ur lazy fellow should not get dhaan good .. பாதிரம் அறிந்து பிச்சை பொடு இன்ங்கரது correct dhaan.. :)

:) gud debate.. thansk for the postive argument. //

neenga pesaradha paartha aduthu oru patrimanram podalam pola irukku!

Dreamzz said...

@adiya
//கலக்கல்ஸ் dreamz! எல்லாத்த பத்தியும் வித்தியாசமா யோசிச்சு, எங்களயும் யோசிக்க வச்சிருக்கிங்க//
thanksnga priya! thirumba vanthuteengalla! ungalukku pottia ippo priablog priya vera kalathula kudhichitaanga.. neenga illatha neram ;).

//ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
ஆண்டவன் சொன்னதாய்
புத்தகங்கள் சோல்வதை
கேட்கும் முன்
யோசி...
//
நெத்தியடி.//
:))

//உங்க photo post ம் சூப்பர். முதற் கனவு அப்புறம் வந்து படிக்கறேன்.

// atha miss panaathenga! :) padichatum ungalukku apparam edutha mattera sollaren ok thaana!

Dreamzz said...

oops pona commentla
@priya enbathukku bathiladiyaenru thapp sollitten :(

ramya said...

//அறியாதவனின் விடாமுயற்சி
அறியாதவிடம் விடாமுயற்சி
ஆத்திரத்தில் தொடங்கி
அழித்தலில் முடியும்//
wellsed da...

//சில பெயரின் விடாமுயற்சி தான்
அணுகுண்டும் உலக யுத்தங்களும்..//
u r an example for this...correcta da.

ramya said...

//தவறுக்கு முன் தேவைபடாதது
தவறுக்கு பின் ஏனெதற்கு?//

the most touchy line n the best of all enakku pidichadhula...

add this to ur mail da...edho puli ellam varumey adhuku badhil idha podu..

ramya said...

//அநியாயமெனில் ஆண்டவனையும் எதிர்க்கலாம்.
அதர்மமெனில் அகிலத்தையும் அழிக்கலாம்
தட்டிக்கேட்க அந்த கடவுளே வரட்டும்
அது வரை
உன் வாழ்க்கை உனது மட்டும்..//

un vaazhkai un kaiyil...so njy to the fullest always, life for the fullest satisfaction...live life with full of josh ..

aparnaa said...

69..present sir!!
very beautiful!! well written!!
//மன்னிப்பு
வாய் அசைப்புகளில்
வரும் ஓசை
செய்த கொடுஞ்செயல்களை
மறக்கடிக்குமா? //

is the top!!

ambi said...

//உழைக்கத் தூண்டுமெனில்
தானத்தையும் தடை செய்வோம்//

excellant. pashtu vijit. ethunaachum pottu kudunga! :p

Marutham said...

:) Hoi....Sema senti!!

Lovely topics & so are the lines....
Oru vari vidaama elamey - rasikka vaithana!
Dhaanam- sooper! :)

Dreamzz said...

@rams
////சில பெயரின் விடாமுயற்சி தான்
அணுகுண்டும் உலக யுத்தங்களும்..//
u r an example for this...correcta da. //
side gapla auto ootura! iru parthukiren :P

Dreamzz said...

@appukka
//69..present sir!!
very beautiful!! well written!!
//மன்னிப்பு
வாய் அசைப்புகளில்
வரும் ஓசை
செய்த கொடுஞ்செயல்களை
மறக்கடிக்குமா? //

is the top!! /
attendance note appukka! thanku! unga chintoo is chooo chweet!

Dreamzz said...

@ambi
//excellant. pashtu vijit. ethunaachum pottu kudunga! :p /
ada first visit a! vaanga vaanga! dei...ambikku oru tea koduda..nalla kalapadam illama podu.. anniyana maarida poraaru ;)

Dreamzz said...

@marutham
//:) Hoi....Sema senti!!

Lovely topics & so are the lines....
Oru vari vidaama elamey - rasikka vaithana!
Dhaanam- sooper! :) /
vaamma paadum mugil!(Chumma differenta oru peyar thaan!)

thanku!

Arunkumar said...

first oru sorry sollikkiren dreamzz... 76thaa vandadukku :(

Arunkumar said...

super kalakkal post. naan than latea vandurken. nalla arguments in the comments section. good read :)

Arunkumar said...

//
உண்மையான வெறுமை
//
startingae top gear :)

//
உழைக்கத் தூண்டுமெனில்
தானத்தையும் தடை செய்வோம்
//
totally agreed.nalla point

//
கயவனை காத்தருளும் கருணை
கொலைக்கு சமம்
//
wow. enna oru word selection..

Arunkumar said...

//
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
ஆண்டவன் சொன்னதாய்
புத்தகங்கள் சோல்வதை
கேட்கும் முன்
யோசி...
//
What a Punch


i liked this post very much. am at awe :)
super kavidais dreamzz. Congrats

Arunkumar said...

Rounda 80 pottukkuren.

ambi said...

//ambikku oru tea koduda..nalla kalapadam illama podu.. anniyana maarida poraaru //

apdiye elakaay teayaa sollunga. intha month me remo thaan!

Adiya said...

hey

ur instant kavithai in priyamaneram is superb.. nice .. i like that.

மு.கார்த்திகேயன் said...

சும்மா அட்டென்டன்ஸ் போட்டுட்டு போனவுடன் என்னை மன்னித்த உங்க ஒரு பெரிய மனசு யாருக்கு வரும் ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

/வாய் அசைப்புகளில்
வரும் ஓசை
செய்த கொடுஞ்செயல்களை
மறக்கடிக்குமா?

கோழைகளின் வார்த்தை..
தண்டனைக்கு பயந்து தன் மானம் விற்கலாமா?

தவறுக்கு முன் தேவைபடாதது
தவறுக்கு பின் ஏனெதற்கு?
//

ட்ரீம்ஸ்.. என்ன இது தத்துவமெல்லாம் பலமா இருக்கு.. ஆனால் எல்லாமே உண்மைகள்.. எல்லோரும் கடைப்பிடித்தால் உலகம் புதுசா இளமையா என்றும் இருக்கும்